सूत्रम् १३ஸூத்ரம் 13 / २२22
श्रेष्ठाणुत्वाधिकरणम्ஶ்ரேஷ்டா2ணுத்வாதி4கரணம்
अणुश्च ॥ १३ ॥அணுஶ்ச ॥ 13 ॥
प्राणोऽयं विभुरल्पो वा विभुः स्यात्प्लुष्युपक्रमे ॥
हिरण्यगर्भपर्यन्ते सर्वदेहे समोक्तितः ॥ ११ ॥
समष्टिव्यष्टिरूपेण विभुरेवाऽऽधिदैविकः ॥
आध्यात्मिकोऽल्पः प्राणः स्याददृश्यश्च यथेन्द्रियम् ॥ १२ ॥ப்ராணோ(அ)யம் விபு4ரல்போ வா விபு4꞉ ஸ்யாத்ப்லுஷ்யுபக்ரமே ॥
ஹிரண்யக3ர்ப4பர்யந்தே ஸர்வதே3ஹே ஸமோக்தித꞉ ॥ 11 ॥
ஸமஷ்டிவ்யஷ்டிரூபேண விபு4ரேவா(அ)(அ)தி4தை3விக꞉ ॥
ஆத்4யாத்மிகோ(அ)ல்ப꞉ ப்ராண꞉ ஸ்யாத3த்3ருஶ்யஶ்ச யதே2ந்த்3ரியம் ॥ 12 ॥
தமிழ்இந்தப் பிராணன் வியாபகமா? அல்லது சிறியதா? ப்லுஷி ( சிறியபூச்சி ) முதல் ஹிரண்யகர்ப்பர் வரை எல்லா தேஹத்திலும் ஸமமாயுள்ளதென்று சொல்லி இருப்பதால் வியாபகம்தான்.
ஸமஷ்டி, வியஷ்டி என்ற ரூபத்தினால், ஆதிதை விகமாயிருக்கும் பிராணன் வியாபகம் தான், அத்யாத்மிக மாயிருப்பது சிறியதே. இந்திரியம் எப்படியோ அப்படியே பார்க்க முடியாததும் கூட.
ஸமஷ்டி, வியஷ்டி என்ற ரூபத்தினால், ஆதிதை விகமாயிருக்கும் பிராணன் வியாபகம் தான், அத்யாத்மிக மாயிருப்பது சிறியதே. இந்திரியம் எப்படியோ அப்படியே பார்க்க முடியாததும் கூட.
संस्कृतम्
தமிழ்
अणुश्चायं मुख्यः प्राणः प्रत्येतव्यः, इतरप्राणवत् । अणुत्वं च इहापि सौक्ष्म्यपरिच्छेदौ, न परमाणुतुल्यत्वम् , पञ्चभिर्वृत्तिभिः कृत्स्नशरीरव्यापित्वात् । सूक्ष्मः प्राणः, उत्क्रान्तौ पार्श्वस्थेन अनुपलभ्यमानत्वात्; परिच्छिन्नश्च, उत्क्रान्तिगत्यागतिश्रुतिभ्यः । ननु विभुत्वमपि प्राणस्य समाम्नायते —‘समः प्लुषिणा समो मशकेन समो नागेन सम एभिस्त्रिभिर्लोकैः समोऽनेन सर्वेण’ (बृ. उ. १ । ३ । २२)इत्येवमादिषु प्रदेशेषु । तदुच्यते — आधिदैविकेन समष्टिव्यष्टिरूपेण हैरण्यगर्भेन प्राणात्मनैव एतद्विभुत्वमाम्नायते, न आध्यात्मिकेन । अपि च ‘समः प्लुषिणा’ इत्यादिना साम्यवचनेन प्रतिप्राणिवर्तिनः प्राणस्य परिच्छेद एव प्रदर्श्यते । तस्माददोषः ॥ १३ ॥அணுஶ்சாயம் முக்2ய꞉ ப்ராண꞉ ப்ரத்யேதவ்ய꞉, இதரப்ராணவத் । அணுத்வம் ச இஹாபி ஸௌக்ஷ்ம்யபரிச்சே2தௌ3, ந பரமாணுதுல்யத்வம் , பஞ்சபி4ர்வ்ருத்திபி4꞉ க்ருத்ஸ்நஶரீரவ்யாபித்வாத் । ஸூக்ஷ்ம꞉ ப்ராண꞉, உத்க்ராந்தௌ பார்ஶ்வஸ்தே2ந அநுபலப்4யமாநத்வாத்; பரிச்சி2ந்நஶ்ச, உத்க்ராந்திக3த்யாக3திஶ்ருதிப்4ய꞉ । நநு விபு4த்வமபி ப்ராணஸ்ய ஸமாம்நாயதே —‘ஸம꞉ ப்லுஷிணா ஸமோ மஶகேந ஸமோ நாகே3ந ஸம ஏபி4ஸ்த்ரிபி4ர்லோகை꞉ ஸமோ(அ)நேந ஸர்வேண’ (ப்3ரு. உ. 1 । 3 । 22)இத்யேவமாதி3ஷு ப்ரதே3ஶேஷு । தது3ச்யதே — ஆதி4தை3விகேந ஸமஷ்டிவ்யஷ்டிரூபேண ஹைரண்யக3ர்பே4ந ப்ராணாத்மநைவ ஏதத்3விபு4த்வமாம்நாயதே, ந ஆத்4யாத்மிகேந । அபி ச ‘ஸம꞉ ப்லுஷிணா’ இத்யாதி3நா ஸாம்யவசநேந ப்ரதிப்ராணிவர்திந꞉ ப்ராணஸ்ய பரிச்சே2த3 ஏவ ப்ரத3ர்ஶ்யதே । தஸ்மாத3தோ3ஷ꞉ ॥ 13 ॥
(முக்கிய பிராணன் விபுவா அதாவது எங்கு முள்ளவனா அல்லது சிறிய வடிவமுள்ளவனா என்று ஸந்தேஹம். சுருதியில் சிறிய பூச்சி முதல் ஹிரண்ய கர்ப்பர்வரை பிராணன் எல்லா சரீரங்களிலும் இருப்பதாகக் கூறுவதால் எங்குமுள்ளவன் என்று பூர்வபக்ஷம்.
ஆதிதைவிகமான ஹிரண்யகர்ப்ப பிராணன் ஸமஷ்டி ரூபமாக எங்குமிருப்பதால் விபுவாக இருக்கலாம். ஆத்யாத்மிக பிராணன் வியஷ்டியாக ஒவ்வொரு சரீரத்திலும் வெவ்வேறாக இருப்பதால் இவன் சிறியவன், ஆனாலும் புலன்களால் அறிய முடியாதபடி ஸூக்ஷ்மமாக இருப்பவன் என்று ஸித்தாந்தம்).
இந்த முக்கிய பிராணனும் மற்ற பிராணன் களைப்போல அணு என்று அறியப்பட வேண்டும். இங்கேயும் அணுத்தன்மை என்பது ஸூக்ஷ்மமாயிருப்பது, அளவுக்குட்பட்டிருப்பதுதான், பரமாணுவுக்கு ஸமானமாயி ருக்கும் தன்மை அல்ல. ஐந்து விருத்திகளால் பூரா சரீரத்தையும் வியாபித்திருப்பதால். வெளிக்கிளம்பும் போது பக்கத்திலுள்ளவனால் அறியமுடியாமலிருப்பதால் பிராணன் ஸூக்ஷ்மம். வெளிக்கிளம்புதல், போவது, வருவது சொல்லியிருப்பதால் அளவுக்குட்பட்டதும்கூட,
வியாபகமாயிருக்கும் தன்மையும் "கரையானோடு ஸமன், கொசுவோடு ஸமன், யானையோடு ஸமன் இந்த மூன்று உலகங்களோடு ஸமன், இது எல்லாவற்றுடன் ஸமன்” (பிருஹத்.1;3-22) என்பது முதலானவிடங்களில் பிராணனுக்கு சொல்லப்பட்டிருக்கிறதே? அதற்கு சொல்கி றோம். இந்த வியாபகத்தன்மை ஆதிதைவிகமான ஸமஷ்டி, வியஷ்டி ரூபமாயுள்ள ஹிரண்யகர்ப்பராகிற பிராணஸ் வரூபத்தில் சொல்லப்பட்டது. ஆத்யாத்மிகமாக அல்ல.
மேலும் கரையானோடு ஸமன் என்பது முதலான ஸமானத்தன்மையைச் சொல்லும் வசனத்தினால் ஒவ்வொரு பிராணிகளிலுமிருந்து வருகிற பிராணனுக்கு அளவுக்குட்பட்ட தன்மையே காட்டப்பட்டிருக்கிறது. அதினால் தோஷமில்லை.