अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
यदप्युक्तम् — देवतानामेवाधिष्ठात्रीणां भोक्तृत्वप्रसङ्गः, न शारीरस्येति, तत्परिह्रियते —யத3ப்யுக்தம் — தே3வதாநாமேவாதி4ஷ்டா2த்ரீணாம் போ4க்த்ருத்வப்ரஸங்க3꞉, ந ஶாரீரஸ்யேதி, தத்பரிஹ்ரியதே —
அதிஷ்டாதாக்களான தேவதைகளுக்கே (சரீரத்தில்) அனுபவிக்கும் தன்மை ஏற்படுமென்றும், ஜீவனுக்கு ஏற்படாதென்றும், எது சொல்லப்பட்டதோ, அது பரிஹரிக்கப்படுகிறது.
सूत्रम् १५ஸூத்ரம் 15 / २२22
ज्योतिराद्यधिकरणम्ஜ்யோதிராத்3யதி4கரணம்
प्राणवता शब्दात् ॥ १५ ॥ப்ராணவதா ஶப்3தா3த் ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सतीष्वपि प्राणानामधिष्ठात्रीषु देवतासु प्राणवता कार्यकरणसङ्घातस्वामिना शारीरेणैव एषां प्राणानां सम्बन्धः श्रुतेरवगम्यते । तथा हि श्रुतिः —‘अथ यत्रैतदाकाशमनुविषण्णं चक्षुः स चाक्षुषः पुरुषो दर्शनाय चक्षुरथ यो वेदेदं जिघ्राणीति स आत्मा गन्धाय घ्राणम्’ (छा. उ. ८ । १२ । ४)इत्येवंजातीयका शारीरेणैव प्राणानां सम्बन्धं श्रावयति । अपि च अनेकत्वात्प्रतिकरणमधिष्ठात्रीणां देवतानां न भोक्तृत्वम् अस्मिन् शरीरेऽवकल्पते । एको ह्ययमस्मिन् शरीरे शारीरो भोक्ता प्रतिसन्धानादिसम्भवादवगम्यते ॥ १५ ॥ஸதீஷ்வபி ப்ராணாநாமதி4ஷ்டா2த்ரீஷு தே3வதாஸு ப்ராணவதா கார்யகரணஸங்கா4தஸ்வாமிநா ஶாரீரேணைவ ஏஷாம் ப்ராணாநாம் ஸம்ப3ந்த4꞉ ஶ்ருதேரவக3ம்யதே । ததா2 ஹி ஶ்ருதி꞉ —‘அத2 யத்ரைததா3காஶமநுவிஷண்ணம் சக்ஷு꞉ ஸ சாக்ஷுஷ꞉ புருஷோ த3ர்ஶநாய சக்ஷுரத2 யோ வேதே3த3ம் ஜிக்4ராணீதி ஸ ஆத்மா க3ந்தா4ய க்4ராணம்’ (சா2. உ. 8 । 12 । 4)இத்யேவம்ஜாதீயகா ஶாரீரேணைவ ப்ராணாநாம் ஸம்ப3ந்த4ம் ஶ்ராவயதி । அபி ச அநேகத்வாத்ப்ரதிகரணமதி4ஷ்டா2த்ரீணாம் தே3வதாநாம் ந போ4க்த்ருத்வம் அஸ்மிந் ஶரீரே(அ)வகல்பதே । ஏகோ ஹ்யயமஸ்மிந் ஶரீரே ஶாரீரோ போ4க்தா ப்ரதிஸந்தா4நாதி3ஸம்ப4வாத3வக3ம்யதே ॥ 15 ॥
பிராணன்களுக்கு அதிஷ்டாதாக்களாக தேவதைகள் இருந்தாலும்கூட, இந்த பிராணன்களுக்கு பிராணனுள்ள வனான, சரீரம் இந்திரியங்கள் சேர்ந்த கூட்டத்தின் ஸ்வான்தாரான, (ஸ்வாமியான) சாரீரனுடனேயே (ஜீவனுட னேயே) ஸம்பந்தம் சுருதியிலிருந்து தெரிகிறது.
அப்படியே, “எங்கே இந்த ஆகாசத்தில் புகுந்திருக் கிறதோ, அது கண்; அந்த கண்ணை அபிமானிப்பவன் சாக்ஷுஷீஷ் புருஷன்; அவன் பார்ப்பதற்காகக் கண். இதை முகர்கிறேன் என்று எவன் அறிகிறானோ அவன் ஆத்மா அவன் முகர்வதற்காக மூக்கு" (சாந்.VIII;12-4) என்பது போலுள்ள சுருதிகள் சாரீரனுடன்தான் பிராணன்களுக்கு ஸம்பந்தத்தைச் சொல்கின்றன.
தவிரவும், ஒவ்வொரு இந்திரியத்திற்கும் அதிஷ்டா தாவாயிருக்கும் தேவதைகள் பலராயிருப்பதால், இந்த சரீரத்தில் அவர்களுக்கு போக்தா என்ற தன்மை பொருந்தாது. இந்த சரீரத்தில் (பார்க்கிறவனே கேட்பவன் என்பது போல') பிரதி ஸந்தானம் முதலியது இருப்பதால் போக்தாவாயிருப்பது சாரீரனான ஒருவனே அல்லவா அறியப்படுகிறான்?