अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7

यद्वविज्ञातमिवाभूदित्येतासामेव देवतानां समास इति तद्विदाञ्चक्रुर्यथा तु खलु सोम्येमास्तिस्रो देवताः पुरुषं प्राप्य त्रिवृत्त्रिवृदेकैका भवति तन्मे विजानीहीति ॥ ७ ॥யத்3வவிஜ்ஞாதமிவாபூ4தி3த்யேதாஸாமேவ தே3வதாநாம் ஸமாஸ இதி தத்3விதா3ஞ்சக்ருர்யதா2 து க2லு ஸோம்யேமாஸ்திஸ்ரோ தே3வதா꞉ புருஷம் ப்ராப்ய த்ரிவ்ருத்த்ரிவ்ருதே3கைகா ப4வதி தந்மே விஜாநீஹீதி ॥ 7 ॥

தமிழ்அவ்வறே எது அறியப்பட்டதோ அது அதுவாகும் அதாவது அது இந்த தேவதைகளின் சமுதாயமாகும் என்று அவர்கள் அறிந்திருக்கின்றனர். ஹே சோம்யனே! இப்பொழுது நீ என் மூலமாக எதை அறிந்தாயோ அது எவ்வாறு அந்த மூன்று தேவதைகள் புருஷனை அடைந்து அவைகளில் ஒவ்வொன்றும் திரிவிருத், திரிவிருத் செய்யப்பட்டதாகின்றனர்.
संस्कृतम्
தமிழ்
यदन्यद्रूपेण सन्दिह्यमाने कपोतादिरूपे रोहितमिव यद्गृह्यमाणमभूत् तेषां पूर्वेषां ब्रह्मविदाम् , तत्तेजसो रूपमिति विदाञ्चक्रुः । तथा यच्छुक्लमिवाभूद्गृह्यमाणं तदपां रूपम् , यत्कृष्णमिव । गृह्यमाणं तदन्नस्येति विदाञ्चक्रुः ।யத3ந்யத்3ரூபேண ஸந்தி3ஹ்யமாநே கபோதாதி3ரூபே ரோஹிதமிவ யத்3க்3ருஹ்யமாணமபூ4த் தேஷாம் பூர்வேஷாம் ப்3ரஹ்மவிதா3ம் , தத்தேஜஸோ ரூபமிதி விதா3ஞ்சக்ரு꞉ । ததா2 யச்சு2க்லமிவாபூ4த்3க்3ருஹ்யமாணம் தத3பாம் ரூபம் , யத்க்ருஷ்ணமிவ । க்3ருஹ்யமாணம் தத3ந்நஸ்யேதி விதா3ஞ்சக்ரு꞉ ।
एवमेवात्यन्तदुर्लक्ष्यं यत् उ अपि अविज्ञातमिव विशेषतो अगृह्यमाणमभूत् तदप्येतासामेव तिसृणां देवतानां समासः समुदाय इति विदाञ्चक्रुः । एवं तावद्बाह्यं वस्त्वग्न्यादिवद्विज्ञातम् , तथेदानीं यथा तु खलु हे सोम्य इमाः यथोक्तास्तिस्रो देवताः पुरुषं शिरःपाण्यादिलक्षणं कार्यकारणसङ्घातं प्राप्य पुरुषेणोपयुज्यमानाः त्रिवृत्त्रिवृदेकैका भवति, तत् आध्यात्मिकं विजानीहि निगदतः इत्युक्त्वा आह ॥ஏவமேவாத்யந்தது3ர்லக்ஷ்யம் யத் உ அபி அவிஜ்ஞாதமிவ விஶேஷதோ அக்3ருஹ்யமாணமபூ4த் தத3ப்யேதாஸாமேவ திஸ்ருணாம் தே3வதாநாம் ஸமாஸ꞉ ஸமுதா3ய இதி விதா3ஞ்சக்ரு꞉ । ஏவம் தாவத்3பா3ஹ்யம் வஸ்த்வக்3ந்யாதி3வத்3விஜ்ஞாதம் , ததே2தா3நீம் யதா2 து க2லு ஹே ஸோம்ய இமா꞉ யதோ2க்தாஸ்திஸ்ரோ தே3வதா꞉ புருஷம் ஶிர꞉பாண்யாதி3லக்ஷணம் கார்யகாரணஸங்கா4தம் ப்ராப்ய புருஷேணோபயுஜ்யமாநா꞉ த்ரிவ்ருத்த்ரிவ்ருதே3கைகா ப4வதி, தத் ஆத்4யாத்மிகம் விஜாநீஹி நிக3த3த꞉ இத்யுக்த்வா ஆஹ ॥
எது வேறு ரூபமாய் சரியாக அறிய முடியாமல் புறா போன்ற ரூபங்களில் செம்மைபோல் எது கிரஹிக்கப்பட்டதாக இருக்கும்பொழுது முன்னோர்களான பிரஹ்ம வேத்தாக்கள் மூலமாய் எந்த அந்த செம்மை கிரஹிக்கப்படுகிறதோ அது தேஜஸ்ஸின் ரூபம் என்று அவர்கள் அறிகிறார்கள். அவ்வாறே எது வெண்மைபோல் தோன்றுகிறதோ அதை கிரஹித்த ரூபம் ஜலமாகும். எது கருமைபோல் கிரஹிக்கப்பட்டதோ அது அன்னத்தினுடையது என்று அறிகின்றனர். இவ்வாறு கடின லக்ஷியமாயும், அறியப்பட்டதாயும் இருப்பதால் விசேஷரூபமாக கிரஹிக்க முடியாதது எதுவோ அதுவும் இந்த மூன்று தேவதைகளின் சமூகம் என்று அவர்கள் அறிகின்றனர்.
இவ்வாறு இவ்வளவு வஸ்து அக்னி முதலியவைகளைப் போல் அறியப்படுகிறதோ அவ்வாறு இப்பொழுது ஹே சோம்ய! எவ்வாறு கூறப்பட்டதோ அந்த மூன்று தேவதைகள் தலை, கைகள் முதலிய லக்ஷணங்களான காரிய கரண சங்காதமான புருஷனை அடைந்து புருஷனால் பிரேரணை செய்யப்பட்டதாய் திரிவிருத்கரணமாய் ஒவ்வொன்றாக ஆயிற்று. அதை என்னிடமிருந்து அறிந்துகொள் என்று கூறி மேலும் கூறினார்.