मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4
आपः पीतास्त्रेधा विधीयन्ते तासां यः स्थविष्ठो धातुस्तन्मूत्रं भवति यो मध्यमस्तल्लोहितं योऽणिष्ठः स प्राणः ॥ २ ॥ஆப꞉ பீதாஸ்த்ரேதா4 விதீ4யந்தே தாஸாம் ய꞉ ஸ்த2விஷ்டோ2 தா4துஸ்தந்மூத்ரம் ப4வதி யோ மத்4யமஸ்தல்லோஹிதம் யோ(அ)ணிஷ்ட2꞉ ஸ ப்ராண꞉ ॥ 2 ॥
தமிழ்பருகிய ஜலம் மூன்று பாகங்களாக பிரிகிறது. அதில் எந்த ஸ்தூல பாகம் உள்ளதோ அது சிறுநீர் ஆகிறது. மத்யபாகமானது எதுவோ அது ரத்தமாகிறது. எந்த மிக சூக்ஷ்மமான பாகமோ அது பிராணனாகிறது.
संस्कृतम्
தமிழ்
आपः पीताः त्रेधा विधीयन्ते । तासां यः स्थविष्ठो धातुः, तन्मूत्रं भवति, यो मध्यमः, तल्लोहितं भवति ; योऽणिष्ठः, स प्राणो भवति । वक्ष्यति हि — ‘आपोमयः प्राणो नपिबतो विच्छेत्स्यते’ (छा. उ. ६ । ७ । १) इति ॥ஆப꞉ பீதா꞉ த்ரேதா4 விதீ4யந்தே । தாஸாம் ய꞉ ஸ்த2விஷ்டோ2 தா4து꞉, தந்மூத்ரம் ப4வதி, யோ மத்4யம꞉, தல்லோஹிதம் ப4வதி ; யோ(அ)ணிஷ்ட2꞉, ஸ ப்ராணோ ப4வதி । வக்ஷ்யதி ஹி — ‘ஆபோமய꞉ ப்ராணோ நபிப3தோ விச்சே2த்ஸ்யதே’ (சா2. உ. 6 । 7 । 1) இதி ॥
பருகிய ஜலம் மூன்று பாகங்களாக பிரிகின்றது. அவைகளில் எந்த பாகம் ஸ்தூலமானதோ (வஸ்து) அது சிறுநீர் ஆகிறது. எந்த மத்யபாகம் உள்ளதோ அது ரக்தமாகிறது. எந்த மிகவும் சூக்ஷ்மமான பாகமோ அது பிராணன் ஆகிறது. இனி சுருதி கூறப்போகிறது “आपोमयः प्राणो न पिबतो विच्छेत्स्यते” (ஆபோமய ப்ராணோ ந பிபதோ விச்சேத்ஸ்யதே) என்று.பருகிய ஜலம் மூன்று பாகங்களாக பிரிகின்றது. அவைகளில் எந்த பாகம் ஸ்தூலமானதோ (வஸ்து) அது சிறுநீர் ஆகிறது. எந்த மத்யபாகம் உள்ளதோ அது ரக்தமாகிறது. எந்த மிகவும் சூக்ஷ்மமான பாகமோ அது பிராணன் ஆகிறது. இனி சுருதி கூறப்போகிறது “ஆபோமய꞉ ப்ராணோ ந பிப3தோ விச்சே2த்ஸ்யதே” (ஆபோமய ப்ராணோ ந பிபதோ விச்சேத்ஸ்யதே) என்று.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.