अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
अत्रोच्यते —அத்ரோச்யதே —
இவ்விஷயத்தில் சொல்லப்படுகிறது:-
सूत्रम् ६ஸூத்ரம் 6 / २२22
सप्तगत्यधिकरणम्ஸப்தக3த்யதி4கரணம்

हस्तादयस्तु स्थितेऽतो नैवम् ॥ ६ ॥ஹஸ்தாத3யஸ்து ஸ்தி2தே(அ)தோ நைவம் ॥ 6 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
हस्तादयस्त्वपरे सप्तभ्योऽतिरिक्ताः प्राणाः श्रूयन्ते —‘हस्तौ वै ग्रहः स कर्मणातिग्राहेण गृहीतो हस्ताभ्यां हि कर्म करोति’ (बृ. उ. ३ । २ । ८)इत्येवमाद्यासु श्रुतिषु । स्थिते च सप्तत्वातिरेके सप्तत्वमन्तर्भावाच्छक्यते सम्भावयितुम् । हीनाधिकसंख्याविप्रतिपत्तौ हि अधिका संख्या सङ्ग्राह्या भवति । तस्यां हीना अन्तर्भवति, न तु हीनायामधिका । अतश्च नैवं मन्तव्यम् — स्तोककल्पनानुरोधात्सप्तैव प्राणाः स्युरिति । उत्तरसंख्यानुरोधात्तु एकादशैव ते प्राणाः स्युः । तथा च उदाहृता श्रुतिः —‘दशेमे पुरुषे प्राणा आत्मैकादशः’ (बृ. उ. ३ । ९ । ४)इति; आत्मशब्देन च अत्र अन्तःकरणं परिगृह्यते, करणाधिकारात् ।ஹஸ்தாத3யஸ்த்வபரே ஸப்தப்4யோ(அ)திரிக்தா꞉ ப்ராணா꞉ ஶ்ரூயந்தே —‘ஹஸ்தௌ வை க்3ரஹ꞉ ஸ கர்மணாதிக்3ராஹேண க்3ருஹீதோ ஹஸ்தாப்4யாம் ஹி கர்ம கரோதி’ (ப்3ரு. உ. 3 । 2 । 8)இத்யேவமாத்3யாஸு ஶ்ருதிஷு । ஸ்தி2தே ச ஸப்தத்வாதிரேகே ஸப்தத்வமந்தர்பா4வாச்ச2க்யதே ஸம்பா4வயிதும் । ஹீநாதி4கஸம்க்2யாவிப்ரதிபத்தௌ ஹி அதி4கா ஸம்க்2யா ஸங்க்3ராஹ்யா ப4வதி । தஸ்யாம் ஹீநா அந்தர்ப4வதி, ந து ஹீநாயாமதி4கா । அதஶ்ச நைவம் மந்தவ்யம் — ஸ்தோககல்பநாநுரோதா4த்ஸப்தைவ ப்ராணா꞉ ஸ்யுரிதி । உத்தரஸம்க்2யாநுரோதா4த்து ஏகாத3ஶைவ தே ப்ராணா꞉ ஸ்யு꞉ । ததா2 ச உதா3ஹ்ருதா ஶ்ருதி꞉ —‘த3ஶேமே புருஷே ப்ராணா ஆத்மைகாத3ஶ꞉’ (ப்3ரு. உ. 3 । 9 । 4)இதி; ஆத்மஶப்3தே3ந ச அத்ர அந்த꞉கரணம் பரிக்3ருஹ்யதே, கரணாதி4காராத் ।
नन्वेकादशत्वादप्यधिके द्वादशत्रयोदशत्वे उदाहृते — सत्यमुदाहृते । न त्वेकादशभ्यः कार्यजातेभ्योऽधिकं कार्यजातमस्ति, यदर्थमधिकं करणं कल्प्येत । शब्दस्पर्शरूपरसगन्धविषयाः पञ्च बुद्धिभेदाः, तदर्थानि पञ्च बुद्धीन्द्रियाणि । वचनादानविहरणोत्सर्गानन्दाः पञ्च कर्मभेदाः, तदर्थानि च पञ्च कर्मेन्द्रियाणि । सर्वार्थविषयं त्रैकाल्यवृत्ति मनस्तु एकम् अनेकवृत्तिकम् । तदेव वृत्तिभेदात् क्वचिद्भिन्नवद्व्यपदिश्यते — ‘मनो बुद्धिरहंकारश्चित्तं च’ इति । तथा च श्रुतिः कामाद्या नानाविधा वृत्तीरनुक्रम्याह —‘एतत्सर्वं मन एव’ (बृ. उ. १ । ५ । ३)इति ।நந்வேகாத3ஶத்வாத3ப்யதி4கே த்3வாத3ஶத்ரயோத3ஶத்வே உதா3ஹ்ருதே — ஸத்யமுதா3ஹ்ருதே । ந த்வேகாத3ஶப்4ய꞉ கார்யஜாதேப்4யோ(அ)தி4கம் கார்யஜாதமஸ்தி, யத3ர்த2மதி4கம் கரணம் கல்ப்யேத । ஶப்3த3ஸ்பர்ஶரூபரஸக3ந்த4விஷயா꞉ பஞ்ச பு3த்3தி4பே4தா3꞉, தத3ர்தா2நி பஞ்ச பு3த்3தீ4ந்த்3ரியாணி । வசநாதா3நவிஹரணோத்ஸர்கா3நந்தா3꞉ பஞ்ச கர்மபே4தா3꞉, தத3ர்தா2நி ச பஞ்ச கர்மேந்த்3ரியாணி । ஸர்வார்த2விஷயம் த்ரைகால்யவ்ருத்தி மநஸ்து ஏகம் அநேகவ்ருத்திகம் । ததே3வ வ்ருத்திபே4தா3த் க்வசித்3பி4ந்நவத்3வ்யபதி3ஶ்யதே — ‘மநோ பு3த்3தி4ரஹம்காரஶ்சித்தம் ச’ இதி । ததா2 ச ஶ்ருதி꞉ காமாத்3யா நாநாவிதா4 வ்ருத்தீரநுக்ரம்யாஹ —‘ஏதத்ஸர்வம் மந ஏவ’ (ப்3ரு. உ. 1 । 5 । 3)இதி ।
अपि च सप्तैव शीर्षण्यान्प्राणानभिमन्यमानस्य चत्वार एव प्राणा अभिमताः स्युः । स्थानभेदाद्ध्येते चत्वारः सन्तः सप्त गण्यन्ते — ‘द्वे श्रोत्रे द्वे चक्षुषी द्वे नासिके एका वाक्’ इति । न च तावतामेव वृत्तिभेदा इतरे प्राणा इति शक्यते वक्तुम् , हस्तादिवृत्तीनामत्यन्तविजातीयत्वात् ।அபி ச ஸப்தைவ ஶீர்ஷண்யாந்ப்ராணாநபி4மந்யமாநஸ்ய சத்வார ஏவ ப்ராணா அபி4மதா꞉ ஸ்யு꞉ । ஸ்தா2நபே4தா3த்3த்4யேதே சத்வார꞉ ஸந்த꞉ ஸப்த க3ண்யந்தே — ‘த்3வே ஶ்ரோத்ரே த்3வே சக்ஷுஷீ த்3வே நாஸிகே ஏகா வாக்’ இதி । ந ச தாவதாமேவ வ்ருத்திபே4தா3 இதரே ப்ராணா இதி ஶக்யதே வக்தும் , ஹஸ்தாதி3வ்ருத்தீநாமத்யந்தவிஜாதீயத்வாத் ।
तथा ‘नव वै पुरुषे प्राणा नाभिर्दशमी’ इत्यत्रापि देहच्छिद्रभेदाभिप्रायेणैव दश प्राणा उच्यन्ते, न प्राणतत्त्वभेदाभिप्रायेण, ‘नाभिर्दशमी’ इति वचनात् । न हि नाभिर्नाम कश्चित्प्राणः प्रसिद्धोऽस्ति । मुख्यस्य तु प्राणस्य भवति नाभिरप्येकं विशेषायतनमिति — अतो ‘नाभिर्दशमी’ इत्युच्यते । क्वचिदुपासनार्थं कतिचित्प्राणा गण्यन्ते, क्वचित्प्रदर्शनार्थम् । तदेवं विचित्रे प्राणेयत्ताम्नाने सति, क्व किंपरम् आम्नानमिति विवेक्तव्यम् । कार्यजातवशात्त्वेकादशत्वाम्नानं प्राणविषयं प्रमाणमिति स्थितम् ॥ததா2 ‘நவ வை புருஷே ப்ராணா நாபி4ர்த3ஶமீ’ இத்யத்ராபி தே3ஹச்சி2த்3ரபே4தா3பி4ப்ராயேணைவ த3ஶ ப்ராணா உச்யந்தே, ந ப்ராணதத்த்வபே4தா3பி4ப்ராயேண, ‘நாபி4ர்த3ஶமீ’ இதி வசநாத் । ந ஹி நாபி4ர்நாம கஶ்சித்ப்ராண꞉ ப்ரஸித்3தோ4(அ)ஸ்தி । முக்2யஸ்ய து ப்ராணஸ்ய ப4வதி நாபி4ரப்யேகம் விஶேஷாயதநமிதி — அதோ ‘நாபி4ர்த3ஶமீ’ இத்யுச்யதே । க்வசிது3பாஸநார்த2ம் கதிசித்ப்ராணா க3ண்யந்தே, க்வசித்ப்ரத3ர்ஶநார்த2ம் । ததே3வம் விசித்ரே ப்ராணேயத்தாம்நாநே ஸதி, க்வ கிம்பரம் ஆம்நாநமிதி விவேக்தவ்யம் । கார்யஜாதவஶாத்த்வேகாத3ஶத்வாம்நாநம் ப்ராணவிஷயம் ப்ரமாணமிதி ஸ்தி2தம் ॥
इयमपरा सूत्रद्वययोजना — सप्तैव प्राणाः स्युः, यतः सप्तानामेव गतिः श्रूयते —‘तमुत्क्रामन्तं प्राणोऽनूत्क्रामति प्राणमनूत्क्रामन्तं सर्वे प्राणा अनूत्क्रामन्ति’ (बृ. उ. ४ । ४ । २)इत्यत्र । ननु सर्वशब्दोऽत्र पठ्यते, तत्कथं सप्तानामेव गतिः प्रतिज्ञायत इति ? विशेषितत्वादित्याह — सप्तैव हि प्राणाश्चक्षुरादयस्त्वक्पर्यन्ता विशेषिता इह प्रकृताः‘स यत्रैष चाक्षुषः पुरुषः पराङ्पर्यावर्ततेऽथारूपज्ञो भवति’ (बृ. उ. ४ । ४ । १)‘एकीभवति न पश्यतीत्याहुः’ (बृ. उ. ४ । ४ । २)इत्येवमादिना अनुक्रमणेन । प्रकृतगामी च सर्वशब्दो भवति; यथा सर्वे ब्राह्मणा भोजयितव्या इति ये निमन्त्रिताः प्रकृता ब्राह्मणास्त एव सर्वशब्देनोच्यन्ते, नान्ये — एवमिहापि ये प्रकृताः सप्त प्राणास्त एव सर्वशब्देनोच्यन्ते, नान्य इति ।இயமபரா ஸூத்ரத்3வயயோஜநா — ஸப்தைவ ப்ராணா꞉ ஸ்யு꞉, யத꞉ ஸப்தாநாமேவ க3தி꞉ ஶ்ரூயதே —‘தமுத்க்ராமந்தம் ப்ராணோ(அ)நூத்க்ராமதி ப்ராணமநூத்க்ராமந்தம் ஸர்வே ப்ராணா அநூத்க்ராமந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 2)இத்யத்ர । நநு ஸர்வஶப்3தோ3(அ)த்ர பட்2யதே, தத்கத2ம் ஸப்தாநாமேவ க3தி꞉ ப்ரதிஜ்ஞாயத இதி ? விஶேஷிதத்வாதி3த்யாஹ — ஸப்தைவ ஹி ப்ராணாஶ்சக்ஷுராத3யஸ்த்வக்பர்யந்தா விஶேஷிதா இஹ ப்ரக்ருதா꞉‘ஸ யத்ரைஷ சாக்ஷுஷ꞉ புருஷ꞉ பராங்பர்யாவர்ததே(அ)தா2ரூபஜ்ஞோ ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 1)‘ஏகீப4வதி ந பஶ்யதீத்யாஹு꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 2)இத்யேவமாதி3நா அநுக்ரமணேந । ப்ரக்ருதகா3மீ ச ஸர்வஶப்3தோ3 ப4வதி; யதா2 ஸர்வே ப்3ராஹ்மணா போ4ஜயிதவ்யா இதி யே நிமந்த்ரிதா꞉ ப்ரக்ருதா ப்3ராஹ்மணாஸ்த ஏவ ஸர்வஶப்3தே3நோச்யந்தே, நாந்யே — ஏவமிஹாபி யே ப்ரக்ருதா꞉ ஸப்த ப்ராணாஸ்த ஏவ ஸர்வஶப்3தே3நோச்யந்தே, நாந்ய இதி ।
नन्वत्र विज्ञानमष्टममनुक्रान्तम्; कथं सप्तानामेवानुक्रमणम् ? नैष दोषः । मनोविज्ञानयोस्तत्त्वाभेदाद्वृत्तिभेदेऽपि सप्तत्वोपपत्तेः । तस्मात्सप्तैव प्राणा इति । एवं प्राप्ते, ब्रूमः — हस्तादयस्त्वपरे सप्तभ्योऽतिरिक्ताः प्राणाः प्रतीयन्ते‘हस्तो वै ग्रहः’ (बृ. उ. ३ । २ । ८)इत्यादिश्रुतिषु । ग्रहत्वं च बन्धनभावः, गृह्यते बध्यते क्षेत्रज्ञः अनेन ग्रहसंज्ञकेन बन्धनेनेति । स च क्षेत्रज्ञो नैकस्मिन्नेव शरीरे बध्यते, शरीरान्तरेष्वपि तुल्यत्वाद्बन्धनस्य । तस्माच्छरीरान्तरसञ्चारि इदं ग्रहसंज्ञकं बन्धनम् इत्यर्थादुक्तं भवति । तथा च स्मृतिः — ‘पुर्यष्टकेन लिङ्गेन प्राणाद्येन स युज्यते । तेन बद्धस्य वै बन्धो मोक्षो मुक्तस्य तेन च’ इति प्राङ्मोक्षात् ग्रहसंज्ञकेन बन्धनेन अवियोगं दर्शयति । आथर्वणे च विषयेन्द्रियानुक्रमणे‘चक्षुश्च द्रष्टव्यं च’ (प्र. उ. ४ । ८)इत्यत्र तुल्यवद्धस्तादीनीन्द्रियाणि सविषयाण्यनुक्रामति —‘हस्तौ चादातव्यं चोपस्थश्चानन्दयितव्यं च पायुश्च विसर्जयितव्यं च पादौ च गन्तव्यं च’ (प्र. उ. ४ । ८)इति ।நந்வத்ர விஜ்ஞாநமஷ்டமமநுக்ராந்தம்; கத2ம் ஸப்தாநாமேவாநுக்ரமணம் ? நைஷ தோ3ஷ꞉ । மநோவிஜ்ஞாநயோஸ்தத்த்வாபே4தா3த்3வ்ருத்திபே4தே3(அ)பி ஸப்தத்வோபபத்தே꞉ । தஸ்மாத்ஸப்தைவ ப்ராணா இதி । ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — ஹஸ்தாத3யஸ்த்வபரே ஸப்தப்4யோ(அ)திரிக்தா꞉ ப்ராணா꞉ ப்ரதீயந்தே‘ஹஸ்தோ வை க்3ரஹ꞉’ (ப்3ரு. உ. 3 । 2 । 8)இத்யாதி3ஶ்ருதிஷு । க்3ரஹத்வம் ச ப3ந்த4நபா4வ꞉, க்3ருஹ்யதே ப3த்4யதே க்ஷேத்ரஜ்ஞ꞉ அநேந க்3ரஹஸம்ஜ்ஞகேந ப3ந்த4நேநேதி । ஸ ச க்ஷேத்ரஜ்ஞோ நைகஸ்மிந்நேவ ஶரீரே ப3த்4யதே, ஶரீராந்தரேஷ்வபி துல்யத்வாத்3ப3ந்த4நஸ்ய । தஸ்மாச்ச2ரீராந்தரஸஞ்சாரி இத3ம் க்3ரஹஸம்ஜ்ஞகம் ப3ந்த4நம் இத்யர்தா2து3க்தம் ப4வதி । ததா2 ச ஸ்ம்ருதி꞉ — ‘புர்யஷ்டகேந லிங்கே3ந ப்ராணாத்3யேந ஸ யுஜ்யதே । தேந ப3த்3த4ஸ்ய வை ப3ந்தோ4 மோக்ஷோ முக்தஸ்ய தேந ச’ இதி ப்ராங்மோக்ஷாத் க்3ரஹஸம்ஜ்ஞகேந ப3ந்த4நேந அவியோக3ம் த3ர்ஶயதி । ஆத2ர்வணே ச விஷயேந்த்3ரியாநுக்ரமணே‘சக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யம் ச’ (ப்ர. உ. 4 । 8)இத்யத்ர துல்யவத்3த4ஸ்தாதீ3நீந்த்3ரியாணி ஸவிஷயாண்யநுக்ராமதி —‘ஹஸ்தௌ சாதா3தவ்யம் சோபஸ்த2ஶ்சாநந்த3யிதவ்யம் ச பாயுஶ்ச விஸர்ஜயிதவ்யம் ச பாதௌ3 ச க3ந்தவ்யம் ச’ (ப்ர. உ. 4 । 8)இதி ।
तथा‘दशेमे पुरुषे प्राणा आत्मैकादशस्ते यदास्माच्छरीरान्मर्त्यादुत्क्रामन्त्यथ रोदयन्ति’ (बृ. उ. ३ । ९ । ४)इत्येकादशानां प्राणानामुत्क्रान्तिं दर्शयति । सर्वशब्दोऽपि च प्राणशब्देन सम्बध्यमानोऽशेषान्प्राणानभिदधानो न प्रकरणवशेन सप्तस्वेवावस्थापयितुं शक्यते, प्रकरणाच्छब्दस्य बलीयस्त्वात् । सर्वे ब्राह्मणा भोजयितव्याः इत्यत्रापि सर्वेषामेव अवनिवर्तिनां ब्राह्मणानां ग्रहणं न्याय्यम् , सर्वशब्दसामर्थ्यात् । सर्वभोजनासम्भवात्तु तत्र निमन्त्रितमात्रविषया सर्वशब्दस्य वृत्तिराश्रिता । इह तु न किञ्चित्सर्वशब्दार्थसङ्कोचने कारणमस्ति । तस्मात्सर्वशब्देन अत्र अशेषाणां प्राणानां परिग्रहः । प्रदर्शनार्थं च सप्तानामनुक्रमणमित्यनवद्यम् । तस्मादेकादशैव प्राणाः — शब्दतः कार्यतश्चेति सिद्धम् ॥ ६ ॥ததா2‘த3ஶேமே புருஷே ப்ராணா ஆத்மைகாத3ஶஸ்தே யதா3ஸ்மாச்ச2ரீராந்மர்த்யாது3த்க்ராமந்த்யத2 ரோத3யந்தி’ (ப்3ரு. உ. 3 । 9 । 4)இத்யேகாத3ஶாநாம் ப்ராணாநாமுத்க்ராந்திம் த3ர்ஶயதி । ஸர்வஶப்3தோ3(அ)பி ச ப்ராணஶப்3தே3ந ஸம்ப3த்4யமாநோ(அ)ஶேஷாந்ப்ராணாநபி4த3தா4நோ ந ப்ரகரணவஶேந ஸப்தஸ்வேவாவஸ்தா2பயிதும் ஶக்யதே, ப்ரகரணாச்ச2ப்3த3ஸ்ய ப3லீயஸ்த்வாத் । ஸர்வே ப்3ராஹ்மணா போ4ஜயிதவ்யா꞉ இத்யத்ராபி ஸர்வேஷாமேவ அவநிவர்திநாம் ப்3ராஹ்மணாநாம் க்3ரஹணம் ந்யாய்யம் , ஸர்வஶப்3த3ஸாமர்த்2யாத் । ஸர்வபோ4ஜநாஸம்ப4வாத்து தத்ர நிமந்த்ரிதமாத்ரவிஷயா ஸர்வஶப்3த3ஸ்ய வ்ருத்திராஶ்ரிதா । இஹ து ந கிஞ்சித்ஸர்வஶப்3தா3ர்த2ஸங்கோசநே காரணமஸ்தி । தஸ்மாத்ஸர்வஶப்3தே3ந அத்ர அஶேஷாணாம் ப்ராணாநாம் பரிக்3ரஹ꞉ । ப்ரத3ர்ஶநார்த2ம் ச ஸப்தாநாமநுக்ரமணமித்யநவத்3யம் । தஸ்மாதே3காத3ஶைவ ப்ராணா꞉ — ஶப்3த3த꞉ கார்யதஶ்சேதி ஸித்3த4ம் ॥ 6 ॥
ஆனால் ஏழுக்கு மேற்பட்ட கை முதலான பிராணன்கள் “இரண்டு கைகளுமே கிரஹம்; அது கர்மாவாகிற அதிகிரஹத்தினால் கிரஹிக்கப்படுகிறது; கைகளாலல்லவா கர்மாவை செய்கிறான்”(பிருஹத்.III.2-8) என்பது முதலான சுருதிகளில் வேறு சொல்லப் படுகின்றன.

ஏழு என்பதற்கு அதிகமான எண் இருக்கும்பொழுது ஏழாயிருப்தை உள்ளடங்குமானதினால் சரிப்படுத்த முடியும் குறைந்தது அதிகமாயுள்ளது என்று எண்ணிக்கை களில் வித்தியாஸம் ஏற்படும்பொழுது, அதிகமாயுள்ள எண்ணிக்கை அல்லவா கிரஹிக்கத்தக்கதாய் இருக்கிறது. அதில் குறைந்தது உள்ளடங்கும்; குறைந்ததில் அதிகமா யுள்ளது அடங்காது. இதினால் குறைந்ததைக் கல்பிப்பதை அனுஸரித்து பிராணன்கள் ஏழுதான் உண்டு என்று இவ்விதம் நினைக்கக்கூடாது. மேலுள்ள எண்ணிக்கையை அனுஸரித்து அந்த பிராணன்கள் பதினொன்று தான் இருக்கும். அப்படியே "புருஷனிடத்தில் இந்த பத்து பிராணன்கள், ஆத்மா பதினொன்றாவது” (பிருஹத்.III.9-4) என்ற சுருதி எடுத்துக்காட்டப்பட்டது. இங்கே ஆத்மா என்ற சப்தத்தினால் அந்தக் கரணம் கிரஹிக்கப்படுகிறது. கருவிகளுடைய பிரகரணமாய் இருப்பதால்.
பதினொன்று என்பதற்கும் அதிகமாக பன்னிரெண்டு, பதிமூன்று என்று காட்டப்பட்டதே? என்றால், வாஸ்தவம் காட்டப்பட்டது. ஆனால் எதற்காக அதிகமாக கருவி கல்பிக்கவேண்டுமோ அவ்விதம் பதினொன்று செயல் கூட்டங்களுக்கு அதிகமாக செயல்கூட்டம் கிடையாது. சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம் இவைகளை விஷயமாயுள்ள ஐந்து ஞானப்பிரிவுகள்; அவைகளுக்காக ஐந்து ஞானேந்திரியங்கள். சொல்வது, எடுப்பது, நடப்பது உத்ஸர்க்கம், ஆனந்தம் என்று ஐந்து கர்மப்பிரிவுகள்; அவைகளுக்காக ஐந்து கர்மேந்திரியங்கள் எல்லா விஷயங்களையும் விஷயீகரிப்பதாய் மூன்று காலங்களிலு மிருப்பதாய் அநேக விருத்திகளையுடையதாய் உள்ள மனஸோ ஒன்று. அதுதானே விருத்தியிலுள்ள பேதத்தி னால் சிலவிடங்களில், மனஸ் புத்தி அஹங்காரம் சித்தம் என்று வேறுபட்டதுபோல குறிப்பிடப்படுகிறது. அப்படியே சுருதியும் கர்மம் முதலான பல விதமான விருத்திகளை ஆரம்பித்து “இது எல்லாம் மனஸ் தான்” (பிருஹத். 1.5-3) என்று சொல்கிறது.
மேலும் சிரஸிலுள்ள பிராணன்கள் ஏழுதான் என்று நினைப்பவருக்கு நான்கு பிராணன்கள் தான் ஸம்மதமாகும், ஏனென்றால் நான்காக இருப்பவைகள்தான் ஸ்தானபேதத்தினால் இரண்டு காதுகள், இரண்டு கண்கள், இரண்டு மூக்கு த்வாரங்கள், ஒரு வாய் என்று ஏழாக கணக்கிடப்படுகின்றன. இவைகளுடைய விருத்தி பேதங்கள் தான் மற்ற பிராணன்கள் என்று சொல்ல முடியாது. கை முதலியதின் விருத்திகள் பூராவும் வேறு இனத்தைச் சேர்ந்தவைகளாதலால்.
அப்படியே “புருஷனிடத்தில் ஒன்பது பிராணன் கள், நாபி பத்தாவது” என்ற விடத்திலும் சரீரத்திலுள்ள துவாரங்களின் பேதத்தை அபிப்பிராயப்பட்டுத்தான் பத்து பிராணன்கள் என்று சொல்லப்படுகிறதே தவிர, பிராண : தத்வங்களின் வேற்றுமை என்ற அபிப்பிராயத்தில் அல்ல, நாபி பத்தாவது என்று சொல்லியிருப்பதால் நாபி என்று ஒரு பிராணனும் பிரஸித்தமாய் கிடையாதல்லவா? நாபியும் கூட முக்கிய பிராணனுக்கு ஒரு விசேஷமான இருப்பிடமென்பதினால் நாபி பத்தாவது என்று சொல்லப்படுகிறது. சில இடங்களில் உபாஸனைக்காக சில பிராணன்கள் எண்ணப்படுகின்றன. சிலவிடங்களில் (எதெல்லாம் என்று) காட்டுவதற்காக.

ஆகையால் இவ்விதம் பிராணன்கள் இத்தனை என்று சொல்வது பல விதமாயிருப்பதால், எங்கே என்ன தாத்பர்யத்துடன் சொல்லப்பட்டது என்று பகுத்தறிய வேண்டும். செயல் கூட்டங்களை அனுஸரித்தோ பிராண விஷயமாக பதினொன்று என்று சொல்வது பிரமாணம் என்று நிலைக்கிறது.
இது வேறுவிதமாய் இரண்டு ஸூத்திரங்களுக்கும் அர்த்தம் செய்வது ;

பூர்வபக்ஷம்: பிராணன்கள் ஏழுதான் உண்டு. எதினால் ஏழுக்குத்தான் போவது சொல்லப்பட்டிருக் கிறதோ, “வெளிக்கிளம்புகிற அவனை (ஜீவனை) அனுஸரித்து பிராணன் கிளம்புகிறது. கூடக்கிளம்பும் பிராணனை அனுஸரித்து எல்லா பிராணன்களும் கிளம்புகின்றன” (பிருஹத்.IV.4-2) என்ற இடத்தில்,

இங்கே "எல்லா" என்ற சப்தமும் சொல்லப் பட்டிருக்கிறதே! அப்படியிருக்க, ஏழுக்கே போகுதல் என்று எப்படி பிரதிக்ஞை செய்யப்பட்டது? என்றால் “குறிப் பிட்டிருக்கிறபடியால்” என்று சொல்லுகிறார். இங்கே கண் முதல் த்வக் முடிய ஏழே பிராணன்கள் தான் பிரகிருதமாய் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. “அந்த, இந்த கண்ணிலுள்ள புருஷன் திரும்பிவிடுகிறானோ அப்பொழுது ரூபத்தை அறியாதவனாக ஆகிறான்” (பிருஹத். IV;4-1) “ஒன்றாக ஆகிவிடுகிறான் அவன் பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள்” (பிருஹத். IV;4-2) என்பது முதலானதாக ஆரம்பித்திருப்பதால், “எல்லாம்” என்ற சப்தம் பிரகிருதத்துடன்தான் சேரும். "எல்லா பிராஹ்மணர்களும் போஜனம் செய்விக்க வேண்டியவர்கள்” என்றால் எந்த பிராஹ்மணர்கள் வரிக்கப்பட்டு பிரகிருதமானவர்களோ அவர்கள்தான்“எல்லாம்” என்ற சப்தத்தினால் சொல்லப்படு கிறார்கள், மற்றவர்கள் அல்ல. என்பது போல இங்கேயும் கூட எந்த ஏழு பிராணன்கள் பிரகிருதமோ அவைதான் “எல்லாம்” என்ற சப்தத்தினால் சொல்லப்படுகின்றன; மற்றயவையல்ல.
இங்கே எட்டாவதாக விக்ஞானம் சொல்லப் பட்டிருக்கிறதே, ஏழுக்குத்தான் சொல்லுதல் என்பது எப்படி? இது தோஷமில்லை, மனஸ் விக்ஞானம் இரண் டிற்கும் விருத்தியின் பேதமிருந்தபோதிலும் தத்வத்தில் பேதமில்லாததினால் ஏழு என்பது பொருந்துமானதினால். ஆகையால் பிராணன்கள் ஏழுதான் என்று,

ஸித்தாந்தம்: இவ்விதம் வரும் போது சொல்லு கிறோம்; ஏழுக்கு வேறாக கை முதலான வேறு பிராணன்கள் இருப்பதாக “இரண்டு கைகளுமே கிரஹம்” (பிருஹத்.III;2-8) என்பது முதலான சுருதிகளில் தெரிகின்றன.

க்ஷேத்திரக்ஞன் (ஜீவன்) இந்த கிரஹம் என்ற பெயருள்ள கட்டினால் கட்டப்படுகிறான் என்பதினால் கிரஹத்தன்மை என்பது கட்டும் தன்மை என்று அறியப்படுகிறது. அந்த க்ஷேத்திரக்ஞன் ஒரே சரீரத்தில் தான் கட்டப்படுகிறான் என்பது இல்லை, மற்ற சரீரங்களிலுமே கட்டு சமானமாயிருப்பதால். ஆகையால் வேறு சரீரங்களிலும் ஸஞ்சரிக்கக்கூடிய கட்டு இந்த கிரஹம் என்ற பெயருள்ளது என்று அர்த்தாத் சொன்னதாக ஆகிறது. அப்படியே ஸ்மிருதியும் “பிராணன் முதலான எட்டு கூட்டங்கயுைடைய லிங்க சரீரத்துடன் அவன் சேருகிறான். அதினால் கட்டுண்டவனுக்குத்தான் பந்தம் அதினால் விடப்பட்டவனுக்கு மோக்ஷம்” என்று மோக்ஷத் திற்கு முன்னால் இந்த கிரஹம் என்ற பெயருள்ள இந்த கட்டிலிருந்து விலகாமலிருப்பதைக் காட்டுகிறது. ஆதர்வ ணத்திலும், விஷயங்கள் இந்திரியங்கள் இவைகளைச் சொல்லும்போது “கண்ணும் பார்க்கப்படுவதும்” என்ற விடத்தில் ஸமானமாக விஷயங்களோடு கூடின கை முதலான இந்திரியங்களையும் வரிசையாகச் சொல்கிறது, “கைகளும் எடுக்க வேணடியதும், உபஸ்தமும் ஆனந்திக்க வேண்டியதும், பாயுவும் விஸர்க்கம் செய்ய வேண்டியதும், கால்களும், போக வேண்டியதும்” (பிரச்ன. IV.8) என்று.
அப்படியே “புருஷனில் இந்த பத்து பிராணன்கள், ஆத்மா (மனஸ்) பதினோராவது, அவை எப்பொழுது சாவுள்ள இந்த சரீரத்திலிருந்து வெளிக்கிளம்புகின்றனவோ அப்பொழுது அழும்படிச் செய்கின்றன" (பிருஹத். III;9-4) என்று பதினோரு பிராண்களுக்கு வெளிக்கிளம்புதலைக் காட்டுகிறது.

பிராண சப்தத்துடன் ஸம்பந்திக்கிற “எல்லா” என்ற சப்தமும் பாக்கியன்னியில் எல்லா பிராணன்களைச் சொல்வது பிரகரணத்தினால் ஏழுக்குள்ளேயே வைக்கக் கூடியதில்லை, பிரகரணத்தைவிட சப்தம் அதிக பலமுள்ளதால். "எல்லா பிராஹ்மணர்களும் போஜனம் செய்விக்க வேண்டியவர்கள்" என்பதிலும்கூட ‘ஸர்வ’ என்ற சொல்லின் ஸாமர்த்யத்தால் பூமியிலுள்ள எல்லா பிராஹ்மணர்களையுமே கிரஹிப்பது நியாயம்; ஆனால் எல்லோருக்கும் போஜனம் செய்விப்பது ஸம்பவிக்காத தினால் அங்கே வரிக்கப்பட்டவர்களை மாத்திரம் விஷயமாயுள்ளதாக எல்லா என்ற சப்தத்தின் விருத்தி ஆசிரயிக்கப்படுகிறது. இங்கேயோ எல்லா என்ற சப்த்ததின் அர்த்தத்தை சுருக்குவதற்குக் காரணம் இல்லை. ஆகையால் இங்கே எல்லா என்ற சப்தத்தினால் பாக்கியன்னியில் எல்லா பிராணன்களையும் எடுத்துக் கொள்ளுதலேயாம்.

(எதெல்லாம் என்று) காட்டுவதற்காகத்தான் ஏழு என்று சொன்னது என்றிருப்பதால், எவ்வித தோஷமு மில்லை.

ஆகையால் சப்தத்தினாலும், செயல்களினாலும் பிராணன்கள் பதினொன்று தான் என்பது ஸித்தம்.