अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
अथात्र प्रत्यवतिष्ठते —அதா2த்ர ப்ரத்யவதிஷ்ட2தே —
இனி இவ்விஷயத்தில் அக்ஷேஷபிக்கிறார்:-
सूत्रम् २ஸூத்ரம் 2 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்
शेषत्वात्पुरुषार्थवादो यथान्येष्विति जैमिनिः ॥ २ ॥ஶேஷத்வாத்புருஷார்த2வாதோ3 யதா2ந்யேஷ்விதி ஜைமிநி꞉ ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कर्तृत्वेन आत्मनः कर्मशेषत्वात् , तद्विज्ञानमपि व्रीहिप्रोक्षणादिवत् विषयद्वारेण कर्मसम्बन्ध्येव — इत्यतः, तस्मिन् अवगतप्रयोजने आत्मज्ञाने या फलश्रुतिः, सा अर्थवादः — इति जैमिनिराचार्यो मन्यते । यथा अन्येषु द्रव्यसंस्कारकर्मसु‘यस्य पर्णमयी जुहूर्भवति न स पापꣳ श्लोकꣳ शृणोति’ (तै॰सं॰ ३-५-७)‘यदाङ्क्ते चक्षुरेव भ्रातृव्यस्य वृङ्क्ते’(तै॰सं॰ ६-१-१)‘यत्प्रयाजानूयाजा इज्यन्ते, वर्म वा एतद्यज्ञस्य क्रियते वर्म यजमानस्य भ्रातृव्याभिभूत्यै’(तै॰सं॰ २-६-१)इत्येवंजातीयका फलश्रुतिः अर्थवादः — तद्वत् ।கர்த்ருத்வேந ஆத்மந꞉ கர்மஶேஷத்வாத் , தத்3விஜ்ஞாநமபி வ்ரீஹிப்ரோக்ஷணாதி3வத் விஷயத்3வாரேண கர்மஸம்ப3ந்த்4யேவ — இத்யத꞉, தஸ்மிந் அவக3தப்ரயோஜநே ஆத்மஜ்ஞாநே யா ப2லஶ்ருதி꞉, ஸா அர்த2வாத3꞉ — இதி ஜைமிநிராசார்யோ மந்யதே । யதா2 அந்யேஷு த்3ரவ்யஸம்ஸ்காரகர்மஸு‘யஸ்ய பர்ணமயீ ஜுஹூர்ப4வதி ந ஸ பாபꣳ ஶ்லோகꣳ ஶ்ருணோதி’ (தை॰ஸம்॰ 3-5-7)‘யதா3ங்க்தே சக்ஷுரேவ ப்4ராத்ருவ்யஸ்ய வ்ருங்க்தே’(தை॰ஸம்॰ 6-1-1)‘யத்ப்ரயாஜாநூயாஜா இஜ்யந்தே, வர்ம வா ஏதத்3யஜ்ஞஸ்ய க்ரியதே வர்ம யஜமாநஸ்ய ப்4ராத்ருவ்யாபி4பூ4த்யை’(தை॰ஸம்॰ 2-6-1)இத்யேவம்ஜாதீயகா ப2லஶ்ருதி꞉ அர்த2வாத3꞉ — தத்3வத் ।
कथं पुनः अस्य अनारभ्याधीतस्य आत्मज्ञानस्य प्रकरणादीनामन्यतमेनापि हेतुना विना क्रतुप्रवेश आशङ्क्यते ? कर्तृद्वारेण वाक्यात् तद्विज्ञानस्य क्रतुसम्बन्ध इति चेत् , न, वाक्याद्विनियोगानुपपत्तेः; अव्यभिचारिणा हि केनचिद्द्वारेण अनारभ्याधीतानामपि वाक्यनिमित्तः क्रतुसम्बन्धोऽवकल्पते । कर्ता तु व्यभिचारि द्वारम् , लौकिकवैदिककर्मसाधारण्यात् । तस्मान्न तद्द्वारेण आत्मज्ञानस्य क्रतुसम्बन्धसिद्धिरिति —கத2ம் புந꞉ அஸ்ய அநாரப்4யாதீ4தஸ்ய ஆத்மஜ்ஞாநஸ்ய ப்ரகரணாதீ3நாமந்யதமேநாபி ஹேதுநா விநா க்ரதுப்ரவேஶ ஆஶங்க்யதே ? கர்த்ருத்3வாரேண வாக்யாத் தத்3விஜ்ஞாநஸ்ய க்ரதுஸம்ப3ந்த4 இதி சேத் , ந, வாக்யாத்3விநியோகா3நுபபத்தே꞉; அவ்யபி4சாரிணா ஹி கேநசித்3த்3வாரேண அநாரப்4யாதீ4தாநாமபி வாக்யநிமித்த꞉ க்ரதுஸம்ப3ந்தோ4(அ)வகல்பதே । கர்தா து வ்யபி4சாரி த்3வாரம் , லௌகிகவைதி3ககர்மஸாதா4ரண்யாத் । தஸ்மாந்ந தத்3த்3வாரேண ஆத்மஜ்ஞாநஸ்ய க்ரதுஸம்ப3ந்த4ஸித்3தி4ரிதி —
न, व्यतिरेकविज्ञानस्य वैदिकेभ्यः कर्मभ्योऽन्यत्र अनुपयोगात् । न हि देहव्यतिरिक्तात्मज्ञानं लौकिकेषु कर्मसु उपयुज्यते, सर्वथा दृष्टार्थप्रवृत्त्युपपत्तेः । वैदिकेषु तु देहपातोत्तरकालफलेषु देहव्यतिरिक्तात्मज्ञानमन्तरेण प्रवृत्तिः नोपपद्यत इति, उपयुज्यते व्यतिरेकविज्ञानम् ।ந, வ்யதிரேகவிஜ்ஞாநஸ்ய வைதி3கேப்4ய꞉ கர்மப்4யோ(அ)ந்யத்ர அநுபயோகா3த் । ந ஹி தே3ஹவ்யதிரிக்தாத்மஜ்ஞாநம் லௌகிகேஷு கர்மஸு உபயுஜ்யதே, ஸர்வதா2 த்3ருஷ்டார்த2ப்ரவ்ருத்த்யுபபத்தே꞉ । வைதி3கேஷு து தே3ஹபாதோத்தரகாலப2லேஷு தே3ஹவ்யதிரிக்தாத்மஜ்ஞாநமந்தரேண ப்ரவ்ருத்தி꞉ நோபபத்3யத இதி, உபயுஜ்யதே வ்யதிரேகவிஜ்ஞாநம் ।
ननु अपहतपाप्मत्वादिविशेषणात् असंसार्यात्मविषयम् औपनिषदं दर्शनं न प्रवृत्त्यङ्गं स्यात् — न, प्रियादिसंसूचितस्य संसारिण एव आत्मनो द्रष्टव्यत्वेनोपदेशात् । अपहतपाप्मत्वादि विशेषणं तु स्तुत्यर्थं भविष्यति । ननु तत्र तत्र प्रसाधितमेतत् — अधिकमसंसारि ब्रह्म जगत्कारणम् । तदेव च संसारिण आत्मनः पारमार्थिकं स्वरूपम् उपनिषत्सु उपदिश्यत इति — सत्यं प्रसाधितम् । तस्यैव तु स्थूणानिखननवत् फलद्वारेण आक्षेपसमाधाने क्रियेते दार्ढ्याय ॥ २ ॥நநு அபஹதபாப்மத்வாதி3விஶேஷணாத் அஸம்ஸார்யாத்மவிஷயம் ஔபநிஷத3ம் த3ர்ஶநம் ந ப்ரவ்ருத்த்யங்க3ம் ஸ்யாத் — ந, ப்ரியாதி3ஸம்ஸூசிதஸ்ய ஸம்ஸாரிண ஏவ ஆத்மநோ த்3ரஷ்டவ்யத்வேநோபதே3ஶாத் । அபஹதபாப்மத்வாதி3 விஶேஷணம் து ஸ்துத்யர்த2ம் ப4விஷ்யதி । நநு தத்ர தத்ர ப்ரஸாதி4தமேதத் — அதி4கமஸம்ஸாரி ப்3ரஹ்ம ஜக3த்காரணம் । ததே3வ ச ஸம்ஸாரிண ஆத்மந꞉ பாரமார்தி2கம் ஸ்வரூபம் உபநிஷத்ஸு உபதி3ஶ்யத இதி — ஸத்யம் ப்ரஸாதி4தம் । தஸ்யைவ து ஸ்தூ2ணாநிக2நநவத் ப2லத்3வாரேண ஆக்ஷேபஸமாதா4நே க்ரியேதே தா3ர்ட்4யாய ॥ 2 ॥
ஆத்மா, செய்கிறவன் என்ற முறையில் கர்மாவுக்கு சேஷனாயிருப்பதால், அவனை அறிவதும், நெல்லை புரோக்ஷணம் செய்வது முதலியதைப்போல, விஷயம் மூலமாக கர்மாவுடன் ஸம்பந்தப்பட்டதே, என்றிருப்ப தினால் பிரயோஜனத்துடன் கூடினதாக அறியப்படுகிற அந்த ஆத்மக்ஞான விஷயத்தில் எந்த பல சுருதி இருக்கிறதோ, அது அர்த்தவாதம், என்று ஜைமினி ஆசார்யார் எண்ணுகிறார்.
“மற்றவைகளில் போல”, திரவியங்களுக்கு ஸம்ஸ் காரத்தை செய்யும் கர்மாக்களில் “எவனுக்கு பலாச மரத் தால் செய்யப்பட்ட ஜூஹு இருக்கிறதோ அவன் கெட்ட வார்த்தையைக் கேட்பதில்லை. கண்ணுக்குமை தீட்டிக் கொள்கிறான். அதனால் சத்ருக்களுடைய கண்ணையே மறைத்துவிடுகிறான். பிரயாஜம், அனுயாஜம் இவைகள் செய்யப்படுவது எதுவோ, இவை யக்ஞத்திற்கு கவசமக செய்யப்படுகின்றன. சத்ருக்களை ஜயிப்பதற்கு யஜமான னுக்கு கவசம்” என்று இது போலுள்ள பலசுருதி எப்படி அர்த்தவாதமோ, அதைப்போல.
“மற்றவைகளில் போல”, திரவியங்களுக்கு ஸம்ஸ் காரத்தை செய்யும் கர்மாக்களில் “எவனுக்கு பலாச மரத் தால் செய்யப்பட்ட ஜூஹு இருக்கிறதோ அவன் கெட்ட வார்த்தையைக் கேட்பதில்லை. கண்ணுக்குமை தீட்டிக் கொள்கிறான். அதனால் சத்ருக்களுடைய கண்ணையே மறைத்துவிடுகிறான். பிரயாஜம், அனுயாஜம் இவைகள் செய்யப்படுவது எதுவோ, இவை யக்ஞத்திற்கு கவசமக செய்யப்படுகின்றன. சத்ருக்களை ஜயிப்பதற்கு யஜமான னுக்கு கவசம்” என்று இது போலுள்ள பலசுருதி எப்படி அர்த்தவாதமோ, அதைப்போல.
(கர்மாவை) ஆரம்பித்துச் சொல்லப்பட்டதில்லாத இந்த ஆத்மக்ஞானத்திற்கு பிரகரணம் முதலானவைகளில் சேர்ந்த ஒரு ஹேதுவும் கூட இல்லாமலே, கர்மாவில் உள் படுதல் எப்படி நினைக்கப்படுகிறது? வாக்கியத்தினால் கர்த்தா மூலமாக அவன் விஷயமான அறிவுக்கு கர்மாவின் ஸம்பந்தம் என்றால், சரியல்ல. வாக்கியத்தினால் விநியோக மென்பது பொருந்தாததினால். ஆரம்பித்துச் சொல்லப்படா தவைகளுக்கும் வியபிசாரமில்லாத (கர்மாவுடன் எப்பொ ழுதும் சேர்ந்திருக்கிற) ஏதோ ஒரு வஸ்துவின் மூலமாக வாக்கியத்தின் காரணமாக கர்மாவின் ஸம்பந்தமென்பது, பொருந்தும், கர்த்தாவோ வியபிசாரமுள்ள (சேர்ந்திராத) துவாரம், லௌகிகம், வைதிகம் என்ற (இரண்டு) கர்மாக்களிலும் பொதுவாயிருப்பதால். ஆகையால் அதன் துவாரமாக ஆத்மக்ஞானத்திற்கு கர்மாவின் ஸம்பந்தம் ஸித்திக்கிறது என்பதில்லை என்று.
அப்படியல்ல, (ஆத்மா) வேறு என்ற அறிவிற்கு வைதிகமான கர்மாக்களைத் தவிர வேறு இடத்தில் உபயோக மில்லாததினால், தேஹத்திற்கு வேறாயுள்ள ஆத்ம விஷய மான ஞானம் லௌகிகமான கர்மாக்களில் உபயோகப்படு வதில்லையல்லவா? எவ்விதத்திலும் பார்க்கப்படும் பிரயோஜனத்தை யுத்தேசித்தே பிரவிருத்தி யிருப்பது பொருந்துவதினால், சரீரம் விழுந்ததற்குப் பின்னுள்ள காலத்தில் ஏற்படும் பலன்களையுடைய ஆத்மவிஷயமான ஞானமில்லாமல் பிரவிருத்தி யுக்தமா காது என்பதினால் வேறென்று அறிவது உபயோகப் படுகிறது.
பாபமற்றவர் முதலான விசே ஷணமிருப்பதால் ஸம்ஸாரியல்லாத ஆத்மாவை விஷயமாயுள்ள உபநிஷத் தில் காணும் தர்சனம் பிரவிருத்திக்கு அங்கமாக ஆகாதே, என்றால், அப்படியல்ல. பிரியம் முதலியதால் ஸூசிக்கப் படுகிற ஸம்ஸாரியான ஆத்மாவுக்குத்தான் அறியப்பட வேண்டிய தன்மை உபதேசிக்கப்பட்டிருப்பதால். பாபமற்றது முதலான விசேஷணமோ ஸ்தோத்திரத்திற்காக இருக்கும்.
அதிகமான ஸம்ஸாரியல்லாத பிரஹ்மம் ஜகத்திற் குக் காரணம்; அதுவே தான் ஸம்ஸாரியாயுள்ள ஆத்மாவின் வாஸ்தவமான ஸ்வரூபம், என்று உபநிஷத்துக்களில் உபதேசிக்கபட்டிருக்கிறது என்ற இந்த விஷயம் அங்கங்கு ஸாதிக்கப்பட்டிருக்கிறதே? என்றால், ஸாதிக்கப்பட்டது வாஸ்தவம். ஆனால் அதுவே நன்கு உறுதிப்படுவதற்காக தூணை அசைத்து நாட்டுவதுபோல, பலன்மூலமாக ஆக்ஷேபணையும் ஸமாதானமும் செய்யப்படுகின்றன.
அதிகமான ஸம்ஸாரியல்லாத பிரஹ்மம் ஜகத்திற் குக் காரணம்; அதுவே தான் ஸம்ஸாரியாயுள்ள ஆத்மாவின் வாஸ்தவமான ஸ்வரூபம், என்று உபநிஷத்துக்களில் உபதேசிக்கபட்டிருக்கிறது என்ற இந்த விஷயம் அங்கங்கு ஸாதிக்கப்பட்டிருக்கிறதே? என்றால், ஸாதிக்கப்பட்டது வாஸ்தவம். ஆனால் அதுவே நன்கு உறுதிப்படுவதற்காக தூணை அசைத்து நாட்டுவதுபோல, பலன்மூலமாக ஆக்ஷேபணையும் ஸமாதானமும் செய்யப்படுகின்றன.