अद्वैतभारती
मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4

अन्नमशितं त्रेधा विधीयते तस्य यः स्थविष्ठो धातुस्तत्पुरीषं भवति यो मध्यमस्तन्माꣳसं योऽणिष्ठस्तन्मनः ॥ १ ॥அந்நமஶிதம் த்ரேதா4 விதீ4யதே தஸ்ய ய꞉ ஸ்த2விஷ்டோ2 தா4துஸ்தத்புரீஷம் ப4வதி யோ மத்4யமஸ்தந்மாꣳஸம் யோ(அ)ணிஷ்ட2ஸ்தந்மந꞉ ॥ 1 ॥

தமிழ்சாப்பிடப்பட்ட அன்னம் மூன்று (விதமாக) பாகங்களாக பிரிகிறது. அதில் ஸ்தூலமான பாகம் மலம் ஆகிறது. மத்யபாகம் மாம்சமாகிறது. மிகவும் சூக்ஷ்மமான பாகம் மனமாகிறது.
संस्कृतम्
தமிழ்
अन्नम् अशितं भुक्तं त्रेधा विधीयते जाठरेणाग्निना पच्यमानं त्रिधा विभज्यते । कथम् ? तस्यान्नस्य त्रिधा विधीयमानस्य यः स्थविष्ठः स्थूलतमो धातुः स्थूलतमं वस्तु विभक्तस्य स्थूलांशः, तत्पुरीषं भवति ; यो मध्यमांशः धातुरन्नस्य, तद्रसादिक्रमेण परिणम्य मांसं भवति ; यः अणिष्ठः अणुतमो धातुः, स ऊर्ध्वं हृदयं प्राप्य सूक्ष्मासु हिताख्यासु नाडीषु अनुप्रविश्य वागादिकरणसङ्घातस्य स्थितिमुत्पादयन् मनो भवति । मनोरूपेण विपरिणमन् मनस उपचयं करोति ।அந்நம் அஶிதம் பு4க்தம் த்ரேதா4 விதீ4யதே ஜாட2ரேணாக்3நிநா பச்யமாநம் த்ரிதா4 விப4ஜ்யதே । கத2ம் ? தஸ்யாந்நஸ்ய த்ரிதா4 விதீ4யமாநஸ்ய ய꞉ ஸ்த2விஷ்ட2꞉ ஸ்தூ2லதமோ தா4து꞉ ஸ்தூ2லதமம் வஸ்து விப4க்தஸ்ய ஸ்தூ2லாம்ஶ꞉, தத்புரீஷம் ப4வதி ; யோ மத்4யமாம்ஶ꞉ தா4துரந்நஸ்ய, தத்3ரஸாதி3க்ரமேண பரிணம்ய மாம்ஸம் ப4வதி ; ய꞉ அணிஷ்ட2꞉ அணுதமோ தா4து꞉, ஸ ஊர்த்4வம் ஹ்ருத3யம் ப்ராப்ய ஸூக்ஷ்மாஸு ஹிதாக்2யாஸு நாடீ3ஷு அநுப்ரவிஶ்ய வாகா3தி3கரணஸங்கா4தஸ்ய ஸ்தி2திமுத்பாத3யந் மநோ ப4வதி । மநோரூபேண விபரிணமந் மநஸ உபசயம் கரோதி ।
ततश्च अन्नोपचितत्वात् मनसः भौतिकत्वमेव न वैशेषिकतन्त्रोक्तलक्षणं नित्यं निरवयवं चेति गृह्यते । यदपि मनोऽस्य दैवं चक्षुरिति वक्ष्यति तदपि न नित्यत्वापेक्षया ; किं तर्हि, सूक्ष्मव्यवहितविप्रकृष्टादिसर्वेन्द्रियविषयव्यापारकत्वापेक्षया । यच्चान्येन्द्रियविषयापेक्षया नित्यत्वम् , तदप्यापेक्षिकमेवेति वक्ष्यामः, ‘सत् . . . एकमेवाद्वितीयम्’ इति श्रुतेः ॥ததஶ்ச அந்நோபசிதத்வாத் மநஸ꞉ பௌ4திகத்வமேவ ந வைஶேஷிகதந்த்ரோக்தலக்ஷணம் நித்யம் நிரவயவம் சேதி க்3ருஹ்யதே । யத3பி மநோ(அ)ஸ்ய தை3வம் சக்ஷுரிதி வக்ஷ்யதி தத3பி ந நித்யத்வாபேக்ஷயா ; கிம் தர்ஹி, ஸூக்ஷ்மவ்யவஹிதவிப்ரக்ருஷ்டாதி3ஸர்வேந்த்3ரியவிஷயவ்யாபாரகத்வாபேக்ஷயா । யச்சாந்யேந்த்3ரியவிஷயாபேக்ஷயா நித்யத்வம் , தத3ப்யாபேக்ஷிகமேவேதி வக்ஷ்யாம꞉, ‘ஸத் . . . ஏகமேவாத்3விதீயம்’ இதி ஶ்ருதே꞉ ॥
ஆகையால் அன்னத்தால் ஆற்றல் பெற்றதால் மனது பெளதிகமே ஆகும். வைசேஷிக தந்திரத்தில் கூறப்பட்ட லக்ஷணங்களான நித்யம், நிரவயவம் என்பது கிரஹிக்கப்படவில்லை. “मनोऽस्य दैवं चक्षुः” (மனோஅஸ்ய தைவம் சக்ஷீ:) என்று இனிக்கூறப்போவதும் நித்யத்தை அபேக்ஷித்து அல்ல. ஆனால் எந்த திருஷ்டியில்? கூறப்பட்ட சூக்ஷ்ம, வியவஹித மேலும் தூரமாய் உள்ளது என்பது முதலிய எல்லா விதமாகவும் இந்திரியங்களின் விஷயங்களில் வியாபகமாக இருப்பதை அபேக்ஷித்து கூறப்படுகிறது. எதானது மற்ற இந்திரிய விஷயங்களை அபேக்ஷித்து நித்யத்துவமோ அதுவும் அபேக்ஷிக நித்யத்துவமாகும். அதுவும் அபேக்ஷிகமே என்று இனிக்கூறப்போகிறோம். “सत् एकमेवाद्वितीयम्” (சத் ஏகமேவாஅத்விதீயம்) என்பது சுருதியாகும்.ஆகையால் அன்னத்தால் ஆற்றல் பெற்றதால் மனது பெளதிகமே ஆகும். வைசேஷிக தந்திரத்தில் கூறப்பட்ட லக்ஷணங்களான நித்யம், நிரவயவம் என்பது கிரஹிக்கப்படவில்லை. “மநோ(அ)ஸ்ய தை3வம் சக்ஷு꞉” (மனோஅஸ்ய தைவம் சக்ஷீ:) என்று இனிக்கூறப்போவதும் நித்யத்தை அபேக்ஷித்து அல்ல. ஆனால் எந்த திருஷ்டியில்? கூறப்பட்ட சூக்ஷ்ம, வியவஹித மேலும் தூரமாய் உள்ளது என்பது முதலிய எல்லா விதமாகவும் இந்திரியங்களின் விஷயங்களில் வியாபகமாக இருப்பதை அபேக்ஷித்து கூறப்படுகிறது. எதானது மற்ற இந்திரிய விஷயங்களை அபேக்ஷித்து நித்யத்துவமோ அதுவும் அபேக்ஷிக நித்யத்துவமாகும். அதுவும் அபேக்ஷிகமே என்று இனிக்கூறப்போகிறோம். “ஸத் ஏகமேவாத்3விதீயம்” (சத் ஏகமேவாஅத்விதீயம்) என்பது சுருதியாகும்.
तथाததா2
உண்ணப்பட்ட உணவு (அன்னம்) மூன்றாக பிரிகிறது. அதாவது ஜாடராக்னியினால் செரிக்கப்பட்டு மூன்றாக பிரிகிறது. எவ்வாறு? மூன்றாக பிரிக்கப்பட்ட அன்னத்தின் ஸ்தூல பாகம் அதாவது மிகவும் ஸ்தூலமான வஸ்து அதாவது பிரிக்கப்பட்டதின் ஸ்தூலாம்சம் மலமாகிறது. எந்த அன்னத்தின் மத்யம அம்ச வஸ்து உள்ளதோ அது ரசம் முதலிய கிரமமாக பரிணமித்து மாம்சம் ஆகிறது. எந்த அன்னத்தின் மிக சூக்ஷ்மமான வஸ்து உள்ளதோ அது மேல் எழும்பி ஹிருதயத்தை அடைந்து சூக்ஷ்மமாய் உள்ள ஹிதா என்னும் நாடிகளில் பிரவேசித்து வாக் முதலிய கரண சங்காதத்தின் ஸ்திதியை அடைந்து மனம் ஆகிறது. மனோரூபமாக பரிணமித்து மனதை ஆற்றல் உடையதாகக் செய்கிறது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
அ.கை - அவ்வாறே -