सूत्रम् १ஸூத்ரம் 1 / ४१41
सन्ध्याधिकरणम्ஸந்த்4யாதி4கரணம்
सन्ध्ये सृष्टिराह हि ॥ १ ॥ஸந்த்4யே ஸ்ருஷ்டிராஹ ஹி ॥ 1 ॥
सत्या मिथ्याऽथवा स्वप्नसृष्टिः, सत्या श्रुतीरणात् ॥
जाग्रद्देशाविशिष्टत्वादीश्वरेणैव निर्मिता ॥ १ ॥
देशकालाद्यनौचित्याद्बाधितत्वाच्च सा मृषा ॥
अभावोक्तेर्द्वैतमात्रासाम्याज्जीवानुवादतः ॥ २ ॥
--वैयासिकन्यायमालाஸத்யா மித்2யா(அ)த2வா ஸ்வப்நஸ்ருஷ்டி꞉, ஸத்யா ஶ்ருதீரணாத் ॥
ஜாக்3ரத்3தே3ஶாவிஶிஷ்டத்வாதீ3ஶ்வரேணைவ நிர்மிதா ॥ 1 ॥
தே3ஶகாலாத்3யநௌசித்யாத்3பா3தி4தத்வாச்ச ஸா ம்ருஷா ॥
அபா4வோக்தேர்த்3வைதமாத்ராஸாம்யாஜ்ஜீவாநுவாத3த꞉ ॥ 2 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்ஸ்வப்னத்தில் ஸ்ருஷ்டி செய்வது வாஸ்தவமா யுள்ளதா? அல்லது மித்யையா (பொய்யான தோற்றமா)? சுருதியினால் சொல்லப்பட்டு இருப்பதாலும், ஜாக்ரத்திலுள்ள தேசத்திற்கு வித்யாஸப்படாததினாலும், ஈசுவரராலேயே ஸ்ருஷ் டிக்கப்படுகிற வாஸ்தவமாக உள்ளது தான்.
தேசம், காலம் முதலியது உசிதமாயில்லாததினாலும், பாதிக்கப்பட்டு வருகிறபடியாலும், இல்லையென்று சொல்லியி ருப்பதாலும், ஜாக்ரத், த்வைத அனுபவித்ததற்கு ஸமானமாயி ராததினாலும், ஜீவனை சொல்லியிருப்பதாலும் அது பொய்யே.

संस्कृतम्
தமிழ்
अतिक्रान्ते पादे पञ्चाग्निविद्यामुदाहृत्य जीवस्य संसारगतिप्रभेदः प्रपञ्चितः । इदानीं तस्यैवावस्थाभेदः प्रपञ्च्यते । इदमामनन्ति —‘स यत्र प्रस्वपिति’ (बृ. उ. ४ । ३ । ९)इत्युपक्रम्य ‘न तत्र रथा न रथयोगा न पन्थानो भवन्त्यथ सृजते’ इत्यादि । तत्र संशयः — किं प्रबोधे इव स्वप्नेऽपि पारमार्थिकी सृष्टिः, आहोस्विन्मायामयीति । तत्र तावत्प्रतिपाद्यते —அதிக்ராந்தே பாதே3 பஞ்சாக்3நிவித்3யாமுதா3ஹ்ருத்ய ஜீவஸ்ய ஸம்ஸாரக3திப்ரபே4த3꞉ ப்ரபஞ்சித꞉ । இதா3நீம் தஸ்யைவாவஸ்தா2பே4த3꞉ ப்ரபஞ்ச்யதே । இத3மாமநந்தி —‘ஸ யத்ர ப்ரஸ்வபிதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 9)இத்யுபக்ரம்ய ‘ந தத்ர ரதா2 ந ரத2யோகா3 ந பந்தா2நோ ப4வந்த்யத2 ஸ்ருஜதே’ இத்யாதி3 । தத்ர ஸம்ஶய꞉ — கிம் ப்ரபோ3தே4 இவ ஸ்வப்நே(அ)பி பாரமார்தி2கீ ஸ்ருஷ்டி꞉, ஆஹோஸ்விந்மாயாமயீதி । தத்ர தாவத்ப்ரதிபாத்3யதே —
सन्ध्ये तथ्यरूपा सृष्टिरिति । सन्ध्यमिति स्वप्नस्थानमाचष्टे, वेदे प्रयोगदर्शनात् — ‘सन्ध्यं तृतीयꣳ स्वप्नस्थानम्’ इति; द्वयोर्लोकस्थानयोः प्रबोधसम्प्रसादस्थानयोर्वा सन्धौ भवतीति सन्ध्यम् । तस्मिन्सन्ध्ये स्थाने तथ्यरूपैव सृष्टिर्भवितुमर्हति — कुतः ? यतः प्रमाणभूता श्रुतिरेवमाह —‘अथ सृजते’ (बृ. उ. ४ । ३ । १०)इत्यादि । ‘स हि कर्ता’ इति च उपसंहारात् एवमेवावगम्यते ॥ १ ॥ஸந்த்4யே தத்2யரூபா ஸ்ருஷ்டிரிதி । ஸந்த்4யமிதி ஸ்வப்நஸ்தா2நமாசஷ்டே, வேதே3 ப்ரயோக3த3ர்ஶநாத் — ‘ஸந்த்4யம் த்ருதீயꣳ ஸ்வப்நஸ்தா2நம்’ இதி; த்3வயோர்லோகஸ்தா2நயோ꞉ ப்ரபோ3த4ஸம்ப்ரஸாத3ஸ்தா2நயோர்வா ஸந்தௌ4 ப4வதீதி ஸந்த்4யம் । தஸ்மிந்ஸந்த்4யே ஸ்தா2நே தத்2யரூபைவ ஸ்ருஷ்டிர்ப4விதுமர்ஹதி — குத꞉ ? யத꞉ ப்ரமாணபூ4தா ஶ்ருதிரேவமாஹ —‘அத2 ஸ்ருஜதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 10)இத்யாதி3 । ‘ஸ ஹி கர்தா’ இதி ச உபஸம்ஹாராத் ஏவமேவாவக3ம்யதே ॥ 1 ॥
(மூன்றாவது அத்யாயம் முதல் பாதத்தில் பஞ்சாக்னி வித்யையில் கூறியபடி ஜீவன் லோகாந்தரம் போவதையும், திரும்பி வருவதையும் பற்றி விசாரித்து ஜீவ கதியை நிரூபணம் செய்வதன் மூலம் தத்வஞானத்திற்கு ஸாதனமான வைராக்யத்தை காட்டினார். இரண்டாவது பாதத்தில் ஞானத்திற்கு ஸாதனமான த்வம் பதார்த்தமான ஜீவஸ்வரூபத்தையும், தத்பதார்த்தமான ப்ரஹ்மஸ்வரூபத் தையும் சோதித்து காட்டுகிறார். முதலில் அவஸ்தைகளைக் காட்டி அவற்றிலிருந்து ஜீவஸ்வரூபத்தைப் பிரித்துக் காட்டுகிறார்.
ஸ்வப்னத்தில் காணும் வஸ்துக்கள் உண்மையா அல்லது பொய்யா என்று ஸந்தேஹம். ஆகாசம் முதலானதைப்போல ஸ்வப்ன வஸ்துக்களையும் ஈசுவரன் ஸிருஷ்டித்திருப்பதாலும், ஸ்வப்ன ஸிருஷ்டியைப் பற்றி சுருதியே கூறுவதாலும் ஜாகரித வஸ்துக்களைப் போலவே ஸ்வப்ன வஸ்துக்களும் திருப்தி முதலான பலனை கொடுப்பதாலும் ஸ்வப்ன வஸ்துக்களும் ஸத்யம் என்று பூர்வபக்ஷம்.
சரீரத்திற்குள் சிறிய இடத்தில் காணும் யானை முதலிய பெரிய வஸ்து இருப்பதற்குத் தகுந்த இடம் அங்கு இல்லை. இரவில் தூங்கினவன் ஸ்வப்னத்தில் பகலை காண்கிறான். ஒரு முகூர்த்த காலத்திற்குள் பல வருஷங்கள் கழிந்ததாக ஸ்வப்னத்தில் காண்கிறான். ஆதலால் காலமும் ஒத்துவரவில்லை. இந்தப்பொருள்களை ஸிருஷ்டிப்பதற்கு ஜீவனுக்கு ஸாமர்த்யமில்லாததாலும் கை முதலான கரணங்கள் ஸ்வப்னகாலத்தில் அடங்கி யுள்ளபடியாலும், மூலப்பொருள்களில்லாததாலும், சிறுவன் தனக்குப் பிள்ளை பிறந்ததாக ஸ்வப்னம் காண்பதாலும் நிமித்தமும் சரியாக இல்லை. மேலும் விழித்தவுடன் ஸ்வப்னப் பொருள்கள் மறைந்துவிடுகின்றன. ஸ்வப் னத்தில் காணும் யானை அப்பொழுதே மனிதனாகக் காண்பதால் ஸ்வப்ன காலத்திலேயே பாதமுள்ளது. ஸ்வப்ன வஸ்துக்களை ஈசுவரன் ஸிருஷ்டிக்கவில்லை. ஜீவன் ஸிருஷ்டிக்கிறான். ஜீவனுக்கு அவித்யையினால் ஞானம், ஐசுவர்யம் மறைந்திருப்பதால் தூங்குகிற ஜீவன் ஸங்கல்பமாத்ரத்தால் ஸிருஷ்டிக்க முடியாது. ஜாகரத்தில் கண்ட பொருள்களின் வாஸனையால் ஸ்வப்ன வஸ்துக் கள் தோன்றுவதாலும், ஸ்வப்னத்தில் உள்ள ஸுகதுக்கங் களுக்கு ஜீவனுடைய புண்ய பாப கர்மாக்கள் காரணமான தாலும் ஜீவன் கர்த்தா என்று சொல்லப்படுகிறது. ஸ்வப்ன ஸிருஷ்டியைச் சொன்ன சுருதி அங்கேயே அவைகள் இல்லையென்றும் கூறுகிறது. ஸ்வப்னத்தில் பொருள்கள் உண்மையாக இல்லாவிட்டாலும் கிளிஞ்சலில் வெள்ளி போல் பொய்யாகத் தோன்றுகின்றன என்பது சுருதியின் கருத்து. ஆரம்பணாதிகரணத்தில் பிரபஞ்சம் முழுவதும் பொய்யென்று தீர்மானித்திருக்கிறபடியால் இங்கு ஸ்வப்ன வஸ்துக்கள் வியாவஹாரிகமா, பிராதிபாஸிகமா என்று ஸந்தேஹம். பிராதிபாஸிகம் என்று ஸித்தாந்தம்).
சென்ற பாதத்தில் பஞ்சாக்னி வித்யையைச் சொல்லி ஜீவனுடைய ஸம்ஸார கதியிலுள்ள பேதம் விஸ்தரிக்கப்பட்டது. இப்பொழுதோ அவனுக்கேயுள்ள அவஸ்தைகளிலுள்ள பேதம் விஸ்தரித்துக் காட்டப் படுகிறது.
“அவன் எப்பொழுது தூங்குகிறானோ" (பிருஹத். IV;3-9) என்று ஆரம்பித்து “அங்கே ரதங்கள் கிடையாது, ரதத்தில் பூட்டியிருப்பவை (குதிரைகள்) கிடையாது, மார்க்கங்களும் கிடையாது. ஆனால் ரதங்களையும் ரதத்தில் பூட்டியிருப்பவைகளையும் (குதிரைகளையும்), என்பது முதலான மார்க்கங்களையும் ஸ்ருஷ்டிக்கிறான்” (பிருஹத்IV;.3-10) இதை சொல்கிறார்கள். விழிப்பு ஸமயத்தில் போல, ஸ்வப்னத்திலும் வாஸ்தவமான ஸ்ருஷ்டியா? அல்லது மாயாமயமான ஸ்ருஷ்டியா? என்று அங்கே ஸம்சயம்.

பூர்வபக்ஷம்: அவ்விஷயத்தில் ஸந்த்யத்தில் வாஸ் தவ ரூபமான ஸ்ருஷ்டி என்று தோன்றுகிறது. “ஸந்த்யம் மூன்றாவது ஸ்வப்ன ஸ்தானம்" (பிருஹத். IV;3-9) என்று வேதத்தில் பிரயோகம் காண்பதால், ஸந்த்யம் என்பது ஸ்வப்ன ஸ்தானத்தைச் சொல்கிறது. “இஹலோகம், பரலோகம் என்னும் இரண்டு ஸ்தானங்களுக்கு நடுவிலோ விழிப்பு தூக்கமென்ற இரண்டு ஸ்தானங்களுக்கு மத்தி யிலோ இருப்பதினால் ஸந்த்யம். அந்த ஸந்த்ய ஸ்தானத் தில் (ஸ்வப்னத்தில்) வாஸ்தவரூபமுள்ளதாகவே ஸ்ருஷ்டி யிருப்பது நியாயம். ஏன்? ஏனென்றால் “ஆனால் ரதங்க ளையும், ரதத்தில் பூட்டியிருப்பவைகளையும், மார்க்கங்க ளையும் ஸ்ருஷ்டிக்கிறான்" என்பது முதலிய பிரமாணமான சுருதி இவ்விதமே சொல்கிறது. கடைசியில் “அவனே செய்கிறவன்” என்று முடிப்பதாலும் இவ்விதம் தான் அறியப்படுகிறது.