सूत्रम् १ஸூத்ரம் 1 / ५२52
पुरुषार्थाधिकरणम्புருஷார்தா2தி4கரணம்
पुरुषार्थोऽतः शब्दादिति बादरायणः ॥ १ ॥புருஷார்தோ2(அ)த꞉ ஶப்3தா3தி3தி பா3த3ராயண꞉ ॥ 1 ॥
क्रत्वर्थमात्मविज्ञानं स्वतन्त्रं वाऽऽत्मनो यतः ॥
देहातिरेकमज्ञात्वा न कुर्यात्क्रतुगं ततः ॥ १ ॥
नाद्वैतधीः कर्महेतुर्हन्ति प्रत्युत कर्म सा ॥
आचारो लोकसङ्ग्राही स्वतन्त्रा ब्रह्मधीस्ततः ॥ २ ॥
--वैयासिकन्यायमालाக்ரத்வர்த2மாத்மவிஜ்ஞாநம் ஸ்வதந்த்ரம் வா(அ)(அ)த்மநோ யத꞉ ॥
தே3ஹாதிரேகமஜ்ஞாத்வா ந குர்யாத்க்ரதுக3ம் தத꞉ ॥ 1 ॥
நாத்3வைததீ4꞉ கர்மஹேதுர்ஹந்தி ப்ரத்யுத கர்ம ஸா ॥
ஆசாரோ லோகஸங்க்3ராஹீ ஸ்வதந்த்ரா ப்3ரஹ்மதீ4ஸ்தத꞉ ॥ 2 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்ஆத்மாவை அறிதல் யாகத்திற்காகவா? அல்லது ஸ்வ தந்திரமா? ஆத்மா தேஹத்தை விட வேறு என்று அறியாமல் (யாகத்தை) செய்ய முடியாது என்பதினால் (ஆத்மக் ஞானம்) கர்மாவுக்காகத்தான்.
இரண்டாவதற்றதையறிவது கர்மாவுக்குக் காரணமா காது. மேலும் அது கர்மாவையே நாசம் செய்து விடும். ஆசார மிருப்பது லோக ஸங்கிரஹத்திற்காக. ஆகையால் பிரஹ்ம ஞானம் ஸ்வதந்திரமே.
இரண்டாவதற்றதையறிவது கர்மாவுக்குக் காரணமா காது. மேலும் அது கர்மாவையே நாசம் செய்து விடும். ஆசார மிருப்பது லோக ஸங்கிரஹத்திற்காக. ஆகையால் பிரஹ்ம ஞானம் ஸ்வதந்திரமே.
संस्कृतम्
தமிழ்
अथेदानीम् औपनिषदमात्मज्ञानं किमधिकारिद्वारेण कर्मण्येवानुप्रविशति, आहोस्वित् स्वतन्त्रमेव पुरुषार्थसाधनं भवतीति मीमांसमानः, सिद्धान्तेनैव तावदुपक्रमते —அதே2தா3நீம் ஔபநிஷத3மாத்மஜ்ஞாநம் கிமதி4காரித்3வாரேண கர்மண்யேவாநுப்ரவிஶதி, ஆஹோஸ்வித் ஸ்வதந்த்ரமேவ புருஷார்த2ஸாத4நம் ப4வதீதி மீமாம்ஸமாந꞉, ஸித்3தா4ந்தேநைவ தாவது3பக்ரமதே —
पुरुषार्थोऽत इति । अस्माद्वेदान्तविहितादात्मज्ञानात् स्वतन्त्रात् पुरुषार्थः सिध्यतीति बादरायण आचार्यो मन्यते । कुत एतदवगम्यते ? शब्दादित्याह । तथा हि —‘तरति शोकमात्मवित्’ (छा. उ. ७ । १ । ३)‘स यो ह वै तत्परमं ब्रह्म वेद ब्रह्मैव भवति’ (मु. उ. ३ । २ । ९)‘ब्रह्मविदाप्नोति परम्’ (तै. उ. २ । १ । १)‘आचार्यवान्पुरुषो वेद तस्य तावदेव चिरं यावन्न विमोक्ष्येऽथ सम्पत्स्ये’ (छा. उ. ६ । १४ । २)‘य आत्मापहतपाप्मा’ (छा. उ. ८ । ७ । १)इत्युपक्रम्य,‘स सर्वाꣳश्च लोकानाप्नोति सर्वाꣳश्च कामान्यस्तमात्मानमनुविद्य विजानाति’ (छा. उ. ८ । ७ । १)इति;‘आत्मा वा अरे द्रष्टव्यः’ (बृ. उ. ४ । ५ । ६)इत्युपक्रम्य,‘एतावदरे खल्वमृतत्वम्’ (बृ. उ. ४ । ५ । १५)इति एवंजातीयका श्रुतिः केवलाया विद्यायाः पुरुषार्थहेतुत्वं श्रावयति ॥ १ ॥புருஷார்தோ2(அ)த இதி । அஸ்மாத்3வேதா3ந்தவிஹிதாதா3த்மஜ்ஞாநாத் ஸ்வதந்த்ராத் புருஷார்த2꞉ ஸித்4யதீதி பா3த3ராயண ஆசார்யோ மந்யதே । குத ஏதத3வக3ம்யதே ? ஶப்3தா3தி3த்யாஹ । ததா2 ஹி —‘தரதி ஶோகமாத்மவித்’ (சா2. உ. 7 । 1 । 3)‘ஸ யோ ஹ வை தத்பரமம் ப்3ரஹ்ம வேத3 ப்3ரஹ்மைவ ப4வதி’ (மு. உ. 3 । 2 । 9)‘ப்3ரஹ்மவிதா3ப்நோதி பரம்’ (தை. உ. 2 । 1 । 1)‘ஆசார்யவாந்புருஷோ வேத3 தஸ்ய தாவதே3வ சிரம் யாவந்ந விமோக்ஷ்யே(அ)த2 ஸம்பத்ஸ்யே’ (சா2. உ. 6 । 14 । 2)‘ய ஆத்மாபஹதபாப்மா’ (சா2. உ. 8 । 7 । 1)இத்யுபக்ரம்ய,‘ஸ ஸர்வாꣳஶ்ச லோகாநாப்நோதி ஸர்வாꣳஶ்ச காமாந்யஸ்தமாத்மாநமநுவித்3ய விஜாநாதி’ (சா2. உ. 8 । 7 । 1)இதி;‘ஆத்மா வா அரே த்3ரஷ்டவ்ய꞉’ (ப்3ரு. உ. 4 । 5 । 6)இத்யுபக்ரம்ய,‘ஏதாவத3ரே க2ல்வம்ருதத்வம்’ (ப்3ரு. உ. 4 । 5 । 15)இதி ஏவம்ஜாதீயகா ஶ்ருதி꞉ கேவலாயா வித்3யாயா꞉ புருஷார்த2ஹேதுத்வம் ஶ்ராவயதி ॥ 1 ॥
(மூன்றாவது சாதனாத்யாயத்தில் இந்த நான்காவது பாதத்தில் முக்திக்கு ஸாதனமான தத்வஞானத்தைப் பற்றியும் அதன் ஸாதனமான யக்ஞம், சமதமாதி, ஸந்யாஸம் முதலியவைபற்றியும் கூறப்படுகிறது, ஆத்ம ஞானம் கர்மாவுக்கு அங்கமாக இருந்து கொண்டு பலனைக் கொடுக்கிறதா அல்லது ஸ்வதந்திரமாக பலனை கொடுக்கிறதா என்று ஸந்தேஹம்.
இந்த சரீரத்தை விட்டு கிளம்பி வேறு சரீரம் அடைந்தபின் கர்மா பலனைக் கொடுப்பதால் சரீரத்தைக் காட்டிலும் ஆத்மா வேறு என்று அறிந்தவன் தான் கர்மாவைச் செய்வான். ஆகையால் ஞானம் கர்மாவிற்கு அங்கம் என்று பூர்வபக்ஷம்.
கர்மாவைச் செய்வதற்கு தேஹத்தைவிட ஆத்மா வேறு என்ற ஞானம் மட்டுமிருந்தால் போதும். அந்த ஆத்மா பிரஹ்மம்தான் என்ற ஞானம் கர்மாவைச் செய்வதற்குத் தேவையில்லை. மேலும் அகர்த்தாவும் அபோக்தாவுமான பிரஹ்மமே நான் என்ற ஞானம் கர்மா செய்வதையே தடுத்துவிடும். ஆதலால் ஆத்ம ஞானம் தனியாகவே முக்தி பலனைக் கொடுக்கிறது. ஞானிகள் கர்மாவைச் செய்வது லோகஸங்க்ரஹத்திற்காக என்று ஸித்தாந்தம்).
இனி இப்பொழுது, உபநிஷத்தில் கண்ட ஆத்ம ஞானம் அதிகாரி மூலமாய் கர்மாவிலேயே உள்பட்டு விடுகிறதா? அல்லது ஸ்வதந்திரமாகவே புருஷார்த்த ஸாதனமாக இருக்கிறதா? என்று விசாரனை செய்பவர் "புருஷார்த்தம் இதிலிருந்து” என்று ஸித்தாந்தத்தைச் சொல்லியே ஆரம்பிக்கிறார்.

இதிலிருந்து உபநிஷத்துக்களில் விதிக்கப்பட்டி ருக்கும் ஸ்வதந்திரமாயுள்ள ஆத்ம ஞானத்திலிருந்து, புருஷார்த்தம் ஸித்திக்கிறது என்று பாதராயண ஆசார்யார் எண்ணுகிறார். இது எதனால் அறியப்படுகிறது? சப்தத்தி லிருந்து என்று சொல்கிறார். அப்படியே "ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைக்கடக்கிறான்" (சாந்தோக்யம்.VII-1-3), “எவன் அந்த மேலான பிரஹ்மத்தை அறிகிறானோ, அவன் பிரஹ்மமாகவே ஆகிறான்" (முண்டக.III-2-9), “பிரஹ்மத் தை அறிகிறவன் மேலானதை அடைகிறான்” (தைத்திரீய. II-1-1), "ஆசார்யரையுடைய புருஷன் அறிவான அவனுக்கு எதுவரை விடுபடவில்லையோ அதுவரைதான் தாமதம்; பிறகு ஒன்றாகிவிடுகிறான்" (சாந்.VI-14-2), என்று.
"எந்த ஆத்மா பாபங்கள் விலகினதோ"(சாந்தோக் யம்.VIII-7-1) என்று ஆரம்பித்து "எல்லா லோகங்களையும் அடைகிறான், எல்லா கர்மங்களையும் அடைகிறான், எவன் அந்த ஆத்மாவை அறிந்து ஸாக்ஷாத்கரிக்கிறானோ" என்றும்; "அயே, ஆத்மாவே அறியத்தக்கது" (பிருஹத்.IV-5-6) என்று ஆரம்பித்து "அயே, அமிருதத்தன்மை இவ்வளவுதான்" (பிருஹத்.IV-5-15) என்பது போல உள்ள சுருதி தனித்துள்ள வித்யைக்கு புருஷார்த்தத்திற்கு ஹேதுவாயிருக்கும் தன்மையைச் சொல்கிறது.