अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
कुतश्च तत्त्वान्तरभूताः ? —குதஶ்ச தத்த்வாந்தரபூ4தா꞉ ? —
வேறு எதினாலும் வேறு தத்வமாயிருப்பவை?
सूत्रम् १८ஸூத்ரம் 18 / २२22
इन्द्रियाधिकरणम्இந்த்3ரியாதி4கரணம்
भेदश्रुतेः ॥ १८ ॥பே4த3ஶ்ருதே꞉ ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
भेदेन वागादिभ्यः प्राणः सर्वत्र श्रूयते —‘ते ह वाचमूचुः’ (बृ. उ. १ । ३ । २)इत्युपक्रम्य, वागादीनसुरपाप्मविध्वस्तानुपन्यस्य, उपसंहृत्य वागादिप्रकरणम् , ‘अथ हेममासन्यं प्राणमूचुः’ इत्यसुरविध्वंसिनो मुख्यस्य प्राणस्य पृथगुपक्रमणात् । तथा ‘मनो वाचं प्राणं तान्यात्मनेऽकुरुत’ इत्येवमाद्या अपि भेदश्रुतय उदाहर्तव्याः । तस्मादपि तत्त्वान्तरभूता मुख्यादितरे ॥ १८ ॥பே4தே3ந வாகா3தி3ப்4ய꞉ ப்ராண꞉ ஸர்வத்ர ஶ்ரூயதே —‘தே ஹ வாசமூசு꞉’ (ப்3ரு. உ. 1 । 3 । 2)இத்யுபக்ரம்ய, வாகா3தீ3நஸுரபாப்மவித்4வஸ்தாநுபந்யஸ்ய, உபஸம்ஹ்ருத்ய வாகா3தி3ப்ரகரணம் , ‘அத2 ஹேமமாஸந்யம் ப்ராணமூசு꞉’ இத்யஸுரவித்4வம்ஸிநோ முக்2யஸ்ய ப்ராணஸ்ய ப்ருத2கு3பக்ரமணாத் । ததா2 ‘மநோ வாசம் ப்ராணம் தாந்யாத்மநே(அ)குருத’ இத்யேவமாத்3யா அபி பே4த3ஶ்ருதய உதா3ஹர்தவ்யா꞉ । தஸ்மாத3பி தத்த்வாந்தரபூ4தா முக்2யாதி3தரே ॥ 18 ॥
வாக்கு முதலியவைகளிலிருந்து வேறாக எங்கும் பிராணன் சொல்லப்படுகிறது. "அவைகள் வாக்கை சொல்லின” (பிருஹத்.1;3-2) என்று ஆரம்பித்து, வாக்கு முதலியவைகளை அஸுரர்களால் கெடுக்கப்பட்ட வைகளாக சொல்லிவிட்டு, வாக்கு முதலியதின் பிரகரணத்தை முடித்துக் கொண்டு “பிற்பாடு இந்த முகத்திலுள்ள பிராணனை சொல்லின” என்று அஸுரர் களைப் போக்கடிக்கக்கூடிய முக்கிய பிராணனைப்பற்றி தனியாக ஆரம்பித்திருப்பதினால்.
அப்படியே “மனஸ், வாக்கு, பிராணன் அவை களை தனக்காக செய்து கொண்டது” என்பது முதலான பேத சுருதிகளும் எடுத்துக் கொள்ள வேண்டியவை. அதினாலும் மற்றவை முக்கியத்திலிருந்து வேறு தத்வமாயிருப்பவைகள்.
அப்படியே “மனஸ், வாக்கு, பிராணன் அவை களை தனக்காக செய்து கொண்டது” என்பது முதலான பேத சுருதிகளும் எடுத்துக் கொள்ள வேண்டியவை. அதினாலும் மற்றவை முக்கியத்திலிருந்து வேறு தத்வமாயிருப்பவைகள்.