सूत्रम् २३ஸூத்ரம் 23 / २७27
नातिचिराधिकरणम्நாதிசிராதி4கரணம்
नातिचिरेण विशेषात् ॥ २३ ॥நாதிசிரேண விஶேஷாத் ॥ 23 ॥
व्रीह्यादेः प्राग्विलम्बेन त्वरया वाऽवरोहति ॥
तत्रानियम एव स्यान्नियामकविवर्जनात् ॥ ९ ॥
दुःखं व्रीह्यादिनिर्याणमिति तत्र विशेषितः ॥
विलम्बस्तेन पूर्वत्र त्वराऽर्थादवसीयते ॥ १० ॥
--वैयासिकन्यायमालाவ்ரீஹ்யாதே3꞉ ப்ராக்3விலம்பே3ந த்வரயா வா(அ)வரோஹதி ॥
தத்ராநியம ஏவ ஸ்யாந்நியாமகவிவர்ஜநாத் ॥ 9 ॥
து3꞉க2ம் வ்ரீஹ்யாதி3நிர்யாணமிதி தத்ர விஶேஷித꞉ ॥
விலம்ப3ஸ்தேந பூர்வத்ர த்வரா(அ)ர்தா2த3வஸீயதே ॥ 10 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்நெல் முதலியதிற்கு முன்னால் தாமதித்து இறங்கு கிறானா? அல்லது வேகமாய் இறங்குகிறானா? (இப்படித்தான் என்று) நியமனம் செய்யக்கூடியது இல்லாததினால், அவ்விஷ யத்தில் நியமம் கிடையாது என்றே ஏற்படுகிறது.
நெல் முதலியதிலிருந்து வெளிக் கிளம்புதல் சிரமம் என்று அங்கே குறிப்பிடப் பட்டிருக்கிறது, அதினால் அங்கே தாமதித்து. அதினால் (அவ்விதம் சொல்லி இருப்பதால்) முன்னால் வேகமாயிருத்தல் தானாகவே அர்த்தத்தில் இருந்து தீர்மானிக்கப்படுகிறது.

संस्कृतम्
தமிழ்
तत्र आकाशादिप्रतिपत्तौ प्राग्व्रीह्यादिप्रतिपत्तेः भवति विशयः — किं दीर्घं दीर्घं कालं पूर्वपूर्वसादृश्येनावस्थायोत्तरोत्तरसादृश्यं गच्छन्ति, उताल्पमल्पमिति । तत्रानियमः, नियमकारिणः शास्त्रस्याभावादित्येवं प्राप्ते, इदमाह — नातिचिरेणेति । अल्पमल्पं कालमाकाशादिभावेनावस्थाय वर्षधाराभिः सह इमां भुवमापतन्ति । कुत एतत् ? विशेषदर्शनात्; तथा हि व्रीह्यादिभावापत्तेरनन्तरं विशिनष्टि —‘अतो वै खलु दुर्निष्प्रपतरम्’ (छा. उ. ५ । १० । ६)इति । तकार एकश्छान्दस्यां प्रक्रियायां लुप्तो मन्तव्यः । दुर्निष्प्रपततरं दुर्निष्क्रमतरम् — दुःखतरमस्माद्व्रीह्यादिभावान्निःसरणं भवतीत्यर्थः ।தத்ர ஆகாஶாதி3ப்ரதிபத்தௌ ப்ராக்3வ்ரீஹ்யாதி3ப்ரதிபத்தே꞉ ப4வதி விஶய꞉ — கிம் தீ3ர்க4ம் தீ3ர்க4ம் காலம் பூர்வபூர்வஸாத்3ருஶ்யேநாவஸ்தா2யோத்தரோத்தரஸாத்3ருஶ்யம் க3ச்ச2ந்தி, உதால்பமல்பமிதி । தத்ராநியம꞉, நியமகாரிண꞉ ஶாஸ்த்ரஸ்யாபா4வாதி3த்யேவம் ப்ராப்தே, இத3மாஹ — நாதிசிரேணேதி । அல்பமல்பம் காலமாகாஶாதி3பா4வேநாவஸ்தா2ய வர்ஷதா4ராபி4꞉ ஸஹ இமாம் பு4வமாபதந்தி । குத ஏதத் ? விஶேஷத3ர்ஶநாத்; ததா2 ஹி வ்ரீஹ்யாதி3பா4வாபத்தேரநந்தரம் விஶிநஷ்டி —‘அதோ வை க2லு து3ர்நிஷ்ப்ரபதரம்’ (சா2. உ. 5 । 10 । 6)இதி । தகார ஏகஶ்சா2ந்த3ஸ்யாம் ப்ரக்ரியாயாம் லுப்தோ மந்தவ்ய꞉ । து3ர்நிஷ்ப்ரபததரம் து3ர்நிஷ்க்ரமதரம் — து3꞉க2தரமஸ்மாத்3வ்ரீஹ்யாதி3பா4வாந்நி꞉ஸரணம் ப4வதீத்யர்த2꞉ ।
तत् अत्र दुःखं निष्प्रपतनं प्रदर्शयन् पूर्वेषु सुखं निष्प्रपतनं दर्शयति । सुखदुःखताविशेषश्चायं निष्प्रपतनस्य कालाल्पत्वदीर्घत्वनिमित्तः, तस्मिन्नवधौ शरीरानिष्पत्तेरुपभोगासम्भवात् । तस्माद्व्रीह्यादिभावापत्तेः प्राक् अल्पेनैव कालेनावरोहः स्यादिति ॥ २३ ॥தத் அத்ர து3꞉க2ம் நிஷ்ப்ரபதநம் ப்ரத3ர்ஶயந் பூர்வேஷு ஸுக2ம் நிஷ்ப்ரபதநம் த3ர்ஶயதி । ஸுக2து3꞉க2தாவிஶேஷஶ்சாயம் நிஷ்ப்ரபதநஸ்ய காலால்பத்வதீ3ர்க4த்வநிமித்த꞉, தஸ்மிந்நவதௌ4 ஶரீராநிஷ்பத்தேருபபோ4கா3ஸம்ப4வாத் । தஸ்மாத்3வ்ரீஹ்யாதி3பா4வாபத்தே꞉ ப்ராக் அல்பேநைவ காலேநாவரோஹ꞉ ஸ்யாதி3தி ॥ 23 ॥
(ஸ்வர்க்கத்திலிருந்து இறங்கிக் கீழே வருபவர்கள் ஆகாசம் முதலியவைகளின் வழியாக மழையுடன் சேர்ந்து தான்யமாக ஆகிறார்கள் என்று சுருதி கூறுகிறது. தான்யமாக ஆவதற்குமுன் ஆகாசம் முதலான நிலையையடைவது தாமதமாக ஏற்படுகிறதா அல்லது சீக்ரமாக ஏற்படுகிறதா என்று ஸந்தேஹம். இதுபற்றிக் குறிப்பிட்டுச் சொல்லாதபடியால் இரண்டு விதமாகவும் இருக்கலாம் என்று பூர்வபக்ஷம். தான்ய நிலையையடைந்த பின் அதிலிருந்து வெளிக்கிளம்புவது மிகவும் சிரமம் என்று சுருதி கூறுகிறது. இந்த நிலைகளில் சரீரமில்லாததால் துக்கம் ஏற்பட இடம் இல்லாததால் சிரமம் என்பதற்கு காலதாமதம் என்று தான் பொருள் கூறவேண்டும். இந்த நிலையில் கால தாமதத்தைக் கூறுவதால் இதற்கு முந்திய நிலைகள் சீக்கிரமாக ஏற்படும் என்று தெரிகிறது என்று ஸித்தாந்தம்).
அங்கு ஆகாசம் முதலியதை அடைவதில் தான்யம் முதலியதை அடைவதற்குமுன், முன் முன் உள்ளதின் ஸமானமாக நீண்ட காலம் இருந்துவிட்டு பின் பின் உள்ளதின் ஸமானமாயிருக்கும் தன்மையை அடைகி றார்களா? அல்லது அல்ப அல்ப காலம்தானா? என்று ஸம்சயம்.
அங்கு நியமனம் செய்யும் சாஸ்திரமில்லாததினால், நியமம் கிடையாது என்று இவ்விதம் ஏற்படும்போது இதை சொல்கிறார். “அதிக தாமதமன்னியில்” என்று. கொஞ்சம் கொஞ்சம் காலம் ஆகாசம் முதலியவைகளுக்கு ஸமமாக இருந்துவிட்டு மழையின் தாரைகளுடன் சேர்ந்து இந்த பூமிக்கு வந்து விடுகிறார்கள். இது . ஏன்? "விசேஷம் சொல்லியிருப்பதால்” அப்படியே தான்யம் முதலியதாக ஆனபிற்பாடு “இதிலிருந்து வெளியில் வருவது மிகவும் சிரமம்" (சாந்.V;10-6) என்று (“துர்நிஷ்ப்ரபதரம்” என்ற டத்தில்) வேதத்தில் சொல்லும் போது ஒரு "த” என்ற அக்ஷரம் மறைந்துவிட்டதென்று அறியவும் துர்நிஷ்ப்ரபததரம். வெளிக்கிளம்புவது மிகவும் சிரமம். இந்த தான்யம் முதலான தன்மையிலிருந்து வெளிவருவது மிகவும் துக்கம் (சிரமம்) என்று அர்த்தம்.

ஆகையால் இங்கு வெளிவருவது சிரமம் என்று காட்டுவது முந்தினதுகளில் வெளிக்கிளம்புவது சிரம மற்றதென்பதை காட்டுகிறது. ஸுகம், துக்கம் (சிரமமில் லாமை, சிரமம்) என்று வெளிக்கிளம்புதலுக்குச் சொல்லும் இந்த விசேஷம் காலத்தின் கொஞ்சமாயிருக்கும் தன்மை, நீண்டதாயிருக்கும் தன்மையை நிமித்தமாகவுடையது, அந்த நிலையில் சரீரமே ஏற்படாததினால் ஸுக, துக்க, போகம் ஸம்பவிக்காததினால்.
ஆகையால் தான்யம் முதலிய தன்மையை அடைவதற்கு முன்னால் அல்பமான காலத்திலேயே இறங்குதல் ஏற்படும் என்று.
ஆகையால் தான்யம் முதலிய தன்மையை அடைவதற்கு முன்னால் அல்பமான காலத்திலேயே இறங்குதல் ஏற்படும் என்று.