अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
तासां तिसृणां देवतानाम् , बहिस्त्रिवृत्कृतानां सतीनाम् , अध्यात्ममपरं त्रिवृत्करणमुक्तम् —‘इमास्तिस्रो देवताः पुरुषं प्राप्य त्रिवृत्त्रिवृदेकैका भवति’ (छा. उ. ६ । ४ । ७)इति । तदिदानीम् आचार्यो यथाश्रुत्येवोपदर्शयति, आशङ्कितं कञ्चिद्दोषं परिहरिष्यन् —தாஸாம் திஸ்ருணாம் தே3வதாநாம் , ப3ஹிஸ்த்ரிவ்ருத்க்ருதாநாம் ஸதீநாம் , அத்4யாத்மமபரம் த்ரிவ்ருத்கரணமுக்தம் —‘இமாஸ்திஸ்ரோ தே3வதா꞉ புருஷம் ப்ராப்ய த்ரிவ்ருத்த்ரிவ்ருதே3கைகா ப4வதி’ (சா2. உ. 6 । 4 । 7)இதி । ததி3தா3நீம் ஆசார்யோ யதா2ஶ்ருத்யேவோபத3ர்ஶயதி, ஆஶங்கிதம் கஞ்சித்3தோ3ஷம் பரிஹரிஷ்யந் —
வெளியில் த்ரிவிருத்கரணம் செய்யப்பட்ட வைகளாக இருக்கும் அந்த மூன்று தேவதைகளுக்கும் அத்யாத்மமாக த்ரிவிருத்கரணம் ‘“இந்த மூன்று தேவதைகளும் புருஷனை (சரீரத்தை) அடைந்து ஒவ்வொன்றும் மூன்று, மூன்றாக ஆகிறது” (சாந்.VI;4-7) என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை இப்பொழுது, ஸந்தேஹிக்கக்கூடிய ஒரு தோஷத்தை பரிஹரித்துக் கொண்டு, சுருதியில் உள்ளபடியே எடுத்துக்காட்டுகிறார்-
सूत्रम् २१ஸூத்ரம் 21 / २२22
संज्ञामूर्तिकॢप्त्यधिकरणम्ஸம்ஜ்ஞாமூர்திக்லுப்த்யதி4கரணம்

मांसादिभौमं यथाशब्दमितरयोश्च ॥ २१ ॥மாம்ஸாதி3பௌ4மம் யதா2ஶப்3த3மிதரயோஶ்ச ॥ 21 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भूमेस्त्रिवृत्कृतायाः पुरुषेणोपभुज्यमानाया मांसादिकार्यं यथाशब्दं निष्पद्यते । तथा हि श्रुतिः —‘अन्नमशितं त्रेधा विधीयते तस्य यः स्थविष्ठो धातुस्तत्पुरीषं भवति यो मध्यमस्तन्माꣳसं योऽणिष्ठस्तन्मनः’ (छा. उ. ६ । ५ । १)इति । त्रिवृत्कृता भूमिरेवैषा व्रीहियवाद्यन्नरूपेण अद्यत इत्यभिप्रायः । तस्याश्च स्थविष्ठं रूपं पुरीषभावेन बहिर्निर्गच्छति; मध्यममध्यात्मं मांसं वर्धयति; अणिष्ठं तु मनः । एवमितरयोरप्तेजसोर्यथाशब्दं कार्यमवगन्तव्यम् — मूत्रं लोहितं प्राणश्च अपां कार्यम् , अस्थि मज्जा वाक् तेजसः — इति ॥ २१ ॥பூ4மேஸ்த்ரிவ்ருத்க்ருதாயா꞉ புருஷேணோபபு4ஜ்யமாநாயா மாம்ஸாதி3கார்யம் யதா2ஶப்3த3ம் நிஷ்பத்3யதே । ததா2 ஹி ஶ்ருதி꞉ —‘அந்நமஶிதம் த்ரேதா4 விதீ4யதே தஸ்ய ய꞉ ஸ்த2விஷ்டோ2 தா4துஸ்தத்புரீஷம் ப4வதி யோ மத்4யமஸ்தந்மாꣳஸம் யோ(அ)ணிஷ்ட2ஸ்தந்மந꞉’ (சா2. உ. 6 । 5 । 1)இதி । த்ரிவ்ருத்க்ருதா பூ4மிரேவைஷா வ்ரீஹியவாத்3யந்நரூபேண அத்3யத இத்யபி4ப்ராய꞉ । தஸ்யாஶ்ச ஸ்த2விஷ்ட2ம் ரூபம் புரீஷபா4வேந ப3ஹிர்நிர்க3ச்ச2தி; மத்4யமமத்4யாத்மம் மாம்ஸம் வர்த4யதி; அணிஷ்ட2ம் து மந꞉ । ஏவமிதரயோரப்தேஜஸோர்யதா2ஶப்3த3ம் கார்யமவக3ந்தவ்யம் — மூத்ரம் லோஹிதம் ப்ராணஶ்ச அபாம் கார்யம் , அஸ்தி2 மஜ்ஜா வாக் தேஜஸ꞉ — இதி ॥ 21 ॥
புருஷனால் புஜிக்கப்படுகிற த்ரிவிருத்கிருதமான பிருதிவீயிலிருந்து மாம்ஸம் முதலிய கார்யம் உண்டா கிறது என்று சப்தம் சொல்லியபடி தெரிகிறது. அப்படியே சுருதி “சாப்பிடப்படும் அன்னம் மூன்றுவிதமாகச் செய்யப் படுகிறது. அதினுடைய மிகவும் ஸ்தூலமான அம்சம் எதுவோ, அது புரீஷமாக ஆகிறது. எது நடுத்தரமோ அது மாம்ஸம்; எது மிகவும் ஸூக்ஷ்மமோ அது மனஸ்" (சாந்.VI;5-1) என்று. த்ரிவிருத்கிருதமாயுள்ள இந்த பிருதிவீதான் நெய், யவம் முதலான அன்னரூபமாக சாப்பிடப்படுகிறது என்று அபிப்பிராயம். அதனுடைய மிகவும் ஸ்தூலமான ரூபம் புரீஷமாக வெளியில் போய்விடுகிறது. நடுத்தரம் சரீரத்திலுள்ள மாம்ஸத்தை விருத்தி செய்கிறது. மிகவும் ஸூக்ஷ்மமாய் இருப்பதோ மனஸை. (விருத்தி செய்கிறது).

இவ்விதமே மற்ற அப்பு, தேஜஸ் இரண்டிற்கும், சுருதியில் சொல்லியபடி, கார்யம் அறியப்படவேண்டும். அப்பின் கார்யம் மூத்திரம், ரத்தம், பிராணன்; தேஜஸின் கார்யம் எலும்பு, மஜ்ஜை, வாக்கு என்று.