अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
यत्पुनरुक्तम् — देहलाभोपपत्तये सर्वे चन्द्रमसं गन्तुमर्हन्ति, ‘पञ्चम्यामाहुतौ’ इत्याहुतिसंख्यानियमादिति, तत्प्रत्युच्यते —யத்புநருக்தம் — தே3ஹலாபோ4பபத்தயே ஸர்வே சந்த்3ரமஸம் க3ந்துமர்ஹந்தி, ‘பஞ்சம்யாமாஹுதௌ’ இத்யாஹுதிஸம்க்2யாநியமாதி3தி, தத்ப்ரத்யுச்யதே —
ஐந்தாவது ஆஹுதியில் என்று ஆஹுதியின் எண்ணிக்கை குறிப்பிட்டிருக்கிறபடியால்,தேஹத்தை அடைவதற்காக எல்லாருமே சந்திரனை அடைவதுதான் உசிதமென்று எது சொல்லப்பட்டதோ, அதற்கு பதில் சொல்லப்படுகிறது:-
सूत्रम् १८ஸூத்ரம் 18 / २७27
अनिष्टादिकार्यधिकरणम्அநிஷ்டாதி3கார்யதி4கரணம்
न तृतीये तथोपलब्धेः ॥ १८ ॥ந த்ருதீயே ததோ2பலப்3தே4꞉ ॥ 18 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
न तृतीये स्थाने देहलाभाय पञ्चसंख्यानियम आहुतीनामादर्तव्यः । कुतः ? तथोपलब्धेः । तथा हि अन्तरेणैवाहुतिसंख्यानियमं वर्णितेन प्रकारेण तृतीयस्थानप्राप्तिरुपलभ्यते —‘जायस्व म्रियस्वेत्येतत्तृतीयꣳ स्थानम्’ (छा. उ. ५ । १० । ८)इति । अपि च‘पञ्चम्यामाहुतावापः पुरुषवचसो भवन्ति’ (छा. उ. ५ । ३ । ३)इति मनुष्यशरीरहेतुत्वेन आहुतिसंख्या सङ्कीर्त्यते, न कीटपतङ्गादिशरीरहेतुत्वेन, पुरुषशब्दस्य मनुष्यजातिवचनत्वात् ।ந த்ருதீயே ஸ்தா2நே தே3ஹலாபா4ய பஞ்சஸம்க்2யாநியம ஆஹுதீநாமாத3ர்தவ்ய꞉ । குத꞉ ? ததோ2பலப்3தே4꞉ । ததா2 ஹி அந்தரேணைவாஹுதிஸம்க்2யாநியமம் வர்ணிதேந ப்ரகாரேண த்ருதீயஸ்தா2நப்ராப்திருபலப்4யதே —‘ஜாயஸ்வ ம்ரியஸ்வேத்யேதத்த்ருதீயꣳ ஸ்தா2நம்’ (சா2. உ. 5 । 10 । 8)இதி । அபி ச‘பஞ்சம்யாமாஹுதாவாப꞉ புருஷவசஸோ ப4வந்தி’ (சா2. உ. 5 । 3 । 3)இதி மநுஷ்யஶரீரஹேதுத்வேந ஆஹுதிஸம்க்2யா ஸங்கீர்த்யதே, ந கீடபதங்கா3தி3ஶரீரஹேதுத்வேந, புருஷஶப்3த3ஸ்ய மநுஷ்யஜாதிவசநத்வாத் ।
अपि च पञ्चम्यामाहुतावपां पुरुषवचस्त्वमुपदिश्यते, न अपञ्चम्यामाहुतौ पुरुषवचस्त्वं प्रतिषिध्यते, वाक्यस्य द्व्यर्थतादोषात् । तत्र येषामारोहावरोहौ सम्भवतः, तेषां पञ्चम्यामाहुतौ देह उद्भविष्यति । अन्येषां तु विनैवाहुतिसंख्यया भूतान्तरोपसृष्टाभिरद्भिर्देह आरप्स्यते ॥ १८ ॥அபி ச பஞ்சம்யாமாஹுதாவபாம் புருஷவசஸ்த்வமுபதி3ஶ்யதே, ந அபஞ்சம்யாமாஹுதௌ புருஷவசஸ்த்வம் ப்ரதிஷித்4யதே, வாக்யஸ்ய த்3வ்யர்த2தாதோ3ஷாத் । தத்ர யேஷாமாரோஹாவரோஹௌ ஸம்ப4வத꞉, தேஷாம் பஞ்சம்யாமாஹுதௌ தே3ஹ உத்3ப4விஷ்யதி । அந்யேஷாம் து விநைவாஹுதிஸம்க்2யயா பூ4தாந்தரோபஸ்ருஷ்டாபி4ரத்3பி4ர்தே3ஹ ஆரப்ஸ்யதே ॥ 18 ॥
மூன்றாவது ஸ்தான விஷயத்தில் தேஹத்தையடை வதற்காக ஆஹுதிகளில் ஐந்து என்ற எண்ணிக்கையின் நியமம் ஆதரிக்கவேண்டியதில்லை ஏன்? அவ்விதம் காணு வதால் அப்படியே, ஆஹுதி எண்ணிக்கையில் நியமமில் லாமலே வர்ணிக்கப்பட்டுள்ள முறையில் மூன்றாவது ஸ்தா னத்தின் அடைவு காணப்படுகிறது. “பிறக்கிறது, இறக்கிறது என்ற இந்த மூன்றாவது ஸ்தானம்" (சாந். V;10-8) என்று.
தவிரவும் “ஐந்தாவது ஆஹுதியில் ஜலம், புருஷன் என்ற பெயருள்ளதாக ஆகிறது” (சாந்.V;3-3) என்று ஆஹுதி எண்ணிக்கை மனுஷ்ய சரீரத்திற்கு காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது. புழு, பக்ஷி முதலிய சரீரத்திற்கல்ல. புருஷன் என்ற சப்தத்திற்கு மனுஷ்ய ஜாதியையே சொல்லும் தன்மையுள்ளதால்,
தவிரவும் “ஐந்தாவது ஆஹுதியில் ஜலம், புருஷன் என்ற பெயருள்ளதாக ஆகிறது” (சாந்.V;3-3) என்று ஆஹுதி எண்ணிக்கை மனுஷ்ய சரீரத்திற்கு காரணமாக சொல்லப்பட்டிருக்கிறது. புழு, பக்ஷி முதலிய சரீரத்திற்கல்ல. புருஷன் என்ற சப்தத்திற்கு மனுஷ்ய ஜாதியையே சொல்லும் தன்மையுள்ளதால்,
மேலும் ஐந்தாவது ஆஹுதியில் ஜலத்திற்கு புருஷன் என்ற பெயருடைய தன்மை சொல்லப் பட்டிருக்கிறது; ஐந்தாவதல்லாத ஆஹுதியில் புருஷன் என்ற பெயருடைய தன்மை தடுக்கப்படவில்லை; ஒரே வாக்கியத்திற்கு இரண்டு வித அர்த்தம் என்ற தோஷமேற்படுமானதினால் அங்கே எவர்களுக்கு ஏறுவது, இறங்குவது ஸம்பவிக்கிறதோ அவர்களுக்கு ஐந்தாவது ஆஹுதியில் தேஹம் உண்டாகும். மற்றவர்களுக்கோ ஆஹுதிக் கணக்கில்லாமலே மற்ற பூதங்களுடன் கலந்த ஜலத்தினால் தேஹம் ஆரம்பிக்கப்படும்.