अद्वैतभारती
सूत्रम् १६ஸூத்ரம் 16 / २२22
ज्योतिराद्यधिकरणम्ஜ்யோதிராத்3யதி4கரணம்

तस्य च नित्यत्वात् ॥ १६ ॥தஸ்ய ச நித்யத்வாத் ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तस्य च शारीरस्यास्मिन् शरीरे भोक्तृत्वेन नित्यत्वम् — पुण्यपापोपलेपसम्भवात् सुखदुःखोपभोगसम्भवाच्च, न देवतानाम् । ता हि परस्मिन्नैश्वरे पदेऽवतिष्ठमाना न हीनेऽस्मिन् शरीरे भोक्तृत्वं प्रतिलब्धुमर्हन्ति । श्रुतिश्च भवति —‘पुण्यमेवामुं गच्छति न ह वै देवान्पापं गच्छति’ (बृ. उ. १ । ५ । २०)इति । शारीरेणैव च नित्यः प्राणानां सम्बन्धः, उत्क्रान्त्यादिषु तदनुवृत्तिदर्शनात् —‘तमुत्क्रामन्तं प्राणोऽनूत्क्रामति प्राणमनूत्क्रामन्तं सर्वे प्राणा अनूत्क्रामन्ति’ (बृ. उ. ४ । ४ । २)इत्यादिश्रुतिभ्यः । तस्मात् सतीष्वपि करणानां नियन्त्रीषु देवतासु न शारीरस्य भोक्तृत्वमपगच्छति । करणपक्षस्यैव हि देवता, न भोक्तृपक्षस्येति ॥ १६ ॥தஸ்ய ச ஶாரீரஸ்யாஸ்மிந் ஶரீரே போ4க்த்ருத்வேந நித்யத்வம் — புண்யபாபோபலேபஸம்ப4வாத் ஸுக2து3꞉கோ2பபோ4க3ஸம்ப4வாச்ச, ந தே3வதாநாம் । தா ஹி பரஸ்மிந்நைஶ்வரே பதே3(அ)வதிஷ்ட2மாநா ந ஹீநே(அ)ஸ்மிந் ஶரீரே போ4க்த்ருத்வம் ப்ரதிலப்3து4மர்ஹந்தி । ஶ்ருதிஶ்ச ப4வதி —‘புண்யமேவாமும் க3ச்ச2தி ந ஹ வை தே3வாந்பாபம் க3ச்ச2தி’ (ப்3ரு. உ. 1 । 5 । 20)இதி । ஶாரீரேணைவ ச நித்ய꞉ ப்ராணாநாம் ஸம்ப3ந்த4꞉, உத்க்ராந்த்யாதி3ஷு தத3நுவ்ருத்தித3ர்ஶநாத் —‘தமுத்க்ராமந்தம் ப்ராணோ(அ)நூத்க்ராமதி ப்ராணமநூத்க்ராமந்தம் ஸர்வே ப்ராணா அநூத்க்ராமந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 2)இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ । தஸ்மாத் ஸதீஷ்வபி கரணாநாம் நியந்த்ரீஷு தே3வதாஸு ந ஶாரீரஸ்ய போ4க்த்ருத்வமபக3ச்ச2தி । கரணபக்ஷஸ்யைவ ஹி தே3வதா, ந போ4க்த்ருபக்ஷஸ்யேதி ॥ 16 ॥
அந்த சாரீரனுக்கு இந்த சரீரத்தில் புண்ய பாப ஸம்பந்தமிருப்பதினாலும் ஸுக, துக்கங்களின் அனுபவ மிருப்பதினாலும் போக்தா என்ற முறையில் நித்யத் தன்மை; இது தேவதைகளுக்கு ஸம்பவிக்காது. அவர்களோ உத்தமமான ஐசுவர்யமுள்ள பதவியில் இருப்பவர்கள். இந்த கீழ்பட்ட சரீரத்தில் போக்தா என்ற தன்மையை அடைவது நியாயமாகாது. சுருதியும் "புண்யம்தான் அவனை அடைகிறது; பாபம் தேவர்களை அடைகிற தில்லை” (பிருஹத்.1;5-3) என்றிருக்கிறது; சாரீரனுடன் தான் பிராணன்களுக்கு எப்பொழுதும் ஸம்பந்தம், வெளிக்கிளம்புதல் முதலிய ஸமயங்களில் அதன் கூடவேயிருப்பது காணப்படுவதால், வெளிக்கிளம்பும் அவனை அனுஸரித்து பிராணன் கிளம்புகிறது ; "வெளிக்கிளம்பும் பிராணனை அனுஸரித்து எல்லா பிராணன்களும் வெளிக்கிளம்புகின்றன” (பிருஹத்.IV;4-2) என்பது முதலான சுருதிகளால்

ஆகையால் இந்திரியங்களுக்கு - நியந்தாக்களாக தேவதைகள் இருந்தபோதிலும், ஜீவனுக்கு போக்தா என்ற தன்மை விலகுவதில்லை. ஏனென்றால் கருவி என்ற அம்சத்திற்குத்தான் தேவதையே தவிர போக்தா என்ற அம்சத்திற்கு அல்ல, என்று.