सूत्रम् १४ஸூத்ரம் 14 / २२22
ज्योतिराद्यधिकरणम्ஜ்யோதிராத்3யதி4கரணம்
ज्योतिराद्यधिष्ठानं तु तदामननात् ॥ १४ ॥ஜ்யோதிராத்3யதி4ஷ்டா2நம் து ததா3மநநாத் ॥ 14 ॥
स्वतन्त्रा देवतन्त्रा वा वागाद्याः स्युः स्वतन्त्रता ॥
नो चेद्वागादिजो भोगो देवानां स्यान्न चाऽऽत्मनः ॥ १३ ॥
श्रुतमग्न्यादितन्त्रत्वं भोगोऽग्न्यादेस्तु नोचितः ॥
देवदेहेषु सिद्धत्वाज्जीवो भुङ्क्ते स्वकर्मणा ॥ १४ ॥ஸ்வதந்த்ரா தே3வதந்த்ரா வா வாகா3த்3யா꞉ ஸ்யு꞉ ஸ்வதந்த்ரதா ॥
நோ சேத்3வாகா3தி3ஜோ போ4கோ3 தே3வாநாம் ஸ்யாந்ந சா(அ)(அ)த்மந꞉ ॥ 13 ॥
ஶ்ருதமக்3ந்யாதி3தந்த்ரத்வம் போ4கோ3(அ)க்3ந்யாதே3ஸ்து நோசித꞉ ॥
தே3வதே3ஹேஷு ஸித்3த4த்வாஜ்ஜீவோ பு4ங்க்தே ஸ்வகர்மணா ॥ 14 ॥
தமிழ்வாக்கு முதலியவை ஸ்வதந்திரமாயுள்ளவைகளா? அல்லது தேவர்களுக்கு உள்பட்டவைகளா? ஸ்வதந்திரம் தான், அப்படியில்லையானால், வாக்கு முதலியதால் ஏற்படும் போகம் தேவர்களுக்கு என்று ஏற்பட்டு விடும் (அந்த போகம்) ஆத்மாவுக்கு இல்லை (என்றும் ஏற்பட்டு விடும்).
உள்பட்டிருக்கும் தன்மை வேதத்தில் சொல்லப்பட்டி ருக்கிறது. தேவர்களுடைய சரீரத்திலேயே போகம் ஸித்தித் திருப்பதால், (இந்த) போகமோ அக்னி முதலான தேவர்களுக்கு உசிதமாகாது. ஜீவன் தான் தன்னுடைய கர்மானுஸாரமாக (போகத்தை) அனுபவிக்கிறான்.

संस्कृतम्
தமிழ்
ते पुनः प्रकृताः प्राणाः किं स्वमहिम्नैव स्वस्मै स्वस्मै कार्याय प्रभवन्ति, आहोस्विद्देवताधिष्ठिताः प्रभवन्ति इति विचार्यते । तत्र प्राप्तं तावत् — यथास्वं कार्यशक्तियोगात् स्वमहिम्नैव प्राणाः प्रवर्तेरन्निति । अपि च देवताधिष्ठितानां प्राणानां प्रवृत्तावभ्युपगम्यमानायां तासामेवाधिष्ठात्रीणां देवतानां भोक्तृत्वप्रसङ्गात् शारीरस्य भोक्तृत्वं प्रलीयेत । अतः स्वमहिम्नैव एषां प्रवृत्तिरिति ।தே புந꞉ ப்ரக்ருதா꞉ ப்ராணா꞉ கிம் ஸ்வமஹிம்நைவ ஸ்வஸ்மை ஸ்வஸ்மை கார்யாய ப்ரப4வந்தி, ஆஹோஸ்வித்3தே3வதாதி4ஷ்டி2தா꞉ ப்ரப4வந்தி இதி விசார்யதே । தத்ர ப்ராப்தம் தாவத் — யதா2ஸ்வம் கார்யஶக்தியோகா3த் ஸ்வமஹிம்நைவ ப்ராணா꞉ ப்ரவர்தேரந்நிதி । அபி ச தே3வதாதி4ஷ்டி2தாநாம் ப்ராணாநாம் ப்ரவ்ருத்தாவப்4யுபக3ம்யமாநாயாம் தாஸாமேவாதி4ஷ்டா2த்ரீணாம் தே3வதாநாம் போ4க்த்ருத்வப்ரஸங்கா3த் ஶாரீரஸ்ய போ4க்த்ருத்வம் ப்ரலீயேத । அத꞉ ஸ்வமஹிம்நைவ ஏஷாம் ப்ரவ்ருத்திரிதி ।
एवं प्राप्ते, इदमुच्यते — ज्योतिराद्यधिष्ठानं तु — इति । तुशब्देन पूर्वपक्षो व्यावर्त्यते । ज्योतिरादिभिरग्न्याद्यभिमानिनीभिर्देवताभिरधिष्ठितं वागादिकरणजातं स्वकार्येषु प्रवर्तत इति प्रतिजानीते । हेतुं व्याचष्टे — तदामननादिति । तथा हि आमनन्ति —‘अग्निर्वाग्भूत्वा मुखं प्राविशत्’ (ऐ. उ. १ । २ । ४)इत्यादि । अग्नेश्चायं वाग्भावो मुखप्रवेशश्च देवतात्मना अधिष्ठातृत्वमङ्गीकृत्य उच्यते । न हि देवतासम्बन्धं प्रत्याख्याय अग्नेः वाचि मुखे वा कश्चिद्विशेषसम्बन्धो दृश्यते । तथा‘वायुः प्राणो भूत्वा नासिके प्राविशत्’ (ऐ. उ. १ । २ । ४)इत्येवमाद्यपि योजयितव्यम् ।ஏவம் ப்ராப்தே, இத3முச்யதே — ஜ்யோதிராத்3யதி4ஷ்டா2நம் து — இதி । துஶப்3தே3ந பூர்வபக்ஷோ வ்யாவர்த்யதே । ஜ்யோதிராதி3பி4ரக்3ந்யாத்3யபி4மாநிநீபி4ர்தே3வதாபி4ரதி4ஷ்டி2தம் வாகா3தி3கரணஜாதம் ஸ்வகார்யேஷு ப்ரவர்தத இதி ப்ரதிஜாநீதே । ஹேதும் வ்யாசஷ்டே — ததா3மநநாதி3தி । ததா2 ஹி ஆமநந்தி —‘அக்3நிர்வாக்3பூ4த்வா முக2ம் ப்ராவிஶத்’ (ஐ. உ. 1 । 2 । 4)இத்யாதி3 । அக்3நேஶ்சாயம் வாக்3பா4வோ முக2ப்ரவேஶஶ்ச தே3வதாத்மநா அதி4ஷ்டா2த்ருத்வமங்கீ3க்ருத்ய உச்யதே । ந ஹி தே3வதாஸம்ப3ந்த4ம் ப்ரத்யாக்2யாய அக்3நே꞉ வாசி முகே2 வா கஶ்சித்3விஶேஷஸம்ப3ந்தோ4 த்3ருஶ்யதே । ததா2‘வாயு꞉ ப்ராணோ பூ4த்வா நாஸிகே ப்ராவிஶத்’ (ஐ. உ. 1 । 2 । 4)இத்யேவமாத்3யபி யோஜயிதவ்யம் ।
तथा अन्यत्रापि‘वागेव ब्रह्मणश्चतुर्थः पादः सोऽग्निना ज्योतिषा भाति च तपति च’ (छा. उ. ३ । १८ । ३)इत्येवमादिना वागादीनां अग्न्यादिज्योतिष्ट्वादिवचनेन एतमेवार्थं द्रढयति ।‘स वै वाचमेव प्रथमामत्यवहत्सा यदा मृत्युमत्यमुच्यत सोऽग्निरभवत्’ (बृ. उ. १ । ३ । १२)इति च एवमादिना वागादीनामग्न्यादिभावापत्तिवचनेन एतमेवार्थं द्योतयति । सर्वत्र च अध्यात्माधिदैवतविभागेन वागाद्यग्न्याद्यनुक्रमणम् अनयैव प्रत्यासत्त्या भवति ।ததா2 அந்யத்ராபி‘வாகே3வ ப்3ரஹ்மணஶ்சதுர்த2꞉ பாத3꞉ ஸோ(அ)க்3நிநா ஜ்யோதிஷா பா4தி ச தபதி ச’ (சா2. உ. 3 । 18 । 3)இத்யேவமாதி3நா வாகா3தீ3நாம் அக்3ந்யாதி3ஜ்யோதிஷ்ட்வாதி3வசநேந ஏதமேவார்த2ம் த்3ரட4யதி ।‘ஸ வை வாசமேவ ப்ரத2மாமத்யவஹத்ஸா யதா3 ம்ருத்யுமத்யமுச்யத ஸோ(அ)க்3நிரப4வத்’ (ப்3ரு. உ. 1 । 3 । 12)இதி ச ஏவமாதி3நா வாகா3தீ3நாமக்3ந்யாதி3பா4வாபத்திவசநேந ஏதமேவார்த2ம் த்3யோதயதி । ஸர்வத்ர ச அத்4யாத்மாதி4தை3வதவிபா4கே3ந வாகா3த்3யக்3ந்யாத்3யநுக்ரமணம் அநயைவ ப்ரத்யாஸத்த்யா ப4வதி ।
स्मृतावपि — ‘वागध्यात्ममिति प्राहुर्ब्राह्मणास्तत्त्वदर्शिनः । वक्तव्यमधिभूतं तु वह्निस्तत्राधिदैवतम्’ इत्यादिना वागादीनामग्न्यादिदेवताधिष्ठितत्वं सप्रपञ्चं प्रदर्शितम् । यदुक्तम् — स्वकार्यशक्तियोगात्स्वमहिम्नैव प्राणाः प्रवर्तेरन्निति, तदयुक्तम् , शक्तानामपि शकटादीनामनडुदाद्यधिष्ठितानां प्रवृत्तिदर्शनात् । उभयथोपपत्तौ च आगमात् वागादीनां देवताधिष्ठितत्वमेव निश्चीयते ॥ १४ ॥ஸ்ம்ருதாவபி — ‘வாக3த்4யாத்மமிதி ப்ராஹுர்ப்3ராஹ்மணாஸ்தத்த்வத3ர்ஶிந꞉ । வக்தவ்யமதி4பூ4தம் து வஹ்நிஸ்தத்ராதி4தை3வதம்’ இத்யாதி3நா வாகா3தீ3நாமக்3ந்யாதி3தே3வதாதி4ஷ்டி2தத்வம் ஸப்ரபஞ்சம் ப்ரத3ர்ஶிதம் । யது3க்தம் — ஸ்வகார்யஶக்தியோகா3த்ஸ்வமஹிம்நைவ ப்ராணா꞉ ப்ரவர்தேரந்நிதி, தத3யுக்தம் , ஶக்தாநாமபி ஶகடாதீ3நாமநடு3தா3த்3யதி4ஷ்டி2தாநாம் ப்ரவ்ருத்தித3ர்ஶநாத் । உப4யதோ2பபத்தௌ ச ஆக3மாத் வாகா3தீ3நாம் தே3வதாதி4ஷ்டி2தத்வமேவ நிஶ்சீயதே ॥ 14 ॥
(இந்திரியங்கள் தாங்களாகவே ஸ்வதந்திரமாக தங்கள் காரியங்களைச் செய்கின்றனவா அல்லது தேவதை களுக்குக் கட்டுப்பட்டு அவர்களின் அனுக்ரஹத்தால் செய்கின்றனவா என்று ஸந்தேஹம். இந்திரியங்களுக்கு சக்தி இருப்பதால் தேவதைகளுக்குக் கட்டுப்படாமல் தாங்களாகவேதான் தங்கள் காரியங்களை செய்கின்றன. தேவதைகளுக்குக் கட்டுப்பட்டிருக்குமானால் இந்த இந்திரியங்களின் செயல்களால் அதாவது பார்ப்பது, கேட்பது முதலியவைகளால் இந்த சரீரத்தில் அந்த தேவதைகளுக்குத்தான் போகம் ஏற்படுமே தவிர ஜீவனுக்கு ஏற்படாது என்று பூர்வபக்ஷம். 'அக்னி வாக்காக ஆகி முகத்தில் பிரவேசித்தது' இது முதலான சுருதிகளால் அதிஷ்டான தேவதைகளின் அருளால்தான் இந்திரியங்கள் தங்கள் காரியங்களைச் செய்கின்றன. இந்திரியங்கள் எப்பொழுதும் ஜீவனுடன் சேர்ந்திருப்பதால்; ஜீவன்தான் முற்பிறவிகளில் செய்த கர்மாக்களின் பலனை அனுபவிப் பதற்காகவே இந்த சரீரத்தில் நுழைந்திருப்பதால் அதிஷ்டான தேவதைகளின் அநுக்ரஹத்தால் செயல்திறன் பெற்ற இந்திரியங்கள் மூலம் ஜீவன் கர்மபலனையனு பவிக்கிறான் என்று சொல்வதுதான் யுக்தம். மேலும் சிறந்த புண்யங்களால் உயர்ந்த தேவப் பிறவியைப் பெற்று அதில் மேலான போகங்களை அனுபவிக்கும் தேவதைகள் மனித சரீரத்தில் தாழ்ந்த போகங்களையனுபவிப்பதாகச் சொல்வது யுக்தமல்ல என்று ஸித்தாந்தம்).
பிரகிருதமாயுள்ள அந்த பிராணன்கள் தங்களுடைய மஹிமையினாலேயே தம் தம் கார்யம் செய்ய சக்தியுள்ள வைகளா? அல்லது, தேவதைகளால் அதிஷ்டிக்கப்பட்டவர் களாகவிருந்து செய்கிறார்களா? என்று விசாரிக்கப்படுகிறது.
பூர்வபக்ஷம்: தங்கள் கார்யத்தைச் செய்யும் சக்தி இருப்பதால் தங்களுடைய மஹிமையினாலேயே பிராணன்கள் பிரவிருத்திக்கின்றன என்று ஏற்படுகிறது. மேலும், தேவதைகளால் அதிஷ்டிக்கப்பட்ட பிராணன்க ளுக்குப் பிரவிருத்தி என்று ஒப்புக்கொண்டால், அந்த அதிஷ்டாதாவான தேவதைகளுக்குத்தான் போக்த்ரு (அனுபவிக்கும்) தன்மை ஏற்படுமானதினால் ஜீவனுக்கு அனுபவிக்கும் தன்மை போய்விடும். ஆகையால் இவைகளின் பிரவிருத்தி தங்களுடைய மஹிமையினால்தான், என்று.

ஸித்தாந்தம்: இவ்விதம் ஏற்படும்போது சொல்லப் படுகிறது. “ஆனால் ஜ்யோதிஸ் முதலியவைகளை அதிஷ்டானமாக உடையது” என்று. “ஆனால்” என்ற சப்தத்தினால் பூர்வபக்ஷம் விலக்கப்படுகிறது. ஜ்யோதிஸ் முதலியவர்களால் அக்னி முதலான அபிமானி தேவதைகளால், அதிஷ்டிதமாய் இருந்து கொண்டு வாக்கு முதலான இந்திரிய ஸமூஹம் தங்கள் கார்யங்களில் பிரவிருத்திக்கின்றன என்று பிரதிக்ஞை செய்கிறார்.
'அது சொல்லியிருப்பதால்" என்று காரணத்தைச் சொல்கிறார். “அக்னி வாக்காக ஆகி வாயில் புகுந்தது” (ஐத்ரேய.II;4) என்பது முதலாக அப்படியல்லவா சொல்கிறார்கள்? அக்னிக்கு இந்த வாக்காக ஆவதும். வாயில் புகுவதும் தேவதாஸ்வரூபமாக அதிஷ்டாதாவாக இருக்கும் தன்மையை அங்கீகரித்துச் சொல்லப்படுகிறது. தேவதா ஸம்பந்தமன்னியில், அக்னிக்கு வாக்கிலோ வாயிலோ எவ்வித விசேஷ ஸம்பந்தமும் காணப்பட வில்லை. அப்படியே "வாயு பிராணனாக ஆகி இரண்டு மூக்குத்துவாரங்களிலும் புகுந்தது” (ஐத்ரேய.II;4) என்பது முதலானதும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்படியே வேறிடத்திலும் “வாக்குத்தான் பிரஹ்மத்தின் நான்காவது பாதம். அது அக்னியாகிற ஜ்யோதிஸினால் பிரகாசிக்கிறது. தபிக்கிறது"(சாந்.III;18-3) என்பது போலுள்ள, வாக்கு முதலியவைகளுக்கு அக்னி முதலானவை ஜ்யோதிஸ்ஸாக பிரகாசமாக இருக்கும் தன்மை முதலியதை சொல்லும் வசனங்களால், இந்த விஷயத்தையே உறுதிப்படுத்துகிறது. "அந்த பிராணன் உத்கீத கர்மாவில் பிரதானமான வாக்கையே மிருத்யுவைத் தாண்டி அழைத்துச்சென்றது. அது எப்பொழுது மிருத்யுவிலிருந்து விடுபட்டதோ அப்பொழுது அது அக்னியாக ஆகிவிட்டது” (பிருஹத்.1;3-12) என்பது போலுள்ள, வாக்கு முதலிய வைகளுக்கு அக்னி முதலான தன்மையை அடைவதைச் சொல்லும் வசனத்தினால் இந்த விஷயத்தைத்தான் விளக்குகிறது. எல்லா இடத்திலும் அத்யாத்மம் அதிதைவதம் என்று பிரித்து வாக்கு முதலியதையும் அக்னி முதலியதையும் சொல்வது இந்த ஸம்பந்தத்தினால் தான் ஏற்படுகிறது.
ஸ்மிருதியிலும்கூட “தத்வத்தை அறிந்த பிராஹ் மணர்கள் வாக்கு அத்யாத்மம், சொல்லப்படுவது அதிபூதம், அக்னி. அதிதைவதம் என்று சொல்கிறார்கள்” என்பது முதலானதினால் வாக்கு முதலியவைகளுக்கு அக்னி முதலிய தேவதைகளால் அதிஷ்டிக்கப்பட்டிருக்கும் தன்மை விஸ்தாரமாக காட்டப்பட்டிருக்கிறது.
தன்னுடைய கார்யத்துக்கு சக்தியிருப்பதால் தன் மஹிமையினாலேயே பிராணன்கள் பிரவிருத்திக்கலா மென்று எது சொல்லப்பட்டதோ, அது யுக்தமில்லை. சக்தி யுள்ளவைகளாக இருந்தாலும் வண்டி முதலியவைகளுக்கு மாடு முதலியதால் அதிஷ்டிதமாயிருப்பவைகளுக்கே பிரவிருத்தி காணப்படுவதால். இரண்டு விதமாகவுமி ருக்கலா மென்றாலும், வேதத்தினால் தேவதைகளால் அதிஷ்டிதம் என்றே நிச்சயிக்கப்படுகிறது.