अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.

संस्कृतम्
தமிழ்
तथास्त्वित्यनुज्ञां प्रतिलभ्येश्वरस्य नगर्यामिव बलाधिकृतादयः-ததா2ஸ்த்வித்யநுஜ்ஞாம் ப்ரதிலப்4யேஶ்வரஸ்ய நக3ர்யாமிவ ப3லாதி4க்ருதாத3ய꞉-
(ச.பா) (அ-.கை) அவ்வாறே ஆகட்டும் என்று அந்த ஈஸ்வரனின் அனுமதி பெற்ற தேவர்கள், அரசனின் அனுமதியைப் பெற்ற சேனாதிபதி முதலானவர்கள் நகரத்தில் புகுந்து அந்தந்த ஸ்தானத்திலேயே ஆக்கிரமித்துக் கொள்வது போல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.
मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ५5

अग्निर्वाग्भूत्वा मुखं प्राविशद्वायुः प्राणो भूत्वा नासिके प्राविशदादित्यश्चक्षुर्भूत्वाक्षिणी प्राविशद्दिशः श्रोत्रं भूत्वा कर्णौ प्राविशन्नोषधिवनस्पतयो लोमानि भूत्वा त्वचं प्राविशंश्चन्द्रमा मनो भूत्वा हृदयं प्राविशन्मृत्युरपानो भूत्वा नाभिं प्राविशदापो रेतो भूत्वा शिश्नं प्राविशन् ॥ ४ ॥அக்3நிர்வாக்3பூ4த்வா முக2ம் ப்ராவிஶத்3வாயு꞉ ப்ராணோ பூ4த்வா நாஸிகே ப்ராவிஶதா3தி3த்யஶ்சக்ஷுர்பூ4த்வாக்ஷிணீ ப்ராவிஶத்3தி3ஶ꞉ ஶ்ரோத்ரம் பூ4த்வா கர்ணௌ ப்ராவிஶந்நோஷதி4வநஸ்பதயோ லோமாநி பூ4த்வா த்வசம் ப்ராவிஶம்ஶ்சந்த்3ரமா மநோ பூ4த்வா ஹ்ருத3யம் ப்ராவிஶந்ம்ருத்யுரபாநோ பூ4த்வா நாபி4ம் ப்ராவிஶதா3போ ரேதோ பூ4த்வா ஶிஶ்நம் ப்ராவிஶந் ॥ 4 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अग्निः वागभिमानी वागेव भूत्वा स्वयोनिं मुखं प्राविशत् तथोक्तार्थमन्यत् । वायुर्नासिके, आदित्योऽक्षिणी, दिशः कर्णौ, ओषधिवनस्पतयस्त्वचम् , चन्द्रमा हृदयम् , मृत्युर्नाभिम् , आपः शिश्नम् , प्राविशन् ॥அக்3நி꞉ வாக3பி4மாநீ வாகே3வ பூ4த்வா ஸ்வயோநிம் முக2ம் ப்ராவிஶத் ததோ2க்தார்த2மந்யத் । வாயுர்நாஸிகே, ஆதி3த்யோ(அ)க்ஷிணீ, தி3ஶ꞉ கர்ணௌ, ஓஷதி4வநஸ்பதயஸ்த்வசம் , சந்த்3ரமா ஹ்ருத3யம் , ம்ருத்யுர்நாபி4ம் , ஆப꞉ ஶிஶ்நம் , ப்ராவிஶந் ॥
(ச.பா) வாக் இந்திரியத்தின் அபிமானி தேவதையான அக்னி வாக்காகவே ஆகி தன்னுடைய பிறப்பிடமான வாயில் நுழைந்தார். இவ்வாறே மற்றவர்களையும் கொள்ளவேண்டும். வாயுதேவன் மூக்குகளையும், சுரியதேவன் கண்களையும், திக்தேவன் காதுகளையும், செடி, மரம், கொடி, இவைகள் துவக் இந்திரியத்தையும், சந்திரன் அந்தக்கரணமான மனதாகி ஹிருதயத்தையும், மிருத்யு நாபியையும், வருணதேவன் ஜனன இந்திரியத்தையும் நுழைந்தனர் என்பது பொருள்.