अद्वैतभारती
सूत्रम् १७ஸூத்ரம் 17 / २२22
इन्द्रियाधिकरणम्இந்த்3ரியாதி4கரணம்

त इन्द्रियाणि तद्व्यपदेशादन्यत्र श्रेष्ठात् ॥ १७ ॥த இந்த்3ரியாணி தத்3வ்யபதே3ஶாத3ந்யத்ர ஶ்ரேஷ்டா2த் ॥ 17 ॥

प्राणस्य वृत्तयोऽक्षाणि प्राणात्तत्त्वान्तराणि वा ॥
तद्रूपत्वश्रुतेः प्राणनाम्नोक्तत्वाच्च वृत्तयः ॥ १५ ॥
श्रमाश्रमादिभेदोक्तेर्गोणे तद्रूपनामनी ॥
आलोचकत्वेनान्यानि प्राणो नेताऽक्षदेहयोः ॥ १६ ॥
ப்ராணஸ்ய வ்ருத்தயோ(அ)க்ஷாணி ப்ராணாத்தத்த்வாந்தராணி வா ॥
தத்3ரூபத்வஶ்ருதே꞉ ப்ராணநாம்நோக்தத்வாச்ச வ்ருத்தய꞉ ॥ 15 ॥
ஶ்ரமாஶ்ரமாதி3பே4தோ3க்தேர்கோ3ணே தத்3ரூபநாமநீ ॥
ஆலோசகத்வேநாந்யாநி ப்ராணோ நேதா(அ)க்ஷதே3ஹயோ꞉ ॥ 16 ॥

தமிழ்இந்திரியங்கள் பிராணனுடைய விருத்திகள் (வியாபாரங்கள், செயல்கள்) தானா? அல்லது பிராணனை விட வேறாயுள்ள தத்வங்களா? அதன்(பிராணனின்) ரூபமாயிருப் பதாகச் சொல்லியிருப்பதாலும், பிராணன் என்ற பெயரினா லேயே அவை சொல்லப்பட்டிருப்பதினாலும், (பிராணனுடைய) விருத்திகள்தான்.

இந்திரியங்களுக்கு சிரமம், (பிராணனுக்கு) சிரமமில் லாமை முதலான வேறுபாடு சொல்லப்பட்டிருப்பதால், அதன் ரூபமென்பதும், அதே பெயரையுடையதும் கௌணம் (உபசாரமாகக் சொல்லப்படுவது). தனித்தனியே அறிகிறவை கள் என்பதினால் (அவை) வேறு. பிராணன், இந்திரியங்களையும் சரீரத்தையும் நடத்துவது (ஆகையால் அவை வேறு தத்வங்கள் தான்).
संस्कृतम्
தமிழ்
मुख्यश्चैकः इतरे चैकादश प्राणा अनुक्रान्ताः; तत्रेदमपरं सन्दिह्यते — किं मुख्यस्यैव प्राणस्य वृत्तिभेदा इतरे प्राणाः, आहोस्वित् तत्त्वान्तराणीति । किं तावत्प्राप्तम् ? मुख्यस्यैवेतरे वृत्तिभेदा इति । कुतः ? श्रुतेः; तथा हि श्रुतिः मुख्यमितरांश्च प्राणान्संनिधाप्य, मुख्यात्मतामितरेषां ख्यापयति —‘हन्तास्यैव सर्वे रूपमसामेति त एतस्यैव सर्वे रूपमभवन्’ (बृ. उ. १ । ५ । २१)इति । प्राणैकशब्दत्वाच्च एकत्वाध्यवसायः । इतरथा ह्यन्याय्यमनेकार्थत्वं प्राणशब्दस्य प्रसज्येत, एकत्र वा मुख्यत्वमितरत्र लाक्षणिकत्वमापद्येत । तस्माद्यथैकस्यैव प्राणस्य प्राणाद्याः पञ्च वृत्तयः, एवं वागाद्या अप्येकादशेति ।முக்2யஶ்சைக꞉ இதரே சைகாத3ஶ ப்ராணா அநுக்ராந்தா꞉; தத்ரேத3மபரம் ஸந்தி3ஹ்யதே — கிம் முக்2யஸ்யைவ ப்ராணஸ்ய வ்ருத்திபே4தா3 இதரே ப்ராணா꞉, ஆஹோஸ்வித் தத்த்வாந்தராணீதி । கிம் தாவத்ப்ராப்தம் ? முக்2யஸ்யைவேதரே வ்ருத்திபே4தா3 இதி । குத꞉ ? ஶ்ருதே꞉; ததா2 ஹி ஶ்ருதி꞉ முக்2யமிதராம்ஶ்ச ப்ராணாந்ஸம்நிதா4ப்ய, முக்2யாத்மதாமிதரேஷாம் க்2யாபயதி —‘ஹந்தாஸ்யைவ ஸர்வே ரூபமஸாமேதி த ஏதஸ்யைவ ஸர்வே ரூபமப4வந்’ (ப்3ரு. உ. 1 । 5 । 21)இதி । ப்ராணைகஶப்3த3த்வாச்ச ஏகத்வாத்4யவஸாய꞉ । இதரதா2 ஹ்யந்யாய்யமநேகார்த2த்வம் ப்ராணஶப்3த3ஸ்ய ப்ரஸஜ்யேத, ஏகத்ர வா முக்2யத்வமிதரத்ர லாக்ஷணிகத்வமாபத்3யேத । தஸ்மாத்3யதை2கஸ்யைவ ப்ராணஸ்ய ப்ராணாத்3யா꞉ பஞ்ச வ்ருத்தய꞉, ஏவம் வாகா3த்3யா அப்யேகாத3ஶேதி ।
एवं प्राप्ते, ब्रूमः — तत्त्वान्तराण्येव प्राणाद्वागादीनीति । कुतः ? व्यपदेशभेदात् । कोऽयं व्यपदेशभेदः ? ते प्रकृताः प्राणाः, श्रेष्ठं वर्जयित्वा अवशिष्टा एकादशेन्द्रियाणीत्युच्यन्ते, श्रुतावेवं व्यपदेशदर्शनात् —‘एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च’ (मु. उ. २ । १ । ३)इति ह्येवंजातीयकेषु प्रदेशेषु पृथक् प्राणो व्यपदिश्यते, पृथक्च इन्द्रियाणि ।ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — தத்த்வாந்தராண்யேவ ப்ராணாத்3வாகா3தீ3நீதி । குத꞉ ? வ்யபதே3ஶபே4தா3த் । கோ(அ)யம் வ்யபதே3ஶபே4த3꞉ ? தே ப்ரக்ருதா꞉ ப்ராணா꞉, ஶ்ரேஷ்ட2ம் வர்ஜயித்வா அவஶிஷ்டா ஏகாத3ஶேந்த்3ரியாணீத்யுச்யந்தே, ஶ்ருதாவேவம் வ்யபதே3ஶத3ர்ஶநாத் —‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மந꞉ ஸர்வேந்த்3ரியாணி ச’ (மு. உ. 2 । 1 । 3)இதி ஹ்யேவம்ஜாதீயகேஷு ப்ரதே3ஶேஷு ப்ருத2க் ப்ராணோ வ்யபதி3ஶ்யதே, ப்ருத2க்ச இந்த்3ரியாணி ।
ननु मनसोऽप्येवं सति वर्जनम् इन्द्रियत्वेन, प्राणवत् , स्यात् — ‘मनः सर्वेन्द्रियाणि च’ इति पृथग्व्यपदेशदर्शनात् । सत्यमेतत् — स्मृतौ तु एकादशेन्द्रियाणीति मनोऽपि इन्द्रियत्वेन श्रोत्रादिवत् सङ्गृह्यते । प्राणस्य तु इन्द्रियत्वं न श्रुतौ स्मृतौ वा प्रसिद्धमस्ति । व्यपदेशभेदश्चायं तत्त्वभेदपक्षे उपपद्यते । तत्त्वैकत्वे तु, स एवैकः सन् प्राण इन्द्रियव्यपदेशं लभते न लभते च — इति विप्रतिषिद्धम् । तस्मात्तत्त्वान्तरभूता मुख्यादितरे ॥ १७ ॥நநு மநஸோ(அ)ப்யேவம் ஸதி வர்ஜநம் இந்த்3ரியத்வேந, ப்ராணவத் , ஸ்யாத் — ‘மந꞉ ஸர்வேந்த்3ரியாணி ச’ இதி ப்ருத2க்3வ்யபதே3ஶத3ர்ஶநாத் । ஸத்யமேதத் — ஸ்ம்ருதௌ து ஏகாத3ஶேந்த்3ரியாணீதி மநோ(அ)பி இந்த்3ரியத்வேந ஶ்ரோத்ராதி3வத் ஸங்க்3ருஹ்யதே । ப்ராணஸ்ய து இந்த்3ரியத்வம் ந ஶ்ருதௌ ஸ்ம்ருதௌ வா ப்ரஸித்3த4மஸ்தி । வ்யபதே3ஶபே4த3ஶ்சாயம் தத்த்வபே4த3பக்ஷே உபபத்3யதே । தத்த்வைகத்வே து, ஸ ஏவைக꞉ ஸந் ப்ராண இந்த்3ரியவ்யபதே3ஶம் லப4தே ந லப4தே ச — இதி விப்ரதிஷித்3த4ம் । தஸ்மாத்தத்த்வாந்தரபூ4தா முக்2யாதி3தரே ॥ 17 ॥
(வாக் முதலான இந்திரியங்கள் அபானன், வியானன் இவைகளைப் போல பிராணனுடைய விருத்திகளா அல்லது பிராணனைக்காட்டிலும் வேறான தத்வங்களா என்று ஸந்தேஹம். சுருதியில் இந்திரியங்கள் பிராணனுடைய ரூபத்தையடைந்தன என்று சொல்லியி ருப்பதாலும், இந்திரியங்களுக்கும் பிராணன் என்ற பெயர் இருப்பதாலும் இந்திரியங்கள் பிராணனுடைய விருத் திகளே தவிர பிராணனைக் காட்டிலும் வேறான தத்வங்க எல்ல என்று பூர்வபக்ஷம்.

அததன் காரியங்களைச் செய்யும் இந்திரியங்கள் சிரமமடைந்து தூங்குகின்றன. பிராணன் ஒருவன் மட்டும் எவ்வித சிரமமுமடையாமல் எப்பொழுதும் விழித்துக் கொண்டிருக்கிறான். வாக்கு முதலான இந்திரியங்கள் சரீரத்தைவிட்டு வெளிக்கிளம்பினாலும் மரணம் ஏற்படுவ தில்லை. ஊமை முதலான பெயருடன் ஜீவித்துக்கொண்டு தானிருக்கிறான். பிராணன் வெளிக்கிளம்பினாலோ மரணம் ஏற்படுகிறது என்று சுருதி கூறுகிறது. விஷயத்தை ஆலோசிப்பதற்குக் காரணம் இந்திரியம். பிராணனோ சரீரத்தையும் இந்திரியங்களையும் தாங்கிக்கொண்டு நடத்துகிறவன். இம்மாதிரியான வேற்றுமைகளிலிருப் பதால் இந்திரியங்கள் பிராணனைக்காட்டிலும் வேறான தத்வங்கள் பிராணாதீனமாக இந்திரியங்களின் சலனம் ஏற்படுவதைக் கொண்டு பிராணரூபத்தையடைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதைக்கொண்டு கௌணமாக இந்திரியங்களுக்கும் பிராணன் என்ற பெயர் ஏற்பட்டு இருக்கிறது என்று ஸித்தாந்தம்).

முக்கியமான பிராணன் ஒன்று, மற்றது பதினொன்று, என்று பிராணன்கள் சொல்லப்பட்டிருக் கின்றன. அங்கே இது வேறு ஸந்தேஹிக்கப்படுகிறது. மற்ற பிராணன்கள் முக்கிய பிராணனுடையவே விருத்தி விசேஷங்களா? அல்லது வேறு தத்வங்களா? என்று.

பூர்வபக்ஷம்: எது நியாயம்? முக்கியத்தினுடைய விருத்தி விசேஷங்கள்தான் மற்றவை என்று. எதினால்? சுருதியிருப்பதினால். அப்படியே சுருதி “நாம் எல்லாரும் இதனுடைய ரூபமாகவேயிருப்போம் என்று அவை எல்லாம் இதன் ரூபமாகவே ஆய்விட்டன”(பிருஹத்.1;5-21) என்று முக்கியத்தையும் மற்ற பிராணன்களையும் சேர்த்துச் சொல்லி மற்றவைகளுக்கு முக்கிய பிராணனின் ஸ்வரூப மாயிருக்கும் தன்மையைச் சொல்கிறது. “பிராணன்” என்று ஒரே பெயருள்ளவைகளாக இருப்பதாலும் ஒன்றாயிருக்கும் தன்மை தீர்மானமாகிறது. வேறுவிதமானாலோ, பிராணன் என்ற சப்தத்திற்கு நியாயமன்னியில் பலவித அர்த்தமுள்ள தன்மை ஏற்பட்டுவிடும். அல்லது, ஓரிடத்தில் முக்கியத் தன்மை வேறிடத்தில் லக்ஷணை என்று ஏற்படும். ஆகையால் எப்படி ஒரே பிராணனுக்கு பிராணன் முதலிய ஐந்து விருத்திகளோ, அப்படியே வாக்கு முதலான பதினோரு விருத்திகளும், என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்கிறோம்: வாக்கு முதலியவைகள் பிராணனைக் காட்டிலும் வேறு தத்வங்கள் தான் என்று எதினால்? 'குறிப்பிடுவதில் வித்தியாஸமிப்பதால். குறிப்பிடுவதால் வித்தியாஸம் என்ற இது என்ன? பிரகிருதமாயுள்ள அந்த பிராணன்கள், சிரேஷ்டனை (முக்கியனை) விட்டுவிட்டு மீதமுள்ள பதினொன்று இந்திரியங்கள் என்று சொல்லப்படுகின்றன. சுருதியில் இவ்விதம் குறிப்பிடுவது காணப்படுவதால். "இதிலிருந்து உண்டாகிறது பிராணன், மனஸ், எல்லா இந்திரியங்களும்” (முண்டக.11.1-3) என்று இது போலுள்ளவிடங்களில் தனியாக பிராணனும் தனியாக இந்திரியங்களும் குறிப்பிடப்படுகின்றன.
இவ்விதமானால் “மனஸ், எல்லா இந்திரியங்களும்” என்று தனியாய் சொல்லியிருப்பதால், பிராணனைப்போல மனஸிற்கும் இந்திரியத்தன்மையிலிருந்து விலக்கு ஏற்படுமேயென்றால், இது வாஸ்தவம். ஆனால் ஸ்மிருதியில் பதினோரு இந்திரியங்களென்று மனஸும், காது முதலியதைப்போல இந்திரியமாக சேர்க்கப்பட்டிரு க்கிறது. பிராணனுக்கோ, சுருதியிலோ, ஸ்மிருதியிலோ, இந்திரியத்தன்மை பிரஸித்தமில்லை.

தத்வத்தில் பேதமிருக்கும் பக்ஷத்தில் இந்த குறிப்பிட் டதிலுள்ள பேதம் பொருத்தமாகும். ஒரே தத்வமாயிருந் தாலோ, ஒன்றாகவேயிருக்கிற அந்த பிராணன் இந்திரிய மென்ற பெயரை அடைகிறது அடைகிறதுமில்லை என்று விருத்தப்படும். ஆகையால் மற்றவை முக்கியத்திலிருந்து வேறாயுள்ள தத்துவமாயிருப்பவை.