सूत्रम् ३६ஸூத்ரம் 36 / ५२52
विधुराधिकरणम्விது4ராதி4கரணம்
अन्तरा चापि तु तद्दृष्टेः ॥ ३६ ॥அந்தரா சாபி து தத்3த்3ருஷ்டே꞉ ॥ 36 ॥
नास्त्यनाश्रमिणो ज्ञानमस्ति वा नैव विद्यते ॥
धीशुद्ध्यर्थाश्रमित्वस्य ज्ञानहेतोरभावतः ॥ १९ ॥
अस्त्येव सर्वसम्बन्धिजपादेश्चित्तशुद्धितः ॥
श्रुता हि विद्या रैक्वादेराश्रमे त्वतिशुद्धता ॥ २० ॥
--वैयासिकन्यायमालाநாஸ்த்யநாஶ்ரமிணோ ஜ்ஞாநமஸ்தி வா நைவ வித்3யதே ॥
தீ4ஶுத்3த்4யர்தா2ஶ்ரமித்வஸ்ய ஜ்ஞாநஹேதோரபா4வத꞉ ॥ 19 ॥
அஸ்த்யேவ ஸர்வஸம்ப3ந்தி4ஜபாதே3ஶ்சித்தஶுத்3தி4த꞉ ॥
ஶ்ருதா ஹி வித்3யா ரைக்வாதே3ராஶ்ரமே த்வதிஶுத்3த4தா ॥ 20 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்அனாசிரமிக்கு ஞானம் ஏற்படாதா? அல்லது உண்டா? ஞானத்திற்குக் காரணமாயிருக்கிற சித்தசுத்தியை பிரயோ : ஜனமாயுள்ள ஆசிரம முள்ளவனாய் இருத்தல் இல்லாததினால் கிடைக்கவே கிடைக்காது.
எல்லாருக்கும் ஸம்பந்தப்பட்ட ஜபம் முதலியதால் சித்தசுத்தி ஏற்படுமானதினால், உண்டு தான். ரைக்வர் முதலியோர்க்கு வித்யை சொல்லப்படவில்லையா? ஆசிரமம் இருந்தாலோ அதிகமான சுத்தி உண்டாகும்.
எல்லாருக்கும் ஸம்பந்தப்பட்ட ஜபம் முதலியதால் சித்தசுத்தி ஏற்படுமானதினால், உண்டு தான். ரைக்வர் முதலியோர்க்கு வித்யை சொல்லப்படவில்லையா? ஆசிரமம் இருந்தாலோ அதிகமான சுத்தி உண்டாகும்.
संस्कृतम्
தமிழ்
विधुरादीनां द्रव्यादिसम्पद्रहितानां च अन्यतमाश्रमप्रतिपत्तिहीनानामन्तरालवर्तिनां किं विद्यायामधिकारोऽस्ति, किं वा नास्ति — इति संशये, नास्तीति तावत्प्राप्तम् , आश्रमकर्मणां विद्याहेतुत्वावधारणात् , आश्रमकर्मासम्भवाच्चैतेषाम् — इत्येवं प्राप्ते, इदमाह — अन्तरा चापि तु — अनाश्रमित्वेन वर्तमानोऽपि विद्यायामधिक्रियते । कुतः ? तद्दृष्टेः — रैक्ववाचक्नवीप्रभृतीनामेवंभूतानामपि ब्रह्मवित्त्वश्रुत्युपलब्धेः ॥ ३६ ॥விது4ராதீ3நாம் த்3ரவ்யாதி3ஸம்பத்3ரஹிதாநாம் ச அந்யதமாஶ்ரமப்ரதிபத்திஹீநாநாமந்தராலவர்திநாம் கிம் வித்3யாயாமதி4காரோ(அ)ஸ்தி, கிம் வா நாஸ்தி — இதி ஸம்ஶயே, நாஸ்தீதி தாவத்ப்ராப்தம் , ஆஶ்ரமகர்மணாம் வித்3யாஹேதுத்வாவதா4ரணாத் , ஆஶ்ரமகர்மாஸம்ப4வாச்சைதேஷாம் — இத்யேவம் ப்ராப்தே, இத3மாஹ — அந்தரா சாபி து — அநாஶ்ரமித்வேந வர்தமாநோ(அ)பி வித்3யாயாமதி4க்ரியதே । குத꞉ ? தத்3த்3ருஷ்டே꞉ — ரைக்வவாசக்நவீப்ரப்4ருதீநாமேவம்பூ4தாநாமபி ப்3ரஹ்மவித்த்வஶ்ருத்யுபலப்3தே4꞉ ॥ 36 ॥
(முந்தின ஆச்ரமத்தை முடித்துவிட்டு விட்டு வேறு ஆசிரமம் கைக்கொள்ளாமல் நடுவிலிருக்கும் விதுரன் முதலானவர்களுக்கு தத்வஞானம் வருமா வராதா என்று ஸந்தேஹம். சித்தசுத்திற்குக் காரணமான ஆசிரம தர்மங்கள் அவர்களிடமில்லாததால் ஞானம் வராது என்று பூர்வபக்ஷம்.
ஆசிரமத்தை எதிர்பார்க்காத ஜபம் முதலான தர்மங்கள் சித்தசுத்திற்குக் காரணமாக அவர்களிடமிருக்கிற படியால் அவர்களுக்கும் ஞானம்வரும். அநாச்ரமிகளான ஸம்வர்த்தர். கார்க்கி முதலானவர்கள் ஞானிகளாக இருந்திருக்கிறார்கள். முற்பிறவிகளில் செய்த ஆசிரம தர்மங்களாலும் இப்பிறவியில் ஞானமேற்படலாம். ஆகையால் விதுரன் முதலானவர்களுக்கும் ஞானம் ஏற்படலாம் என்று ஸித்தாந்தம்).
திரவியம் முதலான ஸம்பத்து இல்லாத ஏதேனு மொரு ஆசிரமத்தையடையாதிருக்கிற மத்தியிலுள்ள விது ரன் முதலானவர்களுக்கு ஞானத்தில் அதிகாரம் உண்டா? அல்லது கிடையாதா என்று ஸம்சயம் வரும்போது.
பூர்வபக்ஷம்: கிடையாது என்று ஏற்படுகிறது. ஆசிரம கர்மாக்களுக்கு வித்யா ஸாதனத்தன்மை தீர்மானிக் கப்பட்டதினாலும் இவர்களுக்கு ஆசிரம கர்மாக்கள் ஸம்பவிக்காததினாலும்.
ஸித்தாந்தம்: இவ்விதம் வரும் போது இதைச் சொல்லுகிறார். “நடுவிலிருக்கும் ஆசிரமமற்றவனாக இருப்பவன் கூட ஞானத்தில் அதிகாரமுள்ளவன். ஏன்? “அவ்விதம் காண்பதால்”, இவ்விதமிருந்துவந்த ரைக்வர், வாசக்னவீ முதலியவர்களுக்கும் பிரஹ்மத்தையறிந்துள்ள தன்மையைச் சொல்லும் சுருதி காணப்படுவதால்.