अद्वैतभारती
सूत्रम् ७ஸூத்ரம் 7 / २२22
प्राणाणुत्वाधिकरणम्ப்ராணாணுத்வாதி4கரணம்

अणवश्च ॥ ७ ॥அணவஶ்ச ॥ 7 ॥

व्यापीन्यणूनि वाऽक्षाणि साङ्ख्या व्यापित्वमूचिरे ॥
वृत्तिलाभस्तत्र तत्र देहे कर्मवशाद्भवेत् ॥ ५ ॥
देहस्थवृत्तिमद्भागेष्वेवाक्षत्वं समाप्यताम् ॥
उत्क्रान्त्यादिश्रुतेस्तानि ह्यणूनि स्युरदर्शनात् ॥ ६ ॥
வ்யாபீந்யணூநி வா(அ)க்ஷாணி ஸாங்க்2யா வ்யாபித்வமூசிரே ॥
வ்ருத்திலாப4ஸ்தத்ர தத்ர தே3ஹே கர்மவஶாத்3ப4வேத் ॥ 5 ॥
தே3ஹஸ்த2வ்ருத்திமத்3பா4கே3ஷ்வேவாக்ஷத்வம் ஸமாப்யதாம் ॥
உத்க்ராந்த்யாதி3ஶ்ருதேஸ்தாநி ஹ்யணூநி ஸ்யுரத3ர்ஶநாத் ॥ 6 ॥

தமிழ்இந்திரியங்கள் வியாபகமானவைகளா? அல்லது அணுக்களா? ஸாங்கியர்கள் வியாபகமேவென்று சொல்கிறார் கள். அந்த அந்த சரீரத்தில் கர்ம வசத்தினால் (அவைகளுக்கு) செயல்படுவது ஏற்படும்.

இந்திரியத்தன்மை சரீரத்திலிருந்து வருகிற செயலுடன் கூடிய பாகங்களிலேயே முடித்து விடப்பட வேண்டும். வெளிக்கிளம்புதலைச் சொல்லும் சுருதியிருப்பதால், அவை பார்க்கப்படாததினால் அணுக்கள் என்று ஆகின்றன.
संस्कृतम्
தமிழ்
अधुना प्राणानामेव स्वभावान्तरमभ्युच्चिनोति । अणवश्चैते प्रकृताः प्राणाः प्रतिपत्तव्याः । अणुत्वं चैषां सौक्ष्म्यपरिच्छेदौ, न परमाणुतुल्यत्वम् , कृत्स्नदेहव्यापिकार्यानुपपत्तिप्रसङ्गात् — सूक्ष्मा एते प्राणाः, स्थूलाश्चेत्स्युः — मरणकाले शरीरान्निर्गच्छन्तः, बिलादहिरिव, उपलभ्येरन् म्रियमाणस्य पार्श्वस्थैः । परिच्छिन्नाश्चैते प्राणाः, सर्वगताश्चेत्स्युः — उत्क्रान्तिगत्यागतिश्रुतिव्याकोपः स्यात् , तद्गुणसारत्वं च जीवस्य न सिध्येत् ।அது4நா ப்ராணாநாமேவ ஸ்வபா4வாந்தரமப்4யுச்சிநோதி । அணவஶ்சைதே ப்ரக்ருதா꞉ ப்ராணா꞉ ப்ரதிபத்தவ்யா꞉ । அணுத்வம் சைஷாம் ஸௌக்ஷ்ம்யபரிச்சே2தௌ3, ந பரமாணுதுல்யத்வம் , க்ருத்ஸ்நதே3ஹவ்யாபிகார்யாநுபபத்திப்ரஸங்கா3த் — ஸூக்ஷ்மா ஏதே ப்ராணா꞉, ஸ்தூ2லாஶ்சேத்ஸ்யு꞉ — மரணகாலே ஶரீராந்நிர்க3ச்ச2ந்த꞉, பி3லாத3ஹிரிவ, உபலப்4யேரந் ம்ரியமாணஸ்ய பார்ஶ்வஸ்தை2꞉ । பரிச்சி2ந்நாஶ்சைதே ப்ராணா꞉, ஸர்வக3தாஶ்சேத்ஸ்யு꞉ — உத்க்ராந்திக3த்யாக3திஶ்ருதிவ்யாகோப꞉ ஸ்யாத் , தத்3கு3ணஸாரத்வம் ச ஜீவஸ்ய ந ஸித்4யேத் ।
सर्वगतानामपि वृत्तिलाभः शरीरदेशे स्यादिति चेत् , न, वृत्तिमात्रस्य करणत्वोपपत्तेः । यदेव हि उपलब्धिसाधनम् — वृत्तिः अन्यद्वा — तस्यैव नः करणत्वम् , संज्ञामात्रे विवादः इति करणानां व्यापित्वकल्पना निरर्थिका । तस्मात्सूक्ष्माः परिच्छिन्नाश्च प्राणा इत्यध्यवस्यामः ॥ ७ ॥ஸர்வக3தாநாமபி வ்ருத்திலாப4꞉ ஶரீரதே3ஶே ஸ்யாதி3தி சேத் , ந, வ்ருத்திமாத்ரஸ்ய கரணத்வோபபத்தே꞉ । யதே3வ ஹி உபலப்3தி4ஸாத4நம் — வ்ருத்தி꞉ அந்யத்3வா — தஸ்யைவ ந꞉ கரணத்வம் , ஸம்ஜ்ஞாமாத்ரே விவாத3꞉ இதி கரணாநாம் வ்யாபித்வகல்பநா நிரர்தி2கா । தஸ்மாத்ஸூக்ஷ்மா꞉ பரிச்சி2ந்நாஶ்ச ப்ராணா இத்யத்4யவஸ்யாம꞉ ॥ 7 ॥
(இந்திரியங்கள் அணுவா. அதாவது மிகச்சிறிய வைகளா அல்லது வியாபகமா எங்குமுள்ளவைகளா என்று ஸந்தேஹம். இந்திரியங்கள் எங்குமுள்ளவை என்று பூர்வபக்ஷம். இது ஸாங்க்யர்களின் பக்ஷம். சுருதியே இநதிரியங்களை அநந்தம் என்று கூறுகிறது. இந்திரி யங்கள் எங்குமிருப்பதால் மரண காலத்தில் அவை சரீரத்தை விட்டு வெளியே போவதாகச் சொல்வது சரியல்ல. இந்திரியங்கள் எங்குமிருந்தாலும் ஜீவன் செய்த கர்மாவின் பலனை அனுபவிப்பதற்காக சரீர பிரதேசத்தில் மட்டும்தான் செயல்படுகிறது. மற்ற இடங்களில் செயல்படுவது இல்லை என்பது ஸாங்க்யர்களின் அபிப்பிராயம்.

இந்திரியங்கள் அணுக்கள் என்று ஸித்தாந்தம். அறிய முடியாமல் ஸூக்ஷ்மமாயிருப்பதால் அணு என்று சொல்லப்படுகிறதே தவிர பரமாணு என்று அர்த்தமல்ல. மத்யம பரிமாணம்தான். பரமாணுவாக இருந்தால் சரீரம் முழுவதும் குளிர்ச்சி தெரியாது, ஸ்தூலமாக இருந்தால் இந்திரியங்கள் சரீரத்தை விட்டு வெளியே போவதைக் காணமுடியும். சுருதியில் மரண காலத்தில் இந்திரியங்கள் சரீரத்தை விட்டுக்கிளம்புவதாக கூறியிருப்பதால் ஸர்வகதம் அல்ல. சரீரத்தில் மட்டும்தான் இந்திரியங்கள் உள்ளன என்று சொல்லிவிடலாமே. செயல்படாமலேயே சரீரத்திற்கு வெளியிலும் இந்திரியம் உள்ளது என்று கல்பிப்பதில் யாது பிரயோஜனம்? உபாஸனம் செய்வதற் காக இந்திரியங்களை அநந்தம் என்று கல்பித்து சுருதி கூறுகிறது. இது வாஸ்தவமல்ல. இந்திரியங்கள் சரீரத்தைவிட்டு வெளியே போவதைக் கொண்டுதான் இந்த உபாதிகள் மூலம் எங்கும் நிறைந்த ஜீவன் சரீரத்தை விட்டு வேறுசரீரத்திற்குப் போகிறான் என்று கூறப்படுகிறது உபாதிகளான இந்திரியங்கள் ஸர்வகத மானால் அவைகள் வெளியே போகமுடியாது. அப்பொழுது ஜீவன் சரீரத்தை விட்டு கிளம்பிப் போகிறான் என்பது அஸங்கதமாகிவிடும். ஆகையால் இந்திரியங்கள் வியாபக மல்ல. மத்யமபரிமாணமுள்ளவை தான் என்று ஸித்தாந்தம்).

இப்பொழுது பிராணன்களுக்கே வேறு ஸ்வபா வத்தைச் சேர்த்துச் சொல்லுகிறார். இந்த பிரகிருதமாயுள்ள பிராணன்கள் அணுக்கள் என்றும் அறியவேண்டியவை. இவைகளுடைய அணுத்தன்மை என்பது ஸூக்ஷ்மமாயி ருப்பதும் அளவுக்குட்பட்டதும்தான் பரமாணுவுக்கு ஸமான மாயிருப்பது அல்ல, சரீரம் முழுவதும் வியாபிக்கும் செயல் பொருத்தமில்லாமல் போய்விடுமாதலால். இந்த பிராணன் கள் ஸூக்ஷ்மமாய் உள்ளவை, ஸ்தூலமாயிருக்குமேயா னால், மரண ஸமயத்தில் சரீரத்திலிருந்து வெளியே போகிறவைகள், பொந்திலிருந்து பாம்பு போல, இறக்கிற வனுக்குப் பக்கத்திலுள்ளவர்களால் பார்க்கப்படவேண்டும். இந்த பிராணன்கள் அளவுக்குள்பட்டவைகளும்தான் ; எங்குமுள்ளவைகளாக இருக்குமேயானால், வெளிக் கிளம்புவது போவது, வருவது, இவைகளைச் சொல்லும் சுருதிகளுக்குக் கெடுதல் ஏற்படும். ஜீவனுக்கும் அதன் குணத்தை ஸாரமாயுடையதான தன்மை ஸித்திக்காது.
எங்கு மிருந்தாலும் கூட சரீர பிரதேசத்தில் செயல் ஏற்படலாமே என்றால், அப்படியல்ல. செயலுக்கு மாத்திரம்தான் இந்திரியத் தன்மை பொருந்துமானதினால், அறிவுக்கு ஸாதனம் எதுவோ, செயலோ, வேறு எதுவோ அதற்கேதான் எங்களுக்கு இந்திரியத்தன்மை; பெயர் மாத்திரத்தில் விவாதம் என்பதால் இந்திரியங்களுக்கு வியாபிக்கும் தன்மையை கல்பிப்பது பிரயோஜனமற்றது.

ஆகையால் பிராணன்கள் ஸூக்ஷ்மங்கள் அளவுக்கு உட்பட்டவைகள் என்று தீர்மானிக்கிறோம்.