अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
ननु तेषां खल्वेषां भूतानां त्रीण्येव बीजानि भवन्ति‘आण्डजं जीवजमुद्भिज्जम्’ (छा. उ. ६ । ३ । १)इत्यत्र त्रिविध एव भूतग्रामः श्रूयते । कथं चतुर्विधत्वं भूतग्रामस्य प्रतिज्ञातमिति, अत्रोच्यते —நநு தேஷாம் க2ல்வேஷாம் பூ4தாநாம் த்ரீண்யேவ பீ3ஜாநி ப4வந்தி‘ஆண்ட3ஜம் ஜீவஜமுத்3பி4ஜ்ஜம்’ (சா2. உ. 6 । 3 । 1)இத்யத்ர த்ரிவித4 ஏவ பூ4தக்3ராம꞉ ஶ்ரூயதே । கத2ம் சதுர்வித4த்வம் பூ4தக்3ராமஸ்ய ப்ரதிஜ்ஞாதமிதி, அத்ரோச்யதே —
"அந்த இந்த பிராணிகளுக்கு அண்டத்திலுண் டானது, ஜீவனிடமுண்டானது, மேல்கிளம்பி உண்டானது” என்று மூன்று பீஜங்கள் தான் உள்ளன. (சாந்.VI;3-1) என்று இங்கு மூன்று விதமான பிராணிக்கூட்டம் தானே சொல்லப்பட்டிருக்கிறது. பிராணிக்கூட்டம் நான்குவித முள்ளதென்று எப்படி நிச்சயிக்கப்பட்டது? என்றால், இங்கு சொல்கிறோம்:-
सूत्रम् २१ஸூத்ரம் 21 / २७27
अनिष्टादिकार्यधिकरणम्அநிஷ்டாதி3கார்யதி4கரணம்
तृतीयशब्दावरोधः संशोकजस्य ॥ २१ ॥த்ருதீயஶப்3தா3வரோத4꞉ ஸம்ஶோகஜஸ்ய ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
‘आण्डजं जीवजमुद्भिज्जम्’ (छा. उ. ६ । ३ । १)इत्यत्र तृतीयेनोद्भिज्जशब्देनैव स्वेदजोपसङ्ग्रहः कृतः प्रत्येतव्यः, उभयोरपि स्वेदजोद्भिज्जयोः भूम्युदकोद्भेदप्रभवत्वस्य तुल्यत्वात् । स्थावरोद्भेदात्तु विलक्षणो जङ्गमोद्भेद इत्यन्यत्र स्वेदजोद्भिज्जयोर्भेदवाद इत्यविरोधः ॥ २१ ॥‘ஆண்ட3ஜம் ஜீவஜமுத்3பி4ஜ்ஜம்’ (சா2. உ. 6 । 3 । 1)இத்யத்ர த்ருதீயேநோத்3பி4ஜ்ஜஶப்3தே3நைவ ஸ்வேத3ஜோபஸங்க்3ரஹ꞉ க்ருத꞉ ப்ரத்யேதவ்ய꞉, உப4யோரபி ஸ்வேத3ஜோத்3பி4ஜ்ஜயோ꞉ பூ4ம்யுத3கோத்3பே4த3ப்ரப4வத்வஸ்ய துல்யத்வாத் । ஸ்தா2வரோத்3பே4தா3த்து விலக்ஷணோ ஜங்க3மோத்3பே4த3 இத்யந்யத்ர ஸ்வேத3ஜோத்3பி4ஜ்ஜயோர்பே4த3வாத3 இத்யவிரோத4꞉ ॥ 21 ॥
'அண்டத்திலுண்டானது, ஜீவனிடமுண்டானது, மேல் கிளம்பி உண்டானது" (சாந்.VI;3-1) என்னுமிடத் தில் மூன்றாவதான மேல் கிளம்பி உண்டானது என்ற சப்தத்தி னாலேயே புழுக்கத்தினால் உண்டானதை சேர்த்துச்சொன் னதாக அறிய வேண்டும்; புழுக்கத்தினால் உண்டானது, மேல் கிளம்பி உண்டானது இரண்டுக்குமே பூமியையோ, ஜலத்தையோ பேதித்துக்கொண்டு மேலே வந்து உண்டாகும் தன்மை பொதுவாயிருப்பதினால். (மரம் முதலிய) அசைவற்றதின் வெளிக்கிளம்புதலுக்கும் (பேன் முதலிய) அசைவற்றதின் வெளிக்கிளம்புதலுக்கும் வேற்றுமையிருப்பதால் மற்றவிடங்களில் புழுக்கத்தி லுண்டானது, மேல்கிளம்பி உண்டானது என்று பிரித்து சொல்லப்பட்டிருக்கிறது என்பதினால் விரோதமில்லை.