अद्वैतभारती
सूत्रम् २४ஸூத்ரம் 24 / २७27
अन्याधिष्ठिताधिकरणम्அந்யாதி4ஷ்டி2தாதி4கரணம்

अन्याधिष्ठितेषु पूर्ववदभिलापात् ॥ २४ ॥அந்யாதி4ஷ்டி2தேஷு பூர்வவத3பி4லாபாத் ॥ 24 ॥

व्रीह्यादौ जन्म तेषां स्यात्संश्लोषो वा जनिर्भवेत् ॥
जायन्त इति मुख्यत्वात्पशुहिंसादिपापतः ॥ ११ ॥
वैधान्न पापसंश्लेषः कर्मव्यापृत्यनुक्तितः ॥
श्वविप्रादौ मुख्यजनौ चरणव्यापृतिः श्रुता ॥ १२ ॥
--वैयासिकन्यायमाला
வ்ரீஹ்யாதௌ3 ஜந்ம தேஷாம் ஸ்யாத்ஸம்ஶ்லோஷோ வா ஜநிர்ப4வேத் ॥
ஜாயந்த இதி முக்2யத்வாத்பஶுஹிம்ஸாதி3பாபத꞉ ॥ 11 ॥
வைதா4ந்ந பாபஸம்ஶ்லேஷ꞉ கர்மவ்யாப்ருத்யநுக்தித꞉ ॥
ஶ்வவிப்ராதௌ3 முக்2யஜநௌ சரணவ்யாப்ருதி꞉ ஶ்ருதா ॥ 12 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்அவர்களுக்கு (ஸ்வர்க்கம் போய்விட்டு இறங்கு கிறவர்களுக்கு) நெல் முதலியதில் பிறப்பு உண்டா? அல்லது அவைகளுடன் ஒட்டுதல் மாத்திரமா? "பிறக்கிறார்கள்" என்ப தற்கு முக்கியமான அர்த்தமானதினால், பிறப்பே இருக்கும். (யாகத்தில்) பசுவை ஹிம்ஸை செய்தல் முதலான பாபத்தின் பலனாக.

(பசு ஹிம்ஸை முதலியது) விதிக்கப்பட்டிருப்பதால், பாபத்தின் ஸம்பந்தம் கிடையாது. (நெல் முதலிய ஜன்மா எடுப்பதற்கு எந்த) கர்மாவும் வேலை செய்வதாக சொல்லா ததினாலும் (அவைகளில் பிறப்பதில்லை). நாய், பிராஹ்மணர் முதலானதில் முக்கியமாயுள்ள பிறப்பு சொல்வதில் நடத்தையின் வேலை சொல்லப்பட்டிருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
तस्मिन्नेवावरोहे प्रवर्षणानन्तरं पठ्यते —‘त इह व्रीहियवा ओषधिवनस्पतयस्तिलमाषा इति जायन्ते’ (छा. उ. ५ । १० । ६)इति । तत्र संशयः — किमस्मिन्नवधौ स्थावरजात्यापन्नाः स्थावरसुखदुःखभाजोऽनुशयिनो भवन्ति, आहोस्वित्क्षेत्रज्ञान्तराधिष्ठितेषु स्थावरशरीरेषु संश्लेषमात्रं गच्छन्तीति ।தஸ்மிந்நேவாவரோஹே ப்ரவர்ஷணாநந்தரம் பட்2யதே —‘த இஹ வ்ரீஹியவா ஓஷதி4வநஸ்பதயஸ்திலமாஷா இதி ஜாயந்தே’ (சா2. உ. 5 । 10 । 6)இதி । தத்ர ஸம்ஶய꞉ — கிமஸ்மிந்நவதௌ4 ஸ்தா2வரஜாத்யாபந்நா꞉ ஸ்தா2வரஸுக2து3꞉க2பா4ஜோ(அ)நுஶயிநோ ப4வந்தி, ஆஹோஸ்வித்க்ஷேத்ரஜ்ஞாந்தராதி4ஷ்டி2தேஷு ஸ்தா2வரஶரீரேஷு ஸம்ஶ்லேஷமாத்ரம் க3ச்ச2ந்தீதி ।
किं तावत्प्राप्तम् ? स्थावरजात्यापन्नास्तत्सुखदुःखभाजोऽनुशयिनो भवन्तीति । कुत एतत् ? जनेर्मुख्यार्थत्वोपपत्तेः, स्थावरभावस्य च श्रुतिस्मृत्योरुपभोगस्थानत्वप्रसिद्धेः, पशुहिंसादियोगाच्च इष्टादेः कर्मजातस्यानिष्टफलत्वोपपत्तेः । तस्मान्मुख्यमेवेदमनुशयिनां व्रीह्यादिजन्म, श्वादिजन्मवत् — यथा ‘श्वयोनिं वा सूकरयोनिं वा चण्डालयोनिं वा’ इति मुख्यमेवानुशयिनां श्वादिजन्म तत्सुखदुःखान्वितं भवति, एवं व्रीह्यादिजन्मापीति ।கிம் தாவத்ப்ராப்தம் ? ஸ்தா2வரஜாத்யாபந்நாஸ்தத்ஸுக2து3꞉க2பா4ஜோ(அ)நுஶயிநோ ப4வந்தீதி । குத ஏதத் ? ஜநேர்முக்2யார்த2த்வோபபத்தே꞉, ஸ்தா2வரபா4வஸ்ய ச ஶ்ருதிஸ்ம்ருத்யோருபபோ4க3ஸ்தா2நத்வப்ரஸித்3தே4꞉, பஶுஹிம்ஸாதி3யோகா3ச்ச இஷ்டாதே3꞉ கர்மஜாதஸ்யாநிஷ்டப2லத்வோபபத்தே꞉ । தஸ்மாந்முக்2யமேவேத3மநுஶயிநாம் வ்ரீஹ்யாதி3ஜந்ம, ஶ்வாதி3ஜந்மவத் — யதா2 ‘ஶ்வயோநிம் வா ஸூகரயோநிம் வா சண்டா3லயோநிம் வா’ இதி முக்2யமேவாநுஶயிநாம் ஶ்வாதி3ஜந்ம தத்ஸுக2து3꞉கா2ந்விதம் ப4வதி, ஏவம் வ்ரீஹ்யாதி3ஜந்மாபீதி ।
एवं प्राप्ते ब्रूमः — अन्यैर्जीवैरधिष्ठितेषु व्रीह्यादिषु संसर्गमात्रमनुशयिनः प्रतिपद्यन्ते, न तत्सुखदुःख भाजो भवन्ति, पूर्ववत् — यथा वायुधूमादिभावोऽनुशयिनां तत्संश्लेषमात्रम् , एवं व्रीह्यादिभावोऽपि जातिस्थावरैः संश्लेषमात्रम् । कुत एतत् ? तद्वदेवेहाप्यभिलापात् । कोऽभिलापस्य तद्वद्भावः ? कर्मव्यापारमन्तरेण सङ्कीर्तनम् — यथा आकाशादिषु प्रवर्षणान्तेषु न कञ्चित्कर्मव्यापारं परामृशति, एवं व्रीह्यादिजन्मन्यपि । तस्मान्नास्त्यत्र सुखदुःखभाक्त्वमनुशयिनाम् ।ஏவம் ப்ராப்தே ப்3ரூம꞉ — அந்யைர்ஜீவைரதி4ஷ்டி2தேஷு வ்ரீஹ்யாதி3ஷு ஸம்ஸர்க3மாத்ரமநுஶயிந꞉ ப்ரதிபத்3யந்தே, ந தத்ஸுக2து3꞉க2 பா4ஜோ ப4வந்தி, பூர்வவத் — யதா2 வாயுதூ4மாதி3பா4வோ(அ)நுஶயிநாம் தத்ஸம்ஶ்லேஷமாத்ரம் , ஏவம் வ்ரீஹ்யாதி3பா4வோ(அ)பி ஜாதிஸ்தா2வரை꞉ ஸம்ஶ்லேஷமாத்ரம் । குத ஏதத் ? தத்3வதே3வேஹாப்யபி4லாபாத் । கோ(அ)பி4லாபஸ்ய தத்3வத்3பா4வ꞉ ? கர்மவ்யாபாரமந்தரேண ஸங்கீர்தநம் — யதா2 ஆகாஶாதி3ஷு ப்ரவர்ஷணாந்தேஷு ந கஞ்சித்கர்மவ்யாபாரம் பராம்ருஶதி, ஏவம் வ்ரீஹ்யாதி3ஜந்மந்யபி । தஸ்மாந்நாஸ்த்யத்ர ஸுக2து3꞉க2பா4க்த்வமநுஶயிநாம் ।
यत्र तु सुखदुःखभाक्त्वमभिप्रैति, परामृशति तत्र कर्मव्यापारम् — ‘रमणीयचरणाः’ ‘कपूयचरणाः’ इति । अपि च मुख्येऽनुशयिनां व्रीह्यादिजन्मनि, व्रीह्यादिषु लूयमानेषु कण्ड्यमानेषु पच्यमानेषु भक्ष्यमाणेषु च तदभिमानिनोऽनुशयिनः प्रवसेयुः । यो हि जीवो यच्छरीरमभिमन्यते, स तस्मिन्पीड्यमाने प्रवसति — इति प्रसिद्धम् ।யத்ர து ஸுக2து3꞉க2பா4க்த்வமபி4ப்ரைதி, பராம்ருஶதி தத்ர கர்மவ்யாபாரம் — ‘ரமணீயசரணா꞉’ ‘கபூயசரணா꞉’ இதி । அபி ச முக்2யே(அ)நுஶயிநாம் வ்ரீஹ்யாதி3ஜந்மநி, வ்ரீஹ்யாதி3ஷு லூயமாநேஷு கண்ட்3யமாநேஷு பச்யமாநேஷு ப4க்ஷ்யமாணேஷு ச தத3பி4மாநிநோ(அ)நுஶயிந꞉ ப்ரவஸேயு꞉ । யோ ஹி ஜீவோ யச்ச2ரீரமபி4மந்யதே, ஸ தஸ்மிந்பீட்3யமாநே ப்ரவஸதி — இதி ப்ரஸித்3த4ம் ।
तत्र व्रीह्यादिभावाद्रेतःसिग्भावोऽनुशयिनां नाभिलप्येत । अतः संसर्गमात्रमनुशयिनामन्याधिष्ठितेषु व्रीह्यादिषु भवति । एतेन जनेर्मुख्यार्थत्वं प्रतिब्रूयात् , उपभोगस्थानत्वं च स्थावरभावस्य । न च वयमुपभोगस्थानत्वं स्थावरभावस्यावजानीमहे । भवत्वन्येषां जन्तूनामपुण्यसामर्थ्येन स्थावरभावमुपगतानाम् एतत् उपभोगस्थानम् । चन्द्रमसस्तु अवरोहन्तोऽनुशयिनो न स्थावरभावमुपभुञ्जत इत्याचक्ष्महे ॥ २४ ॥தத்ர வ்ரீஹ்யாதி3பா4வாத்3ரேத꞉ஸிக்3பா4வோ(அ)நுஶயிநாம் நாபி4லப்யேத । அத꞉ ஸம்ஸர்க3மாத்ரமநுஶயிநாமந்யாதி4ஷ்டி2தேஷு வ்ரீஹ்யாதி3ஷு ப4வதி । ஏதேந ஜநேர்முக்2யார்த2த்வம் ப்ரதிப்3ரூயாத் , உபபோ4க3ஸ்தா2நத்வம் ச ஸ்தா2வரபா4வஸ்ய । ந ச வயமுபபோ4க3ஸ்தா2நத்வம் ஸ்தா2வரபா4வஸ்யாவஜாநீமஹே । ப4வத்வந்யேஷாம் ஜந்தூநாமபுண்யஸாமர்த்2யேந ஸ்தா2வரபா4வமுபக3தாநாம் ஏதத் உபபோ4க3ஸ்தா2நம் । சந்த்3ரமஸஸ்து அவரோஹந்தோ(அ)நுஶயிநோ ந ஸ்தா2வரபா4வமுபபு4ஞ்ஜத இத்யாசக்ஷ்மஹே ॥ 24 ॥
(அனுசயிகள் ஆகாசம் முதலியவற்றையடையும் பொழுது அவைகளுடன் சேருகிறார்களே தவிர முக்யமான பிறப்பில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அனுசயிகள் நெல் முதலான தான்யத்தையடையும் பொழுது ஸ்தாவரமான அந்தப் பிறவியையேயடைகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த இடத்தில் சுருதியில் 'பிறக்கிறார்கள்' என்று கூறப்பட்டிருக்கிறது. ஸ்வர்கத்திற்கு ஸாதனமான யாகங்களைச் செய்யும் பொழுது பசுக்களை ஹிம்சை செய்திருப்பதால் அந்த ஹிம்ஸையின் பலன்தான் இந்த தான்யப் பிறவி என்று பூர்வபக்ஷம்.

ஆகாசாதிகளில் போலவே தான்யத்திலும் சேர்க்கை மட்டுமே தவிர முக்யமான பிறப்பு அல்ல. இந்த சேர்க்கையைத்தான் பிறப்பு என்று உபசாரமாகச் சொல்கிறது. பிறவிக்கு காரணம் புண்ய பாபங்கள். இங்கு பாப கர்மாவைச் சொல்லாததால் அனுசயிக்கு தான்ய ஜன்மா இல்லை. பாப கர்மாவால் வேறு ஜீவன் எடுத்திருககும் தான்யப் பிறவியில் அனுசயி ஒட்டிக் கொண்டிருக்கிறானே தவிர அங்கு இவனுக்கு துக்கம் கிடையாது. வேறு ஜீவனுக்குத்தான் துக்கம். அனுசயி ஸ்திரீ சரீரத்தையடைந்த பிறகு தான் தன் கர்மாவுக்குத் தகுந்த பிறவியையடைகிறான் அனுசயி ஸ்தாவர பாவத்தையடைந்தால் புருஷ சரீரத்தையடைய முடியாது. புருஷ சரீரத்திலும் ஒட்டிக் கொள்வதுதான். வேதம் யாகத்தில் ஹிம்ஸையை விதித்திருப்பதால் அது பாபமாகாது, ஆகையால் ஹிம்ஸை என்னும் பாப பலனாக தான்யப் பிறவியைச் சொல்ல முடிகிறது என்று ஸித்தாந்தம்).

அந்த இறங்கும் விஷயத்திலேயே மழை பெய்ததற்குப்பிறகு “அவர்கள் இங்கே நெல், யவங்கள் (தான்யங்கள்) ஓஷதிகள் (புல் பூண்டுகள்) வனஸ்பதிகள் (பெரிய மரங்கள்) எள்ளு, உளுந்து (தான்யங்கள்) எனறு பிறக்கிறார்கள்" (சாந்.V;10-6) என்று சொல்லப்பட்டி ருக்கிறது. அங்கே, இந்த கட்டத்தில் அனுசயிகள் ஸ்தாவர ஜன்மாவை அடைந்து ஸ்தாவரத்திற்குள்ள ஸுக, துக்கங்களை அனுபவிக்கிறவர்களாக ஏற்பட்டு விடுகிறார்களா? அல்லது வேறு ஜீவர்களால் அதிஷ்டி தமான ஸ்தாவர சரீரங்களில் ஸம்பந்தம் மாத்திரத்தை அடைகிறார்களா? என்று ஸம்சயம்.
பூர்வபக்ஷம்: எது நியாயம்? அனுசயமுள்ளவர்கள் ஸ்தாவர ஜன்மாவையே அடைந்து அதன் ஸுக, துக்கங்களை அடைந்தவர்களாக ஆகிறார்கள் என்று. இது ஏன்? ‘ஜனி' என்ற தாதுவிற்கு முக்கியமான அர்த்தமுள்ள தன்மை அப்பொழுதுதான் பொருந்துமாகையால்.

ஸ்தாவரமாயிருப்பதற்கு போகஸ்தானத்தன்மை உண்டென்று சுருதி ஸ்மிருதிகளில் பிரஸித்தமாயி ருப்பதால், யாகம் முதலிய கர்மக்கூட்டத்திற்கு பசுஹிம்ஸை முதலியதுடன் சேர்ந்திருக்கும் தன்மை இருப்பதினால் விரும்பத்தகாத பலனேற்பட வேண்டியதும் நியாயமானதினால்,

ஆகையால் அனுசயமுள்ளவர்களுக்கு ஏற்படும் இந்த தான்யம் முதலான பிறப்பு முக்கியமானதே, நாய் முதலிய ஜன்மாவைப்போல, "நாய் ஜன்மாவையோ பன்றி ஜன்மாவையோ சண்டாள ஜன்மாவையோ” என்று அனுசயமுள்ளவர்களுக்கு நாய் முதலிய ஜன்மா, அதன் ஸுக, துக்கத்துடன் சேர்ந்து, முக்யமானதாகவே ஏற்படுகிறது எப்படியோ, அப்படியே நெல், தான்யம் முதலான ஜன்மாவும், என்று.
ஸித்தாந்தம்: இப்படி வரும் போது சொல்கிறோம்; வேறு ஜீவர்களால் அதிஷ்டிதமாயுள்ள நெல் முதலியவை களில் அனுசயமுள்ளவர்கள் சேர்க்கையை மாத்திரம் அடைகிறார்கள், அதன் ஸுக, துக்கங்களையடைந்தவர் களாக ஆகிறதில்லை. "முன்போல": அனுசயமுள்ளவர் களுக்கு எப்படி வாயு புகை முதலிய தன்மை அவைகளுடன் சேர்க்கைமாத்திரமோ, அவ்விதமே தான்யம் முதலாக ஆவதும் பிறவியினால் ஸ்தாவரமாயிருப் பவர்களுடன் ஒட்டிக்கொண்டிருப்பது மாத்திரம்தான்.

இது ஏன்? அதைப்போலவே இங்கேயும் சொல்லியிருப்பதால், சொல்லியிருப்பதற்கு அது போல் தன்மை என்பது என்ன? கர்மா ஸம்பந்தமான வியாபாரமன்னியிலேயே சொல்லியிருப்பது. ஆகாசம் முதல் மழையாகப் பெய்கிற வரையில் எப்படி எவ்வித கர்ம வியாபாரத்தையும் காணவில்லையோ. அப்படியே நெல், தான்யம் முதலான பிறவியிலும் (காணவில்லை). ஆகையால் இங்கு அனுசயிகளுக்கு ஸுக, துக்கத்துடன் இருக்கும் தன்மை கிடையாது.
ஸுக, துக்கத்துடனிருக்கும் தன்மை எங்கு அபிப்பிராயப்படுகிறதோ அங்கேயோ நல்ல நடத்தை யுள்ளவர்கள் கெட்ட நடத்தையுள்ளவர்கள் என்று கர்ம வியாபாரத்தைக் குறிப்பிடுகிறது.

மேலும், அனுசயிகளுக்கு நெல், தான்யம் முதலான ஜன்மா முக்கியமாய் இருந்ததேயானால். நெல், தான்யம் முதலியவை பறிக்கப்படும்போது, நறுக்கப்படும்போது, பாகம் செய்யப்படும்போது, சாப்பிடப்படும் போது, அதில் அபிமானமுள்ள அனுசயிகள் வெளியே போய்விடுவார்கள். எந்த ஜீவன், எந்த சரீரத்தை தானென்று அபிமானிக் கிறானோ அவன் அது பீடிக்கப்படும்போது வெளியில் போய்விடுகிறானென்பது பிரஸித்தம்.
அங்கு நெல், தான்யம் முதலிய தன்மையிலிருந்து ரேதஸ்ஸை விடுகிற புருஷனுடைய சேர்க்கை அனுச யிகளுக்கு சொல்ல முடியாது. ஆகையால் அனுசயிகளுக்கு மற்றவர்களால் அதிஷ்டிக்கப்பட்டிருக்கிற நெல், தான்யம் முதலியவைகளில் சேர்க்கை மாத்திரம்தான் உண்டு.

இதினால் ‘ஜனி' தாதுவிற்கு முக்கியமாயுள்ள அர்த்தத்தையுடைய தன்மையையும், ஸ்தாவரத்தன்மைக்கு போகஸ்தானமாயிருக்கும் தன்மையையும் பதில் சொல்லி விடலாம். ஸ்தாவரமாயிருப்பதற்குள்ள போகஸ்தானத் தன்மையை நாம் மறுக்கவில்லை. பாபத்தின் பலத்தினால் ஸ்தாவரத் தன்மையை அடைந்துள்ள மற்ற பிராணிக ளுக்கு போகஸ்தானமாக இருக்கட்டும். ஆனால் சந்திரனிட மிருந்து இறங்கி வருகிற அனுசயிக்கள் ஸ்தாவரத்தன் மையை அனுபவிக்கிறதில்லை என்று சொல்கிறோம்.