अद्वैतभारती
सूत्रम् २५ஸூத்ரம் 25 / २७27
अन्याधिष्ठिताधिकरणम्அந்யாதி4ஷ்டி2தாதி4கரணம்

अशुद्धमिति चेन्न शब्दात् ॥ २५ ॥அஶுத்3த4மிதி சேந்ந ஶப்3தா3த் ॥ 25 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
यत्पुनरुक्तम् — पशुहिंसादियोगादशुद्धमाध्वरिकं कर्म, तस्यानिष्टमपि फलमवकल्पत इत्यतो मुख्यमेवानुशयिनां व्रीह्यादिजन्म अस्तु । तत्र गौणी कल्पना अनर्थिकेति — तत्परिह्रियते — न, शास्त्रहेतुत्वाद्धर्माधर्मविज्ञानस्य । अयं धर्मः अयमधर्म इति शास्त्रमेव विज्ञाने कारणम् , अतीन्द्रियत्वात्तयोः । अनियतदेशकालनिमित्तत्वाच्च — यस्मिन्देशे काले निमित्ते च यो धर्मोऽनुष्ठीयते, स एव देशकालनिमित्तान्तरेष्वधर्मो भवति । तेन न शास्त्रादृते धर्माधर्मविषयं विज्ञानं कस्यचिदस्ति । शास्त्राच्च हिंसानुग्रहाद्यात्मको ज्योतिष्टोमो धर्म इत्यवधारितः, स कथमशुद्ध इति शक्यते वक्तुम् ।யத்புநருக்தம் — பஶுஹிம்ஸாதி3யோகா3த3ஶுத்3த4மாத்4வரிகம் கர்ம, தஸ்யாநிஷ்டமபி ப2லமவகல்பத இத்யதோ முக்2யமேவாநுஶயிநாம் வ்ரீஹ்யாதி3ஜந்ம அஸ்து । தத்ர கௌ3ணீ கல்பநா அநர்தி2கேதி — தத்பரிஹ்ரியதே — ந, ஶாஸ்த்ரஹேதுத்வாத்3த4ர்மாத4ர்மவிஜ்ஞாநஸ்ய । அயம் த4ர்ம꞉ அயமத4ர்ம இதி ஶாஸ்த்ரமேவ விஜ்ஞாநே காரணம் , அதீந்த்3ரியத்வாத்தயோ꞉ । அநியததே3ஶகாலநிமித்தத்வாச்ச — யஸ்மிந்தே3ஶே காலே நிமித்தே ச யோ த4ர்மோ(அ)நுஷ்டீ2யதே, ஸ ஏவ தே3ஶகாலநிமித்தாந்தரேஷ்வத4ர்மோ ப4வதி । தேந ந ஶாஸ்த்ராத்3ருதே த4ர்மாத4ர்மவிஷயம் விஜ்ஞாநம் கஸ்யசித3ஸ்தி । ஶாஸ்த்ராச்ச ஹிம்ஸாநுக்3ரஹாத்3யாத்மகோ ஜ்யோதிஷ்டோமோ த4ர்ம இத்யவதா4ரித꞉, ஸ கத2மஶுத்3த4 இதி ஶக்யதே வக்தும் ।
ननु ‘न हिंस्यात्सर्वा भूतानि’ इति शास्त्रमेव भूतविषयां हिंसाम् अधर्म इत्यवगमयति । बाढम् — उत्सर्गस्तु सः । अपवादः ‘अग्नीषोमीयं पशुमालभेत’ इति । उत्सर्गापवादयोश्च व्यवस्थितविषयत्वम् । तस्माद्विशुद्धं कर्म वैदिकम्; शिष्टैरनुष्ठीयमानत्वात् अनिन्द्यमानत्वाच्च । तेन न तस्य प्रतिरूपं फलम् जातिस्थावरत्वम् । न च श्वादिजन्मवदपि व्रीह्यादिजन्म भवितुमर्हति । तद्धि कपूयचरणानधिकृत्य उच्यते । नैवमिह वैशेषिकः कश्चिदधिकारोऽस्ति । अतश्चन्द्रमण्डलस्खलितानामनुशयिनां व्रीह्यादिसंश्लेषमात्रं तद्भाव इत्युपचर्यते ॥ २५ ॥நநு ‘ந ஹிம்ஸ்யாத்ஸர்வா பூ4தாநி’ இதி ஶாஸ்த்ரமேவ பூ4தவிஷயாம் ஹிம்ஸாம் அத4ர்ம இத்யவக3மயதி । பா3ட4ம் — உத்ஸர்க3ஸ்து ஸ꞉ । அபவாத3꞉ ‘அக்3நீஷோமீயம் பஶுமாலபே4த’ இதி । உத்ஸர்கா3பவாத3யோஶ்ச வ்யவஸ்தி2தவிஷயத்வம் । தஸ்மாத்3விஶுத்3த4ம் கர்ம வைதி3கம்; ஶிஷ்டைரநுஷ்டீ2யமாநத்வாத் அநிந்த்3யமாநத்வாச்ச । தேந ந தஸ்ய ப்ரதிரூபம் ப2லம் ஜாதிஸ்தா2வரத்வம் । ந ச ஶ்வாதி3ஜந்மவத3பி வ்ரீஹ்யாதி3ஜந்ம ப4விதுமர்ஹதி । தத்3தி4 கபூயசரணாநதி4க்ருத்ய உச்யதே । நைவமிஹ வைஶேஷிக꞉ கஶ்சித3தி4காரோ(அ)ஸ்தி । அதஶ்சந்த்3ரமண்ட3லஸ்க2லிதாநாமநுஶயிநாம் வ்ரீஹ்யாதி3ஸம்ஶ்லேஷமாத்ரம் தத்3பா4வ இத்யுபசர்யதே ॥ 25 ॥
பசுஹிம்ஸை முதலியதின் ஸம்பந்தமிருப்பதால் யாக, கர்மா சுத்தமில்லை. அதற்கு அனிஷ்டமான பலனும் ஏற்படும் என்பதினால் அனுசயிகளுக்கு தான்யம் முதலான ஜன்மா முக்கியமானதாகவே இருக்கட்டும். அவ்விஷ யத்தில் கௌணமான கல்பனை பிரயோஜனமற்றது என்று எது சொல்லப்பட்டதோ, அது பரிஹரிக்கப்படுகிறது. “இல்லை”, தர்மம், அதர்மம் இவைகளின் ஞானம் சாஸ்திரத்தைக் காரணமாயுடையதால். இது தர்மம், இது அதர்மம், என்று அறியும் விஷயத்தில் சாஸ்திரம்தான் காரணம். அவை இந்திரியங்களுக்கு எட்டாத தன்மையு டையவை ஆதலாலும், தீர்மானமான தேசம், காலம் நிமித்தம் இவைகளையுடையதாலும் எந்த தேசத்தில் காலத்தில் நிமித்தத்தில் எந்த தர்மம் அனுஷ்டிக்கப்படுகிற தோ, அதுவே வேறு தேச கால நிமித்தங்களில் அதர்மமாக ஆகிவிடுகிறது. ஆகையால் தர்மாதர்ம விஷயமான அறிவு யாருக்கும் சாஸ்திரத்தைத் தவிர்த்துக் கிடையாது.

சாஸ்திரத்திலிருந்தே ஹிம்ஸையை அனுமதிப்பது முதலிய தன்மையுள்ள ஜ்யோதிஷ்டோமம், தர்மம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அது அசுத்தம் என்று எப்படி சொல்ல முடியும்?
"ஸர்வ பிராணிகளையும் ஹிம்ஸிக்கக்கூடாது” என்று சாஸ்திரமே பிராணிகள் விஷயமாயுள்ள ஹிம்ஸை யை அதர்மமென்று தெரிவிக்கிறதே என்றால், வாஸ்தவம். ஆனால் அது பொது விதி. “அக்னி ஸோம ஸம்பந்தமான பசுவை ஆலம்பனம் செய்ய வேண்டும்” என்பது விலக்கு விதி. பொது விதிக்கும், விலக்கு விதிக்கும் தனித்தனியே விஷயமுள்ள தன்மை. ஆகையால் வேத விஹிதமான கர்மா பரிசுத்தமாயுள்ளது, சிஷ்டர்களால் அனுஷ்டிக்கப்படுகி றபடியாலும், நிந்திக்கப்படாததினாலும். ஆகையால் பிறப்பி லேயே ஸ்தாவர மாயிருப்பது அதற்குத் தகுந்த பலனில்லை.

மேலும் நாய் முதலான ஜன்மாவைப்போல தான்யம் முதலான ஜன்மா இருக்கமுடியாது. அதுவோ கெட்டநடத் தையுள்ளவர்களைக் குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அது மாதிரி இங்கே விசேஷமாக எவ்வித பிரகரணமும் இல்லை. ஆகையால் சந்திரமண்டலத்திலிருந்து நழுவும் அனுசயிக ளுக்கு தான்யம் முதலியதில் ஒட்டுதல் மாத்திரமே அதுவாக ஆவது என்று உபசாரமாக சொல்லப்படுகிறது.