सूत्रम् ३५ஸூத்ரம் 35 / ५२52
आश्रमकर्माधिकरणम्ஆஶ்ரமகர்மாதி4கரணம்
अनभिभवं च दर्शयति ॥ ३५ ॥அநபி4ப4வம் ச த3ர்ஶயதி ॥ 35 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सहकारित्वस्यैव एतदुपोद्बलकं लिङ्गदर्शनम् । अनभिभवं च दर्शयति श्रुतिः ब्रह्मचर्यादिसाधनसम्पन्नस्य रागादिभिः क्लेशैः —‘एष ह्यात्मा न नश्यति यं ब्रह्मचर्येणानुविन्दते’ (छा. उ. ८ । ५ । ३)इत्यादिना । तस्मात् यज्ञादीन्याश्रमकर्माणि च भवन्ति विद्यासहकारीणि चेति निश्चितम् ॥ ३५ ॥ஸஹகாரித்வஸ்யைவ ஏதது3போத்3ப3லகம் லிங்க3த3ர்ஶநம் । அநபி4ப4வம் ச த3ர்ஶயதி ஶ்ருதி꞉ ப்3ரஹ்மசர்யாதி3ஸாத4நஸம்பந்நஸ்ய ராகா3தி3பி4꞉ க்லேஶை꞉ —‘ஏஷ ஹ்யாத்மா ந நஶ்யதி யம் ப்3ரஹ்மசர்யேணாநுவிந்த3தே’ (சா2. உ. 8 । 5 । 3)இத்யாதி3நா । தஸ்மாத் யஜ்ஞாதீ3ந்யாஶ்ரமகர்மாணி ச ப4வந்தி வித்3யாஸஹகாரீணி சேதி நிஶ்சிதம் ॥ 35 ॥
உதவியாயிருக்கும் தன்மைக்கே பக்கபலமாக இந்த லிங்கம் காண்பது. “எதை பிரஹ்மசர்யத்தினால் அடைகி றானோ அந்த ஆத்மா நசிக்கிறதில்லை” (சாந்.VII-5-3) என்பது முதலியதால் பிரஹ்மசர்யம் முதலான ஸாதனங்க ளோடுகூடியவனுக்கு ராகம் முதலான கிலேசங்களால் தாக்குதலில்லை என்று சுருதி காட்டுகிறது. ஆகையால் யக்ஞம் முதலான ஆசிரம கர்மாக்களும் வித்யைக்கு உதவி செய்கிறவைகளாக இருக்கின்றன என்பதும் நிச்சயம்.