अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
स्यादेतत् — प्राणोऽपि तर्हि जीववत् अस्मिन् शरीरे स्वातन्त्र्यं प्राप्नोति, श्रेष्ठत्वात् , गुणभावोपगमाच्च तं प्रति वागादीनामिन्द्रियाणाम् । तथा हि अनेकविधा विभूतिः प्राणस्य श्राव्यते — सुप्तेषु वागादिषु प्राण एवैको जागर्ति, प्राण एवैको मृत्युना अनाप्तः, प्राणः संवर्गो वागादीन् संवृङ्क्ते, प्राण मातेव पुत्रान् — इति । तस्मात्प्राणस्यापि जीववत् स्वातन्त्र्यप्रसङ्गः; तं परिहरति —ஸ்யாதே3தத் — ப்ராணோ(அ)பி தர்ஹி ஜீவவத் அஸ்மிந் ஶரீரே ஸ்வாதந்த்ர்யம் ப்ராப்நோதி, ஶ்ரேஷ்ட2த்வாத் , கு3ணபா4வோபக3மாச்ச தம் ப்ரதி வாகா3தீ3நாமிந்த்3ரியாணாம் । ததா2 ஹி அநேகவிதா4 விபூ4தி꞉ ப்ராணஸ்ய ஶ்ராவ்யதே — ஸுப்தேஷு வாகா3தி3ஷு ப்ராண ஏவைகோ ஜாக3ர்தி, ப்ராண ஏவைகோ ம்ருத்யுநா அநாப்த꞉, ப்ராண꞉ ஸம்வர்கோ3 வாகா3தீ3ந் ஸம்வ்ருங்க்தே, ப்ராண மாதேவ புத்ராந் — இதி । தஸ்மாத்ப்ராணஸ்யாபி ஜீவவத் ஸ்வாதந்த்ர்யப்ரஸங்க3꞉; தம் பரிஹரதி —
இது இருக்கலாம். அப்படியானால், ஜீவனைப்போல பிராணனும் இந்த சரீரத்தில் ஸ்வாதந்திரியம் அடையும், சிரேஷ்டம் என்பதினாலும், அதை உத்தேசித்து வாக்கு முதலான இந்திரியங்களுக்கு உள்படும் தன்மையேற்பட்டி ருப்பதினாலும் அப்படியே பிராணனுக்கு பலவிதமான மஹிமை சொல்லப்பட்டிருக்கிறது, “வாக்கு முதலிய வைகள் தூங்கும்போது பிராணன் ஒன்றே விழித்துக் கொண்டிருக்கிறதல்லவா? பிராணன் ஒன்றுதான் மிருத்யு வினால் அடையப்படாதது. பிராணன் ஸம்வர்க்கம், வாக்கு முதலியவைகளை சேர்த்துக் கொள்கிறது. பிராணன் மற்ற பிராணன்களை ரக்ஷிக்கிறது. தாயார் புத்திரர்களைப் போல” என்று. ஆகையால் பிராணனுக்கும்கூட ஜீவனைப்போல ஸ்வாதந்திரியம் ஏற்படும் அதை பரிஹரிக்கிறார்:-
सूत्रम् १०ஸூத்ரம் 10 / २२22
वायुक्रियाधिकरणम्வாயுக்ரியாதி4கரணம்
चक्षुरादिवत्तु तत्सहशिष्ट्यादिभ्यः ॥ १० ॥சக்ஷுராதி3வத்து தத்ஸஹஶிஷ்ட்யாதி3ப்4ய꞉ ॥ 10 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तुशब्दः प्राणस्य जीववत् स्वातन्त्र्यं व्यावर्तयति । यथा चक्षुरादीनि, राजप्रकृतिवत् , जीवस्य कर्तृत्वं भोक्तृत्वं च प्रति उपकरणानि, न स्वतन्त्राणि; तथा मुख्योऽपि प्राणः, राजमन्त्रिवत् , जीवस्य सर्वार्थकरत्वेन उपकरणभूतः, न स्वतन्त्रः । कुतः ? तत्सहशिष्ट्यादिभ्यः; तैश्चक्षुरादिभिः सहैव प्राणः शिष्यते प्राणसंवादादिषु; समानधर्मणां च सह शासनं युक्तं बृहद्रथंतरादिवत् । आदिशब्देन संहतत्वाचेतनत्वादीन् प्राणस्य स्वातन्त्र्यनिराकरणहेतून् दर्शयति ॥ १० ॥துஶப்3த3꞉ ப்ராணஸ்ய ஜீவவத் ஸ்வாதந்த்ர்யம் வ்யாவர்தயதி । யதா2 சக்ஷுராதீ3நி, ராஜப்ரக்ருதிவத் , ஜீவஸ்ய கர்த்ருத்வம் போ4க்த்ருத்வம் ச ப்ரதி உபகரணாநி, ந ஸ்வதந்த்ராணி; ததா2 முக்2யோ(அ)பி ப்ராண꞉, ராஜமந்த்ரிவத் , ஜீவஸ்ய ஸர்வார்த2கரத்வேந உபகரணபூ4த꞉, ந ஸ்வதந்த்ர꞉ । குத꞉ ? தத்ஸஹஶிஷ்ட்யாதி3ப்4ய꞉; தைஶ்சக்ஷுராதி3பி4꞉ ஸஹைவ ப்ராண꞉ ஶிஷ்யதே ப்ராணஸம்வாதா3தி3ஷு; ஸமாநத4ர்மணாம் ச ஸஹ ஶாஸநம் யுக்தம் ப்3ருஹத்3ரத2ம்தராதி3வத் । ஆதி3ஶப்3தே3ந ஸம்ஹதத்வாசேதநத்வாதீ3ந் ப்ராணஸ்ய ஸ்வாதந்த்ர்யநிராகரணஹேதூந் த3ர்ஶயதி ॥ 10 ॥
“ஆனால்” என்ற சப்தம் பிராணனுக்கு ஜீவனைப் போல ஸ்வாதந்திரியம் என்பதை விலக்குகிறது. எப்படி கண் முதலியவை அரசனுக்கு பிரஜைகளைப்போல ஜீவனுடைய செய்யும் தன்மை, அனுபவிக்கும் தன்மை இவைகளுக்கு ஸாதனங்களே தவிர ஸ்வதந்திர மில்லையோ, அப்படியே முக்கிய பிராணனும், அரசனுக்கு மந்திரியைப்போல ஜீவனுக்கு எல்லா கார்யங்களையும் செய்யும் தன்மையினால் ஸாதனமாயிருப்பதே தவிர ஸ்வதந்திரமில்லை.
ஏன்? “அவைகளுடன் சேர்த்து சொல்லப்பட்டி ருப்பது முதலியவைகளால்” பிராண ஸம்வாதம் முதலான விடங்களில், அந்த கண் முதலியவைகளுடன் சேர்த்தே சொல்லப்பட்டிருக்கிறது பிராணன். ஸமானமான தர்மங் களை உடையவைகளை சேர்த்துச் சொல்லுவது நியாயம். பிருஹத்ரதந்திரம் என்ற ஸாமங்கள் முதலியதைப் போல. (ஸூத்திரத்தில் உள்ள) 'முதலியவை' என்ற சப்தத்தினால் பிராணனுக்கு ஸ்வாதந்திரியத்தை நிராகரிக்கக் காரணமா யுள்ள சேர்ந்திருக்கும் தன்மை, அசேதனமாயிருக்கும் தன்மை. முதலியதைக் காட்டுகிறார்.
ஏன்? “அவைகளுடன் சேர்த்து சொல்லப்பட்டி ருப்பது முதலியவைகளால்” பிராண ஸம்வாதம் முதலான விடங்களில், அந்த கண் முதலியவைகளுடன் சேர்த்தே சொல்லப்பட்டிருக்கிறது பிராணன். ஸமானமான தர்மங் களை உடையவைகளை சேர்த்துச் சொல்லுவது நியாயம். பிருஹத்ரதந்திரம் என்ற ஸாமங்கள் முதலியதைப் போல. (ஸூத்திரத்தில் உள்ள) 'முதலியவை' என்ற சப்தத்தினால் பிராணனுக்கு ஸ்வாதந்திரியத்தை நிராகரிக்கக் காரணமா யுள்ள சேர்ந்திருக்கும் தன்மை, அசேதனமாயிருக்கும் தன்மை. முதலியதைக் காட்டுகிறார்.