अद्वैतभारती

अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.

संस्कृतम्
தமிழ்
ननु विरुद्धमिदम् — यमायत्ता यातनाः पापकर्माणोऽनुभवन्तीति, यावता तेषु रौरवादिषु अन्ये चित्रगुप्तादयो नानाधिष्ठातारः स्मर्यन्त इति; नेत्याह —நநு விருத்3த4மித3ம் — யமாயத்தா யாதநா꞉ பாபகர்மாணோ(அ)நுப4வந்தீதி, யாவதா தேஷு ரௌரவாதி3ஷு அந்யே சித்ரகு3ப்தாத3யோ நாநாதி4ஷ்டா2தார꞉ ஸ்மர்யந்த இதி; நேத்யாஹ —
அந்த ரௌரவம் முதலியவைகளில் சித்திரகுப்தன் முதலான வேறு பலவித அதிகாரிகள் சொல்லப்பட்டி ருக்கையில், பாபம் செய்தவர்கள் யமனுக்குக் கட்டுப்பட்டு யாதனைகளை அனுபவிக்கிறார்களென்ற இது விருத்த மில்லையா? இல்லையென்று சொல்கிறார்:-
सूत्रम् १६ஸூத்ரம் 16 / २७27
अनिष्टादिकार्यधिकरणम्அநிஷ்டாதி3கார்யதி4கரணம்

तत्रापि च तद्व्यापारादविरोधः ॥ १६ ॥தத்ராபி ச தத்3வ்யாபாராத3விரோத4꞉ ॥ 16 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
तेष्वपि सप्तसु नरकेषु तस्यैव यमस्याधिष्ठातृत्वव्यापाराभ्युपगमादविरोधः । यमप्रयुक्ता एव हि ते चित्रगुप्तादयोऽधिष्ठातारः स्मर्यन्ते ॥ १६ ॥தேஷ்வபி ஸப்தஸு நரகேஷு தஸ்யைவ யமஸ்யாதி4ஷ்டா2த்ருத்வவ்யாபாராப்4யுபக3மாத3விரோத4꞉ । யமப்ரயுக்தா ஏவ ஹி தே சித்ரகு3ப்தாத3யோ(அ)தி4ஷ்டா2தார꞉ ஸ்மர்யந்தே ॥ 16 ॥
அந்த ஏழு நரகங்களிலும்கூட அந்த யமனுக்கே அதிகாரத்தன்மையுள்ள வியாபாரம் உண்டென்று ஒப்புக் கொள்வதினால் விரோதமில்லை. அந்த சித்திரகுப்தன் முதலான அதிகாரிகள் யமனால் ஏவப்பட்டவர்களேயென் றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது?