अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the mantra; the mantra follows.
संस्कृतम्
தமிழ்
एवं लब्धाधिष्ठानासु देवतासु -ஏவம் லப்3தா4தி4ஷ்டா2நாஸு தே3வதாஸு -
(ச.பா) (அ.கை) இவ்வாறு தேவதைகள் அதிஷ்டானங்களைப் பெற்றபொழுது
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ५5
तमशनायापिपासे अब्रूतामावाभ्यामभिप्रजानीहीति । ते अब्रवीदेतास्वेव वां देवतास्वाभजाम्येतासु भागिन्यौ करोमीति । तस्माद्यस्यै कस्यै च देवतायै हविर्गृह्यते भागिन्यावेवास्यामशनायापिपासे भवतः ॥ ५ ॥தமஶநாயாபிபாஸே அப்3ரூதாமாவாப்4யாமபி4ப்ரஜாநீஹீதி । தே அப்3ரவீதே3தாஸ்வேவ வாம் தே3வதாஸ்வாப4ஜாம்யேதாஸு பா4கி3ந்யௌ கரோமீதி । தஸ்மாத்3யஸ்யை கஸ்யை ச தே3வதாயை ஹவிர்க்3ருஹ்யதே பா4கி3ந்யாவேவாஸ்யாமஶநாயாபிபாஸே ப4வத꞉ ॥ 5 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
निरधिष्ठाने सत्यौ अशनायापिपासे तम् ईश्वरम् अब्रूताम् उक्तवत्यौ — आवाभ्याम् अधिष्ठानम् अभिप्रजानीहि चिन्तय विधत्स्वेत्यर्थः । स ईश्वर एवमुक्तः ते अशनायापिपासे अब्रवीत् । न हि युवयोर्भावरूपत्वाच्चेतनावद्वस्त्वनाश्रित्य अन्नात्तृत्वं सम्भवति । तस्मात् एतास्वेव अग्न्याद्यासु वां युवां देवतासु अध्यात्माधिदेवतासु आभजामि वृत्तिसंविभागेनानुगृह्णामि । एतासु भागिन्यौ यद्देवत्यो यो भागो हविरादिलक्षणः स्यात् , तस्यास्तेनैव भागेन भागिन्यौ भागवत्यौ वां करोमीति । सृष्ट्यादावीश्वर एवं व्यदधाद्यस्मात् , तस्मात् इदानीमपि यस्यै कस्यै च देवतायै देवताया अर्थाय हविर्गृह्यते चरुपुरोडाशादिलक्षणं भागिन्यौ एव भागवत्यावेव अस्यां देवतायाम् अशनायापिपासे भवतः ॥நிரதி4ஷ்டா2நே ஸத்யௌ அஶநாயாபிபாஸே தம் ஈஶ்வரம் அப்3ரூதாம் உக்தவத்யௌ — ஆவாப்4யாம் அதி4ஷ்டா2நம் அபி4ப்ரஜாநீஹி சிந்தய வித4த்ஸ்வேத்யர்த2꞉ । ஸ ஈஶ்வர ஏவமுக்த꞉ தே அஶநாயாபிபாஸே அப்3ரவீத் । ந ஹி யுவயோர்பா4வரூபத்வாச்சேதநாவத்3வஸ்த்வநாஶ்ரித்ய அந்நாத்த்ருத்வம் ஸம்ப4வதி । தஸ்மாத் ஏதாஸ்வேவ அக்3ந்யாத்3யாஸு வாம் யுவாம் தே3வதாஸு அத்4யாத்மாதி4தே3வதாஸு ஆப4ஜாமி வ்ருத்திஸம்விபா4கே3நாநுக்3ருஹ்ணாமி । ஏதாஸு பா4கி3ந்யௌ யத்3தே3வத்யோ யோ பா4கோ3 ஹவிராதி3லக்ஷண꞉ ஸ்யாத் , தஸ்யாஸ்தேநைவ பா4கே3ந பா4கி3ந்யௌ பா4க3வத்யௌ வாம் கரோமீதி । ஸ்ருஷ்ட்யாதா3வீஶ்வர ஏவம் வ்யத3தா4த்3யஸ்மாத் , தஸ்மாத் இதா3நீமபி யஸ்யை கஸ்யை ச தே3வதாயை தே3வதாயா அர்தா2ய ஹவிர்க்3ருஹ்யதே சருபுரோடா3ஶாதி3லக்ஷணம் பா4கி3ந்யௌ ஏவ பா4க3வத்யாவேவ அஸ்யாம் தே3வதாயாம் அஶநாயாபிபாஸே ப4வத꞉ ॥
(ச.பா) அதிஷ்ட்டான அற்றவைகளான பசி, தாகம் முதலியவைகள் அந்த ஈஸ்வரனை நோக்கி ஐயனே எங்களுக்கும் ஒரு அதிஷ்டானத்தை சிந்திப்பீராக என்று கூறின என்பது பொருள். அதிஷ்டானத்தைப் படைப்பீறாக என்பது அர்த்தம். இவ்வாறு பசி, தாகத்தால் வேண்டப்பட்ட அந்த ஈஸ்வரன் அவைகளை நோக்கிக் கூறினார். உங்களுக்கு பாவரூபத்துவம் இல்லாததால் சேதன ஸ்வரூபங்களைப் போல் ஒரு வஸ்துவைப் பற்றிக்கொண்டு சாப்பிடும் தன்மை ஏற்படாது. எனவே இந்த அக்னி முதலான தேவதைகளிடத்திலேயே உங்களை ஆதிதைவிக, ஆத்யாத்மிக, ஸ்வபாவத்துடன் கூடிய விருத்தியை உடையவர்களாக உங்களை இணைத்து அனுக்கிரஹம் செய்கிறேன் என்று கூறினார். இவர்களிடத்தில் நீங்கள் பாகத்தை (பங்கு) உடையவர்களாக ஆவீர்களாக. எனவேதான் அந்த ஈஸ்வரன் சொல்படி சிருஷ்ட்டி காலம் தொடங்கி இன்றுவரை எந்த ஒரு தேவதையின் பொருட்டாவது சரு, புரோடாசம், போன்ற ஹவிசை நாம் எடுப்போமேயானால் அதில் இந்த பசி, தாகங்களும் அந்த தேவதைகளுடன் பங்கு கொண்டவைகளாக உள்ளன.