अद्वैतभारती
सूत्रम् ३४ஸூத்ரம் 34 / ५२52
आश्रमकर्माधिकरणम्ஆஶ்ரமகர்மாதி4கரணம்

सर्वथापि त एवोभयलिङ्गात् ॥ ३४ ॥ஸர்வதா2பி த ஏவோப4யலிங்கா3த் ॥ 34 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सर्वथापि आश्रमकर्मत्वपक्षे विद्यासहकारित्वपक्षे च, त एव अग्निहोत्रादयो धर्मा अनुष्ठेयाः । ‘त एव’ इत्यवधारयन्नाचार्यः किं निवर्तयति ? कर्मभेदशङ्कामिति ब्रूमः । यथा कुण्डपायिनामयने ‘मासमग्निहोत्रं जुह्वति’ इत्यत्र नित्यादग्निहोत्रात्कर्मान्तरमुपदिश्यते, नैवमिह कर्मभेदोऽस्तीत्यर्थः ।ஸர்வதா2பி ஆஶ்ரமகர்மத்வபக்ஷே வித்3யாஸஹகாரித்வபக்ஷே ச, த ஏவ அக்3நிஹோத்ராத3யோ த4ர்மா அநுஷ்டே2யா꞉ । ‘த ஏவ’ இத்யவதா4ரயந்நாசார்ய꞉ கிம் நிவர்தயதி ? கர்மபே4த3ஶங்காமிதி ப்3ரூம꞉ । யதா2 குண்ட3பாயிநாமயநே ‘மாஸமக்3நிஹோத்ரம் ஜுஹ்வதி’ இத்யத்ர நித்யாத3க்3நிஹோத்ராத்கர்மாந்தரமுபதி3ஶ்யதே, நைவமிஹ கர்மபே4தோ3(அ)ஸ்தீத்யர்த2꞉ ।
कुतः ? उभयलिङ्गात् — श्रुतिलिङ्गात्स्मृतिलिङ्गाच्च । श्रुतिलिङ्गं तावत् —‘तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति’ (बृ. उ. ४ । ४ । २२)इति सिद्धवदुत्पन्नरूपाण्येव यज्ञादीनि विविदिषायां विनियुङ्क्ते, न तु ‘जुह्वति’ इत्यादिवत् अपूर्वमेषां रूपमुत्पादयतीति । स्मृतिलिङ्गमपि —‘अनाश्रितः कर्मफलं कार्यं कर्म करोति यः’ (भ. गी. ६ । १)इति विज्ञातकर्तव्यताकमेव कर्म विद्योत्पत्त्यर्थं दर्शयति ।‘यस्यैतेऽष्टाचत्वारिंशत्संस्काराः’ (गौ. ध. सू. १ । ८ । २५)इत्याद्या च संस्कारत्वप्रसिद्धिः वैदिकेषु कर्मसु तत्संस्कृतस्य विद्योत्पत्तिमभिप्रेत्य स्मृतौ भवति । तस्मात्साध्विदम् अभेदावधारणम् ॥ ३४ ॥குத꞉ ? உப4யலிங்கா3த் — ஶ்ருதிலிங்கா3த்ஸ்ம்ருதிலிங்கா3ச்ச । ஶ்ருதிலிங்க3ம் தாவத் —‘தமேதம் வேதா3நுவசநேந ப்3ராஹ்மணா விவிதி3ஷந்தி’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)இதி ஸித்3த4வது3த்பந்நரூபாண்யேவ யஜ்ஞாதீ3நி விவிதி3ஷாயாம் விநியுங்க்தே, ந து ‘ஜுஹ்வதி’ இத்யாதி3வத் அபூர்வமேஷாம் ரூபமுத்பாத3யதீதி । ஸ்ம்ருதிலிங்க3மபி —‘அநாஶ்ரித꞉ கர்மப2லம் கார்யம் கர்ம கரோதி ய꞉’ (ப4. கீ3. 6 । 1)இதி விஜ்ஞாதகர்தவ்யதாகமேவ கர்ம வித்3யோத்பத்த்யர்த2ம் த3ர்ஶயதி ।‘யஸ்யைதே(அ)ஷ்டாசத்வாரிம்ஶத்ஸம்ஸ்காரா꞉’ (கௌ3. த4. ஸூ. 1 । 8 । 25)இத்யாத்3யா ச ஸம்ஸ்காரத்வப்ரஸித்3தி4꞉ வைதி3கேஷு கர்மஸு தத்ஸம்ஸ்க்ருதஸ்ய வித்3யோத்பத்திமபி4ப்ரேத்ய ஸ்ம்ருதௌ ப4வதி । தஸ்மாத்ஸாத்4வித3ம் அபே4தா3வதா4ரணம் ॥ 34 ॥
“எவ்விதமானாலும்", ஆசிரம கர்மாவென்ற பக்ஷத்திலும், வித்யைக்கு உதவியென்ற பக்ஷத்திலும், அதே அக்னி ஹோத்ரம் முதலான தர்மங்கள் தான் அனுஷ்டிக்க வேண்டியவை. “அவைதான்” என்று தீர்மானிக்கும் ஆசார்யார் எதை விலக்குகிறார்? வேறு கர்மா என்ற ஸந்தேஹத்தை என்கிறோம். குண்டபாயிகளுடைய அயனத்தில் "மாஸம் அக்னிஹோத்ரம் செய்கிறான்” என்றவிடத்தில் நித்யமான அக்னிஹோத்திரத்திற்கு வேறாக எப்படி வேறு கர்மா உபதேசிக்கப்படுகிறதோ, அவ்விதம் இங்கே வேறு கர்மா இல்லை என்று அர்த்தம்.
எதினால்? “இரண்டுவித லிங்கமிருப்பதால்”, சுருதி லிங்கத்தினாலும் ஸ்மிருதி லிங்கத்தினாலும். சுருதி லிங்க மோ, “அந்த இவரை வேதானு வசனத்தினால் பிராஹ்ம ணர்கள் அறிய விரும்புகிறார்கள்" (பிருஹத்.IV;4-22) என்று ஸித்தம் போல உண்டான ஸ்வரூபங்களையுடைய (ஏற்கெனவே விஹிதமான) யக்ஞம் முதலியவைகளை அறியவிரும்புவதில் விநியோகம் செய்கிறது; "ஹோமம் செய்கிறார்கள்" என்பது முதலியதைப் போல இவைக ளுக்கு புதிதாக ஸ்வரூபத்தை உண்டாக்கவில்லை ; என்று. ஸ்மிருதி லிங்கமும் “கர்மபலனை ஆசிரயிக்காமல் செய்ய வேண்டிய கர்மாவை எவன் செய்கிறானோ" (கீதை.V-1) என்று செய்யப்பட வேண்டியதாக அறியப்பட்டிருக்கும் கர்மாவையே ஞானமேற்படுவதற்காகக் காட்டுகிறது.

“எவனுக்கு இந்த நாற்பத்தெட்டு ஸம்ஸ்காரங்களும்” என்பது முதலான ஸம்ஸ்காரமென்ற பிரஸித்தி வைதிகமான கர்மாக்களில் அந்த ஸம்ஸ்காரத்தையடைந் தவனுக்கு வித்யை உண்டாவதை அபிப்பிராயப்பட்டு ஸ்மிருதியில் இருக்கிறது. ஆகையால் வித்தியாஸமில் லாமல் ஒன்றாக தீர்மானித்த இது சரியே.