सूत्रम् ८ஸூத்ரம் 8 / २२22
प्राणश्रैष्ठ्याधिकरणम्ப்ராணஶ்ரைஷ்ட்2யாதி4கரணம்
श्रेष्ठश्च ॥ ८ ॥ஶ்ரேஷ்ட2ஶ்ச ॥ 8 ॥
मुख्यः प्राणः स्यादनादिर्जायते वा न जायते ॥
आनीदिति प्राणचेष्टा प्राक्सृष्टेः श्रूयते यतः ॥ ७ ॥
आनीदिति ब्रह्मसत्त्वं प्रोक्तं वातनिषेधनात् ॥
एतस्माज्जायते प्राण इत्युक्तेरेष जायते ॥ ८ ॥முக்2ய꞉ ப்ராண꞉ ஸ்யாத3நாதி3ர்ஜாயதே வா ந ஜாயதே ॥
ஆநீதி3தி ப்ராணசேஷ்டா ப்ராக்ஸ்ருஷ்டே꞉ ஶ்ரூயதே யத꞉ ॥ 7 ॥
ஆநீதி3தி ப்3ரஹ்மஸத்த்வம் ப்ரோக்தம் வாதநிஷேத4நாத் ॥
ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராண இத்யுக்தேரேஷ ஜாயதே ॥ 8 ॥
தமிழ்முகத்திலிருக்கும் பிராணன் ஆதியற்றதா? அல்லது ண்டாகிறதா? ஸ்ருஷ்டிக்கு முன்னாலேயே "ஆநீத்'' (மூச்சு விட்டது) என்று பிராணனுடைய செயல் சொல்லப்படுவதால், (பிராணன்) உண்டாவதில்லை.
"ஆநீத்" என்று பிரஹ்மத்தின் இருப்பு தான் சொல்லப் பட்டது, வாயு மறுக்கப்பட்டிருப்பதால், "இதிலிருந்து பிராணன் உண்டாகிறது" என்று சொல்லப்பட்டிருப்பதால், து (பிராணன்) உண்டாகிறது.
"ஆநீத்" என்று பிரஹ்மத்தின் இருப்பு தான் சொல்லப் பட்டது, வாயு மறுக்கப்பட்டிருப்பதால், "இதிலிருந்து பிராணன் உண்டாகிறது" என்று சொல்லப்பட்டிருப்பதால், து (பிராணன்) உண்டாகிறது.
संस्कृतम्
தமிழ்
मुख्यश्च प्राण इतरप्राणवद्ब्रह्मविकारः — इत्यतिदिशति । तच्च अविशेषेणैव सर्वप्राणानां ब्रह्मविकारत्वमाख्यातम् —‘एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च’ (मु. उ. २ । १ । ३)इति सेन्द्रियमनोव्यतिरेकेण प्राणस्योत्पत्तिश्रवणात् ,‘स प्राणमसृजत’ (प्र. उ. ६ । ४)इत्यादिश्रवणेभ्यश्च । किमर्थः पुनरतिदेशः ? अधिकाशङ्कापाकरणार्थः — नासदासीये हि ब्रह्मप्रधाने सूक्ते मन्त्रवर्णो भवति —‘न मृत्युरासीदमृतं न तर्हि न रात्र्या अह्न आसीत्प्रकेतः । आनीदवातं स्वधया तदेकं तस्माद्धान्यन्न परः किञ्चनास’ (ऋ. सं. ८ । ७ । १७)इति । ‘आनीत्’ इति प्राणकर्मोपादानात् प्रागुत्पत्तेः सन्तमिव प्राणं सूचयति । तस्मादजः प्राण इति जायते कस्यचिन्मतिः; तामतिदेशेनापनुदति ।முக்2யஶ்ச ப்ராண இதரப்ராணவத்3ப்3ரஹ்மவிகார꞉ — இத்யதிதி3ஶதி । தச்ச அவிஶேஷேணைவ ஸர்வப்ராணாநாம் ப்3ரஹ்மவிகாரத்வமாக்2யாதம் —‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மந꞉ ஸர்வேந்த்3ரியாணி ச’ (மு. உ. 2 । 1 । 3)இதி ஸேந்த்3ரியமநோவ்யதிரேகேண ப்ராணஸ்யோத்பத்திஶ்ரவணாத் ,‘ஸ ப்ராணமஸ்ருஜத’ (ப்ர. உ. 6 । 4)இத்யாதி3ஶ்ரவணேப்4யஶ்ச । கிமர்த2꞉ புநரதிதே3ஶ꞉ ? அதி4காஶங்காபாகரணார்த2꞉ — நாஸதா3ஸீயே ஹி ப்3ரஹ்மப்ரதா4நே ஸூக்தே மந்த்ரவர்ணோ ப4வதி —‘ந ம்ருத்யுராஸீத3ம்ருதம் ந தர்ஹி ந ராத்ர்யா அஹ்ந ஆஸீத்ப்ரகேத꞉ । ஆநீத3வாதம் ஸ்வத4யா ததே3கம் தஸ்மாத்3தா4ந்யந்ந பர꞉ கிஞ்சநாஸ’ (ரு. ஸம். 8 । 7 । 17)இதி । ‘ஆநீத்’ இதி ப்ராணகர்மோபாதா3நாத் ப்ராகு3த்பத்தே꞉ ஸந்தமிவ ப்ராணம் ஸூசயதி । தஸ்மாத3ஜ꞉ ப்ராண இதி ஜாயதே கஸ்யசிந்மதி꞉; தாமதிதே3ஶேநாபநுத3தி ।
आनीच्छब्दोऽपि न प्रागुत्पत्तेः प्राणसद्भावं सूचयति, ‘अवातम्’ इति विशेषणात् , ‘अप्राणो ह्यमनाः शुभ्रः’ इति च मूलप्रकृतेः प्राणादिसमस्तविशेषरहितत्वस्य दर्शितत्वात् । तस्मात्कारणसद्भावप्रदर्शनार्थ एवायम् आनीच्छब्द इति । ‘श्रेष्ठः’ इति च मुख्यं प्राणमभिदधाति,‘प्राणो वाव ज्येष्ठश्च श्रेष्ठश्च’ (छा. उ. ५ । १ । १)इति श्रुतिनिर्देशात् । ज्येष्ठश्च प्राणः, शुक्रनिषेककालादारभ्य तस्य वृत्तिलाभात् — न चेत्तस्य तदानीं वृत्तिलाभः स्यात् , योनौ निषिक्तं शुक्रं पूयेत, न सम्भवेद्वा । श्रोत्रादीनां तु कर्णशष्कुल्यादिस्थानविभागनिष्पत्तौ वृत्तिलाभान्न ज्येष्ठत्वम् । श्रेष्ठश्च प्राणः, गुणाधिक्यात् —‘न वै शक्ष्यामस्त्वदृते जीवितुम्’ (बृ. उ. ६ । १ । १३)इति श्रुतेः ॥ ८ ॥ஆநீச்ச2ப்3தோ3(அ)பி ந ப்ராகு3த்பத்தே꞉ ப்ராணஸத்3பா4வம் ஸூசயதி, ‘அவாதம்’ இதி விஶேஷணாத் , ‘அப்ராணோ ஹ்யமநா꞉ ஶுப்4ர꞉’ இதி ச மூலப்ரக்ருதே꞉ ப்ராணாதி3ஸமஸ்தவிஶேஷரஹிதத்வஸ்ய த3ர்ஶிதத்வாத் । தஸ்மாத்காரணஸத்3பா4வப்ரத3ர்ஶநார்த2 ஏவாயம் ஆநீச்ச2ப்3த3 இதி । ‘ஶ்ரேஷ்ட2꞉’ இதி ச முக்2யம் ப்ராணமபி4த3தா4தி,‘ப்ராணோ வாவ ஜ்யேஷ்ட2ஶ்ச ஶ்ரேஷ்ட2ஶ்ச’ (சா2. உ. 5 । 1 । 1)இதி ஶ்ருதிநிர்தே3ஶாத் । ஜ்யேஷ்ட2ஶ்ச ப்ராண꞉, ஶுக்ரநிஷேககாலாதா3ரப்4ய தஸ்ய வ்ருத்திலாபா4த் — ந சேத்தஸ்ய ததா3நீம் வ்ருத்திலாப4꞉ ஸ்யாத் , யோநௌ நிஷிக்தம் ஶுக்ரம் பூயேத, ந ஸம்ப4வேத்3வா । ஶ்ரோத்ராதீ3நாம் து கர்ணஶஷ்குல்யாதி3ஸ்தா2நவிபா4க3நிஷ்பத்தௌ வ்ருத்திலாபா4ந்ந ஜ்யேஷ்ட2த்வம் । ஶ்ரேஷ்ட2ஶ்ச ப்ராண꞉, கு3ணாதி4க்யாத் —‘ந வை ஶக்ஷ்யாமஸ்த்வத்3ருதே ஜீவிதும்’ (ப்3ரு. உ. 6 । 1 । 13)இதி ஶ்ருதே꞉ ॥ 8 ॥
(இதுவரை மூன்று அதிகரணங்களால் இந்திரியங் களைப்பற்றி விசாரித்துவிட்டு இந்த அதிகரணத்தில் முக்ய பிராணனைப்பற்றி விசாரிக்கிறார். இந்திரியங்கள், மனஸ், பிராணன் எல்லாவற்றிற்கும் பிராணன் என்ற பெயரிருந்த போதிலும் முகத்திலுள்ள வாயு ரூபமான பிராணனுக்கு முக்ய பிராணன் என்று பெயர். இந்த பிராணன்களுக்குள் முக்ய பிராணன் கர்பத்தில் முதலில் பிரவேசிப்பதால் ஜ்யேஷ்டன். பிராணவாயு இல்லாமல் கண் முதலான வைகள் சரீரத்தில் இருக்க முடியாதாதலால் இவனே சிரேஷ்டன். இந்த முக்ய பிராணன் அநாதியா, உத்பத்தி யடைகிறானா என்று ஸந்தேஹம். முக்ய பிராணன் அநாதி உத்பத்தி கிடையாது. ஏனெனில் சுருதியில் 'aாப்' என்ற பதத்தால் எல்லாமழிந்த மஹாபிரளயத்தில் கூட மூச்சுவிட்டுக்கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது. மூச்சு விடுவது என்பது முக்ய பிராணனுடைய வேலை. இதனால் அப்பொழுது முக்ய பிராணன் இருந்ததாகத் தெரிகிறது. ஆகையால் பிராணனுக்கு உத்பத்தி இல்லை என்று பூர்வபக்ஷம்.
அதே சுருதி அaāi என்ற பதத்தால் அச்சமயம் வாயு இல்லை என்பதை குறிப்பிடுகிறது. இதிலிருந்து வாயுரூ பமான பிராணன் இல்லையென்று தெரிவதால் பின்னால் தான் இது உண்டாயிருக்க வேண்டும். ஆகையால் பிராணன் அநாதியல்ல. மற்றொரு சுருதி இந்திரியம், மனஸ், பிராணன் முதலியன பிரஹ்மத்திலிருந்து உண்டா கிறது என்று ஸ்பஷ்டமாகச் சொல்கிறது. இதையனுஸரித்து அாள் என்ற பதத்திற்கு பிரஹ்மம் இருந்தது என்றுதான் அர்த்தம் சொல்ல வேண்டும் என்பது ஸித்தாந்தம்).
முக்கிய பிராணனும், மற்ற பிராணன்களைப்போல பிரஹ்மத்தின் கார்யம் என்று அதிதேசம் செய்கிறார். அந்த பிரஹ்மத்தின் விகாரமாயிருக்கும் தன்மை எல்லா பிராணன்களுக்குமே வித்தியாஸமில்லாமல் பொதுவாகவே சொல்லப்பட்டிருக்கிறது. “இதிலிருந்து உண்டாகிறது பிராணன். மனஸ் எல்லா இந்திரியங்களும்” (முண்டக. II;1-3) என்று இந்திரியங்களோடு கூடின மனஸுக்கு வேறாக பிராணனுக்கு உத்பத்தி சொல்லப்பட்டிருப் பதாலும், “அவர் பிராணனை ஸ்ருஷ்டித்தார்" (பிரச்ன. VI;4) என்பது முதலான சுருதிகளிலிருந்தும், அப்படி இருக்க அதிதேசம் எதற்காக? அதிகமாயுள்ள ஸந்தேஹத் தைப் போக்கடிப்பதற்காக. பிரஹ்ம பிரதான மாயுள்ள நாஸதாஸீய ஸூக்தத்தில் “அப்பொழுது (பிரளய காலத்தில், ஸ்ருஷ்டிக்கு முன்னால்) மிருத்யு கிடையாது. அமிருதம் கிடையாது. ராத்திரியின் த்வஜம் (சந்திரனோ) பகலின் த்வஜம் (ஸூர்யனோ இருக்கவில்லை, அது ஒன்று மட்டும் காற்றில்லாமல் ஸ்வதையுடன் (மாயையுடன்) இருந்தது. அதைத் தவிர வேறு எதுவும் இல்லை” (ருக்ஸ்ம்ஹிதை.VIII;7-17) என்ற மந்திர வர்ணம் இருக்கிறது. ஆநீத் என்று பிராணனுடைய செய்கை சொல்லப்பட்டு இருப்பதால், உத்பத்திக்கு முன்னால் பிராணன் இருப்பதாகவே ஸூசிக்கிறது. ஆகையால் பிராணன் பிறப்பற்றது என்று யாருக்கேனும் எண்ணம் ஏற்படலாம். அதை அதிதேசத்தினால் போக்கடிக்கிறார்.

ஆநீத் என்ற சப்தமும் உத்பத்திக்கு முன்னால் பிராணனின் இருப்பை ஸூசிக்கவில்லை, காற்றற்றதாய் என்று குறிப்பிட்டு இருக்கிறபடியால், “பிராணன் அற்றது, மனஸ் அற்றது, சுத்தமானது” என்று மூலகாரணத்திற்கு பிராணன் முதலான எல்லா விசேஷங்களின் இல்லாமை காட்டப்பட்டிருப்பதாலும், ஆகையால் காரணத்தின் இருப் பைக் காட்டுவதற்காகத்தான் ஆநீத் என்ற சப்தம் என்று.
சிரேஷ்டன் என்று முக்கிய பிராணனை சொல்லு கிறார். "பிராணன்தான் ஜ்யேஷ்டனும் சிரேஷ்டனும்” (சாந்.V;1-1) என்று சுருதி குறிப்பிடுவதால், பிராணன் ஜ்யேஷ்டனும் (முந்தினவனும்) கூட சுக்ர நிஷேக காலம் முதல் கொண்டு அதற்கு விருத்தியேற்பட்டிருப்பதால், அப்பொழுது அதற்கு விருத்தியேற்படாமலிருந்ததே யானால், யோனியில் விடப்பட்ட சுக்ரம் அழுகி விடும், அல்லது கர்ப்பம் உண்டாகாது. காது முதலியவைகளுக்கு கர்ணசஷ்குலீ முதலான ஸ்தானங்கள் தனித்தனியாக ஏற்பட்ட பிறகே விருத்தி ஏற்படுவதால் அவைகளுக்கு ஜ்யேஷ்டத்தன்மை கிடையாது. பிராணன் சிரேஷ்டனும் கூட, குணம் அதிகமாயிருப்பதால், “நீ இல்லாமல் நாங்கள் ஜீவிக்கவே முடியவில்லை” (பிருஹத்.VI;1-13) என்ற சுருதியினால்.