अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

तेजोऽशितं त्रेधा विधीयते तस्य यः स्थविष्ठो धातुस्तदस्थि भवति यो मध्यमः स मज्जा योऽणिष्ठः सा वाक् ॥ ३ ॥தேஜோ(அ)ஶிதம் த்ரேதா4 விதீ4யதே தஸ்ய ய꞉ ஸ்த2விஷ்டோ2 தா4துஸ்தத3ஸ்தி2 ப4வதி யோ மத்4யம꞉ ஸ மஜ்ஜா யோ(அ)ணிஷ்ட2꞉ ஸா வாக் ॥ 3 ॥

தமிழ்அருந்திய தேஜஸ் (நெய் முதலியவை) மூன்று பாகங்களாக ஆகிறது. அவைகளில் எந்த ஸ்தூல பாகம் உண்டோ அது எலும்புகளாக ஆகிறது. எந்த மத்ய பாகமோ அது மஜ்ஜை ஆகிறது. எது மிக சூக்ஷ்மமான பாகமோ அது வாக் ஆகிறது.
संस्कृतम्
தமிழ்
तथाததா2
तेजः अशितं तैलघृतादि भक्षितं त्रेधा विधीयते । तस्य यः स्थविष्ठो धातुः तदस्थि भवति ; यो मध्यमः, स मज्जा अस्थ्यन्तर्गतः स्नेहः ; योऽणिष्ठः सा वाक् । तैलघृतादिभक्षणाद्धि वाग्विशदा भाषणे समर्था भवतीति प्रसिद्धं लोके ॥தேஜ꞉ அஶிதம் தைலக்4ருதாதி3 ப4க்ஷிதம் த்ரேதா4 விதீ4யதே । தஸ்ய ய꞉ ஸ்த2விஷ்டோ2 தா4து꞉ தத3ஸ்தி2 ப4வதி ; யோ மத்4யம꞉, ஸ மஜ்ஜா அஸ்த்2யந்தர்க3த꞉ ஸ்நேஹ꞉ ; யோ(அ)ணிஷ்ட2꞉ ஸா வாக் । தைலக்4ருதாதி3ப4க்ஷணாத்3தி4 வாக்3விஶதா3 பா4ஷணே ஸமர்தா2 ப4வதீதி ப்ரஸித்3த4ம் லோகே ॥
அ.கை - அவ்வாறே-
உண்ணப்பட்ட தைலம் நெய் முதலியவைகள் மூன்று பாகங்களாக பிரிகின்றன. அதில் எந்த ஸ்தூலபாக வஸ்துவோ அது எலும்பாக ஆகிறது. எந்த மத்யபாகமோ அது மஜ்ஜை ஆகிறது. மஜ்ஜை என்பது எலும்பினுள் இருக்கும் நெகிழ்ந்த வஸ்துவாகும். எந்த மிகவும் சூக்ஷ்மமான பாகமோ அது வாக் ஆகும். எண்ணை நெய் முதலியவைகளை உண்பதால் வாக் சாமர்த்தியம் உண்டாகும் என்பது உலகில் பிரசித்தமாகும்.