सूत्रम् २०ஸூத்ரம் 20 / २२22
संज्ञामूर्तिकॢप्त्यधिकरणम्ஸம்ஜ்ஞாமூர்திக்லுப்த்யதி4கரணம்
संज्ञामूर्तिकॢप्तिस्तु त्रिवृत्कुर्वत उपदेशात् ॥ २० ॥ஸம்ஜ்ஞாமூர்திக்லுப்திஸ்து த்ரிவ்ருத்குர்வத உபதே3ஶாத் ॥ 20 ॥
नामरूपव्याकरणे जीवः कर्ताऽथवेश्वरः ॥
अनेन जीवेनेत्युक्तेर्व्याकर्ता जीव इष्यते ॥ १७ ॥
जीवान्वयः प्रवेशेन संनिधेः सर्वसर्जने ॥
जीवोऽशक्तः शक्त ईश उत्तमोक्तिस्तथेक्षितुः ॥ १८ ॥நாமரூபவ்யாகரணே ஜீவ꞉ கர்தா(அ)த2வேஶ்வர꞉ ॥
அநேந ஜீவேநேத்யுக்தேர்வ்யாகர்தா ஜீவ இஷ்யதே ॥ 17 ॥
ஜீவாந்வய꞉ ப்ரவேஶேந ஸம்நிதே4꞉ ஸர்வஸர்ஜநே ॥
ஜீவோ(அ)ஶக்த꞉ ஶக்த ஈஶ உத்தமோக்திஸ்ததே2க்ஷிது꞉ ॥ 18 ॥
தமிழ்பெயர் ரூபம் இவைகளை தெளிவாய் ஏற்படுவதில் செயல்படுபவர் ஜீவனா? அல்லது ஈசுவரரா? "இந்த ஜீவனால்” என்று சொல்லியிருப்பதால், ஜீவன் தான் அவ்விதம் செய்பவர் என்று எண்ணப்படுகிறது.
“ஜீவன்” என்ற சப்தத்திற்கு அன்வயம் (ஸம்பந்தம்) பிரவேசம் என்பதுடன், அதுவே ஸமீபத்திலிருப்பதால். மேலும்,எல்லாவற்றையும் ஸ்ருஷ்டிக்கிறது என்ற விஷயத்தில் ஜீவன்சக்தியற்றவன், ஈசுவரரோசக்தியுள்ளவர். அப்படியே, பார்க்கிறவருக்கு உத்தமபுருஷப்பிரயோகம் ("நான்" என்று) சொல்லியிருக்கிறது. (அதிலும் ஈசுவரர் தான்).

संस्कृतम्
தமிழ்
सत्प्रक्रियायां तेजोबन्नानां सृष्टिमभिधायोपदिश्यते —‘सेयं देवतैक्षत हन्ताहमिमास्तिस्रो देवता अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणीति ।’ (छा. उ. ६ । ३ । २)‘तासां त्रिवृतं त्रिवृतमेकैकां करवाणीति’ (छा. उ. ६ । ३ । ३)। तत्र संशयः — किं जीवकर्तृकमिदं नामरूपव्याकरणम् , आहोस्वित्परमेश्वरकर्तृकमिति ।ஸத்ப்ரக்ரியாயாம் தேஜோப3ந்நாநாம் ஸ்ருஷ்டிமபி4தா4யோபதி3ஶ்யதே —‘ஸேயம் தே3வதைக்ஷத ஹந்தாஹமிமாஸ்திஸ்ரோ தே3வதா அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணீதி ।’ (சா2. உ. 6 । 3 । 2)‘தாஸாம் த்ரிவ்ருதம் த்ரிவ்ருதமேகைகாம் கரவாணீதி’ (சா2. உ. 6 । 3 । 3)। தத்ர ஸம்ஶய꞉ — கிம் ஜீவகர்த்ருகமித3ம் நாமரூபவ்யாகரணம் , ஆஹோஸ்வித்பரமேஶ்வரகர்த்ருகமிதி ।
तत्र प्राप्तं तावत् — जीवकर्तृकमेवेदं नामरूपव्याकरणमिति । कुतः ? ‘अनेन जीवेनात्मना’ इति विशेषणात् — यथा लोके ‘चारेणाहं परसैन्यमनुप्रविश्य सङ्कलयानि’ इत्येवंजातीयके प्रयोगे, चारकर्तृकमेव सत् सैन्यसङ्कलनं हेतुकर्तृत्वात् राजा आत्मन्यध्यारोपयति सङ्कलयानीत्युत्तमपुरुषप्रयोगेण; एवं जीवकर्तृकमेव सत् नामरूपव्याकरणं हेतुकर्तृत्वात् देवता आत्मन्यध्यारोपयति व्याकरवाणीत्युत्तमपुरुषप्रयोगेण । अपि च डित्थडवित्थादिषु नामसु घटशरावादिषु च रूपेषु जीवस्यैव व्याकर्तृत्वं दृष्टम् ।தத்ர ப்ராப்தம் தாவத் — ஜீவகர்த்ருகமேவேத3ம் நாமரூபவ்யாகரணமிதி । குத꞉ ? ‘அநேந ஜீவேநாத்மநா’ இதி விஶேஷணாத் — யதா2 லோகே ‘சாரேணாஹம் பரஸைந்யமநுப்ரவிஶ்ய ஸங்கலயாநி’ இத்யேவம்ஜாதீயகே ப்ரயோகே3, சாரகர்த்ருகமேவ ஸத் ஸைந்யஸங்கலநம் ஹேதுகர்த்ருத்வாத் ராஜா ஆத்மந்யத்4யாரோபயதி ஸங்கலயாநீத்யுத்தமபுருஷப்ரயோகே3ண; ஏவம் ஜீவகர்த்ருகமேவ ஸத் நாமரூபவ்யாகரணம் ஹேதுகர்த்ருத்வாத் தே3வதா ஆத்மந்யத்4யாரோபயதி வ்யாகரவாணீத்யுத்தமபுருஷப்ரயோகே3ண । அபி ச டி3த்த2ட3வித்தா2தி3ஷு நாமஸு க4டஶராவாதி3ஷு ச ரூபேஷு ஜீவஸ்யைவ வ்யாகர்த்ருத்வம் த்3ருஷ்டம் ।
तस्माज्जीवकर्तृकमेवेदं नामरूपव्याकरणमित्येवं प्राप्ते अभिधत्ते — संज्ञामूर्तिकॢप्तिस्त्विति । तुशब्देन पक्षं व्यावर्तयति । संज्ञामूर्तिकॢप्तिरिति — नामरूपव्याक्रियेत्येतत् । त्रिवृत्कुर्वत इति परमेश्वरं लक्षयति, त्रिवृत्करणे तस्य निरपवादकर्तृत्वनिर्देशात् — येयं संज्ञाकॢप्तिः मूर्तिकॢप्तिश्च, अग्निः आदित्यः चन्द्रमाः विद्युदिति, तथा कुशकाशपलाशादिषु पशुमृगमनुष्यादिषु च, प्रत्याकृति प्रतिव्यक्ति च अनेकप्रकारा, सा खलु परमेश्वरस्यैव तेजोबन्नानां निर्मातुः कृतिर्भवितुमर्हति । कुतः ? उपदेशात्; तथा हि — ‘सेयं देवतैक्षत’ इत्युपक्रम्य ‘व्याकरवाणि’ इत्युत्तमपुरुषप्रयोगेण परस्यैव ब्रह्मणो व्याकर्तृत्वमिहोपदिश्यते ।தஸ்மாஜ்ஜீவகர்த்ருகமேவேத3ம் நாமரூபவ்யாகரணமித்யேவம் ப்ராப்தே அபி4த4த்தே — ஸம்ஜ்ஞாமூர்திக்லுப்திஸ்த்விதி । துஶப்3தே3ந பக்ஷம் வ்யாவர்தயதி । ஸம்ஜ்ஞாமூர்திக்லுப்திரிதி — நாமரூபவ்யாக்ரியேத்யேதத் । த்ரிவ்ருத்குர்வத இதி பரமேஶ்வரம் லக்ஷயதி, த்ரிவ்ருத்கரணே தஸ்ய நிரபவாத3கர்த்ருத்வநிர்தே3ஶாத் — யேயம் ஸம்ஜ்ஞாக்லுப்தி꞉ மூர்திக்லுப்திஶ்ச, அக்3நி꞉ ஆதி3த்ய꞉ சந்த்3ரமா꞉ வித்3யுதி3தி, ததா2 குஶகாஶபலாஶாதி3ஷு பஶும்ருக3மநுஷ்யாதி3ஷு ச, ப்ரத்யாக்ருதி ப்ரதிவ்யக்தி ச அநேகப்ரகாரா, ஸா க2லு பரமேஶ்வரஸ்யைவ தேஜோப3ந்நாநாம் நிர்மாது꞉ க்ருதிர்ப4விதுமர்ஹதி । குத꞉ ? உபதே3ஶாத்; ததா2 ஹி — ‘ஸேயம் தே3வதைக்ஷத’ இத்யுபக்ரம்ய ‘வ்யாகரவாணி’ இத்யுத்தமபுருஷப்ரயோகே3ண பரஸ்யைவ ப்3ரஹ்மணோ வ்யாகர்த்ருத்வமிஹோபதி3ஶ்யதே ।
ननु ‘जीवेन’ इति विशेषणात् जीवकर्तृकत्वं व्याकरणस्याध्यवसितम् — नैतदेवम्; ‘जीवेन’ इत्येतत् ‘अनुप्रविश्य’ इत्यनेन सम्बध्यते, आनन्तर्यात् । न ‘व्याकरवाणि’ इत्यनेन — तेन हि सम्बन्धे ‘व्याकरवाणि’ इत्ययं देवताविषय उत्तमपुरुष औपचारिकः कल्प्येत । न च गिरिनदीसमुद्रादिषु नानाविधेषु नामरूपेषु अनीश्वरस्य जीवस्य व्याकरणसामर्थ्यमस्ति । येष्वपि च अस्ति सामर्थ्यम् , तेष्वपि परमेश्वरायत्तमेव तत् ।நநு ‘ஜீவேந’ இதி விஶேஷணாத் ஜீவகர்த்ருகத்வம் வ்யாகரணஸ்யாத்4யவஸிதம் — நைததே3வம்; ‘ஜீவேந’ இத்யேதத் ‘அநுப்ரவிஶ்ய’ இத்யநேந ஸம்ப3த்4யதே, ஆநந்தர்யாத் । ந ‘வ்யாகரவாணி’ இத்யநேந — தேந ஹி ஸம்ப3ந்தே4 ‘வ்யாகரவாணி’ இத்யயம் தே3வதாவிஷய உத்தமபுருஷ ஔபசாரிக꞉ கல்ப்யேத । ந ச கி3ரிநதீ3ஸமுத்3ராதி3ஷு நாநாவிதே4ஷு நாமரூபேஷு அநீஶ்வரஸ்ய ஜீவஸ்ய வ்யாகரணஸாமர்த்2யமஸ்தி । யேஷ்வபி ச அஸ்தி ஸாமர்த்2யம் , தேஷ்வபி பரமேஶ்வராயத்தமேவ தத் ।
न च जीवो नाम परमेश्वरादत्यन्तभिन्नः — चार इव राज्ञः, ‘आत्मना’ इति विशेषणात् , उपाधिमात्रनिबन्धनत्वाच्च जीवभावस्य । तेन तत्कृतमपि नामरूपव्याकरणं परमेश्वरकृतमेव भवति । परमेश्वर एव च नामरूपयोर्व्याकर्तेति सर्वोपनिषत्सिद्धान्तः,‘आकाशो वै नाम नामरूपयोर्निर्वहिता’ (छा. उ. ८ । १४ । १)इत्यादिश्रुतिभ्यः । तस्मात् परमेश्वरस्यैव त्रिवृत्कुर्वतः कर्म नामरूपयोर्व्याकरणम् ।ந ச ஜீவோ நாம பரமேஶ்வராத3த்யந்தபி4ந்ந꞉ — சார இவ ராஜ்ஞ꞉, ‘ஆத்மநா’ இதி விஶேஷணாத் , உபாதி4மாத்ரநிப3ந்த4நத்வாச்ச ஜீவபா4வஸ்ய । தேந தத்க்ருதமபி நாமரூபவ்யாகரணம் பரமேஶ்வரக்ருதமேவ ப4வதி । பரமேஶ்வர ஏவ ச நாமரூபயோர்வ்யாகர்தேதி ஸர்வோபநிஷத்ஸித்3தா4ந்த꞉,‘ஆகாஶோ வை நாம நாமரூபயோர்நிர்வஹிதா’ (சா2. உ. 8 । 14 । 1)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । தஸ்மாத் பரமேஶ்வரஸ்யைவ த்ரிவ்ருத்குர்வத꞉ கர்ம நாமரூபயோர்வ்யாகரணம் ।
त्रिवृत्करणपूर्वकमेवेदम् इह नामरूपव्याकरणं विवक्ष्यते, प्रत्येकं नामरूपव्याकरणस्य तेजोबन्नोत्पत्तिवचनेनैवोक्तत्वात् । तच्च त्रिवृत्करणमग्न्यादित्यचन्द्रविद्युत्सु श्रुतिर्दर्शयति —‘यदग्ने रोहितꣳ रूपं तेजसस्तद्रूपं यच्छुक्लं तदपां यत्कृष्णं तदन्नस्य’ (छा. उ. ६ । ४ । १)इत्यादिना । तत्राग्निरिति इदं रूपं व्याक्रियते, सति च रूपव्याकरणे विषयप्रतिलम्भादग्निरिति इदं नाम व्याक्रियते । एवमेवादित्यचन्द्रविद्युत्स्वपि द्रष्टव्यम् ।த்ரிவ்ருத்கரணபூர்வகமேவேத3ம் இஹ நாமரூபவ்யாகரணம் விவக்ஷ்யதே, ப்ரத்யேகம் நாமரூபவ்யாகரணஸ்ய தேஜோப3ந்நோத்பத்திவசநேநைவோக்தத்வாத் । தச்ச த்ரிவ்ருத்கரணமக்3ந்யாதி3த்யசந்த்3ரவித்3யுத்ஸு ஶ்ருதிர்த3ர்ஶயதி —‘யத3க்3நே ரோஹிதꣳ ரூபம் தேஜஸஸ்தத்3ரூபம் யச்சு2க்லம் தத3பாம் யத்க்ருஷ்ணம் தத3ந்நஸ்ய’ (சா2. உ. 6 । 4 । 1)இத்யாதி3நா । தத்ராக்3நிரிதி இத3ம் ரூபம் வ்யாக்ரியதே, ஸதி ச ரூபவ்யாகரணே விஷயப்ரதிலம்பா4த3க்3நிரிதி இத3ம் நாம வ்யாக்ரியதே । ஏவமேவாதி3த்யசந்த்3ரவித்3யுத்ஸ்வபி த்3ரஷ்டவ்யம் ।
अनेन च अग्न्याद्युदाहरणेन भौमाम्भसतैजसेषु त्रिष्वपि द्रव्येष्वविशेषेण त्रिवृत्करणमुक्तं भवति, उपक्रमोपसंहारयोः साधारणत्वात् । तथा हि — अविशेषेणैव उपक्रमः —‘इमास्तिस्रो देवतास्त्रिवृत्त्रिवृदेकैका भवति’ (छा. उ. ६ । ३ । ४)इति, अविशेषेणैव च उपसंहारः —‘यदु रोहितमिवाभूदिति तेजसस्तद्रूपम्’ (छा. उ. ६ । ४ । ६)इत्येवमादिः,‘यद्वविज्ञातमिवाभूदित्येतासामेव देवतानाꣳ समासः’ (छा. उ. ६ । ४ । ७)इत्येवमन्तः ॥ २० ॥அநேந ச அக்3ந்யாத்3யுதா3ஹரணேந பௌ4மாம்ப4ஸதைஜஸேஷு த்ரிஷ்வபி த்3ரவ்யேஷ்வவிஶேஷேண த்ரிவ்ருத்கரணமுக்தம் ப4வதி, உபக்ரமோபஸம்ஹாரயோ꞉ ஸாதா4ரணத்வாத் । ததா2 ஹி — அவிஶேஷேணைவ உபக்ரம꞉ —‘இமாஸ்திஸ்ரோ தே3வதாஸ்த்ரிவ்ருத்த்ரிவ்ருதே3கைகா ப4வதி’ (சா2. உ. 6 । 3 । 4)இதி, அவிஶேஷேணைவ ச உபஸம்ஹார꞉ —‘யது3 ரோஹிதமிவாபூ4தி3தி தேஜஸஸ்தத்3ரூபம்’ (சா2. உ. 6 । 4 । 6)இத்யேவமாதி3꞉,‘யத்3வவிஜ்ஞாதமிவாபூ4தி3த்யேதாஸாமேவ தே3வதாநாꣳ ஸமாஸ꞉’ (சா2. உ. 6 । 4 । 7)இத்யேவமந்த꞉ ॥ 20 ॥
(ஈசுவரன் ஸூக்ஷ்மமான ஐந்து பூதங்களை ஸிருஷ்டித்தபின் பௌதிகமான நாமரூபங்களை ஸிருஷ்டித்தவன் ஜீவனா, ஈசுவரனா என்று ஸந்தேஹம். "ஜீவ உருவில் உள்ளே புகுந்து நாமரூபவியாகரணம் செய்வேன்” என்று சாந்தோக்ய சுருதியில் கூறியிருப்பதால் நாமரூப ஸிருஷ்டி செய்தவன் ஜீவன்தான் என்று பூர்வபக்ஷம்.
ஜீவரூபமாகப் புகுந்து என்று கூறியிருப்பதால் பிரவேசம் தான் ஜீவரூபமாக, வியாகரணம் செய்வேன் என்று தாதுவில் உத்தமபுருஷ பிரயோகமிருப்பதால் த்ருவிருத்கரணம் பண்ணின ஈசுவரன்தான் நாம ரூப ஸிருஷ்டி செய்கிறான். மேலும் மலை, நதி முதலான வஸ்துக்களை ஸிருஷ்டிக்கவும், பெயர் ஏற்படுத்தவும் ஈசுவரனுக்குத் தான் சக்தி உண்டு. ஜீவனுக்கு சக்தி. கிடையாது. ஆகையால் எல்லாவற்றையும் ஸிருஷ்டித் தவன் ஈசுவரன் தான் என்று ஸித்தாந்தம்).
ஸத்வஸ்துவை சொல்லும் பிரகரணத்தில் தேஜஸ், அப்பு, அன்னம் இவைகளின் ஸிருஷ்டியை சொல்லி விட்டு, 'அந்த இந்த தேவதை ஆலோசித்தது இப்பொழுது நான் இந்த மூன்று தேவதைகளையும் இந்த ஜீவாத்மஸ்வரூபமாக உள்ளே பிரவேசித்து நாமரூபங்களை வியாகரணம் செய்வேன் (ஸ்தூலமாக்குவேன்) அவைக ளுக்குள் ஒவ்வொன்றையும் மூன்று, மூன்றாக செய்வேன் என்று” (சாந்.VI;3-2) என்று உபதேசிக்கப்படுகிறது.
அங்கே, இந்த நாமரூபங்களை ஸ்தூலமாக்குவது ஜீவனை கர்த்தாவாக உடையதா? அல்லது பரமேசுவரனை கர்த்தாவாக உடையதா? என்று ஸந்தேஹம்.

பூர்வபக்ஷம்: அங்கு இந்த நாம ரூபங்களை ஏற்படுத்துவது ஜீவனை கர்த்தாவாக உடையதுதான் என்று ஏற்படுகிறது. எதனால்? “இந்த ஜீவாத்மரூபமாக" என்று குறிப்பிட்டிருப்பதால். உலகத்தில் “சாரன் மூலமாக நான் எதிரி ஸைன்யத்தில் நுழைந்து அறிந்துகொள்வேன்” என்பது போலுள்ள பிரயோகத்தில் சாரனால் செய்யப் படுவதாகவேயிருக்கும் ஸைன்ய விஷயமான அறிதலை, செய்விக்கிற முறையால் அரசன் அறிந்துகொள்வேன் என்று உத்தமபுருஷ பிரயோகத்தால் தன்னிடத்தில் எப்படி ஆரோபித்துக் கொள்கிறானோ அவ்விதம் ஜீவனால் செய்யப்படுவதாகவேயிருக்கும் நாமரூப வியாகரணத்தை, செய்விக்கிறவராயிருப்பதால் தேவதை வியாகரணம் செய்வேன் என்று உத்தமபுருஷ பிரயோகத்தால் தன்னிடம் ஆரோபித்துக்கொள்கிறது.
மேலும் டித்தன் டவித்தன் முதலான பெயர்கள் விஷயத்திலும், குடம், சராவம் முதலான உருவங்கள் விஷயத்திலும், ஜீவனுக்குத்தான் ஏற்படுத்தும் தன்மை காணப்பட்டிருக்கிறது.
மேலும் டித்தன் டவித்தன் முதலான பெயர்கள் விஷயத்திலும், குடம், சராவம் முதலான உருவங்கள் விஷயத்திலும், ஜீவனுக்குத்தான் ஏற்படுத்தும் தன்மை காணப்பட்டிருக்கிறது.
ஆகையால் இந்த நாமரூப வியாகரணம் ஜீவனை கர்த்தாவாக உடையதுதான்.
ஸித்தாந்தம்: என்று இவ்விதம் ஏற்படும்போது சொல்லுகிறார். “ஆனால் ஸம்ஞாமூர்த்திகளை ஏற்படுத்துவது” என்று. “ஆனால்” என்ற சப்தத்தினால் (பூர்வ) பக்ஷத்தை விலக்குகிறார் ஸம்ஞாமூர்த்திகளை ஏற்படுத்துவது என்பது நாம ரூபங்களை வியாகரணம் செய்வது என்ற இது, "திரிவிருத் செய்கிறவனுடையது” என்று பரமேசுவரனை குறிக்கிறார், த்ரிவிருத்தாக செய்கிற விஷயத்தில் அவருக்கு மறுக்க முடியாத செய்யும் தன்மை குறிப்பிட்டிருப்பதால். இந்த பெயர் ஏற்படுத்துவதும், ரூபம் ஏற்படுத்துவதும், அக்னி ஆதித்யன் சந்திரன் மின்னல் என்று, அப்படியே குசம், காசம், பலாசம் முதலிய வைகளிலும் பசு, மான், மனுஷ்யர் முதலியவைகளிலும் ஒவ்வொரு ஜாதியிலும் ஒவ்வொரு வியக்தியிலும் பலவிதமாக உள்ளது. எதுவோ, அது தேஜஸ், அப்பு, அன்னம் இவைகளை உண்டு பண்ணின பரமேசுவரனு டையவே செயலாக இருப்பது நியாயமல்லவா? ஏன்? “உபதேசிப்பதால்" அப்படியே “அந்த இந்த தேவதை ஆலோசித்தது” என்று ஆரம்பித்து “வியாகரணம் செய்வேன்” என்று உத்தம புருஷ பிரயோகத்தினால் பரபிரஹ்மத்திற்கே வியாகரணம் செய்யும் தன்மை இங்கு உபதேசிக்கப்படுகிறது.

'ஜீவனால்" என்று குறிப்பிட்டிருப்பதால் வியாகரணம் ஜீவனை கர்த்தாவாக உடையது என்று தீர்மானிக்கப்பட்டதேயென்றால், இது அப்படியல்ல. “ஜீவனால்” என்ற இது “உள்புகுந்து" என்றதுடன் ஸம்பந்தப்படுகிறது. அடுத்தாற் போல் இருப்பதால், “வியாகரணம் செய்வேன்” என்றதுடன் அல்ல. அதனுடன் ஸம்பந்தமிருந்தால் “வியாகரணம் செய்வேன்” என்று தேவதா விஷயமாயுள்ள உத்தமபுருஷன் உபசாரமாக சொல்லப்பட்டதென்று கல்பிக்கவேண்டிவரும்.
மேலும், பலவிதமாயுள்ள மலை, நதி, ஸமுத்திரம் முதலிய நாமரூபங்கள் விஷயத்தில் ஈசுவரனல்லாத ஜீவனுக்கு வியாகரணம் செய்ய ஸாமர்த்தியமும் கிடையாது. எவர்களிடத்திலேனும் ஸாமர்த்தியம் இருந்தால், அவர்களிடத்திலும் அது பரமேசுவரனுக்கு அதீனமாக உள்ளது தான்.

மேலும் அரசனிடமிருந்து சாரன்போல, பரமேசுவர னிடமிருந்து ஜீவன் பூராவும் வேறுபட்டவனில்லை. ‘ஆத்மாவினால்' என்று குறிப்பிட்டிருப்பதால் ஜீவனாயிருக்கும் தன்மை உபாதியினால் மாத்திரம் ஏற்பட்டதாயிருப்பதாலும். அதினால் அவனால் செய்யப்படும் நாமரூப வியாகரணமும் பரமேசுவரனால் செய்யப்பட்டதேயாகும். நாமரூபங்களை வியாகரணம் செய்கிறவர் பரமேசுவரன் தான் என்பது எல்லா உபநிஷத்துக்களின் ஸித்தாந்தம். “ஆகாசம் தான் (பரமாத்மாதான்) நாம ரூபங்களை ஏற்படுத்துகிறவர்” (சாந்.VIII;14-1) என்பது முதலான சுருதிகளினால். ஆகையால் த்ரிவிருத்கரணம் செய்கிற பரமேசுவரனுடைய கார்யம்தான் நாமரூபங்களை வியாகரணம் செய்வது.
இங்கே இந்த நாமரூப வியாகரணம் த்ரிவிருத் கரணத்தை முன்னிட்டே சொல்ல விரும்பப்படுகிறது, தேஜஸ், அப்பு, அன்னம் இவைகளின் உத்பத்தியைச் சொல்வதினாலேயே தனித்தனியே (மஹாபூதங்களின்) நாமரூப வியாகரணம் சொல்லிவிட்டபடியால் அங்கே அக்னி ஆதித்யன் சந்திரன் மின்னல் இவைகளில் அந்த த்ரிவிருத்கரணத்தை சுருதி காட்டுகிறது. “அக்னியினு டைய சிவப்பு ரூபம் எதுவோ, அது தேஜஸின் ரூபம் ; வெளுப்பு எதுவோ, அது ஜலத்தின் ; கருப்பு எதுவோ, அது அன்னத்தின்” (சாந்.VI.4-1) என்பது முதலியதால், அங்கே, “அக்னி” என்று இந்த ரூபம் வியாகரணம் செய்யப்படுகிறது. (தெளிவுபடுத்தப்படுகிறது); ரூப வியாகரணமானால் விஷயம் தெரிவதால் "அக்னி” என்ற இந்த பெயர் வியாகரணம் செய்யப்படுகிறது. இவ்விதமே ஆதித்யன், சந்திரன், மின்னல் இவைகளிலும் அறிய வேண்டும்.
இந்த அக்னி முதலானதை எடுத்துச் சொன்னதால் பிருதிவீ, அப்பு, தேஜஸ் இவைகளால் ஏற்பட்ட மூன்று திரவியங்களிலுமே வித்தியாஸமன்னியில் த்ரிவிருத் கரணம் சொல்லப்பட்டதாக ஆகிறது. ஆரம்பமும், முடிவும் ஸமானமாயிருப்பதால், அப்படியே வித்தியாஸமன்னியில் “இந்த மூன்று தேவதைகளும் ஒவ்வொன்றும் மூன்று மூன்றாக இருக்கிறது" (சாந்.VI;3-4) என்று ஆரம்பம் ; முடிவும் வித்தியாஸமன்னியிலேயே “எது சிவப்புபோல இருந்ததோ அது தேஜஸின் ரூபம்” என்றிவ்விதம் ஆரம்பித்து “எது அறியப்படாதது போல் இருந்ததோ அது இதே மூன்று தேவதைகளுக்கும் பொதுவானது” என்றிவ்வித முடிவுவரை உள்ளது.