सूत्रम् १७ஸூத்ரம் 17 / २७27
अनिष्टादिकार्यधिकरणम्அநிஷ்டாதி3கார்யதி4கரணம்
विद्याकर्मणोरिति तु प्रकृतत्वात् ॥ १७ ॥வித்3யாகர்மணோரிதி து ப்ரக்ருதத்வாத் ॥ 17 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
पञ्चाग्निविद्यायाम्‘वेत्थ यथासौ लोको न सम्पूर्यते’ (छा. उ. ५ । ३ । ३)इत्यस्य प्रश्नस्य प्रतिवचनावसरे श्रूयते —‘अथैतयोः पथोर्न कतरेणचन तानीमानि क्षुद्राण्यसकृदावर्तीनि भूतानि भवन्ति जायस्य म्रियस्त्वेत्येतत्तृतीयꣳ स्थानं तेनासौ लोको न सम्पूर्यते’ (छा. उ. ५ । १० । ८)इति । तत्र एतयोः पथोरिति विद्याकर्मणोरित्येतत् । कस्मात् ? प्रकृतत्वात् । विद्याकर्मणी हि देवयानपितृयाणयोः पथोः प्रतिपत्तौ प्रकृते —‘तद्य इत्थं विदुः’ (छा. उ. ५ । १० । १)इति विद्या, तया प्रतिपत्तव्यो देवयानः पन्थाः प्रकीर्तितः ।‘इष्टापूर्ते दत्तम्’ (छा. उ. ५ । १० । ३)इति कर्म, तेन प्रतिपत्तव्यः पितृयाणः पन्थाः प्रकीर्तितः —பஞ்சாக்3நிவித்3யாயாம்‘வேத்த2 யதா2ஸௌ லோகோ ந ஸம்பூர்யதே’ (சா2. உ. 5 । 3 । 3)இத்யஸ்ய ப்ரஶ்நஸ்ய ப்ரதிவசநாவஸரே ஶ்ரூயதே —‘அதை2தயோ꞉ பதோ2ர்ந கதரேணசந தாநீமாநி க்ஷுத்3ராண்யஸக்ருதா3வர்தீநி பூ4தாநி ப4வந்தி ஜாயஸ்ய ம்ரியஸ்த்வேத்யேதத்த்ருதீயꣳ ஸ்தா2நம் தேநாஸௌ லோகோ ந ஸம்பூர்யதே’ (சா2. உ. 5 । 10 । 8)இதி । தத்ர ஏதயோ꞉ பதோ2ரிதி வித்3யாகர்மணோரித்யேதத் । கஸ்மாத் ? ப்ரக்ருதத்வாத் । வித்3யாகர்மணீ ஹி தே3வயாநபித்ருயாணயோ꞉ பதோ2꞉ ப்ரதிபத்தௌ ப்ரக்ருதே —‘தத்3ய இத்த2ம் விது3꞉’ (சா2. உ. 5 । 10 । 1)இதி வித்3யா, தயா ப்ரதிபத்தவ்யோ தே3வயாந꞉ பந்தா2꞉ ப்ரகீர்தித꞉ ।‘இஷ்டாபூர்தே த3த்தம்’ (சா2. உ. 5 । 10 । 3)இதி கர்ம, தேந ப்ரதிபத்தவ்ய꞉ பித்ருயாண꞉ பந்தா2꞉ ப்ரகீர்தித꞉ —
तत्प्रक्रियायाम् ‘अथैतयोः पथोर्न कतरेणचन’ इति श्रुतम् । एतदुक्तं भवति — ये न विद्यासाधनेन देवयाने पथ्यधिकृताः, नापि कर्मणा पितृयाणे, तेषामेष क्षुद्रजन्तुलक्षणोऽसकृदावर्ती तृतीयः पन्था भवतीति । तस्मादपि न अनिष्टादिकारिभिश्चन्द्रमाः प्राप्यते । स्यादेतत् — तेऽपि चन्द्रबिम्बमारुह्य ततोऽवरुह्य क्षुद्रजन्तुत्वं प्रतिपत्स्यन्त इति । तदपि नास्ति, आरोहानर्थक्यात् ।தத்ப்ரக்ரியாயாம் ‘அதை2தயோ꞉ பதோ2ர்ந கதரேணசந’ இதி ஶ்ருதம் । ஏதது3க்தம் ப4வதி — யே ந வித்3யாஸாத4நேந தே3வயாநே பத்2யதி4க்ருதா꞉, நாபி கர்மணா பித்ருயாணே, தேஷாமேஷ க்ஷுத்3ரஜந்துலக்ஷணோ(அ)ஸக்ருதா3வர்தீ த்ருதீய꞉ பந்தா2 ப4வதீதி । தஸ்மாத3பி ந அநிஷ்டாதி3காரிபி4ஶ்சந்த்3ரமா꞉ ப்ராப்யதே । ஸ்யாதே3தத் — தே(அ)பி சந்த்3ரபி3ம்ப3மாருஹ்ய ததோ(அ)வருஹ்ய க்ஷுத்3ரஜந்துத்வம் ப்ரதிபத்ஸ்யந்த இதி । தத3பி நாஸ்தி, ஆரோஹாநர்த2க்யாத் ।
अपि च सर्वेषु प्रयत्सु चन्द्रलोकं प्राप्नुवत्सु असौ लोकः प्रयद्भिः सम्पूर्येत — इत्यतः प्रश्नविरुद्धं प्रतिवचनं प्रसज्येत; तथा हि प्रतिवचनं दातव्यम् , यथा असौ लोको न सम्पूर्यते । अवरोहाभ्युपगमादसम्पूरणोपपत्तिरिति चेत् , न, अश्रुतत्वात् । सत्यम् अवरोहादप्यसम्पूरणमुपपद्यते । श्रुतिस्तु तृतीयस्थानसङ्कीर्तनेन असम्पूरणं दर्शयति —‘एतत्तृतीयं स्थानꣳ तेनासौ लोको न सम्पूर्यते’ (छा. उ. ५ । १० । ८)इति । तेन अनारोहादेव असम्पूरणमिति युक्तम् । अवरोहस्येष्टादिकारिष्वप्यविशिष्टत्वे सति तृतीयस्थानोक्त्यानर्थक्यप्रसङ्गात् ।அபி ச ஸர்வேஷு ப்ரயத்ஸு சந்த்3ரலோகம் ப்ராப்நுவத்ஸு அஸௌ லோக꞉ ப்ரயத்3பி4꞉ ஸம்பூர்யேத — இத்யத꞉ ப்ரஶ்நவிருத்3த4ம் ப்ரதிவசநம் ப்ரஸஜ்யேத; ததா2 ஹி ப்ரதிவசநம் தா3தவ்யம் , யதா2 அஸௌ லோகோ ந ஸம்பூர்யதே । அவரோஹாப்4யுபக3மாத3ஸம்பூரணோபபத்திரிதி சேத் , ந, அஶ்ருதத்வாத் । ஸத்யம் அவரோஹாத3ப்யஸம்பூரணமுபபத்3யதே । ஶ்ருதிஸ்து த்ருதீயஸ்தா2நஸங்கீர்தநேந அஸம்பூரணம் த3ர்ஶயதி —‘ஏதத்த்ருதீயம் ஸ்தா2நꣳ தேநாஸௌ லோகோ ந ஸம்பூர்யதே’ (சா2. உ. 5 । 10 । 8)இதி । தேந அநாரோஹாதே3வ அஸம்பூரணமிதி யுக்தம் । அவரோஹஸ்யேஷ்டாதி3காரிஷ்வப்யவிஶிஷ்டத்வே ஸதி த்ருதீயஸ்தா2நோக்த்யாநர்த2க்யப்ரஸங்கா3த் ।
तुशब्दस्तु शाखान्तरीयवाक्यप्रभवामशेषगमनाशङ्कामुच्छिनत्ति । एवं सति अधिकृतापेक्षः शाखान्तरीये वाक्ये सर्वशब्दोऽवतिष्ठते — ये वै केचिदधिकृता अस्माल्लोकात्प्रयन्ति चन्द्रमसमेव ते सर्वे गच्छन्तीति ॥ १७ ॥துஶப்3த3ஸ்து ஶாகா2ந்தரீயவாக்யப்ரப4வாமஶேஷக3மநாஶங்காமுச்சி2நத்தி । ஏவம் ஸதி அதி4க்ருதாபேக்ஷ꞉ ஶாகா2ந்தரீயே வாக்யே ஸர்வஶப்3தோ3(அ)வதிஷ்ட2தே — யே வை கேசித3தி4க்ருதா அஸ்மால்லோகாத்ப்ரயந்தி சந்த்3ரமஸமேவ தே ஸர்வே க3ச்ச2ந்தீதி ॥ 17 ॥
பஞ்சாக்னி வித்யையில் "அந்த உலகம் எதினால் நிரம்புகிறதில்லையென்று அறிந்தீரா?" (சாந்.V;3-3) என்ற இந்த கேள்விக்கு பதில் சொல்லும்போது "இந்த இரண்டு வழிகளில் ஒன்றினால்கூட போகவில்லையோ? அவர்கள் அடிக்கடி பிறக்கிற அல்பமான பிராணிகளாகிறார்கள் பிறக்கிறது, இறக்கிறது என்ற இது மூன்றாவது ஸ்தானம் ஆகையால் அந்த உலகம் நிரம்புகிறதில்லை" (சாந்.V;10-8) என்று சொல்லப்படுகிறது. அங்கே “இவ்விரண்டு வழிகளில்” என்பது உபாஸனையினுடையதும் கர்மாவினு டையதும் என்பதே. ஏன்? பிருகிருதமாயிருப்பதால், தேவயானம் பித்ருயாணம் என்ற வழிகளை அடையும் விஷயத்தில் உபாஸனையும் கர்மாவும் அல்லவா பிரகிருதமாயிருக்கின்றன! "அங்கு எவர்கள் இவ்விதம் அறிகிறார்களோ" என்பதினால் வித்யை (உபாஸனை), அதினால் அடையவேண்டிய தேவயான வழி சொல்லப்பட்டிருக்கிறது. "யாகம், பூர்த்தம், தானம்” சாந்.V;10-1;3) என்று கர்மா, அதினால் அடையவேண்டிய பித்ருயாண வழி சொல்லப்பட்டிருக்கிறது.
அந்த ஸந்தர்ப்பத்தில் "பிறகு இவ்விரண்டு வழிகளில் ஒன்றினாலுமில்லாமல்" என்று சொல்லப் பட்டிருக்கிறது. எவர்கள் வித்யையாகிற ஸாதனத்தினால் தேவயான வழியில் போகவும், கர்மாவினால் பித்ருயாணத் தில் போகவும், அதிகாரம் பெறவில்லையோ, அவர்களுக்கு அல்பப் பிராணியாயிருக்கும் லக்ஷணத்தையுடைய அடிக்கடி பிறக்கவேண்டியதான மூன்றாவது வழி ஏற்படு கிறது என்ற இது சொன்னதாக ஆகிறது. ஆகையினாலும் யாகம் முதலியது செய்தவர்களைத் தவிர மற்றவர்களால் சந்திரன் அடையப்படுவதில்லை.
இப்படியிருக்கலாமே, அவர்களும் சந்திரமண்டலத் திற்கு ஏறிவிட்டு அங்கிருந்து இறங்கி வந்து அல்பமான பிராணியாயிருக்கும் தன்மையை அடைகிறார்கள் என்று? அதுவும் கிடையாது. ஏறுவதற்கு பிரயோஜனமில்லாததினால்.
இப்படியிருக்கலாமே, அவர்களும் சந்திரமண்டலத் திற்கு ஏறிவிட்டு அங்கிருந்து இறங்கி வந்து அல்பமான பிராணியாயிருக்கும் தன்மையை அடைகிறார்கள் என்று? அதுவும் கிடையாது. ஏறுவதற்கு பிரயோஜனமில்லாததினால்.
மேலும் இறக்கிறவர்கள் எல்லோருமே சந்திரலோகம் போவதாயிருக்கும்போது, அந்த லோகம் இறப்பவர்களால் நிரப்பப்படுவதாகவேயாகும் என்பதினால் கேள்விக்கு விரோதமாய் பதில் என்று ஏற்படும். எப்படி அந்த லோகம் நிரப்பப்படவில்லையென்பதற்கல்லவா பதில் கொடுக்க வேண்டும்?
இறங்குவதாக ஒப்புக்கொள்வதால் நிரப்பப்படாமல் இருப்பது பொருந்துமே என்றால், சரியல்ல, சொல்லப் படாததினால், வாஸ்தவம், இறங்கிவிடுவதினாலும் நிரம்பா மலிருப்பது உசிதமே; ஆனால், வேதமோ மூன்றாவது ஸ்தானத்தைச் சொல்வதினால் நிரம்பாமலிருப்பதைக் காட்டுகிறது. “இது மூன்றாவது ஸ்தானம். இதினால் அந்த உலகம் நிரம்புவதில்லை" (சாந்.V;10-8) என்று, ஆகையால் ஏறிப்போகாததினால்தான் நிரம்பாமலிருப்பது என்பது தான் உசிதம். யாகம் முதலியது செய்தவர்களிலும்கூட இறங்குவது ஸமானமாயிருக்கிறபடியால், மூன்றாவது ஸ்தானத்தைச் சொன்னது பிரயோஜன மற்றதென்று ஏற்பட்டுவிடும்.
இறங்குவதாக ஒப்புக்கொள்வதால் நிரப்பப்படாமல் இருப்பது பொருந்துமே என்றால், சரியல்ல, சொல்லப் படாததினால், வாஸ்தவம், இறங்கிவிடுவதினாலும் நிரம்பா மலிருப்பது உசிதமே; ஆனால், வேதமோ மூன்றாவது ஸ்தானத்தைச் சொல்வதினால் நிரம்பாமலிருப்பதைக் காட்டுகிறது. “இது மூன்றாவது ஸ்தானம். இதினால் அந்த உலகம் நிரம்புவதில்லை" (சாந்.V;10-8) என்று, ஆகையால் ஏறிப்போகாததினால்தான் நிரம்பாமலிருப்பது என்பது தான் உசிதம். யாகம் முதலியது செய்தவர்களிலும்கூட இறங்குவது ஸமானமாயிருக்கிறபடியால், மூன்றாவது ஸ்தானத்தைச் சொன்னது பிரயோஜன மற்றதென்று ஏற்பட்டுவிடும்.
“தான்” என்பதோ வேறு சாகையிலுள்ள வாக்கி யத்தினால் ஏற்படக்கூடிய எல்லாரும் போகிறதென்ற சங்கையை நிவிருத்தி செய்கிறது. இவ்விதமிருப்பதால், வேறு சாகையில் உள்ள வாக்கியத்தில் காண்கிற “எல்லா” என்றசப்தமானது அதிகாரம் பெற்றவர்களை அபேக்ஷித் ததாக நிலைக்கிறது. எவர்கள் எல்லாரும் அதிகாரம் பெற்றவர்களாக (யோக்கியதையுள்ளவர்களாக) இந்த லோகத்திலிருந்து செல்லுகிறார்களோ, அவர்கள் எல்லாரும் சந்திரனையே அடைகிறார்கள் என்று.