सूत्रम् ९ஸூத்ரம் 9 / २२22
वायुक्रियाधिकरणम्வாயுக்ரியாதி4கரணம்
न वायुक्रिये पृथगुपदेशात् ॥ ९ ॥ந வாயுக்ரியே ப்ருத2கு3பதே3ஶாத் ॥ 9 ॥
वायुर्वाऽक्षक्रिया वाऽन्यो वा प्राणः श्रुतितोऽनिलः ॥
सामान्येन्द्रियवृत्तिर्वा साङ्ख्यैरेवमुदीरणात् ॥ ९ ॥
भाति प्राणो वायुनेति भेदोक्तेरेकताश्रुतिः ॥
वायुजत्वेन सामन्यवृत्तिर्नाक्षेष्वतोऽन्यता ॥ १० ॥வாயுர்வா(அ)க்ஷக்ரியா வா(அ)ந்யோ வா ப்ராண꞉ ஶ்ருதிதோ(அ)நில꞉ ॥
ஸாமாந்யேந்த்3ரியவ்ருத்திர்வா ஸாங்க்2யைரேவமுதீ3ரணாத் ॥ 9 ॥
பா4தி ப்ராணோ வாயுநேதி பே4தோ3க்தேரேகதாஶ்ருதி꞉ ॥
வாயுஜத்வேந ஸாமந்யவ்ருத்திர்நாக்ஷேஷ்வதோ(அ)ந்யதா ॥ 10 ॥
தமிழ்பிராணன் என்பது வாயுவேதானா? அல்லது இந்திரி யங்களின் சேஷ்டையா? அல்லது வேறு ஏதேனுமா? சுருதி வாக்கியத்தினால், வாயு தான் அல்லது ஸாங்கியர் இவ்விதம் சொல்வதால், இந்திரியங்களுடைய பொதுவான செய்கை யாயிருக்கலாம்.
“பிராணன் வாயுவினால் பிரகாசிக்கிறது" என்று வேறுபடுத்திச் சொல்லியிருப்பதால், ஒன்றாகச் சொல்லும் சுருதி வாயுவி லிருந்து உண்டாகும் தன்மையால் (என்று வைத்துக் கொள்ள வேண்டும்). இந்திரியங்களிடத்தில் பொதுவான செயல் கிடையாது. ஆகையால் வேறு தான்.

संस्कृतम्
தமிழ்
स पुनर्मुख्यः प्राणः किंस्वरूप इति इदानीं जिज्ञास्यते । तत्र प्राप्तं तावत् — श्रुतेः वायुः प्राण इति । एवं हि श्रूयते — ‘यः प्राणः स वायुः स एष वायुः पञ्चविधः प्राणोऽपानो व्यान उदानः समानः’ इति । अथवा तन्त्रान्तरीयाभिप्रायात् समस्तकरणवृत्तिः प्राण इति प्राप्तम्; एवं हि तन्त्रान्तरीया आचक्षते — ‘सामान्या करणवृत्तिः प्राणाद्या वायवः पञ्च’ इति ॥ஸ புநர்முக்2ய꞉ ப்ராண꞉ கிம்ஸ்வரூப இதி இதா3நீம் ஜிஜ்ஞாஸ்யதே । தத்ர ப்ராப்தம் தாவத் — ஶ்ருதே꞉ வாயு꞉ ப்ராண இதி । ஏவம் ஹி ஶ்ரூயதே — ‘ய꞉ ப்ராண꞉ ஸ வாயு꞉ ஸ ஏஷ வாயு꞉ பஞ்சவித4꞉ ப்ராணோ(அ)பாநோ வ்யாந உதா3ந꞉ ஸமாந꞉’ இதி । அத2வா தந்த்ராந்தரீயாபி4ப்ராயாத் ஸமஸ்தகரணவ்ருத்தி꞉ ப்ராண இதி ப்ராப்தம்; ஏவம் ஹி தந்த்ராந்தரீயா ஆசக்ஷதே — ‘ஸாமாந்யா கரணவ்ருத்தி꞉ ப்ராணாத்3யா வாயவ꞉ பஞ்ச’ இதி ॥
अत्रोच्यते — न वायुः प्राणः, नापि करणव्यापारः । कुतः ? पृथगुपदेशात् । वायोस्तावत् प्राणस्य पृथगुपदेशो भवति —‘प्राण एव ब्रह्मणश्चतुर्थः पादः स वायुना ज्योतिषा भाति च तपति च’ (छा. उ. ३ । १८ । ४)इति । न हि वायुरेव सन् वायोः पृथगुपदिश्येत । तथा करणवृत्तेरपि पृथगुपदेशो भवति, वागादीनि करणान्यनुक्रम्य तत्र तत्र पृथक्प्राणस्यानुक्रमणात् , वृत्तिवृत्तिमतोश्चाभेदात् । न हि करणव्यापार एव सन् करणेभ्यः पृथगुपदिश्येत । तथा‘एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च । खं वायुः’ (मु. उ. २ । १ । ३)इत्येवमादयोऽपि वायोः करणेभ्यश्च प्राणस्य पृथगुपदेशा अनुसर्तव्याः ।அத்ரோச்யதே — ந வாயு꞉ ப்ராண꞉, நாபி கரணவ்யாபார꞉ । குத꞉ ? ப்ருத2கு3பதே3ஶாத் । வாயோஸ்தாவத் ப்ராணஸ்ய ப்ருத2கு3பதே3ஶோ ப4வதி —‘ப்ராண ஏவ ப்3ரஹ்மணஶ்சதுர்த2꞉ பாத3꞉ ஸ வாயுநா ஜ்யோதிஷா பா4தி ச தபதி ச’ (சா2. உ. 3 । 18 । 4)இதி । ந ஹி வாயுரேவ ஸந் வாயோ꞉ ப்ருத2கு3பதி3ஶ்யேத । ததா2 கரணவ்ருத்தேரபி ப்ருத2கு3பதே3ஶோ ப4வதி, வாகா3தீ3நி கரணாந்யநுக்ரம்ய தத்ர தத்ர ப்ருத2க்ப்ராணஸ்யாநுக்ரமணாத் , வ்ருத்திவ்ருத்திமதோஶ்சாபே4தா3த் । ந ஹி கரணவ்யாபார ஏவ ஸந் கரணேப்4ய꞉ ப்ருத2கு3பதி3ஶ்யேத । ததா2‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மந꞉ ஸர்வேந்த்3ரியாணி ச । க2ம் வாயு꞉’ (மு. உ. 2 । 1 । 3)இத்யேவமாத3யோ(அ)பி வாயோ꞉ கரணேப்4யஶ்ச ப்ராணஸ்ய ப்ருத2கு3பதே3ஶா அநுஸர்தவ்யா꞉ ।
न च समस्तानां करणानामेका वृत्तिः सम्भवति, प्रत्येकमेकैकवृत्तित्वात् , समुदायस्य च अकारकत्वात् । ननु पञ्जरचालनन्यायेन एतद्भविष्यति — यथा एकपञ्जरवर्तिन एकादशपक्षिणः प्रत्येकं प्रतिनियतव्यापाराः सन्तः सम्भूय एकं पञ्जरं चालयन्ति, एवमेकशरीरवर्तिन एकादशप्राणाः प्रत्येकं प्रतिनियतवृत्तयः सन्तः सम्भूय एकां प्राणाख्यां वृत्तिं प्रतिलप्स्यन्त इति । नेत्युच्यते — युक्तं तत्र प्रत्येकवृत्तिभिरवान्तरव्यापारैः पञ्जरचालनानुरूपैरेवोपेताः पक्षिणः सम्भूय एकं पञ्जरं चालयेयुरिति, तथा दृष्टत्वात् । इह तु श्रवणाद्यवान्तरव्यापारोपेताः प्राणा न सम्भूय प्राण्युरिति युक्तम् , प्रमाणाभावात् , अत्यन्तविजातीयत्वाच्च श्रवणादिभ्यः प्राणनस्य । तथा प्राणस्य श्रेष्ठत्वाद्युद्घोषणम् , गुणभावोपगमश्च तं प्रति वागादीनाम् , न करणवृत्तिमात्रे प्राणेऽवकल्पते । तस्मादन्यो वायुक्रियाभ्यां प्राणः ।ந ச ஸமஸ்தாநாம் கரணாநாமேகா வ்ருத்தி꞉ ஸம்ப4வதி, ப்ரத்யேகமேகைகவ்ருத்தித்வாத் , ஸமுதா3யஸ்ய ச அகாரகத்வாத் । நநு பஞ்ஜரசாலநந்யாயேந ஏதத்3ப4விஷ்யதி — யதா2 ஏகபஞ்ஜரவர்திந ஏகாத3ஶபக்ஷிண꞉ ப்ரத்யேகம் ப்ரதிநியதவ்யாபாரா꞉ ஸந்த꞉ ஸம்பூ4ய ஏகம் பஞ்ஜரம் சாலயந்தி, ஏவமேகஶரீரவர்திந ஏகாத3ஶப்ராணா꞉ ப்ரத்யேகம் ப்ரதிநியதவ்ருத்தய꞉ ஸந்த꞉ ஸம்பூ4ய ஏகாம் ப்ராணாக்2யாம் வ்ருத்திம் ப்ரதிலப்ஸ்யந்த இதி । நேத்யுச்யதே — யுக்தம் தத்ர ப்ரத்யேகவ்ருத்திபி4ரவாந்தரவ்யாபாரை꞉ பஞ்ஜரசாலநாநுரூபைரேவோபேதா꞉ பக்ஷிண꞉ ஸம்பூ4ய ஏகம் பஞ்ஜரம் சாலயேயுரிதி, ததா2 த்3ருஷ்டத்வாத் । இஹ து ஶ்ரவணாத்3யவாந்தரவ்யாபாரோபேதா꞉ ப்ராணா ந ஸம்பூ4ய ப்ராண்யுரிதி யுக்தம் , ப்ரமாணாபா4வாத் , அத்யந்தவிஜாதீயத்வாச்ச ஶ்ரவணாதி3ப்4ய꞉ ப்ராணநஸ்ய । ததா2 ப்ராணஸ்ய ஶ்ரேஷ்ட2த்வாத்3யுத்3கோ4ஷணம் , கு3ணபா4வோபக3மஶ்ச தம் ப்ரதி வாகா3தீ3நாம் , ந கரணவ்ருத்திமாத்ரே ப்ராணே(அ)வகல்பதே । தஸ்மாத3ந்யோ வாயுக்ரியாப்4யாம் ப்ராண꞉ ।
कथं तर्हीयं श्रुतिः — ‘यः प्राणः स वायुः’ इति ? उच्यते — वायुरेवायम् अध्यात्ममापन्नः पञ्चव्यूहो विशेषात्मनावतिष्ठमानः प्राणो नाम भण्यते, न तत्त्वान्तरम् , नापि वायुमात्रम् । अतश्चोभे अपि भेदाभेदश्रुती न विरुध्येते ॥ ९ ॥கத2ம் தர்ஹீயம் ஶ்ருதி꞉ — ‘ய꞉ ப்ராண꞉ ஸ வாயு꞉’ இதி ? உச்யதே — வாயுரேவாயம் அத்4யாத்மமாபந்ந꞉ பஞ்சவ்யூஹோ விஶேஷாத்மநாவதிஷ்ட2மாந꞉ ப்ராணோ நாம ப4ண்யதே, ந தத்த்வாந்தரம் , நாபி வாயுமாத்ரம் । அதஶ்சோபே4 அபி பே4தா3பே4த3ஶ்ருதீ ந விருத்4யேதே ॥ 9 ॥
(புல்லாங்குழலின் ஓட்டைக்குள் இருக்கும் வாயு போல் முகத்திற்குள் இருக்கும் வாயுதான் பிராணனா, அல்லது எல்லா இந்திரியங்களுக்கும் பொதுவான செயல்தான் பிராணன் என்று சொல்லப்படுகிறதா, அல்லது பிராணன் தனிப்பட்டதான வஸ்துவா என்று ஸந்தேஹம்.
பூர்வபக்ஷம்: பிராணன் வேறான தத்வமல்ல. சுருதியில் ‘பிராணன் என்பது வாயுதான்' என்று சொல்லி யிருப்பதால் முகத்திற்குள் உள்ள வாயுதான் பிராணன் என்று சொல்லப்படுகிறது. அல்லது இந்திரியங்களின் பொதுவான செயல் தான் பிராணன். ஒவ்வொரு பக்ஷிக்கும் தனித்தனியான செயல் இருந்த போதிலும் அநேகம் பக்ஷிகள் வேடனுடைய வலையில் அகப்பட்டிருக்கும் போது எல்லா பக்ஷிகளும் சேர்ந்து வலையை அசைத்து மேலே தூக்கிச் செல்கிறது. இங்கு வலையையசைப்பது என்பது எல்லா பக்ஷிகளுக்கும் பொதுவான செயல். இதே போல ஒவ்வொரு இந்திரியத்திற்கும் தனித்தனியான செயல் இருந்த போதிலும் எல்லா இந்திரியங்களும் சேர்ந்து சரீரத்தை அசைக்கிறது. இதுதான் பிராணன் என்று சொல்லப்படுகிறது.
ஸித்தாந்தம்: பிராணன் வாயுவினால் தன் காரியத்தைச் செய்யத் திறமையுள்ளதாக ஆகிறது என்று சுருதி கூறுவதால் உதவி செய்யும் வாயுவும் உதவியைப் பெறும் பிராணனும் வெவ்வேறு வஸ்துவே தவிர வாயுவும், பிராணனும் ஒரே தத்வமல்ல. தனக்கே தான் உதவி செய்யமுடியாதல்லவா! காரணமான வாயுவையும், காரியமான பிராணனையும் ஒன்றாகக் கல்பித்து வாயுவே பிராணன் என்று சுருதி கூறுகிறது. ஆகையால் வாயுவே பிராணன் என்ற பக்ஷம் சரியல்ல. இந்திரியங்களின் பொதுச்செயல் பிராணன் என்பதும் சரியல்ல. கண், காது முதலான இந்திரியங்களுக்கு பார்ப்பது கேட்பது முதலான தனித்தனியான செயல்களைத்தவிர எல்லா இந்திரியங் களுக்கும் பொதுவான தேஹம் அசைவதற்கு அனுகூல மான செயல் ஒன்றுமில்லை. பார்ப்பது, கேட்பது முதலியவை ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட செயல்கள். இவைகள் தேஹம் அசைவதற்கு அனுகூலமுமில்லை. பக்ஷிகளின் ஒரே விதமான அசைவுகள் வலை அசைவதற்கு அனுகூலமாக உள்ளன. ஆகையால் பிராணன் தனியான தத்வமே என்பது ஸித்தாந்தம்).
அந்த முக்கியப் பிராணன் என்ன ஸ்வரூபத் தையுடையது என்று இப்பொழுது விசாரிக்கப்படுகிறது.
பூர்வபக்ஷம்: அங்கு சுருதியிலிருந்து பிராணன் வாயு என்று ஏற்படுகிறது. "எது பிராணனோ அது வாயு. அந்த இந்த வாயு பிராணன், அபானன், வியானன், உதானன், ஸமானன் என்று ஐந்து விதம்” என்றல்லவா சொல்லப்படுகிறது! அல்லது வேறு சாஸ்திரங்களின் அபிப்பிராயப்படி எல்லா இந்திரியங்களுடைய பொதுவான செயல் பிராணன் என்று ஏற்படுகிறது. இவ்விதமல்லவா வேறு சாஸ்திரகாரர்கள் சொல்லுகிறார்கள்,"பொது வாயுள்ள இந்திரியங்களின் செயல்பிராணன் முதலான ஐந்து வாயுக்கள்” என்று.

ஸித்தாந்தம்: இங்கு சொல்கிறோம்; பிராணன் வாயு அல்ல, இந்திரியங்களுடைய செயலும் அல்ல, ஏன்? வேறாக உபதேசித்திருப்பதால், வாயுவைக்காட்டிலும் வேறாக பிராணனுக்கு உபதேசம் இருக்கிறது. “பிராணன் தான் பிரஹ்மத்தின் நான்காவது பாதம் ; அது வாயுவாகிற ஜ்யோதியினால் பிரகாசிக்கிறது தபிக்கிறது” (சாந்.III;18-4) என்று, வாயுவாகவே இருப்பது வாயுவுக்கு வேறாக உபதேசிக்கப்படாது அல்லவா?
அப்படியே இந்திரியங்களுடைய விருத்திக்கும் வேறாக உபதேசம் இருக்கிறது. வாக்கு முதலான இந்திரி யங்களை ஆரம்பித்து அங்கங்கு வேறாக பிராணனைச் சொல்லியிருப்பதால் விருத்திக்கும் விருத்தியையுடைய திற்கும் பேதமில்லாததினாலும். இந்திரியங்களின் வியாபாரமாகவே இருப்பது இந்திரியங்களுக்கு வேறாக உபதேசிக்கப்படாது அல்லவா?
அப்படியே, “இதிலிருந்து உண்டாகிறது பிராணன், மனஸ், எல்லா இந்திரியங்களும், ஆகாசம், வாயு" (முண்டக.II;1-3) என்பது முதலான, வாயுவுக்கும், இந்திரியங்களுக்கும் வேறாக பிராணனுக்கு செய்யப் பட்டிருக்கும், உபதேசங்களும் அனுஸரிக்க வேண்டியவை.

மேலும், எல்லா கரணங்களுக்கும், ஒரே விருத்தி ஸம்பவிக்காது. கரணங்களுக்கு தனித்தனியாக ஒவ்வொரு விருத்தியிருப்பதாலும். ஸமுதாயத்திற்கு செய்யும் தன்மை கிடையாததாலும், கூட்டை அசைக்கும் நியாயப்படி ஏற்படலாமே? ஒரே கூட்டிலுள்ள பதினோரு பக்ஷிகள், அததற்குத் தனித்தனியாய் ஏற்பட்ட வியாபாரங்களுடன் கூடினவைகளாக இருந்தபோதிலும், சேர்ந்துகொண்டு ஒரு கூட்டை எப்படி அசைக்கின்றனவோ, இவ்விதமே ஒரே சரீரத்திலுள்ள பதினோரு பிராணன்கள், அததற்குத் தனித் தனியாய் ஏற்பட்ட விருத்திகளையுடையவைகளாக இருந்த போதிலும், சேர்ந்து கொண்டு பிராணன் என்ற ஒரு விருத்தியையடையலாமே? என்றால், அப்படியல்ல என்று சொல்லப்படுகிறது. அங்கே, கூட்டை அசைப்பதற்கு அனுகூலமான ஒவ்வொன்றிலும் இருக்கிற தனித்தனி வியாபாரங்களோடு கூடின பக்ஷிகள் தான் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டை அசைக்கலாம் என்பது பொருத்தம். அவ் விதம் பார்க்கப்படுவதால் இங்கேயோ, கேட்பது முதலான தனிப்பட்ட வியாபாரங்களோடு கூடின பிராணன்கள் ஒன்று சேர்ந்து பிராண வியாபாரத்தை செய்யும். அதாவது மூச்சுவிடுமென்பது பொருத்தமில்லை. பிரமாணமில்லாத தினால்; மூச்சுவிடுதல், கேட்பது முதலிய வைகளிலிருந்து பூராவும் வேறுபட்ட இனத்தைச் சேர்ந்ததினாலும். பிராணன் இந்திரியங்களுடைய விருத்தியாக மாத்திர மிருந்ததேயானால். பிராணனுக்கு சிரேஷ்டத்தன்மை முதலி யதைச் சொல்வதும், அதற்கு கீழ்பட்டதாக வாக்கு முதலியவைகளைச் சொல்வதும், பொருத்தமாகாது. ஆகை யால் பிராணன் வாயு, செயல் இவைகளிலிருந்து வேறு.
அப்படியானால் "எது பிராணனோ அது வாயு" என்ற இந்த சுருதி எப்படி? என்று சொல்கிறோம். இந்த வாயுதான் அத்யாத்மமாகி (சரீரத்தில் ஸம்பந்தப்பட்டு) ஐந்து பிரிவுள்ளதாய் விசேஷமான ஸ்வரூபத்துடன் இருந்து கொண்டு பிராணன் என்று சொல்லப்படுகிறது; இது வாயுவைக் காட்டிலும் வேறு தத்வம் அல்ல; வாயுவே தான் என்பதும் அல்ல. ஆகையால் பேதத்தை சொல்லும் சுருதி அபேதத்தைச் சொல்லும் சுருதி இரண்டுமே விரோதப்படுவதில்லை.