अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
अत्राह यदि सर्वमेव त्रिवृत्कृतं भूतभौतिकम् , अविशेषश्रुतेः — ‘तासां त्रिवृतं त्रिवृतमेकैकामकरोत्’ इति, किंकृतस्तर्ह्ययं विशेषव्यपदेशः — इदं तेजः, इमा आपः, इदमन्नम् इति, तथा अध्यात्मम् — इदमन्नस्याशितस्य कार्यं मांसादि, इदमपां पीतानां कार्यं लोहितादि, इदं तेजसोऽशितस्य कार्यमस्थ्यादि इति ? अत्रोच्यते —அத்ராஹ யதி3 ஸர்வமேவ த்ரிவ்ருத்க்ருதம் பூ4தபௌ4திகம் , அவிஶேஷஶ்ருதே꞉ — ‘தாஸாம் த்ரிவ்ருதம் த்ரிவ்ருதமேகைகாமகரோத்’ இதி, கிம்க்ருதஸ்தர்ஹ்யயம் விஶேஷவ்யபதே3ஶ꞉ — இத3ம் தேஜ꞉, இமா ஆப꞉, இத3மந்நம் இதி, ததா2 அத்4யாத்மம் — இத3மந்நஸ்யாஶிதஸ்ய கார்யம் மாம்ஸாதி3, இத3மபாம் பீதாநாம் கார்யம் லோஹிதாதி3, இத3ம் தேஜஸோ(அ)ஶிதஸ்ய கார்யமஸ்த்2யாதி3 இதி ? அத்ரோச்யதே —
இங்கு சொல்கிறான் "அவைகளில் ஒவ்வொன் றையும் மூன்று மூன்றாக செய்தார்” என்று வித்தியாஸ மன்னியில் பொதுவாகச் சொல்வதால் பூதம், பௌதிகம் எல்லாமே மூன்றாகச் செய்யப்பட்டது என்றால், அப்பொழுது “இது தேஜஸ், இது அப்பு, இது அன்னம்” என்று குறிப்பிட்டுச் சொல்வது எதனால் ஏற்பட்டது? அப்படியே சரீரத்தில் சாப்பிட்ட அன்னத்தினுடைய கார்யம் இந்த மாம்ஸம் முதலியது, குடித்த ஜலத்தின் கார்யம் இந்த ரத்தம் முதலியது, சாப்பிட்ட தேஜஸின் கார்யம் இந்த எலும்பு முதலியது, என்பதும் எதினால் ஏற்பட்டது? இவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது-
सूत्रम् २२ஸூத்ரம் 22 / २२22
संज्ञामूर्तिकॢप्त्यधिकरणम्ஸம்ஜ்ஞாமூர்திக்லுப்த்யதி4கரணம்
वैशेष्यात्तु तद्वादस्तद्वादः ॥ २२ ॥வைஶேஷ்யாத்து தத்3வாத3ஸ்தத்3வாத3꞉ ॥ 22 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्देन चोदितं दोषमपनुदति; विशेषस्य भावो वैशेष्यम् , भूयस्त्वमिति यावत् । सत्यपि त्रिवृत्करणे क्वचित्कस्यचिद्भूतधातोर्भूयस्त्वमुपलभ्यते — अग्नेस्तेजोभूयस्त्वम् , उदकस्याब्भूयस्त्वम् , पृथिव्या अन्नभूयस्त्वम् इति । व्यवहारप्रसिद्ध्यर्थं चेदं त्रिवृत्करणम् । व्यवहारश्च त्रिवृत्कृतरज्जुवदेकत्वापत्तौ सत्याम् , न भेदेन भूतत्रयगोचरो लोकस्य प्रसिध्येत् । तस्मात्सत्यपि त्रिवृत्करणे वैशेष्यादेव तेजोबन्नविशेषवादो भूतभौतिकविषय उपपद्यते । ‘तद्वादस्तद्वादः’ इति पदाभ्यासः अध्यायपरिसमाप्तिं द्योतयति ॥ २२ ॥துஶப்3தே3ந சோதி3தம் தோ3ஷமபநுத3தி; விஶேஷஸ்ய பா4வோ வைஶேஷ்யம் , பூ4யஸ்த்வமிதி யாவத் । ஸத்யபி த்ரிவ்ருத்கரணே க்வசித்கஸ்யசித்3பூ4ததா4தோர்பூ4யஸ்த்வமுபலப்4யதே — அக்3நேஸ்தேஜோபூ4யஸ்த்வம் , உத3கஸ்யாப்3பூ4யஸ்த்வம் , ப்ருதி2வ்யா அந்நபூ4யஸ்த்வம் இதி । வ்யவஹாரப்ரஸித்3த்4யர்த2ம் சேத3ம் த்ரிவ்ருத்கரணம் । வ்யவஹாரஶ்ச த்ரிவ்ருத்க்ருதரஜ்ஜுவதே3கத்வாபத்தௌ ஸத்யாம் , ந பே4தே3ந பூ4தத்ரயகோ3சரோ லோகஸ்ய ப்ரஸித்4யேத் । தஸ்மாத்ஸத்யபி த்ரிவ்ருத்கரணே வைஶேஷ்யாதே3வ தேஜோப3ந்நவிஶேஷவாதோ3 பூ4தபௌ4திகவிஷய உபபத்3யதே । ‘தத்3வாத3ஸ்தத்3வாத3꞉’ இதி பதா3ப்4யாஸ꞉ அத்4யாயபரிஸமாப்திம் த்3யோதயதி ॥ 22 ॥
“ஆனால்” என்ற சப்தத்தினால் சொன்ன தோஷத்தை விலக்குகிறார், விசேஷத்தின் தன்மை வைசேஷ்யம். அதிகமாயிருக்கும் தன்மை என்று தாத்பர்யம். த்ரிவிருத்கரணம் செய்தபோதிலும் “அக்னிக்கு தேஜஸ் அதிகமாய் இருக்கும் தன்மை, ஜலத்திற்கு அப்பு அதிகமாயிருக்கும் தன்மை, பிருதிவீக்கு அன்னம் அதிகமாயிருக்கும் தன்மை” என்று சில விடத்தில் சில பூத தாதுவிற்கு அதிகமாயிருக்கும் தன்மை காணப்படுகிறது. இந்த மூன்றாகச் செய்வது வியவஹாரம் ஸித்திப்பதற்காக, மூன்றாகச் செய்யப்பட்ட கயிறு போல ஒன்று சேர்ந்திருக் குமானால் மூன்று பூதங்களையும் விஷயமாயுள்ள வியவஹாரம் வேற்றுமையுடன் உலகத்தில் ஸித்திக்காது. ஆகையால் த்ரிவிருத்கரணம் இருந்தபோதிலும், அதிகமாயிருக்கும் தன்மையினாலேயே தேஜஸ், அப்பு, அன்னம் என்று விசேஷமாக சொல்வது பூதபௌதிக விஷயமாய் பொருந்துகிறது.
“அவ்விதம் சொல்வது, அவ்விதம் சொல்வது” என்று வார்த்தைகளை திரும்பச் சொல்வது அத்யாயத்தின் முடிவைக் காட்டுகிறது.
“அவ்விதம் சொல்வது, அவ்விதம் சொல்வது” என்று வார்த்தைகளை திரும்பச் சொல்வது அத்யாயத்தின் முடிவைக் காட்டுகிறது.