अद्वैतभारती
सूत्रम् २०ஸூத்ரம் 20 / २७27
अनिष्टादिकार्यधिकरणम्அநிஷ்டாதி3கார்யதி4கரணம்

दर्शनाच्च ॥ २० ॥த3ர்ஶநாச்ச ॥ 20 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अपि च चतुर्विधे भूतग्रामे जरायुजाण्डजस्वेदजोद्भिज्जलक्षणे स्वेदजोद्भिज्जयोः अन्तरेणैव ग्राम्यधर्मम् उत्पत्तिदर्शनात् आहुतिसंख्यानादरो भवति । एवमन्यत्रापि भविष्यति ॥ २० ॥அபி ச சதுர்விதே4 பூ4தக்3ராமே ஜராயுஜாண்ட3ஜஸ்வேத3ஜோத்3பி4ஜ்ஜலக்ஷணே ஸ்வேத3ஜோத்3பி4ஜ்ஜயோ꞉ அந்தரேணைவ க்3ராம்யத4ர்மம் உத்பத்தித3ர்ஶநாத் ஆஹுதிஸம்க்2யாநாத3ரோ ப4வதி । ஏவமந்யத்ராபி ப4விஷ்யதி ॥ 20 ॥
மேலும், ஜராயுஜம் (கர்ப்பப்பையிலிருந்து உண்டாவது), அண்டஜம் (முட்டையிலிருந்து உண்டாவது), ஸ்வேதஜம் (புழுக்கத்தினால் உண்டாவது), உத்பிஜ்ஜம் (மேல் கிளம்பி உண்டாவது) என்ற லக்ஷண முடைய நான்குவித பிராணிக்கூட்டங்களில், ஸ்வேதஜம், உத்பிஜ்ஜம் இவைகளில் கிராம்ய தர்மம் (ஸ்திரீ புருஷ ஸம்யோகம்) இல்லாமலே உத்பத்தி காணப்படுவதால் ஆஹுதிகளின் எண்ணிக்கைக்கு அனாதரவு ஏற்படுகிறது. இப்படி மற்றவிடங்களிலுமிருக்கும்.