अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — यदि चक्षुरादिवत् प्राणस्य जीवं प्रति करणभावोऽभ्युपगम्येत, विषयान्तरं रूपादिवत् प्रसज्येत, रूपालोचनादिभिर्वृत्तिभिर्यथास्वं चक्षुरादीनां जीवं प्रति करणभावो भवति । अपि च एकादशैव कार्यजातानि रूपालोचनादीनि परिगणितानि, यदर्थमेकादश प्राणाः सङ्गृहीताः । न तु द्वादशमपरं कार्यजातमवगम्यते, यदर्थमयं द्वादशः प्राणः प्रतिज्ञायत इति । अत उत्तरं पठति —ஸ்யாதே3தத் — யதி3 சக்ஷுராதி3வத் ப்ராணஸ்ய ஜீவம் ப்ரதி கரணபா4வோ(அ)ப்4யுபக3ம்யேத, விஷயாந்தரம் ரூபாதி3வத் ப்ரஸஜ்யேத, ரூபாலோசநாதி3பி4ர்வ்ருத்திபி4ர்யதா2ஸ்வம் சக்ஷுராதீ3நாம் ஜீவம் ப்ரதி கரணபா4வோ ப4வதி । அபி ச ஏகாத3ஶைவ கார்யஜாதாநி ரூபாலோசநாதீ3நி பரிக3ணிதாநி, யத3ர்த2மேகாத3ஶ ப்ராணா꞉ ஸங்க்3ருஹீதா꞉ । ந து த்3வாத3ஶமபரம் கார்யஜாதமவக3ம்யதே, யத3ர்த2மயம் த்3வாத3ஶ꞉ ப்ராண꞉ ப்ரதிஜ்ஞாயத இதி । அத உத்தரம் பட2தி —
இது இருக்கலாம்; கண் முதலியதைப்போல பிராணனுக்கு ஜீவன் விஷயமாய் கருவியாயிருக்கும் தன்மை ஒப்புக்கொள்ளப்படுமேயானால், ரூபம் முதலிய தைப்போல (அதற்கு) வேறு விஷயம் இருக்க வேண்டி வரும். கண் முதலியவைகளுக்கு ரூபம் முதலிய, ஆலோசனை முதலிய விருத்திகளால் அததற்குத் தக்கபடி ஜீவன் விஷயமாய் கருவியாயிருக்கும் தன்மை இருக்கிறது. எதற்காக பதினோரு இந்திரியங்கள் ஏற்பட்டு இருக்கின்ற னவோ அவ்வித ரூபம், ஆலோசனை முதலான கார்யக் கூட்டங்களும் பதினொன்றுதான் கணக்கிடப்பட்டிருக் கின்றன. எதற்காக இந்த பிராணன் பன்னிரண்டாவது என்று தீர்மானிக்க வேண்டுமோ, அவ்விதம் பன்னிரண் டாவதாக வேறு கார்யக் கூட்டமோ அறியப்படவில்லை, என்று.

அதற்காக பதில் சொல்கிறார்.
सूत्रम् ११ஸூத்ரம் 11 / २२22
वायुक्रियाधिकरणम्வாயுக்ரியாதி4கரணம்

अकरणत्वाच्च न दोषस्तथाहि दर्शयति ॥ ११ ॥அகரணத்வாச்ச ந தோ3ஷஸ்ததா2ஹி த3ர்ஶயதி ॥ 11 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न तावद्विषयान्तरप्रसङ्गो दोषः, अकरणत्वात्प्राणस्य । न हि चक्षुरादिवत् प्राणस्य विषयपरिच्छेदेन करणत्वमभ्युपगम्यते । न च अस्य एतावता कार्याभाव एव । कस्मात् ? तथा हि श्रुतिः प्राणान्तरेष्वसम्भाव्यमानं मुख्यप्राणस्य वैशेषिकं कार्यं दर्शयति प्राणसंवादादिषु —‘अथ ह प्राणा अहꣳ श्रेयसि व्यूदिरे’ (छा. उ. ५ । १ । ६)इत्युपक्रम्य,‘यस्मिन्व उत्क्रान्ते शरीरं पापिष्ठतरमिव दृश्येत स वः श्रेष्ठः’ (छा. उ. ५ । १ । ७)इति च उपन्यस्य, प्रत्येकं वागाद्युत्क्रमणेन तद्वृत्तिमात्रहीनं यथापूर्वं जीवनं दर्शयित्वा, प्राणोच्चिक्रमिषायां वागादिशैथिल्यापत्तिं शरीरपातप्रसङ्गं च दर्शयन्ती श्रुतिः प्राणनिमित्तां शरीरेन्द्रियस्थितिं दर्शयति;ந தாவத்3விஷயாந்தரப்ரஸங்கோ3 தோ3ஷ꞉, அகரணத்வாத்ப்ராணஸ்ய । ந ஹி சக்ஷுராதி3வத் ப்ராணஸ்ய விஷயபரிச்சே2தே3ந கரணத்வமப்4யுபக3ம்யதே । ந ச அஸ்ய ஏதாவதா கார்யாபா4வ ஏவ । கஸ்மாத் ? ததா2 ஹி ஶ்ருதி꞉ ப்ராணாந்தரேஷ்வஸம்பா4வ்யமாநம் முக்2யப்ராணஸ்ய வைஶேஷிகம் கார்யம் த3ர்ஶயதி ப்ராணஸம்வாதா3தி3ஷு —‘அத2 ஹ ப்ராணா அஹꣳ ஶ்ரேயஸி வ்யூதி3ரே’ (சா2. உ. 5 । 1 । 6)இத்யுபக்ரம்ய,‘யஸ்மிந்வ உத்க்ராந்தே ஶரீரம் பாபிஷ்ட2தரமிவ த்3ருஶ்யேத ஸ வ꞉ ஶ்ரேஷ்ட2꞉’ (சா2. உ. 5 । 1 । 7)இதி ச உபந்யஸ்ய, ப்ரத்யேகம் வாகா3த்3யுத்க்ரமணேந தத்3வ்ருத்திமாத்ரஹீநம் யதா2பூர்வம் ஜீவநம் த3ர்ஶயித்வா, ப்ராணோச்சிக்ரமிஷாயாம் வாகா3தி3ஶைதி2ல்யாபத்திம் ஶரீரபாதப்ரஸங்க3ம் ச த3ர்ஶயந்தீ ஶ்ருதி꞉ ப்ராணநிமித்தாம் ஶரீரேந்த்3ரியஸ்தி2திம் த3ர்ஶயதி;
‘तान्वरिष्ठः प्राण उवाच मा मोहमापद्यथाहमेवैतत्पञ्चधात्मानं प्रविभज्यैतद्बाणमवष्टभ्य विधारयामि’ इति च एतमेवार्थं श्रुतिराह ।‘प्राणेन रक्षन्नवरं कुलायम्’ (बृ. उ. ४ । ३ । १२)इति च सुप्तेषु चक्षुरादिषु प्राणनिमित्तां शरीररक्षां दर्शयति;‘यस्मात्कस्माच्चाङ्गात्प्राण उत्क्रामति तदेव तच्छुष्यति’ (बृ. उ. १ । ३ । १९), इति ‘तेन यदश्नाति यत्पिबति तेनेतरान्प्राणानवति’ इति च प्राणनिमित्तां शरीरेन्द्रियपुष्टिं दर्शयति; ‘कस्मिन्न्वहमुत्क्रान्त उत्क्रान्तो भविष्यामि कस्मिन्वा प्रतिष्ठिते प्रतिष्ठास्यामीति । स प्राणमसृजत’ इति च प्राणनिमित्ते जीवस्योत्क्रान्तिप्रतिष्ठे दर्शयति ॥ ११ ॥‘தாந்வரிஷ்ட2꞉ ப்ராண உவாச மா மோஹமாபத்3யதா2ஹமேவைதத்பஞ்சதா4த்மாநம் ப்ரவிப4ஜ்யைதத்3பா3ணமவஷ்டப்4ய விதா4ரயாமி’ இதி ச ஏதமேவார்த2ம் ஶ்ருதிராஹ ।‘ப்ராணேந ரக்ஷந்நவரம் குலாயம்’ (ப்3ரு. உ. 4 । 3 । 12)இதி ச ஸுப்தேஷு சக்ஷுராதி3ஷு ப்ராணநிமித்தாம் ஶரீரரக்ஷாம் த3ர்ஶயதி;‘யஸ்மாத்கஸ்மாச்சாங்கா3த்ப்ராண உத்க்ராமதி ததே3வ தச்சு2ஷ்யதி’ (ப்3ரு. உ. 1 । 3 । 19), இதி ‘தேந யத3ஶ்நாதி யத்பிப3தி தேநேதராந்ப்ராணாநவதி’ இதி ச ப்ராணநிமித்தாம் ஶரீரேந்த்3ரியபுஷ்டிம் த3ர்ஶயதி; ‘கஸ்மிந்ந்வஹமுத்க்ராந்த உத்க்ராந்தோ ப4விஷ்யாமி கஸ்மிந்வா ப்ரதிஷ்டி2தே ப்ரதிஷ்டா2ஸ்யாமீதி । ஸ ப்ராணமஸ்ருஜத’ இதி ச ப்ராணநிமித்தே ஜீவஸ்யோத்க்ராந்திப்ரதிஷ்டே2 த3ர்ஶயதி ॥ 11 ॥
வேறு விஷயம் இருக்கும்படி ஏற்படுமென்ற தோஷமில்லை பிராணனுக்கு கருவி என்ற தன்மையில் லாததால். கண் முதலியவைகளைப்போல, பிராணனுக்கு விஷயத்தை அறிவதன் மூலம் கருவித்தன்மையென்று ஒப்புக்கொள்ளவில்லையே? இவ்வளவினால் இதற்கு கார்யமில்லை என்பதுமில்லை. ஏன்? அப்படியே பிராண ஸம்வாதம் முதலானவிடங்களில், மற்ற பிராணன்களில் இருக்க முடியாத விசேஷமாயுள்ள கார்யத்தை முக்கிய பிராணனுக்கு சுருதி காட்டுகிறது. “பிராணன்கள் நான் பெரியவன், என்ற காரணத்திற்காக விவாதம் செய்தன” என்று ஆரம்பித்து "உங்களுக்குள் யார் வெளிக்கி ளம்பினால் சரீரம் மிகவும் கெட்டதாகக் காணப்படுமோ அவர் உங்களுக்குள் மிகவும் மேலானவர்" (சாந். V-1-6,7) என்று சொல்லிவிட்டு, தனித்தனியாக வாக்கு முதலியவை வெளிக்கிளம்புவதினால் அதன் செயல் மாத்திரமில்லாமல் முன்போலவே ஜீவித்திருப்பதைக் காட்டி, பிராணன் கிளம்ப நினைத்ததில் வாக்கு முதலியவைகளுக்கு தளர்ச்சி ஏற்படுவதையும், சரீரம் விழுந்துவிடும் நிலை ஏற்படுவதையும் காட்டும் சுருதி சரீரம் இந்திரியங்கள் இவைகளின் நிலை பிராணனை நிமித்தமாயுள்ளதென்று காட்டுகிறது.
இந்த விஷயத்தையே அவைகளைப் பார்த்து மிகவும் மேலான பிராணன் சொல்லிற்று - மோஹத்தை அடையாதீர்கள். நான் தான் இவ்விதமாக என்னை ஐந்தாகப் பிரித்துக்கொண்டு இந்த சரீரத்தை நிறுத்தித் தாங்கிக்கொண்டிருக்கிறேன்” (பிரச்ன 2-3) என்ற சுருதி சொல்கிறது. “கீழ்பட்ட கூட்டை (சரீரத்தை) பிராணனைக் கொண்டு ரக்ஷித்துக்கொண்டு" (பிருஹத்.IV;3-12) என்றும் கண் முதலானவை தூங்கும்போது பிராணன் நிமித்தமாக சரீரம் ரக்ஷிக்கப்படுவதைக் காட்டுகிறது. "எந்த எந்த அங்கத்திலிருந்து பிராணன் வெளிப்படுகிறதோ, அதுதான் அப்பொழுது வாடுகிறது" (பிருஹத்.1;3-19) “ஜீவன் அந்த பிராணன் மூலம் எதைச் சாப்பிடுகிறானோ, எதை குடிக்கிறானோ அதனால் மற்றப்பிராணன்களை ரக்ஷிக் கிறான்” என்றும் சரீரம் இந்திரியங்கள் இவைகளின் புஷ்டியும் பிராணனை நிமித்தமாயுள்ளது என்று காட்டு கிறது. “எது வெளிக்கிளம்பினால் நான் வெளிக்கிளம் பினவனாக ஆவேன்? எது நிலைத்திருந்தால் நான் நிலைத்திருப்பேன் என்றும் அவர் பிராணனை ஸ்ருஷ்டித் தார்" என்றும் பிராணனை நிமித்தமாயுள்ளதாகவே ஜீவனுடைய வெளிக் கிளம்புதலையும், நிலைத்திருப் பதையும் காட்டுகிறது.