अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
कुतश्च तत्त्वान्तरभूताः ? —குதஶ்ச தத்த்வாந்தரபூ4தா꞉ ? —
வேறு எதினாலும் வேறு தத்வமாயிருப்பவைகள்?-
सूत्रम् १९ஸூத்ரம் 19 / २२22
इन्द्रियाधिकरणम्இந்த்3ரியாதி4கரணம்

वैलक्षण्याच्च ॥ १९ ॥வைலக்ஷண்யாச்ச ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
वैलक्षण्यं च भवति, मुख्यस्य इतरेषां च — सुप्तेषु वागादिषु मुख्य एको जागर्ति । स एव च एको मृत्युना अनाप्तः, आप्तास्त्वितरे, तस्यैव च स्थित्युत्क्रान्तिभ्यां देहधारणपतनहेतुत्वम् , न इन्द्रियाणाम् । विषयालोचनहेतुत्वं च इन्द्रियाणाम् , न प्राणस्य — इत्येवंजातीयको भूयाँल्लक्षणभेदः प्राणेन्द्रियाणाम् । तस्मादप्येषां तत्त्वान्तरभावसिद्धिः ।வைலக்ஷண்யம் ச ப4வதி, முக்2யஸ்ய இதரேஷாம் ச — ஸுப்தேஷு வாகா3தி3ஷு முக்2ய ஏகோ ஜாக3ர்தி । ஸ ஏவ ச ஏகோ ம்ருத்யுநா அநாப்த꞉, ஆப்தாஸ்த்விதரே, தஸ்யைவ ச ஸ்தி2த்யுத்க்ராந்திப்4யாம் தே3ஹதா4ரணபதநஹேதுத்வம் , ந இந்த்3ரியாணாம் । விஷயாலோசநஹேதுத்வம் ச இந்த்3ரியாணாம் , ந ப்ராணஸ்ய — இத்யேவம்ஜாதீயகோ பூ4யாம்ˮல்லக்ஷணபே4த3꞉ ப்ராணேந்த்3ரியாணாம் । தஸ்மாத3ப்யேஷாம் தத்த்வாந்தரபா4வஸித்3தி4꞉ ।
यदुक्तम् —‘त एतस्यैव सर्वे रूपमभवन्’ (बृ. उ. १ । ५ । २१)इति श्रुतेः प्राण एवेन्द्रियाणीति, तदयुक्तम् , तत्रापि पौर्वापर्यालोचनाद्भेदप्रतीतेः । तथा हि —‘वदिष्याम्येवाहमिति वाग्दध्रे’ (बृ. उ. १ । ५ । २१)इति वागादीनीन्द्रियाण्यनुक्रम्य, ‘तानि मृत्युः श्रमो भूत्वोपयेमे ... तस्माच्छ्राम्यत्येव वाक्’ इति च श्रमरूपेण मृत्युना ग्रस्तत्वं वागादीनामभिधाय,‘अथेममेव नाप्नोद्योऽयं मध्यमः प्राणः’ (बृ. उ. १ । ५ । २१)इति पृथक् प्राणं मृत्युना अनभिभूतं तमनुक्रामति ।‘अयं वै नः श्रेष्ठः’ (बृ. उ. १ । ५ । २१)इति च श्रेष्ठतामस्यावधारयति, तस्मात् तदविरोधेन, वागादिषु परिस्पन्दलाभस्य प्राणायत्तत्वम् तद्रूपभवनं वागादीनाम् — इति मन्तव्यम् , न तु तादात्म्यम् ।யது3க்தம் —‘த ஏதஸ்யைவ ஸர்வே ரூபமப4வந்’ (ப்3ரு. உ. 1 । 5 । 21)இதி ஶ்ருதே꞉ ப்ராண ஏவேந்த்3ரியாணீதி, தத3யுக்தம் , தத்ராபி பௌர்வாபர்யாலோசநாத்3பே4த3ப்ரதீதே꞉ । ததா2 ஹி —‘வதி3ஷ்யாம்யேவாஹமிதி வாக்3த3த்4ரே’ (ப்3ரு. உ. 1 । 5 । 21)இதி வாகா3தீ3நீந்த்3ரியாண்யநுக்ரம்ய, ‘தாநி ம்ருத்யு꞉ ஶ்ரமோ பூ4த்வோபயேமே ... தஸ்மாச்ச்2ராம்யத்யேவ வாக்’ இதி ச ஶ்ரமரூபேண ம்ருத்யுநா க்3ரஸ்தத்வம் வாகா3தீ3நாமபி4தா4ய,‘அதே2மமேவ நாப்நோத்3யோ(அ)யம் மத்4யம꞉ ப்ராண꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 21)இதி ப்ருத2க் ப்ராணம் ம்ருத்யுநா அநபி4பூ4தம் தமநுக்ராமதி ।‘அயம் வை ந꞉ ஶ்ரேஷ்ட2꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 21)இதி ச ஶ்ரேஷ்ட2தாமஸ்யாவதா4ரயதி, தஸ்மாத் தத3விரோதே4ந, வாகா3தி3ஷு பரிஸ்பந்த3லாப4ஸ்ய ப்ராணாயத்தத்வம் தத்3ரூபப4வநம் வாகா3தீ3நாம் — இதி மந்தவ்யம் , ந து தாதா3த்ம்யம் ।
अत एव च प्राणशब्दस्येन्द्रियेषु लाक्षणिकत्वसिद्धिः । तथा च श्रुतिः —‘त एतस्यैव सर्वे रूपमभवꣳस्तस्मादेत एतेनाख्यायन्ते प्राणाः’ (बृ. उ. १ । ५ । २१)इति मुख्यप्राणविषयस्यैव प्राणशब्दस्येन्द्रियेषु लाक्षणिकीं वृत्तिं दर्शयति । तस्मात्तत्त्वान्तराणि प्राणात् वागादीनि इन्द्रियाणीति ॥ १९ ॥அத ஏவ ச ப்ராணஶப்3த3ஸ்யேந்த்3ரியேஷு லாக்ஷணிகத்வஸித்3தி4꞉ । ததா2 ச ஶ்ருதி꞉ —‘த ஏதஸ்யைவ ஸர்வே ரூபமப4வꣳஸ்தஸ்மாதே3த ஏதேநாக்2யாயந்தே ப்ராணா꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 21)இதி முக்2யப்ராணவிஷயஸ்யைவ ப்ராணஶப்3த3ஸ்யேந்த்3ரியேஷு லாக்ஷணிகீம் வ்ருத்திம் த3ர்ஶயதி । தஸ்மாத்தத்த்வாந்தராணி ப்ராணாத் வாகா3தீ3நி இந்த்3ரியாணீதி ॥ 19 ॥
முக்கியத்திற்கும், மற்றவைகளுக்கும் விருத்தமான லக்ஷணமுள்ள தன்மையும் இருக்கிறது. வாக்கு முதலியவை தூங்கும் போது முக்கியம் ஒன்றுதான் விழித்துக் கொண்டிருக்கிறது; மிருத்யுவினால் பிடிக்கப் படாதது அது ஒன்றுதான். மற்றவைகளோ பிடிக்கப் பட்டவை. அதற்குத்தான் இருப்பு வெளிக்கிளம்புதல் இவைகளால் தேஹம் தரிப்பதற்கும் விழுவதற்கும் காரணமாயிருக்கும் தன்மை ; இந்திரியங்களுக்கு இல்லை. விஷயங்களை ஆலோசனை செய்வதற்குக் காரணமா யிருக்கும் தன்மை இந்திரியங்களுக்கே தவிர, பிராண னுக்கு இல்லை என்று இதுபோலுள்ள லக்ஷணத்தில் பேதம் பிராணனுக்கும் இந்திரியங்களுக்கும் பல இருக்கின்றன. ஆகையினாலும் இவைகளுக்கு வேறு தத்வமாயிருப்பது ஸித்திக்கிறது.
“அவை எல்லாம் இதன் ரூபமாகவே இருந்தன" (பிருஹத்.1-5-21) என்ற சுருதியினால் பிராணனே தான் இந்திரியங்கள் என்று எது சொல்லப்பட்டதோ, அது யுக்தமில்லை. அங்கேயும் முன்பின் ஆலோசனை செய்தால் பேதமே தெரிவதால் அப்படியே “நான் பேசத்தான் செய்வேன் என்று வாக்கு தீர்மானித்தது” (பிருஹத்.1-5-21) என்று வாக்கு முதலிய இந்திரியங்களை ஆரம்பித்து "அவைகளை மிருத்யு சிரமமாக ஆகி நெருங்கிற்று. அதினால் வாக்கு சிரமத்தையே அடைகிறது” என்று சிரமரூபமான மிருத்யுவினால் பீடிக்கப்படும் தன்மையை வாக்கு முதலியவைகளுக்கு சொல்லிவிட்டு, "பிறகு எது இந்த நடுவிலுள்ள பிராணனோ, அதை மாத்திரம் பீடிக்கவில்லை” என்று மிருத்யுவினால் பீடிக்கப்படாத அந்த பிராணனைப்பற்றி தனியாக தொடர்ந்து சொல்கிறது. “இவர் தான் நம்மைவிட சிரேஷ்டர்” (பிருஹத்.1-5-21) என்று இதனுடைய சிரேஷ் டத்தன்மையும் உறுதியாய் சொல்லுகிறது. ஆகையால் அதற்கு விரோதமன்னியில், வாக்கு முதலியவைகளில் அசைவு ஏற்படுவது பிராணனுக்கு அதீனமாயிருப்பது தான் வாக்கு முதலியவைகளுக்கு அதன் ரூபமாயிருப்பது என்று அறிய வேண்டும், ஒன்றாகவிருக்கும் தன்மையல்ல.
இதனாலேயே இந்திரியங்கள் விஷயமாய் பிராணன் என்ற சப்தத்திற்கு லக்ஷணையால் ஏற்படும் தன்மை ஸித்திக்கிறது. அப்படியே சுருதியும் “அவை எல்லாம் இதனுடைய ரூபமாகவே ஆயின. ஆகையால் இந்த பிராணன்கள் இதனால் (பிராணனென்ற சப்தத்தால்) சொல்லப்படுகின்றன" (பிருஹத். 1. 5-21) என்று முக்கிய பிராணனையே விஷயமாயுள்ள பிராணன் என்ற சப்தத்திற்கு இந்திரியங்கள் விஷயத்தில் லக்ஷணையால் ஏற்பட்ட விருத்தி என்பதைக் காட்டுகிறது.

ஆகையால் இந்திரியங்கள் பிராணனைக் காட்டிலும் வேறாயுள்ள தத்வங்கள் என்று.