सूत्रम् १५ஸூத்ரம் 15 / २७27
अनिष्टादिकार्यधिकरणम्அநிஷ்டாதி3கார்யதி4கரணம்
अपि च सप्त ॥ १५ ॥அபி ச ஸப்த ॥ 15 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च सप्त नरका रौरवप्रमुखा दुष्कृतफलोपभोगभूमित्वेन स्मर्यन्ते पौराणिकैः । ताननिष्टादिकारिणः प्राप्नुवन्ति । कुतस्ते चन्द्रं प्राप्नुयुः इत्यभिप्रायः ॥ १५ ॥அபி ச ஸப்த நரகா ரௌரவப்ரமுகா2 து3ஷ்க்ருதப2லோபபோ4க3பூ4மித்வேந ஸ்மர்யந்தே பௌராணிகை꞉ । தாநநிஷ்டாதி3காரிண꞉ ப்ராப்நுவந்தி । குதஸ்தே சந்த்3ரம் ப்ராப்நுயு꞉ இத்யபி4ப்ராய꞉ ॥ 15 ॥
மேலும், ரௌரவம் முதலிய ஏழு நரகங்கள், பாபங்களின் பலனை அனுபவிப்பதற்காகவுள்ள ஸ்தானங் களென்று, பௌராணிகர்களாலும் ஸ்மரிக்கப்பட்டிருக் கின்றன. அவைகளை யாகம் முதலியது செய்யாத பாபிகள் அடைகிறார்கள். அவர்கள் எதற்காக சந்திரனை அடைய வேண்டும், என்று அபிப்பிராயம்.