सूत्रम् २२ஸூத்ரம் 22 / २७27
साभाव्यापत्त्यधिकरणम्ஸாபா4வ்யாபத்த்யதி4கரணம்
साभाव्यापत्तिरुपपत्तेः ॥ २२ ॥ஸாபா4வ்யாபத்திருபபத்தே꞉ ॥ 22 ॥
वियदादिस्वरूपत्वं तत्साम्यं वाऽवरोहिणः ॥
वायुर्भूत्वेत्यादिवाक्यात्तत्तद्भावं प्रपद्यते ॥ ७ ॥
स्ववत्सूक्ष्मो वायुवशो युक्तो धूमादिभिर्भवेत् ॥
अन्यस्यान्यस्वरूपत्वं न मुख्यमुपपद्यते ॥ ८ ॥
--वैयासिकन्यायमालाவியதா3தி3ஸ்வரூபத்வம் தத்ஸாம்யம் வா(அ)வரோஹிண꞉ ॥
வாயுர்பூ4த்வேத்யாதி3வாக்யாத்தத்தத்3பா4வம் ப்ரபத்3யதே ॥ 7 ॥
ஸ்வவத்ஸூக்ஷ்மோ வாயுவஶோ யுக்தோ தூ4மாதி3பி4ர்ப4வேத் ॥
அந்யஸ்யாந்யஸ்வரூபத்வம் ந முக்2யமுபபத்3யதே ॥ 8 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்இறங்குகிறவனுக்கு ஆகாசம் முதலியவைகளின் ஸ்வருபமாகவேயாகும் தன்மையா? அல்லது அவைகளுக்கு ஸமானமாயிருக்கும் தன்மையா? "வாயுவாக ஆகி" என்பது முதலான வாக்கியமிருப்பதால் அததுகளாக ஆவதையே அடைகிறான்.
ஆகாசம் போல ஸூக்ஷ்மமாகவும், வாயுவின் வசமாகவும், புகை முதலியவைகளுடன் சேர்ந்ததாகவும் ஆகிறான். ஒரு வஸ்துவிற்கு வேறு வஸ்துவின் ஸ்வரூபத்தை யுடைய தன்மையென்பது, முக்யமான அர்த்தத்தில் பொருந்தாது.
ஆகாசம் போல ஸூக்ஷ்மமாகவும், வாயுவின் வசமாகவும், புகை முதலியவைகளுடன் சேர்ந்ததாகவும் ஆகிறான். ஒரு வஸ்துவிற்கு வேறு வஸ்துவின் ஸ்வரூபத்தை யுடைய தன்மையென்பது, முக்யமான அர்த்தத்தில் பொருந்தாது.
संस्कृतम्
தமிழ்
इष्टादिकारिणश्चन्द्रमसमारुह्य तस्मिन्यावत्सम्पातमुषित्वा ततः सानुशया अवरोहन्तीत्युक्तम्; अथावरोहप्रकारः परीक्ष्यते । तत्रेयमवरोहश्रुतिर्भवति —‘अथैतमेवाध्वानं पुनर्निवर्तन्ते यथेतमाकाशमाकाशाद्वायुं वायुर्भूत्वा धूमो भवति धूमो’ (छा. उ. ५ । १० । ५)‘भूत्वाभ्रं भवत्यभ्रं भूत्वा मेघो भवति मेघो भूत्वा प्रवर्षति’ (छा. उ. ५ । १० । ६)इति ।இஷ்டாதி3காரிணஶ்சந்த்3ரமஸமாருஹ்ய தஸ்மிந்யாவத்ஸம்பாதமுஷித்வா தத꞉ ஸாநுஶயா அவரோஹந்தீத்யுக்தம்; அதா2வரோஹப்ரகார꞉ பரீக்ஷ்யதே । தத்ரேயமவரோஹஶ்ருதிர்ப4வதி —‘அதை2தமேவாத்4வாநம் புநர்நிவர்தந்தே யதே2தமாகாஶமாகாஶாத்3வாயும் வாயுர்பூ4த்வா தூ4மோ ப4வதி தூ4மோ’ (சா2. உ. 5 । 10 । 5)‘பூ4த்வாப்4ரம் ப4வத்யப்4ரம் பூ4த்வா மேகோ4 ப4வதி மேகோ4 பூ4த்வா ப்ரவர்ஷதி’ (சா2. உ. 5 । 10 । 6)இதி ।
तत्र संशयः — किमाकाशादिस्वरूपमेवावरोहन्तः प्रतिपद्यन्ते, किं वा आकाशादिसाम्यमिति । तत्र प्राप्तं तावत् — आकाशादिस्वरूपमेव प्रतिपद्यन्त इति । कुतः ? एवं हि श्रुतिर्भवति । इतरथा लक्षणा स्यात् । श्रुतिलक्षणाविशये च श्रुतिर्न्याय्या, न लक्षणा । तथा च ‘वायुर्भूत्वा धूमो भवति’ इत्येवमादीन्यक्षराणि तत्तत्स्वरूपोपपत्तौ आञ्जस्येन अवकल्पन्ते । तस्मादाकाशादिस्वरूपप्रतिपत्तिरिति ।தத்ர ஸம்ஶய꞉ — கிமாகாஶாதி3ஸ்வரூபமேவாவரோஹந்த꞉ ப்ரதிபத்3யந்தே, கிம் வா ஆகாஶாதி3ஸாம்யமிதி । தத்ர ப்ராப்தம் தாவத் — ஆகாஶாதி3ஸ்வரூபமேவ ப்ரதிபத்3யந்த இதி । குத꞉ ? ஏவம் ஹி ஶ்ருதிர்ப4வதி । இதரதா2 லக்ஷணா ஸ்யாத் । ஶ்ருதிலக்ஷணாவிஶயே ச ஶ்ருதிர்ந்யாய்யா, ந லக்ஷணா । ததா2 ச ‘வாயுர்பூ4த்வா தூ4மோ ப4வதி’ இத்யேவமாதீ3ந்யக்ஷராணி தத்தத்ஸ்வரூபோபபத்தௌ ஆஞ்ஜஸ்யேந அவகல்பந்தே । தஸ்மாதா3காஶாதி3ஸ்வரூபப்ரதிபத்திரிதி ।
एवं प्राप्ते, ब्रूमः — आकाशादिसाम्यं प्रतिपद्यन्त इति । चन्द्रमण्डले यत् अम्मयं शरीरमुपभोगार्थमारब्धम् , तत् उपभोगक्षये सति प्रविलीयमानं सूक्ष्ममाकाशसमं भवति । ततो वायोर्वशमेति । ततो धूमादिभिः सम्पृच्यत इति । तदेतदुच्यते —‘यथेतमाकाशमाकाशाद्वायुम्’ (छा. उ. ५ । १० । ५)इत्येवमादिना ।ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — ஆகாஶாதி3ஸாம்யம் ப்ரதிபத்3யந்த இதி । சந்த்3ரமண்ட3லே யத் அம்மயம் ஶரீரமுபபோ4கா3ர்த2மாரப்3த4ம் , தத் உபபோ4க3க்ஷயே ஸதி ப்ரவிலீயமாநம் ஸூக்ஷ்மமாகாஶஸமம் ப4வதி । ததோ வாயோர்வஶமேதி । ததோ தூ4மாதி3பி4꞉ ஸம்ப்ருச்யத இதி । ததே3தது3ச்யதே —‘யதே2தமாகாஶமாகாஶாத்3வாயும்’ (சா2. உ. 5 । 10 । 5)இத்யேவமாதி3நா ।
कुत एतत् ? उपपत्तेः । एवं हि एतदुपपद्यते । न हि अन्यस्यान्यभावो मुख्य उपपद्यते । आकाशस्वरूपप्रतिपत्तौ च वाय्वादिक्रमेणावरोहो नोपपद्यते । विभुत्वाच्च आकाशेन नित्यसम्बद्धत्वात् न तत्सादृश्यापत्तेरन्यः तत्सम्बन्धो घटते । श्रुत्यसम्भवे च लक्षणाश्रयणं न्याय्यमेव । अत आकाशादितुल्यतापत्तिरेव अत्र आकाशादिभाव इत्युपचर्यते ॥ २२ ॥குத ஏதத் ? உபபத்தே꞉ । ஏவம் ஹி ஏதது3பபத்3யதே । ந ஹி அந்யஸ்யாந்யபா4வோ முக்2ய உபபத்3யதே । ஆகாஶஸ்வரூபப்ரதிபத்தௌ ச வாய்வாதி3க்ரமேணாவரோஹோ நோபபத்3யதே । விபு4த்வாச்ச ஆகாஶேந நித்யஸம்ப3த்3த4த்வாத் ந தத்ஸாத்3ருஶ்யாபத்தேரந்ய꞉ தத்ஸம்ப3ந்தோ4 க4டதே । ஶ்ருத்யஸம்ப4வே ச லக்ஷணாஶ்ரயணம் ந்யாய்யமேவ । அத ஆகாஶாதி3துல்யதாபத்திரேவ அத்ர ஆகாஶாதி3பா4வ இத்யுபசர்யதே ॥ 22 ॥
(ஸ்வர்கத்தில் ஸுகத்தையனுபவித்துவிட்டு புண்ய கர்மா தீர்ந்து போனதும், கீழே இறங்கிவரும் பொழுது ஆகாசம் முதலியவைகளையடைகிறார்கள் என்று சுருதி கூறுகிறது. இங்கு ஆகாசம் முதலியவைகளின் ஸ்வரூபத் தையே அடைகிறார்களா அல்லது அவைகளுக்கு ஸமமான ஸ்வரூபத்தை அடைகிறார்களா என்று ஸந்தேஹம். சுருதியில் வாயுவாக ஆகி, புகையாக ஆகி, மேகமாகி என்று கூறப்பட்டிருப்பதால் அந்தந்த வஸ்துக்களாகவே ஆகிவிடுகிறான் என்று பூர்வபக்ஷம்.
ஒரு வஸ்து வேறு வஸ்துவாக ஆக முடியாத படியால் ஆகாசம்போல் ஸூக்ஷ்மமாக ஆகி வாயுவுக்கு வசமாகி தூமம் முதலியவைகளுடன் சேருகிறான் என்பது தான் அந்தந்த வஸ்துவாக ஆகிறான் என்பதன் பொருள் என்று ஸித்தாந்தம்).
யாகம் முதலியதை செய்கிறவர்கள் சந்திரனிடம் ஏறிப்போய் அங்கே கர்மா தீரும் வரை இருந்துவிட்டுப் பிறகு அனுசயத்துடன் இறங்கி வருகிறார்கள் என்று சொல்லப்பட்டது. பிறகு இறங்கிவரும் முறை விசாரிக் கப்படுகிறது. அவ்விஷயத்தில் இறங்குவது ஸம்பந்தமாக இந்த சுருதி இருக்கிறது. "பிறகு எந்த வழியாக செல்கிறார்களோ அந்த வழியாகவே மறுபடியும் திரும்பி வருகிறார்கள், ஆகாசத்தை, ஆகாசத்திலிருந்து வாயுவை, வாயுவாகி புகை ஆகிறான். புகை ஆகி ஜலமுள்ள மேகம் ஆகிறான், ஜலமுள்ள மேகம் ஆகி வர்ஷிக்கிற மேகம் ஆகிறான், வர்ஷிக்கிற மேகம் ஆகி நன்கு வர்ஷிக்கிறான்” (சாந்.V;10-5) என்று. அங்கே இறங்கி வருபவர்கள் ஆகாசம் முதலியவைகளின் ஸ்வரூபத்தையே அடைகிறார்களா? அல்லது ஆகாசம் முதலியவை போலிருக்கும் தன்மையை அடைகிறார்களா? என்று ஸந்தேஹம்.

பூர்வபக்ஷம்: ஆகாசம் முதலியவைகளின் ஸ்வரூபத் தையே அடைகிறார்கள் என்பது நியாயம், ஏன்? அப்படி யல்லவா சுருதி இருக்கிறது? வேறுவிதமானால் லக்ஷணை சொல்லவேண்டியிருக்கும். சுருதியா, லக்ஷணையாவென்று ஸந்தேஹமேற்பட்டால் சுருதி தான் நியாயம், லக்ஷணை யன்று. அப்படியே "வாயுவாகி புகையாக ஆகிறான்” என்பது முதலான அக்ஷரங்கள் அந்தந்த ஸ்வரூபத்தைய டைவதில் தான் நேரே பொருத்தமாயிருக்கும். ஆகையால் ஆகாசம் முதலியவைகளின் ஸ்வரூபத்தை அடைவது, என்று.
ஸித்தாந்தம்: இப்படி வரும்போது சொல்கிறோம். ஆகாசம் முதலியவைகளின் ஸாம்யத்தை (அவை போல் இருக்கும் தன்மையை) அடைகிறார்கள் என்று. சந்திரமண் டலத்தில் போகத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ஜலமயமான எந்த சரீரம் உண்டோ, அது போகம் முடிந்தவுடன் லயத் தையடைந்து ஸூக்ஷ்மமாய் ஆகாசத்திற்கு ஸமானமாக ஆகிவிடுகிறது; பிறகு வாயுவிற்கு வசமாக ஆகிறது; பிறகு புகை முதலியவைகளுடன் ஸம்பந்தப்படுகிறது, என்று. “போன முறையாக, ஆகாசத்தை, ஆகாசத்திலிருந்து வாயுவை” (சாந்.V;10-5) என்பது முதலானதினால் இது தான் சொல்லப்படுகிறது.
இது ஏன்? “பொருத்தமானதினால்" இப்படி யானாலல்லவா இது பொருத்தமாகும்? ஒன்றுக்கு மற்றொன்றின் தன்மை முக்கியமாக பொருந்தாதல்லவா? மேலும், ஆகாசத்தின் ஸ்வரூபத்தையே அடைந்துவிட்டால் வாயு முதலான வரிசையாக கீழே இறங்குவதும், பொருத்தமாகாது. மேலும், ஆகாசம் வியாபகமாயிருப்பதால் ஆகாசத்துடன் எப்பொழுதும் ஸம்பந்தப்பட்டேயிருக்கும் தன்மையுடையதால், அதற்கு ஸமானமாவதைத் தவிர, வேறு விதமாய் அதனுடைய ஸம்பந்தம் ஏற்படமுடியாது.
சுருதி ஸம்பவிக்காதபோது லக்ஷணையை ஆசிரயிப்பது நியாயமே. ஆகையால் இங்குள்ள ஆகாசம் முதலியதாக ஆவது என்று ஆகாசம் முதலியவைகளுக்கு ஸமானமாயிருக்கும் தன்மையை அடைவது உபசாரமாக சொல்லப்படுகிறது.
சுருதி ஸம்பவிக்காதபோது லக்ஷணையை ஆசிரயிப்பது நியாயமே. ஆகையால் இங்குள்ள ஆகாசம் முதலியதாக ஆவது என்று ஆகாசம் முதலியவைகளுக்கு ஸமானமாயிருக்கும் தன்மையை அடைவது உபசாரமாக சொல்லப்படுகிறது.