अद्वैतभारती
सूत्रम् १२ஸூத்ரம் 12 / २२22
वायुक्रियाधिकरणम्வாயுக்ரியாதி4கரணம்

पञ्चवृत्तिर्मनोवद्व्यपदिश्यते ॥ १२ ॥பஞ்சவ்ருத்திர்மநோவத்3வ்யபதி3ஶ்யதே ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्चास्ति मुख्यस्य प्राणस्य वैशेषिकं कार्यम् , यत्कारणं पञ्चवृत्तिरयं व्यपदिश्यते श्रुतिषु —‘प्राणोऽपानो व्यान उदानः समानः’ (बृ. उ. १ । ५ । ३)इति । वृत्तिभेदश्चायं कार्यभेदापेक्षः — प्राणः प्राग्वृत्तिः उच्छ्वासादिकर्मा, अपानः अर्वाग्वृत्तिर्निश्वासादिकर्मा, व्यानः तयोः सन्धौ वर्तमानो वीर्यवत्कर्महेतुः, उदानः ऊर्ध्ववृत्तिरुत्क्रान्त्यादिहेतुः, समानः समं सर्वेष्वङ्गेषु योऽन्नरसान्नयति — इत्येवं पञ्चवृत्तिः प्राणः, मनोवत् — यथा मनसः पञ्च वृत्तयः, एवं प्राणस्यापीत्यर्थः । श्रोत्रादिनिमित्ताः शब्दादिविषया मनसः पञ्च वृत्तयः प्रसिद्धाः । न तु ‘कामः सङ्कल्पः’ इत्याद्याः परिपठिता गृह्येरन् , पञ्चसंख्यातिरेकात् ।இதஶ்சாஸ்தி முக்2யஸ்ய ப்ராணஸ்ய வைஶேஷிகம் கார்யம் , யத்காரணம் பஞ்சவ்ருத்திரயம் வ்யபதி3ஶ்யதே ஶ்ருதிஷு —‘ப்ராணோ(அ)பாநோ வ்யாந உதா3ந꞉ ஸமாந꞉’ (ப்3ரு. உ. 1 । 5 । 3)இதி । வ்ருத்திபே4த3ஶ்சாயம் கார்யபே4தா3பேக்ஷ꞉ — ப்ராண꞉ ப்ராக்3வ்ருத்தி꞉ உச்ச்2வாஸாதி3கர்மா, அபாந꞉ அர்வாக்3வ்ருத்திர்நிஶ்வாஸாதி3கர்மா, வ்யாந꞉ தயோ꞉ ஸந்தௌ4 வர்தமாநோ வீர்யவத்கர்மஹேது꞉, உதா3ந꞉ ஊர்த்4வவ்ருத்திருத்க்ராந்த்யாதி3ஹேது꞉, ஸமாந꞉ ஸமம் ஸர்வேஷ்வங்கே3ஷு யோ(அ)ந்நரஸாந்நயதி — இத்யேவம் பஞ்சவ்ருத்தி꞉ ப்ராண꞉, மநோவத் — யதா2 மநஸ꞉ பஞ்ச வ்ருத்தய꞉, ஏவம் ப்ராணஸ்யாபீத்யர்த2꞉ । ஶ்ரோத்ராதி3நிமித்தா꞉ ஶப்3தா3தி3விஷயா மநஸ꞉ பஞ்ச வ்ருத்தய꞉ ப்ரஸித்3தா4꞉ । ந து ‘காம꞉ ஸங்கல்ப꞉’ இத்யாத்3யா꞉ பரிபடி2தா க்3ருஹ்யேரந் , பஞ்சஸம்க்2யாதிரேகாத் ।
नन्वत्रापि श्रोत्रादिनिरपेक्षा भूतभविष्यदादिविषया अपरा मनसो वृत्तिरस्तीति समानः पञ्चसंख्यातिरेकः; एवं तर्हि ‘परमतमप्रतिषिद्धमनुमतं भवति’ इति न्यायात् इहापि योगशास्त्रप्रसिद्धा मनसः पञ्च वृत्तयः परिगृह्यन्ते —‘प्रमाणविपर्ययविकल्पनिद्रास्मृतयः’ (पा. यो. सू. १ । १ । ६)नाम । बहुवृत्तित्वमात्रेण वा मनः प्राणस्य निदर्शनमिति द्रष्टव्यम् । जीवोपकरणत्वमपि प्राणस्य पञ्चवृत्तित्वात् , मनोवत् — इति वा योजयितव्यम् ॥ १२ ॥நந்வத்ராபி ஶ்ரோத்ராதி3நிரபேக்ஷா பூ4தப4விஷ்யதா3தி3விஷயா அபரா மநஸோ வ்ருத்திரஸ்தீதி ஸமாந꞉ பஞ்சஸம்க்2யாதிரேக꞉; ஏவம் தர்ஹி ‘பரமதமப்ரதிஷித்3த4மநுமதம் ப4வதி’ இதி ந்யாயாத் இஹாபி யோக3ஶாஸ்த்ரப்ரஸித்3தா4 மநஸ꞉ பஞ்ச வ்ருத்தய꞉ பரிக்3ருஹ்யந்தே —‘ப்ரமாணவிபர்யயவிகல்பநித்3ராஸ்ம்ருதய꞉’ (பா. யோ. ஸூ. 1 । 1 । 6)நாம । ப3ஹுவ்ருத்தித்வமாத்ரேண வா மந꞉ ப்ராணஸ்ய நித3ர்ஶநமிதி த்3ரஷ்டவ்யம் । ஜீவோபகரணத்வமபி ப்ராணஸ்ய பஞ்சவ்ருத்தித்வாத் , மநோவத் — இதி வா யோஜயிதவ்யம் ॥ 12 ॥
இதினாலும் முக்கிய பிராணனுக்கு விசேஷமான கார்யம் உண்டு. எந்த காரணத்தினால் என்றால், சுருதிகளில் இது “பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன்" (பிருஹத்.1;5-3) என்று ஐந்து விருத்திகளுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த விருத்தி களுக்குள்ள பேதம் கார்யத்திலுள்ள பேதத்தைய பேக்ஷித்தது.

பிராணன் வெளி விருத்தியுள்ளது, மூச்சுவிடுவது முதலிய செயலையுடையது. அபானன் கீழே விருத்தி யுள்ளது, மூச்சு இழுப்பது முதலிய செயலையுடையது. வியானன் அவ்விரண்டும் சேருமிடத்தில் இருப்பது, பலமாயுள்ள செயலுக்குக்காரணம். உதானன் மேல்நோக்கி விருத்தியுள்ளது, வெளிக்கிளம்புவது முதலியதிற்குக் காரணம். எது எல்லா அங்கங்களிலும் அன்ன ரஸத்தை ஸமமாககொண்டு போய்க் கொடுக்கிறதோ அது ஸமானன் என்று இவ்விதம் ஐந்து விருத்திகளையுடையது பிராணன்.

“மனஸைப்போல": எப்படி மனஸிற்கு ஐந்து விருத்திகள் இருக்கின்றனவோ, அப்படியே பிராணனுக்கும் என்று அர்த்தம். காது முதலானவைகளை நிமித்தமாகக் கொண்டதும் சப்தம் முதலானவைகளை விஷயங்களாகக் கொண்டதுமான மனஸின் ஐந்து விருத்திகள் பிரஸித்த மாயிருக்கின்றன. (வேதத்தில்) சொல்லப்பட்டிருக்கும் காமம், ஸங்கல்பம் முதலியவை இங்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை, ஐந்து என்ற எண்ணிக்கைக்கு அதிகமா யிருப்பதால்.
இங்கேயும் காது முதலானதை அபேக்ஷிக்காமல் சென்றது வரப்போவது முதலியதை விஷயமாயுள்ள வேறு விருத்தியும் மனஸிற்கு இருக்கிறதென்பதால், ஐந்து என்ற எண்ணிக்கைக்கு அதிகமாயிருப்பது ஸமானமல்லவா? அப்படியானால், "பிறருடைய மதமும் தடுக்கப்படாதிருந் தால் அனுமதிக்கப்பட்டதாக ஆகும்” என்ற நியாயப்படி, இங்கேயும் யோக சாஸ்திரத்தில் பிரஸித்தமாயுள்ள *“பிரமாணம், விபர்யயம், விகல்பம், நித்திரை, ஸ்மிருதி” (யோகஸூத்ரம். 1;6) என்ற மனஸின் ஐந்து விருத்திகளை எடுத்துக்கொள்ளலாம்.

அல்லது பல விருத்திகளையுடையது என்பது மாத்திரத்தில் பிராணனுக்கு மனஸ் திருஷ்டாந்தம் என்று அறிய வேண்டும். பிராணன் ஐந்து விருத்தியுள்ளதால் மனஸைப்போல அதற்கும் ஜீவனுக்கு உதவும் தன்மை என்றும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.