सूत्रम् १९ஸூத்ரம் 19 / २७27
अनिष्टादिकार्यधिकरणम्அநிஷ்டாதி3கார்யதி4கரணம்
स्मर्यतेऽपि च लोके ॥ १९ ॥ஸ்மர்யதே(அ)பி ச லோகே ॥ 19 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च स्मर्यते लोके, द्रोणधृष्टद्युम्नप्रभृतीनां सीताद्रौपदीप्रभृतीनां च अयोनिजत्वम् । तत्र द्रोणादीनां योषिद्विषया एका आहुतिर्नास्ति । धृष्टद्युम्नादीनां तु योषित्पुरुषविषये द्वे अप्याहुती न स्तः । यथा च तत्र आहुतिसंख्यानियमानादरो भवति, एवमन्यत्रापि भविष्यति । बलाकापि अन्तरेणैव रेतःसेकं गर्भं धत्त इति लोकरूढिः ॥ १९ ॥அபி ச ஸ்மர்யதே லோகே, த்3ரோணத்4ருஷ்டத்3யும்நப்ரப்4ருதீநாம் ஸீதாத்3ரௌபதீ3ப்ரப்4ருதீநாம் ச அயோநிஜத்வம் । தத்ர த்3ரோணாதீ3நாம் யோஷித்3விஷயா ஏகா ஆஹுதிர்நாஸ்தி । த்4ருஷ்டத்3யும்நாதீ3நாம் து யோஷித்புருஷவிஷயே த்3வே அப்யாஹுதீ ந ஸ்த꞉ । யதா2 ச தத்ர ஆஹுதிஸம்க்2யாநியமாநாத3ரோ ப4வதி, ஏவமந்யத்ராபி ப4விஷ்யதி । ப3லாகாபி அந்தரேணைவ ரேத꞉ஸேகம் க3ர்ப4ம் த4த்த இதி லோகரூடி4꞉ ॥ 19 ॥
மேலும் உலகத்தில் (பாரதம் முதலான இதிஹா சத்தில்) ஸ்மரிக்கப்படுகிறது. துரோணர், த்ருஷ்டத்யும்னன் முதலானவர்களுக்கும், ஸீதை, திரௌபதி முதலானவர் களுக்கும் அயோனிஜத்தன்மை; அவர்களில் துரோணர் முதலானவர்களுக்கு ஸ்திரீ விஷயமாயுள்ள ஒரு ஆஹுதி யில்லை; த்ருஷ்டத்யும்னன் முதலாவனர்களுக்கோ ஸ்திரீ புருஷன் விஷயமாயுள்ள இரண்டு ஆஹுதிகளும்கூட இல்லை. அங்கே எப்படி ஆஹுதிகளின் எண்ணிக்கைக்கு ஆதரவில்லையோ, அப்படியே மற்ற இடங்களிலும்கூட இருக்கும் கொக்கு கூட ரேதஸ்ஸேகமில்லாமலே கர்ப்பம் தரிக்கிறதென்று உலகத்தில் பிரஸித்தி இருக்கிறது.