मन्त्रः ४மந்த்ர꞉ 4 / ४4
अन्नमयꣳ हि सोम्य मन आपोमयः प्राणस्तेजोमयी वागिति भूय एव मा भगवान्विज्ञापयत्विति तथा सोम्येति होवाच ॥ ४ ॥அந்நமயꣳ ஹி ஸோம்ய மந ஆபோமய꞉ ப்ராணஸ்தேஜோமயீ வாகி3தி பூ4ய ஏவ மா ப4க3வாந்விஜ்ஞாபயத்விதி ததா2 ஸோம்யேதி ஹோவாச ॥ 4 ॥
தமிழ்ஹே சோம்ய! மனம் அன்னமயம், பிராணன் ஜலமயம் மேலும் வாக் தேஜோமயம். இவ்வாறு கூறியபின் ஸ்வேதகேது கூறினார் - ஹே பகவானே! தாங்கள் எனக்கு மேலும் அறிந்துகொள்ள செய்யுங்கள். அப்பொழுது ஆருணி கூறினார் - ஹே சோம்ய ! சரி என்று.
संस्कृतम्
தமிழ்
यत एवम् ,யத ஏவம் ,
अन्नमयं हि सोम्य मनः आपोमयः प्राणः तेजोमयी वाक् ।அந்நமயம் ஹி ஸோம்ய மந꞉ ஆபோமய꞉ ப்ராண꞉ தேஜோமயீ வாக் ।
ननु केवलान्नभक्षिण आखुप्रभृतयो वाग्मिनः प्राणवन्तश्च, तथा अब्मात्रभक्ष्याः सामुद्रा मीनमकरप्रभृतयो मनस्विनो वाग्मिनश्च, तथा स्नेहपानामपि प्राणवत्त्वं मनस्वित्वं च अनुमेयम् ; यदि सन्ति, तत्र कथमन्नमयं हि सोम्य मन इत्याद्युच्यते ?நநு கேவலாந்நப4க்ஷிண ஆகு2ப்ரப்4ருதயோ வாக்3மிந꞉ ப்ராணவந்தஶ்ச, ததா2 அப்3மாத்ரப4க்ஷ்யா꞉ ஸாமுத்3ரா மீநமகரப்ரப்4ருதயோ மநஸ்விநோ வாக்3மிநஶ்ச, ததா2 ஸ்நேஹபாநாமபி ப்ராணவத்த்வம் மநஸ்வித்வம் ச அநுமேயம் ; யதி3 ஸந்தி, தத்ர கத2மந்நமயம் ஹி ஸோம்ய மந இத்யாத்3யுச்யதே ?
नैष दोषः, सर्वस्य त्रिवृत्कृतत्वात्सर्वत्र सर्वोपपत्तेः । न हि अत्रिवृत्कृतमन्नमश्नाति कश्चित् , आपो वा अत्रिवृत्कृताः पीयन्ते, तेजो वा अत्रिवृत्कृतमश्नाति कश्चित् इत्यन्नादानामाखुप्रभृतीनां वाग्मित्वं प्राणवत्त्वं च इत्याद्यविरुद्धम् ।நைஷ தோ3ஷ꞉, ஸர்வஸ்ய த்ரிவ்ருத்க்ருதத்வாத்ஸர்வத்ர ஸர்வோபபத்தே꞉ । ந ஹி அத்ரிவ்ருத்க்ருதமந்நமஶ்நாதி கஶ்சித் , ஆபோ வா அத்ரிவ்ருத்க்ருதா꞉ பீயந்தே, தேஜோ வா அத்ரிவ்ருத்க்ருதமஶ்நாதி கஶ்சித் இத்யந்நாதா3நாமாகு2ப்ரப்4ருதீநாம் வாக்3மித்வம் ப்ராணவத்த்வம் ச இத்யாத்3யவிருத்3த4ம் ।
इत्येवं प्रत्यायितः श्वेतकेतुराह — भूय एव पुनरेव मा मां भगवान् अन्नमयं हि सोम्य मन इत्यादि विज्ञापयतु दृष्टान्तेनावगमयतु, नाद्यापि मम अस्मिन्नर्थे सम्यङ्निश्चयो जातः । यस्मात्तेजोबन्नमयत्वेनाविशिष्टे देहे एकस्मिन्नुपयुज्यमानान्यन्नाप्स्नेहजातानि अणिष्ठधातुरूपेण मनःप्राणवाच उपचिन्वन्ति स्वजात्यनतिक्रमेणेति दुर्विज्ञेयमित्यभिप्रायः ; अतो भूय एवेत्याद्याह ।இத்யேவம் ப்ரத்யாயித꞉ ஶ்வேதகேதுராஹ — பூ4ய ஏவ புநரேவ மா மாம் ப4க3வாந் அந்நமயம் ஹி ஸோம்ய மந இத்யாதி3 விஜ்ஞாபயது த்3ருஷ்டாந்தேநாவக3மயது, நாத்3யாபி மம அஸ்மிந்நர்தே2 ஸம்யங்நிஶ்சயோ ஜாத꞉ । யஸ்மாத்தேஜோப3ந்நமயத்வேநாவிஶிஷ்டே தே3ஹே ஏகஸ்மிந்நுபயுஜ்யமாநாந்யந்நாப்ஸ்நேஹஜாதாநி அணிஷ்ட2தா4துரூபேண மந꞉ப்ராணவாச உபசிந்வந்தி ஸ்வஜாத்யநதிக்ரமேணேதி து3ர்விஜ்ஞேயமித்யபி4ப்ராய꞉ ; அதோ பூ4ய ஏவேத்யாத்3யாஹ ।
இவ்வாறு அறிந்த ஸ்வேதகேது கூறினார் - ஹே பகவானே! ’अन्नमयं हि सोम्य मनः’ (அன்னம் ஹி சோம்ய மன:) முதலியவைகளை எனக்கு மறுபடியும் திருஷ்டாந்த மூலமாக நன்றாக புரியும்படி செய்யுங்கள். இந்த விஷயத்தில் இதுவரை எனக்கு நிச்சய அறிவு ஏற்படவில்லை. ஏன்எனில் தேஜஸ், ஜலம் அன்னமய ரூபமாக ஒரே தேஹத்தில் இருந்துகொண்டு எந்த ஒரு தனித்தன்மை (விசேஷதா) இல்லாமலும் ஒரே தேஹத்தில் உபயோகமாகின்ற அன்னம், ஜலம், நெகிழ்வது, (ஸ்நேகத்தன்மை) முதலியவை தன்னுடைய ஜாதியைத் தாண்டாமல் சூக்ஷ்மமான ரூபத்தால் மனம் பிராணன் மற்றும் வாக் இவைகளைப் போக்ஷிக்கின்றது. இதை அறிவது மிகக்கடினம் என்பது அவனுடைய அபிப்பிராயம், இதனால் ‘भूय एव’ (பூய ஏவ) (மறுபடியும்) என்று கூறினான்.இவ்வாறு அறிந்த ஸ்வேதகேது கூறினார் - ஹே பகவானே! ’அந்நமயம் ஹி ஸோம்ய மந꞉’ (அன்னம் ஹி சோம்ய மன:) முதலியவைகளை எனக்கு மறுபடியும் திருஷ்டாந்த மூலமாக நன்றாக புரியும்படி செய்யுங்கள். இந்த விஷயத்தில் இதுவரை எனக்கு நிச்சய அறிவு ஏற்படவில்லை. ஏன்எனில் தேஜஸ், ஜலம் அன்னமய ரூபமாக ஒரே தேஹத்தில் இருந்துகொண்டு எந்த ஒரு தனித்தன்மை (விசேஷதா) இல்லாமலும் ஒரே தேஹத்தில் உபயோகமாகின்ற அன்னம், ஜலம், நெகிழ்வது, (ஸ்நேகத்தன்மை) முதலியவை தன்னுடைய ஜாதியைத் தாண்டாமல் சூக்ஷ்மமான ரூபத்தால் மனம் பிராணன் மற்றும் வாக் இவைகளைப் போக்ஷிக்கின்றது. இதை அறிவது மிகக்கடினம் என்பது அவனுடைய அபிப்பிராயம், இதனால் ‘பூ4ய ஏவ’ (பூய ஏவ) (மறுபடியும்) என்று கூறினான்.
तमेवमुक्तवन्तं तथास्तु सोम्येति ह उवाच पिता शृण्वत्र दृष्टान्तं यथैतदुपपद्यते यत्पृच्छसि ॥தமேவமுக்தவந்தம் ததா2ஸ்து ஸோம்யேதி ஹ உவாச பிதா ஶ்ருண்வத்ர த்3ருஷ்டாந்தம் யதை2தது3பபத்3யதே யத்ப்ருச்ச2ஸி ॥
அ.கை - எதனால் இவ்வாறோ -
ஹே சோம்ய! மனம் அன்னமயம், ஜலம் பிராணமயம், வாக் தேஜோமயம்.
சங்கை - ஆனால் அன்னத்தை மட்டுமே உண்ணும் எலி முதலியவை வாக் உடையதாய் பிராணன் உள்ளதாயும் காணப்படுகிறது. அவ்வாறே சமுத்திரத்தில் வாழ்பவை ஜலத்தை மாத்திரம் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் மீன், மகரம் முதலியவைகளும் மனதும், வாக்கும் உடையதாய் இருக்கின்றன. அவ்வாறே நெய் முதலியவைகளை மாத்திரம் உண்டுகொண்டிருப்பவையும் பிராணத்துவமும், மனம் உடையதாயும் அனுமானம் செய்ய முடிகிறது. இவ்வாறு இருக்கும்பொழுது ஹே சோம்ய! மனம், அன்னமயம் முதலியவை என்று எவ்வாறு கூறமுடிகிறது?
இந்த தோஷம் இல்லை. ஏன் எனில் எல்லாம் த்ரிவிருத்கரணம் செய்யப்பட்டுள்ளதால் எல்லாவற்றிக்கும் சம்பவிக்கும். ஒருவரும் த்ரிவிருத் ஆகாத அன்னத்தை உண்ணுவது இல்லை. த்ரிவிருத் ஆகாத ஜலத்தைப் பருகுவது இல்லை. அவ்வாறே த்ரிவிருத் ஆகாத தேஜஸ்ஸை ஒருவரும் உண்ணுவது இல்லை. ஆகையால் அன்னம் முதலியவைகளை உண்ணும் எலி முதலியவைகளுக்கு வாக்குடன் கூடி இருப்பது மேலும் பிராணனுடன் கூடி இருப்பது என்பது முதலியவை பொருத்தமற்றதாக ஆகாது.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இவ்வாறு கூறியவனிடம் பிதாவானவர் கூறினார் - ஹே சோம்ய! அவ்வாறே ஆகட்டும். நீ எதைக் கேட்டாயோ எவ்வாறு இவ்விதம் ஏற்படும் என்று. அதற்கான திருஷ்டாந்தத்தைக் கேள்.