अद्वैतभारती
सूत्रम् ३७ஸூத்ரம் 37 / ३७37
सर्वधर्मोपपत्त्यधिकरणम्ஸர்வத4ர்மோபபத்த்யதி4கரணம்

सर्वधर्मोपपत्तेश्च ॥ ३७ ॥ஸர்வத4ர்மோபபத்தேஶ்ச ॥ 37 ॥

नास्ति प्रकृतिता यद्वा निर्गुणस्यास्ति, नास्ति सा ॥
मृदादेः सगुणस्यैव प्रकृतित्वोपलम्भनात् ॥ २५ ॥
श्रमाधिष्ठानताऽस्माभिः प्रकृतित्वमुपेयते ॥
निर्गुणेऽप्यस्ति जात्यादौ सा ब्रह्म प्रकृतिस्ततः ॥ २६ ॥
நாஸ்தி ப்ரக்ருதிதா யத்3வா நிர்கு3ணஸ்யாஸ்தி, நாஸ்தி ஸா ॥
ம்ருதா3தே3꞉ ஸகு3ணஸ்யைவ ப்ரக்ருதித்வோபலம்ப4நாத் ॥ 25 ॥
ஶ்ரமாதி4ஷ்டா2நதா(அ)ஸ்மாபி4꞉ ப்ரக்ருதித்வமுபேயதே ॥
நிர்கு3ணே(அ)ப்யஸ்தி ஜாத்யாதௌ3 ஸா ப்3ரஹ்ம ப்ரக்ருதிஸ்தத꞉ ॥ 26 ॥

தமிழ்நிர்குணமாயிருப்பதற்கு பிரகிருதி (காரணம்) ஆகவிருக்கும் தன்மை கிடையாதா? அல்லது இருக்கலாமா? குணங்க ளோடு கூடிய மண்முதலியதிற்கே பிரகிருதியாய் இருக்கும் தன்மை காணப் படுவதால் (நிர்குணமான பிரஹ்மத்திற்கு) அது கிடையாது.

பிரகிருதியாயிருக்கும் தன்மையென்பது பிரஹ்மத்திற்கு (தவறுதலான அறிவிற்கு) அடிப்படையாய் இருக்கும் தன்மை யென்று எங்களால் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. அது ஜாதி, முதலியதில் போல குணம் இல்லாததிலும் இருக்கும். ஆகையால் பிரஹ்மம் பிரகிருதி.
संस्कृतम्
தமிழ்
चेतनं ब्रह्म जगतः कारणं प्रकृतिश्चेत्यस्मिन्नवधारिते वेदार्थे परैरुपक्षिप्तान्विलक्षणत्वादीन्दोषान्पर्यहार्षीदाचार्यः । इदानीं परपक्षप्रतिषेधप्रधानं प्रकरणं प्रारिप्समाणः स्वपक्षपरिग्रहप्रधानं प्रकरणमुपसंहरति । यस्मादस्मिन्ब्रह्मणि कारणे परिगृह्यमाणे प्रदर्शितेन प्रकारेण सर्वे कारणधर्मा उपपद्यन्ते ‘सर्वज्ञं सर्वशक्ति महामायं च ब्रह्म’ इति, तस्मादनतिशङ्कनीयमिदमौपनिषदं दर्शनमिति ॥ ३७ ॥சேதநம் ப்3ரஹ்ம ஜக3த꞉ காரணம் ப்ரக்ருதிஶ்சேத்யஸ்மிந்நவதா4ரிதே வேதா3ர்தே2 பரைருபக்ஷிப்தாந்விலக்ஷணத்வாதீ3ந்தோ3ஷாந்பர்யஹார்ஷீதா3சார்ய꞉ । இதா3நீம் பரபக்ஷப்ரதிஷேத4ப்ரதா4நம் ப்ரகரணம் ப்ராரிப்ஸமாண꞉ ஸ்வபக்ஷபரிக்3ரஹப்ரதா4நம் ப்ரகரணமுபஸம்ஹரதி । யஸ்மாத3ஸ்மிந்ப்3ரஹ்மணி காரணே பரிக்3ருஹ்யமாணே ப்ரத3ர்ஶிதேந ப்ரகாரேண ஸர்வே காரணத4ர்மா உபபத்3யந்தே ‘ஸர்வஜ்ஞம் ஸர்வஶக்தி மஹாமாயம் ச ப்3ரஹ்ம’ இதி, தஸ்மாத3நதிஶங்கநீயமித3மௌபநிஷத3ம் த3ர்ஶநமிதி ॥ 37 ॥
(உலகில் மாறுதலடையக் கூடிய ஸகுணமான மண் முதலியவைகள் தான் காரணமாயிருப்பதைக் காண்கிறோம். இதனால் மாறுதலடையாத நிர்குணமான பிரஹ்மம் காரணமாகாது என்று பூர்வபக்ஷம்.

நிர்விகாரமான பிரஹ்மம் பரிணாமி காரணமாகா விட்டாலும் மாயையால் தோன்றும் பிரபஞ்சத்திற்கு அதிஷ்டானமாக இருப்பதால் பாம்புக்குக் கயிறுபோல் பிரபஞ்சத்திற்கு பிரஹ்மம் விவர்த்தோ பாதான காரணமாகலாம். மாயையால் பிரஹ்மத்தில் எல்லா தர்மங்களும் பொருந்துமானதால் பிரஹ்மத்தைக் காரணமாகச் சொல்லலாம்).

சேதனமாயுள்ள பிரஹ்மம் ஜகத்திற்குக் காரணம், பிரகிருதியும் கூட, என்ற இந்த வேதத்தின் தாத்பர்யம் தீர்மானிக்கப்பட்டிருக்கையில், மற்றவர்களால் கொண்டு வரப்பட்ட விலக்ஷணத்தன்மை முதலான தோஷங்களை ஆசார்யார் பரிஹரித்தார். இப்பொழுது மற்றவர்களுடைய பக்ஷங்களை நிராகரிப்பதை பிரதானமாயுடைய பிரகரணத்தை ஆரம்பிக்கப் போகிறவராய் தன் பக்ஷத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதென்பதை பிரதானமாயுடைய பிரகரணத்தை முடிக்கிறார். எதினால் இந்த பிரஹ்மத்தை முன் காட்டியுள்ள பிரகாரமாக காரணமென்று எடுத்துக் கொண்டால் “ஸர்வக்ஞம், ஸர்வசக்தியுள்ளது, மஹா மாயையுடையது பிரஹ்மம்” என்பதால் காரணத்திற்குரிய எல்லா தர்மங்களும் பொருத்தமாயிருக்கின்றனவோ, அதினால் உபநிஷத்தில் கண்ட இந்த தர்சனமானது ஆக்ஷேபிக் கக்கூடியதன்று.

இரண்டாவது அத்யாயத்தில் முதலாவது பாதம் முற்றிற்று.