अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.
संस्कृतम्
தமிழ்
एवमुक्त ईश्वरःஏவமுக்த ஈஶ்வர꞉
(ச.பா) (அ.கை) இவ்வாறு அந்த தேவதைகளால் கூறப்பட்ட ஈஸ்வரனானவர்
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ५5
ताभ्यो गामानयत्ता अब्रुवन्न वै नोऽयमलमिति । ताभ्योऽश्वमानयत्ता अब्रुवन्न वै नोऽयमलमिति ॥ २ ॥தாப்4யோ கா3மாநயத்தா அப்3ருவந்ந வை நோ(அ)யமலமிதி । தாப்4யோ(அ)ஶ்வமாநயத்தா அப்3ருவந்ந வை நோ(அ)யமலமிதி ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ताभ्यः देवताभ्यः गां गवाकृतिविशिष्टं पिण्डं ताभ्य एवाद्भ्यः पूर्ववत्पिण्डं समुद्धृत्य मूर्छयित्वा आनयत् दर्शितवान् । ताः पुनः गवाकृतिं दृष्ट्वा अब्रुवन् । न वै नः अस्मदर्थम् अधिष्ठाय अन्नमत्तुम् अयं पिण्डः अलं न वै । अलं पर्याप्तः । अत्तुं न योग्य इत्यर्थः । गवि प्रत्याख्याते तथैव ताभ्यः अश्वम् आनयत् । ता अब्रुवन् — न वै नोऽयमलमिति, पूर्ववत् ॥தாப்4ய꞉ தே3வதாப்4ய꞉ கா3ம் க3வாக்ருதிவிஶிஷ்டம் பிண்ட3ம் தாப்4ய ஏவாத்3ப்4ய꞉ பூர்வவத்பிண்ட3ம் ஸமுத்3த்4ருத்ய மூர்ச2யித்வா ஆநயத் த3ர்ஶிதவாந் । தா꞉ புந꞉ க3வாக்ருதிம் த்3ருஷ்ட்வா அப்3ருவந் । ந வை ந꞉ அஸ்மத3ர்த2ம் அதி4ஷ்டா2ய அந்நமத்தும் அயம் பிண்ட3꞉ அலம் ந வை । அலம் பர்யாப்த꞉ । அத்தும் ந யோக்3ய இத்யர்த2꞉ । க3வி ப்ரத்யாக்2யாதே ததை2வ தாப்4ய꞉ அஶ்வம் ஆநயத் । தா அப்3ருவந் — ந வை நோ(அ)யமலமிதி, பூர்வவத் ॥
(ச.பா) அந்த தேவதைகளின் பொருட்டு முன்பு கூறப்பட்டது போலவே அந்தத் தண்ணீரிலிருந்து பசுவின் ஆகிருதியுடன் கூடியதான ஒரு பிண்டத்தைத் திரட்டி எடுத்து அதை பசுவாக ஆக்கி அந்த தேவதைகளுக்குக் காண்பித்தார். அந்த தேவதைகள் பசுவின் ஆகிருதியைப் பார்த்து கூறினர். எங்களின் பொருட்டு உம்மால் படைக்கப்பட்ட இந்த பிண்டம், எங்களால் அதிஷ்ட்டானமாகக் கொண்டு, எங்களால் அன்னத்தை உண்பதற்குப் போதுமானது அன்று என்று கூறினர். இங்கு “न अलम्” என்ற சொல்லுக்கு நாங்கள் அதை அதிஷ்ட்டானமாகக் கொண்டு எங்களுக்கு வேண்டிய அன்னத்தை உண்பதற்கு யோக்கியமானது அன்று அது என்று கூறின என்பது பொருள். இவ்வாறு பசுவை நிராகரித்த தேவதைகளின் பொருட்டு அவர் முன்போலவே குதிரையின் ஆகிருதியான ஒரு பிண்டத்தைக் கொணர்ந்து காட்ட தேவர்கள் முன்போலவே இதுவும் எங்களுக்கு போதுமானது அன்று என்று கூறினார்.