सूत्रम् ५ஸூத்ரம் 5 / २२22
सप्तगत्यधिकरणम्ஸப்தக3த்யதி4கரணம்
सप्त गतेर्विशेषितत्वाच्च ॥ ५ ॥ஸப்த க3தேர்விஶேஷிதத்வாச்ச ॥ 5 ॥
सप्तैकादश वाऽक्षाणि सप्त प्राणा इति श्रुतेः ॥
सप्त स्युर्मूर्धनिष्ठेषु च्छिद्रेषु च विशेषणात् ॥ ३ ॥
अशीर्षण्यस्य हस्तादेरपि वेदे समीरणात् ॥
ज्ञेयान्येकादशाक्षाणि तत्तत्कार्यानुसारतः ॥ ४ ॥ஸப்தைகாத3ஶ வா(அ)க்ஷாணி ஸப்த ப்ராணா இதி ஶ்ருதே꞉ ॥
ஸப்த ஸ்யுர்மூர்த4நிஷ்டே2ஷு ச்சி2த்3ரேஷு ச விஶேஷணாத் ॥ 3 ॥
அஶீர்ஷண்யஸ்ய ஹஸ்தாதே3ரபி வேதே3 ஸமீரணாத் ॥
ஜ்ஞேயாந்யேகாத3ஶாக்ஷாணி தத்தத்கார்யாநுஸாரத꞉ ॥ 4 ॥
தமிழ்இந்திரியங்கள் ஏழா? பதினொன்றா? ": सप्त प्राणा "ஏழு இந்திரியங்கள் உண்டாகின்றன என்று பொது வான சுருதியிருப்பதினாலும், சிரஸிலுள்ள துவாரங்களில் என்று குறிப்பிட்டு இருப்பதாலும், ஏழாகத் தான் இருக்கும்,
சிரஸிலில்லாத கை முதலியதும் கூட வேதத்தில் சொல்லப்படுவதால் அதன் செயல்களையனுஸரித்து இந்திரி யங்கள் பதினொன்று என்று தான் அறிய வேண்டியது.
சிரஸிலில்லாத கை முதலியதும் கூட வேதத்தில் சொல்லப்படுவதால் அதன் செயல்களையனுஸரித்து இந்திரி யங்கள் பதினொன்று என்று தான் அறிய வேண்டியது.
संस्कृतम्
தமிழ்
उत्पत्तिविषयः श्रुतिविप्रतिषेधः प्राणानां परिहृतः । संख्याविषय इदानीं परिह्रियते । तत्र मुख्यं प्राणमुपरिष्टाद्वक्ष्यति । सम्प्रति तु कति इतरे प्राणा इति सम्प्रधारयति । श्रुतिविप्रतिपत्तेश्चात्र विशयः — क्वचित्सप्त प्राणाः सङ्कीर्त्यन्ते —‘सप्त प्राणाः प्रभवन्ति तस्मात्’ (मु. उ. २ । १ । ८)इति; क्वचिदष्टौ प्राणा ग्रहत्वेन गुणेन सङ्कीर्त्यन्ते —‘अष्टो ग्रहा अष्टावतिग्रहाः’ (बृ. उ. ३ । २ । १)इति; क्वचिन्नव —‘सप्त वै शीर्षण्याः प्राणा द्वाववाञ्चौ’ (तै. सं. ५ । १ । ७ । १)इति; क्वचिद्दश — ‘नव वै पुरुषे प्राणा नाभिर्दशमी’ इति; क्वचिदेकादश —‘दशेमे पुरुषे प्राणा आत्मैकादशः’ (बृ. उ. ३ । ९ । ४)इति; क्वचिद्द्वादश —‘सर्वेषाꣳ स्पर्शानां त्वगेकायनम्’ (बृ. उ. २ । ४ । ११)इत्यत्र; क्वचित्त्रयोदश —‘चक्षुश्च द्रष्टव्यं च’ (प्र. उ. ४ । ८)इत्यत्र — एवं हि विप्रतिपन्नाः प्राणेयत्तां प्रति श्रुतयः ।உத்பத்திவிஷய꞉ ஶ்ருதிவிப்ரதிஷேத4꞉ ப்ராணாநாம் பரிஹ்ருத꞉ । ஸம்க்2யாவிஷய இதா3நீம் பரிஹ்ரியதே । தத்ர முக்2யம் ப்ராணமுபரிஷ்டாத்3வக்ஷ்யதி । ஸம்ப்ரதி து கதி இதரே ப்ராணா இதி ஸம்ப்ரதா4ரயதி । ஶ்ருதிவிப்ரதிபத்தேஶ்சாத்ர விஶய꞉ — க்வசித்ஸப்த ப்ராணா꞉ ஸங்கீர்த்யந்தே —‘ஸப்த ப்ராணா꞉ ப்ரப4வந்தி தஸ்மாத்’ (மு. உ. 2 । 1 । 8)இதி; க்வசித3ஷ்டௌ ப்ராணா க்3ரஹத்வேந கு3ணேந ஸங்கீர்த்யந்தே —‘அஷ்டோ க்3ரஹா அஷ்டாவதிக்3ரஹா꞉’ (ப்3ரு. உ. 3 । 2 । 1)இதி; க்வசிந்நவ —‘ஸப்த வை ஶீர்ஷண்யா꞉ ப்ராணா த்3வாவவாஞ்சௌ’ (தை. ஸம். 5 । 1 । 7 । 1)இதி; க்வசித்3த3ஶ — ‘நவ வை புருஷே ப்ராணா நாபி4ர்த3ஶமீ’ இதி; க்வசிதே3காத3ஶ —‘த3ஶேமே புருஷே ப்ராணா ஆத்மைகாத3ஶ꞉’ (ப்3ரு. உ. 3 । 9 । 4)இதி; க்வசித்3த்3வாத3ஶ —‘ஸர்வேஷாꣳ ஸ்பர்ஶாநாம் த்வகே3காயநம்’ (ப்3ரு. உ. 2 । 4 । 11)இத்யத்ர; க்வசித்த்ரயோத3ஶ —‘சக்ஷுஶ்ச த்3ரஷ்டவ்யம் ச’ (ப்ர. உ. 4 । 8)இத்யத்ர — ஏவம் ஹி விப்ரதிபந்நா꞉ ப்ராணேயத்தாம் ப்ரதி ஶ்ருதய꞉ ।
किं तावत्प्राप्तम् ? सप्तैव प्राणा इति । कुतः ? गतेः; यतस्तावन्तोऽवगम्यन्ते‘सप्त प्राणाः प्रभवन्ति तस्मात्’ (मु. उ. २ । १ । ८)इत्येवंविधासु श्रुतिषु, विशेषिताश्चैते ‘सप्त वै शीर्षण्याः प्राणाः’ इत्यत्र । ननु ‘प्राणा गुहाशया निहिताः सप्त सप्त’ इति वीप्सा श्रूयते; सा सप्तभ्योऽतिरिक्तान्प्राणान्गमयतीति — नैष दोषः । पुरुषभेदाभिप्रायेयं वीप्सा — प्रतिपुरुषं सप्त सप्त प्राणा इति; न तत्त्वभेदाभिप्राया — सप्त सप्त अन्येऽन्ये प्राणा इति । नन्वष्टत्वादिकापि संख्या प्राणेषु उदाहृता; कथं सप्तैव स्युः ? सत्यमुदाहृता; विरोधात्त्वन्यतमा संख्या अध्यवसातव्या । तत्र स्तोककल्पनानुरोधात्सप्तसंख्याध्यवसानम् । वृत्तिभेदापेक्षं च संख्यान्तरश्रवणमिति मन्यते ॥ ५ ॥கிம் தாவத்ப்ராப்தம் ? ஸப்தைவ ப்ராணா இதி । குத꞉ ? க3தே꞉; யதஸ்தாவந்தோ(அ)வக3ம்யந்தே‘ஸப்த ப்ராணா꞉ ப்ரப4வந்தி தஸ்மாத்’ (மு. உ. 2 । 1 । 8)இத்யேவம்விதா4ஸு ஶ்ருதிஷு, விஶேஷிதாஶ்சைதே ‘ஸப்த வை ஶீர்ஷண்யா꞉ ப்ராணா꞉’ இத்யத்ர । நநு ‘ப்ராணா கு3ஹாஶயா நிஹிதா꞉ ஸப்த ஸப்த’ இதி வீப்ஸா ஶ்ரூயதே; ஸா ஸப்தப்4யோ(அ)திரிக்தாந்ப்ராணாந்க3மயதீதி — நைஷ தோ3ஷ꞉ । புருஷபே4தா3பி4ப்ராயேயம் வீப்ஸா — ப்ரதிபுருஷம் ஸப்த ஸப்த ப்ராணா இதி; ந தத்த்வபே4தா3பி4ப்ராயா — ஸப்த ஸப்த அந்யே(அ)ந்யே ப்ராணா இதி । நந்வஷ்டத்வாதி3காபி ஸம்க்2யா ப்ராணேஷு உதா3ஹ்ருதா; கத2ம் ஸப்தைவ ஸ்யு꞉ ? ஸத்யமுதா3ஹ்ருதா; விரோதா4த்த்வந்யதமா ஸம்க்2யா அத்4யவஸாதவ்யா । தத்ர ஸ்தோககல்பநாநுரோதா4த்ஸப்தஸம்க்2யாத்4யவஸாநம் । வ்ருத்திபே4தா3பேக்ஷம் ச ஸம்க்2யாந்தரஶ்ரவணமிதி மந்யதே ॥ 5 ॥
(இந்திரியங்கள் எத்தனை என்பது இந்த அதிக ரணத்தில் விசாரிக்கப்படுகிறது. சுருதிகளில் இந்திரியங் களைப்பற்றிச் சொல்லும்பொழுது ஏழு என்றும், எட்டு என்றும், ஒன்பது என்றும், பத்து என்றும், பதினொன்று என்றும், பன்னிரெண்டு என்றும், பதிமூன்று என்றும் பற்பலவிதமாகச் சொல்வதால் தீர்மானிக்க முடியவில்லை. இங்கு பூர்வபக்ஷி ஏழு என்று கூறுகிறார். சுருதி ஸ்பஷ்டமாக ஏழு என்று கூறுவதாலும் மற்றோரிடத்தில் தலையிலுள்ள இந்திரியங்கள் ஏழு என்று அடைமொழி கொடுத்து ஏழு என்று கூறி இருப்பதாலும் இந்திரியங்கள் ஏழுதான். ஏழுக்கு மேல் எண்ணிக்கை சொல்லப்பட்டி ருந்தாலும் அதிகமான எண்ணை கல்பிப்பதை விட குறைந்த எண்ணை கல்பிப்பது தான் உசிதம். ஏழு இந்திரியங்களின் செய்கைகள் அநேகமாயிருப்பதால் ஏழுக்கு மேல்பட்ட எண்களை சுருதி கூறுகிறது. ஆகையால் இந்திரியங்கள் ஏழுதான் என்று பூர்வபக்ஷம்.
இந்த ஏழு இந்திரியங்களுடன் ஸம்பந்தப்படாத விஜாதீயமான கை, கால் முதலான இந்திரியங்களைப் பற்றியும் சுருதி கூறுவதால் ஏழு என்று தீர்மானிக்க முடியாது. ஏழுக்கு மேல் எத்தனை என்று ஸந்தேஹம் வரும்பொழுது சரீரத்தில் பதினோறுவித கார்யங்கள் நடைபெறுவதால் அதற்கு பதினோறு கரணங்கள் தேவையாயிருப்பதால் இந்திரியங்கள் பதினொன்று என்று தீர்மானிக்கலாம். பதினொன்றில் ஏழை அடக்கிவிடலாம். ஏழில் பதினொன்றையடக்க முடியாது. பதினோறு இந்திரியங்களில் ஒன்றான அந்தக்கரணத்தின் காரியத்தில் உள்ள மாறுபாட்டைக்கொண்டு சில இடங்களில் 12 என்றும், 13 என்றும் கூறப்படுகிறது. ஆனாலும் பதினோறு காரியங்களுக்கு மேலில்லாததால் இந்திரியங்கள் பதினொன்று தான் என்று ஸித்தாந்தம்.
இந்த இரண்டு ஸூத்ரங்களுக்கும் வேறொரு விதமாகவும் ஆசார்யாள் வியாக்யானம் செய்துள்ளார்கள். அதாவது சரீரத்தைவிட்டு ஜீவன் வெளிக்கிளம்பும்பொழுது அவனைப் பின்பற்றி பிராணன் கிளம்புகிறான். பிராணனைப் பின்பற்றி எல்லா இந்திரியங்களும் கிளம்புகின்றன என்று பொதுவாகக் கூறிவிட்டு பின்னர் ஏழு இந்திரியங்களையே குறிப்பிட்டிருப்பதால் இந்திரி யங்கள் ஏழு தான் என்று பூர்வபக்ஷம்.
கை முதலானவைகளையும் ஸம்ஸாரபந்தத்திற்குக் காரணமாக சுருதி கூறுவதால் ஜீவனை விட்டுப் பிரியாத கை முதலானவைகளும் ஜீவனுடன்கூட ஒவ்வொரு சரீரத் திற்கும் போவதால் அவைகளையும் சேர்த்து இந்திரியங் கள் பதினொன்றுதான் பிருஹதாரண்யகத்தில் பதினோறு இந்திரியங்கள் சரீரத்தைவிட்டு வெளிக் கிளம்புவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. பிரச்னோபநிஷத்தும் கை முதலான இந்திரியங்களையும் அவைகளின் விஷயங் களையும் தனியாகக் கூறுகிறது. ஆகையால் இந்திரியங்கள் பதினொன்று தான் என்று ஸித்தாந்தம்).
பிராணன்களுடைய உத்பத்தி விஷயமாயுள்ள சுருதி விரோதம் பரிஹரிக்கப்பட்டது. இப்பொழுது எண்ணிக்கை விஷயமாயுள்ளது பரிஹரிக்கப்படுகிறது.
அதில் முக்கியமான பிராணனைப் பற்றி மேலால் சொல்லப்போகிறார்; இப்பொழுதோ மற்ற பிராணன்கள் எத்தனை என்று தீர்மானிக்கிறார். சுருதிகளுக்குள் வித்யாஸமிருப்பதால் இவ்விஷயத்தில் ஸந்தேஹம்.
ஓரிடத்தில் “அதிலிருந்து ஏழு பிராணன்கள் உண்டாகின்றன" (முண்டக.II.1-8) என்று ஏழு பிராணன் கள் சொல்லப்படுகின்றன. ஓரிடத்தில் “எட்டு கிரஹங்கள், எட்டு அதிகிரஹங்கள்” (பிருஹத்.III.2-1) என்று கிரஹத் தன்மை என்ற குணத்துடன் எட்டு பிராணன்கள் சொல்லப் படுகின்றன. ஓரிடத்தில் “சிரஸிலுள்ள பிராணன்கள் ஏழு, கீழேயுள்ளவை இரண்டு” (தைத்திரீய ஸம்ஹிதை.V.1-7,1) என்று ஒன்பது ஓரிடத்தில் "சரீரத்தில் பிராணன்கள் ஒன்பது, நாபி பத்தாவது” என்று பத்து. ஓரிடத்தில் “சரீரத்தில் இந்த பத்து பிராணன்கள், ஆத்மா (மனஸ்) பதினொன்றாவது" (பிருஹத்.III.9-4) என்று பதினொன்று ஓரிடத்தில் எல்லா இந்திரியங்களுக்கும் த்வக் ஒரே இருப்பிடம் (பிரு.2-4-11) என்ற இடத்தில் (ஹ்ருதயம் என்ற புத்தியை சேர்த்து) பன்னிரெண்டு. ஓரிடத்தில் “கண்ணும் பார்க்கப்படுவதும்" (பிருஹத்.IV.8) என்ற விடத்தில் (அஹங்காரத்தையும் சேர்த்து) பதிமூன்று இவ்விதமல்லவா சுருதிகள் பிராணன்கள் இத்தனை என்பதில் பலவிதமாய் இருக்கின்றன?

பூர்வபக்ஷம் : எது நியாயம்? பிராணன்கள் ஏழுதான் என்று. ஏன்? "அறியப்படுவதினால்". ஏனென்றால், “அதிலிருந்து ஏழு பிராணன்கள் உண்டாகின்றன" (முண்டக.II.1-8) என்பது போலுள்ள சுருதிகளில் அத்தனை அறியப்படுகின்றன. “சிரஸிலுள்ள பிராணன் கள் ஏழே” என்று இவை குறிப்பிடப்பட்டிருப்பதாலும்.
"குஹையில் இருப்பதாய் வைக்கப்பட்டிருக்கிற பிராணன்கள் ஏழு ஏழு” (முண்டக.II.1-8) என்று இரண்டு தடவை சொல்லியிருப்பது காணப்படுகிறதே? அது ஏழுக்கு அதிகமாக பிராணன்களை அறிவிக்கிறதே? என்றால், இது தோஷமல்ல. சரீரத்திலுள்ள பேதத்தை அபிப்பிராயப்பட்டு ஒவ்வொரு புருஷனுக்கும் ஏழு ஏழு பிராணன்கள் என்று திருப்பிச் சொன்னது; ஏழு ஏழு வெவ்வேறு பிராணன்கள் என்று தத்வங்களின் பேதத்தை அபிப்பிராயப்பட்டு சொன்னதல்ல.
எட்டு முதலான எண்ணிக்கைகளும் பிராண விஷயத்தில் எடுத்துக்காட்டப்பட்டதே? ஏழுதான் என்று எப்படி இருக்கும்? சொன்னது வாஸ்தவம்; ஆனால் விரோதமிருப்பதால் ஏதேனும் ஒரு எண்ணிக்கைதான் தீர்மானிக்கப்பட வேண்டும். அவைகளில் குறைந்ததை கல்பிப்பதை அனுஸரித்து ஏழு என்ற எண்ணிக்கை என்று முடிவு; வேறு எண்ணிக்கைகளை சொல்லியிருப்பது விருத்திகளிலுள்ள பேதத்தை அபேக்ஷித்து; என்று எண்ணுகிறான்.