अद्वैतभारती
सूत्रम् २६ஸூத்ரம் 26 / २७27
अन्याधिष्ठिताधिकरणम्அந்யாதி4ஷ்டி2தாதி4கரணம்

रेतःसिग्योगोऽथ ॥ २६ ॥ரேத꞉ஸிக்3யோகோ3(அ)த2 ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
इतश्च व्रीह्यादिसंश्लेषमात्रं तद्भावः, यत्कारणं व्रीह्यादिभावस्यानन्तरमनुशयिनां रेतःसिग्भाव आम्नायते —‘यो यो ह्यन्नमत्ति यो रेतः सिञ्चति तद्भूय एव भवति’ (छा. उ. ५ । १० । ६)इति । न चात्र मुख्यो रेतःसिग्भावः सम्भवति । चिरजातो हि प्राप्तयौवनो रेतःसिग्भवति । कथमिव अनुपचरितं तद्भावम् अद्यमानान्नानुगतोऽनुशयी प्रतिपद्येत ? तत्र तावदवश्यं रेतःसिग्योग एव रेतःसिग्भावोऽभ्युपगन्तव्यः । तद्वत् व्रीह्यादिभावोऽपि व्रीह्यादियोग एवेत्यविरोधः ॥ २६ ॥இதஶ்ச வ்ரீஹ்யாதி3ஸம்ஶ்லேஷமாத்ரம் தத்3பா4வ꞉, யத்காரணம் வ்ரீஹ்யாதி3பா4வஸ்யாநந்தரமநுஶயிநாம் ரேத꞉ஸிக்3பா4வ ஆம்நாயதே —‘யோ யோ ஹ்யந்நமத்தி யோ ரேத꞉ ஸிஞ்சதி தத்3பூ4ய ஏவ ப4வதி’ (சா2. உ. 5 । 10 । 6)இதி । ந சாத்ர முக்2யோ ரேத꞉ஸிக்3பா4வ꞉ ஸம்ப4வதி । சிரஜாதோ ஹி ப்ராப்தயௌவநோ ரேத꞉ஸிக்3ப4வதி । கத2மிவ அநுபசரிதம் தத்3பா4வம் அத்3யமாநாந்நாநுக3தோ(அ)நுஶயீ ப்ரதிபத்3யேத ? தத்ர தாவத3வஶ்யம் ரேத꞉ஸிக்3யோக3 ஏவ ரேத꞉ஸிக்3பா4வோ(அ)ப்4யுபக3ந்தவ்ய꞉ । தத்3வத் வ்ரீஹ்யாதி3பா4வோ(அ)பி வ்ரீஹ்யாதி3யோக3 ஏவேத்யவிரோத4꞉ ॥ 26 ॥
இதினாலும்கூட தான்யம் முதலியதில் ஒட்டுதல் மாத்திரம் தான் அதுவாக ஆவது என்பது, எந்த காரணத் தினால் தான்ய முதலியதாக இருந்த பிற்பாடு அனுசயி களுக்கு ரேதஸ்ஸிக்கின் தன்மை “எவன் எவன் அன்னம் சாப்பிடுகிறானோ, எவன் ரேதஸை (ஸ்திரீயிடம்) விடுகி றானோ, அவனாகவே ஆகிவிடுகிறான்” (சாந்.V;10-6) என்று சொல்லப்பட்டு இருக்கிறதோ.

இங்கேயோ ரேதஸ்ஸிக்கின் தன்மை முக்கியமானது ஸம்பவிக்காது. வெகுநாள் முன்னமேயே பிறந்து யௌவன மடைந்தவன் ரேதஸ்ஸை விடுபவனாக ஆகிறான். சாப்பிடுகிற அன்னத்துடன் கூடவரும் அனுசயீ உபசார மன்னியில் (முக்கியமான) அவனுடைய தன்மையை எப்படி அடைய முடியும்? அந்தவிடத்தில் ரேதஸ்ஸிக்கின் தன்மை என்பது ரேதஸ்ஸிக்குடன் சேர்க்கைதான் என்று கட்டாயம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதைப்போலவே, தான்யம் முதலியதாக ஆவது என்பதும் தான்யம் முதலி யதுடன் சேர்க்கைதான் என்பதால் விரோதமில்லை.