अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.
संस्कृतम्
தமிழ்
सर्वप्रत्याख्याने -ஸர்வப்ரத்யாக்2யாநே -
(ச.பா) (அ.கை) இவ்வாறு விவேகமற்ற சமஸ்த பிராணி பிண்டங்களையும் நிராகரித்த.
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ५5
ताभ्यः पुरुषमानयत्ता अब्रुवन्सु कृतं बतेति पुरुषो वाव सुकृतम् । ता अब्रवीद्यथायतनं प्रविशतेति ॥ ३ ॥தாப்4ய꞉ புருஷமாநயத்தா அப்3ருவந்ஸு க்ருதம் ப3தேதி புருஷோ வாவ ஸுக்ருதம் । தா அப்3ரவீத்3யதா2யதநம் ப்ரவிஶதேதி ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ताभ्यः पुरुषमानयत् स्वयोनिभूतम् । ताः स्वयोनिं पुरुषं दृष्ट्वा अखिन्नाः सत्यः सु कृतं शोभनं कृतम् इदमधिष्ठानं बत इति अब्रुवन् । तस्मात्पुरुषो वाव पुरुष एव सुकृतम् , सर्वपुण्यकर्महेतुत्वात् ; स्वयं वा स्वेनैवात्मना स्वमायाभिः कृतत्वात्सुकृतमित्युच्यते ।தாப்4ய꞉ புருஷமாநயத் ஸ்வயோநிபூ4தம் । தா꞉ ஸ்வயோநிம் புருஷம் த்3ருஷ்ட்வா அகி2ந்நா꞉ ஸத்ய꞉ ஸு க்ருதம் ஶோப4நம் க்ருதம் இத3மதி4ஷ்டா2நம் ப3த இதி அப்3ருவந் । தஸ்மாத்புருஷோ வாவ புருஷ ஏவ ஸுக்ருதம் , ஸர்வபுண்யகர்மஹேதுத்வாத் ; ஸ்வயம் வா ஸ்வேநைவாத்மநா ஸ்வமாயாபி4꞉ க்ருதத்வாத்ஸுக்ருதமித்யுச்யதே ।
ताः देवताः ईश्वरः अब्रवीत् इष्टमासामिदमधिष्ठानमिति मत्वा — सर्वे हि स्वयोनिषु रमन्ते ; अतः यथायतनं यस्य यत् वदनादिक्रियायोग्यमायतनम् , तत् प्रविशत इति ॥தா꞉ தே3வதா꞉ ஈஶ்வர꞉ அப்3ரவீத் இஷ்டமாஸாமித3மதி4ஷ்டா2நமிதி மத்வா — ஸர்வே ஹி ஸ்வயோநிஷு ரமந்தே ; அத꞉ யதா2யதநம் யஸ்ய யத் வத3நாதி3க்ரியாயோக்3யமாயதநம் , தத் ப்ரவிஶத இதி ॥
(ச.பா) இவ்வாறு அந்த தேவதைகள் எல்லாவற்றையும் நிராகரித்த பொழுது அவர்களின் பொருட்டு தங்களுக்கு காரண பூதமான புருஷரூபத்தைக் கொணர்ந்து காட்டினார். அந்த தேவதைகளும் தங்களுக்கு காரணமான புருஷரூபத்தைக் கண்டு துக்கம் இல்லாதவர்களாக ஆகி மிகவும் அழகான அதிஷ்ட்டானத்தை உண்டாக்கினீர். மிகவும் ஆச்சரியமானது என்று கூறினர். எனவேதான் புருஷனானவன் எல்லா புண்ய கர்மங்களுக்கும் ஹேதுவாய் இருப்பதால் மிகவும் சுகிருதம், சோபனம் என்று கூறப்படுகிறது. அவர்கள் நுழையும்படியாக ஈஸ்வரனானவன் தன்னிலையிலேயே தானே தன்மாயையால் இவ்வாறு படைத்தார் என்பதாலும் சுகிருதம் என்று கூறப்பட்டது.
(ச.பா) அந்த தேவதைகளைப் பார்த்து ஈஸ்வரன் கூறலானார். இந்த அதிஷ்ட்டானம் உங்களுக்கு இஷ்டமானதா, எல்லோரும் தன் காரணத்தில் ரமிப்பது இயற்கை ஆதலால் அவர் அவ்வாறு கேட்டார். எனவே எவனுக்கு அந்த இருப்பிடமானது உள்ளதோ அது அவனுக்கே இன்பமானது என்பதால் அநாதியாய் உண்டான இந்த இருப்பிடங்களில் அந்த தேவதைகள் பிரவேசித்தனர்.