अद्वैतभारती
सूत्रम् २७ஸூத்ரம் 27 / २७27
अन्याधिष्ठिताधिकरणम्அந்யாதி4ஷ்டி2தாதி4கரணம்

योनेः शरीरम् ॥ २७ ॥யோநே꞉ ஶரீரம் ॥ 27 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
अथ रेतःसिग्भावस्यानन्तरं योनौ निषिक्ते रेतसि, योनेरधि शरीरम् अनुशयिनाम् अनुशयफलोपभोगाय जायत इत्याह शास्त्रम् —‘तद्य इह रमणीयचरणाः’ (छा. उ. ५ । १० । ७)इत्यादि । तस्मादप्यवगम्यते — नावरोहे व्रीह्यादिभावावसरे तच्छरीरमेव सुखदुःखान्वितं भवतीति । तस्मात् व्रीह्यादिसंश्लेषमात्रमनुशयिनां तज्जन्मेति सिद्धम् ॥ २७ ॥அத2 ரேத꞉ஸிக்3பா4வஸ்யாநந்தரம் யோநௌ நிஷிக்தே ரேதஸி, யோநேரதி4 ஶரீரம் அநுஶயிநாம் அநுஶயப2லோபபோ4கா3ய ஜாயத இத்யாஹ ஶாஸ்த்ரம் —‘தத்3ய இஹ ரமணீயசரணா꞉’ (சா2. உ. 5 । 10 । 7)இத்யாதி3 । தஸ்மாத3ப்யவக3ம்யதே — நாவரோஹே வ்ரீஹ்யாதி3பா4வாவஸரே தச்ச2ரீரமேவ ஸுக2து3꞉கா2ந்விதம் ப4வதீதி । தஸ்மாத் வ்ரீஹ்யாதி3ஸம்ஶ்லேஷமாத்ரமநுஶயிநாம் தஜ்ஜந்மேதி ஸித்3த4ம் ॥ 27 ॥
பிறகு ரேதஸ்ஸிக்கின் தன்மைக்குப் பிற்பாடு யோனியில் ரேதஸ் விடப்பட்டால், யோனியிலிருந்து, அனுசயிகளுக்கு அனுசய கர்மத்தின் பலனை அனுபவிப் பதற்காக, சரீரம் உண்டாகிறது என்று "அங்கு எவர்கள் இங்கே நல்ல நடத்தையுள்ளவர்களோ" (சாந்.V;10-7) என்பது முதலான சாஸ்திரம் சொல்கிறது. அதிலிருந்தும் கீழே இறங்குவதில் தான்யம் முதலிய தன்மை ஏற்படும் போது, அந்த சரீரம்தான் ஸுக, துக்கங்களோடு கூடினதாக ஆகிறது என்பது அறியப்படுகிறது. ஆகையால் தான்யம் முதலியதில் ஒட்டிக்கொண்டு இருப்பது மாத்திரம்தான் அனுசயிகளுக்கு அந்த பிறப்பு என்பது ஸித்தம்.

மூன்றாவது அத்யாயத்தின் முதலாவது பாதம் முற்றிற்று.