अवतरणिकाஅவதரணிகா · Śaṅkara leading into the sūtra; the sūtra follows.
संस्कृतम्
தமிழ்
अथ यदुक्तम् — नैवं सति विद्यासाधनत्वमेषां स्यादिति, अत उत्तरं पठति —அத2 யது3க்தம் — நைவம் ஸதி வித்3யாஸாத4நத்வமேஷாம் ஸ்யாதி3தி, அத உத்தரம் பட2தி —
இப்படியிருந்தால் வித்யாஸாதனத்தன்மை இவைக ளுக்கு கிடையாது என்று எது சொல்லப்பட்டதோ, அதற்கு பதில் சொல்கிறார்:-
सूत्रम् ३३ஸூத்ரம் 33 / ५२52
आश्रमकर्माधिकरणम्ஆஶ்ரமகர்மாதி4கரணம்
सहकारित्वेन च ॥ ३३ ॥ஸஹகாரித்வேந ச ॥ 33 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
विद्यासहकारीणि च एतानि स्युः, विहितत्वादेव ‘तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति’ इत्यादिना; तदुक्तम् —‘सर्वापेक्षा च यज्ञादिश्रुतेरश्ववत्’ (ब्र. सू. ३ । ४ । २६)इति । न चेदं विद्यासहकारित्ववचनमाश्रमकर्मणां प्रयाजादिवत् विद्याफलविषयं मन्तव्यम् , अविधिलक्षणत्वाद्विद्यायाः, असाध्यत्वाच्च विद्याफलस्य । विधिलक्षणं हि साधनं दर्शपूर्णमासादि स्वर्गफलसिषाधयिषया सहकारिसाधनान्तरम् अपेक्षते, नैवं विद्या । तथा चोक्तम् —‘अत एव चाग्नीन्धनाद्यनपेक्षा’ (ब्र. सू. ३ । ४ । २५)इति । तस्मादुत्पत्तिसाधनत्व एव एषां सहकारित्ववाचोयुक्तिः ।வித்3யாஸஹகாரீணி ச ஏதாநி ஸ்யு꞉, விஹிதத்வாதே3வ ‘தமேதம் வேதா3நுவசநேந ப்3ராஹ்மணா விவிதி3ஷந்தி’ இத்யாதி3நா; தது3க்தம் —‘ஸர்வாபேக்ஷா ச யஜ்ஞாதி3ஶ்ருதேரஶ்வவத்’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 26)இதி । ந சேத3ம் வித்3யாஸஹகாரித்வவசநமாஶ்ரமகர்மணாம் ப்ரயாஜாதி3வத் வித்3யாப2லவிஷயம் மந்தவ்யம் , அவிதி4லக்ஷணத்வாத்3வித்3யாயா꞉, அஸாத்4யத்வாச்ச வித்3யாப2லஸ்ய । விதி4லக்ஷணம் ஹி ஸாத4நம் த3ர்ஶபூர்ணமாஸாதி3 ஸ்வர்க3ப2லஸிஷாத4யிஷயா ஸஹகாரிஸாத4நாந்தரம் அபேக்ஷதே, நைவம் வித்3யா । ததா2 சோக்தம் —‘அத ஏவ சாக்3நீந்த4நாத்3யநபேக்ஷா’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 25)இதி । தஸ்மாது3த்பத்திஸாத4நத்வ ஏவ ஏஷாம் ஸஹகாரித்வவாசோயுக்தி꞉ ।
न च अत्र नित्यानित्यसंयोगविरोध आशङ्क्यः, कर्माभेदेऽपि संयोगभेदात् । नित्यो हि एकः संयोगो यावज्जीवादिवाक्यकल्पितः, न तस्य विद्याफलत्वम् । अनित्यस्तु अपरः संयोगः‘तमेतं वेदानुवचनेन’ (बृ. उ. ४ । ४ । २२)इत्यादिवाक्यकल्पितः, तस्य विद्याफलत्वम् — यथा एकस्यापि खादिरत्वस्य नित्येन संयोगेन क्रत्वर्थत्वम् , अनित्येन संयोगेन पुरुषार्थत्वम् , तद्वत् ॥ ३३ ॥ந ச அத்ர நித்யாநித்யஸம்யோக3விரோத4 ஆஶங்க்ய꞉, கர்மாபே4தே3(அ)பி ஸம்யோக3பே4தா3த் । நித்யோ ஹி ஏக꞉ ஸம்யோகோ3 யாவஜ்ஜீவாதி3வாக்யகல்பித꞉, ந தஸ்ய வித்3யாப2லத்வம் । அநித்யஸ்து அபர꞉ ஸம்யோக3꞉‘தமேதம் வேதா3நுவசநேந’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)இத்யாதி3வாக்யகல்பித꞉, தஸ்ய வித்3யாப2லத்வம் — யதா2 ஏகஸ்யாபி கா2தி3ரத்வஸ்ய நித்யேந ஸம்யோகே3ந க்ரத்வர்த2த்வம் , அநித்யேந ஸம்யோகே3ந புருஷார்த2த்வம் , தத்3வத் ॥ 33 ॥
இவை வித்யைக்கு உதவியாயுமிருக்கும். “அந்த இவரை வேதானுவசனத்தினால் பிராஹ்மணர்கள் அறிய விரும்புகிறார்கள்" (பிருஹத்.IV-4-22) என்பது முதலியதால் விதிக்கப்பட்டிருப்பதினாலேயே "எல்லாவற்றிற்கும் அபேக்ஷையும் யக்ஞம் முதலான சுருதியினால், குதிரை போல" (ஸூத்ரம்.III-4-26) என்று அது சொல்லப்பட்டது.
ஆசிரம கர்மாக்களுக்கு வித்யைக்கு உதவியாயி ருக்கும் தன்மை, பிரயாஜம் முதலியதைப்போல, வித்யை யின் பலனை விஷயமாயுள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. வித்யைக்கு விதியென்ற லக்ஷணமில்லாததினால்; வித்யையின் பலன் ஸாதிக்கக்கூடியது (உண்டாக்கக் கூடியது) இல்லாததினாலும் தர்ச பூர்ண மாஸம் முதலான விதி லக்ஷணமுடைய ஸாதனமல்லவா ஸ்வர்க்கமாகிற பலனை ஸாதித்துக் கொடுப்பதற்காக உதவியாக வேறு ஸாதனத்தை அபேக்ஷிக்கிறது! வித்யை அவ்விதம் அல்ல. அப்படியே "அதினாலேயே அக்னி இந்தனம் முதலியதின் அபேக்ஷை கிடையாது” (ஸூத்ரம்.III-4-25) என்று சொல்லப்பட்டது. ஆகையால் (வித்யை) உண்டாவதற்கு ஸாதனமாயிருக்கிறதென்பதில்தான் இவைகளுக்கு உதவி செய்வது என்ற வார்த்தையின் பொருத்தம்.
ஆசிரம கர்மாக்களுக்கு வித்யைக்கு உதவியாயி ருக்கும் தன்மை, பிரயாஜம் முதலியதைப்போல, வித்யை யின் பலனை விஷயமாயுள்ளது என்று எண்ணிவிடக் கூடாது. வித்யைக்கு விதியென்ற லக்ஷணமில்லாததினால்; வித்யையின் பலன் ஸாதிக்கக்கூடியது (உண்டாக்கக் கூடியது) இல்லாததினாலும் தர்ச பூர்ண மாஸம் முதலான விதி லக்ஷணமுடைய ஸாதனமல்லவா ஸ்வர்க்கமாகிற பலனை ஸாதித்துக் கொடுப்பதற்காக உதவியாக வேறு ஸாதனத்தை அபேக்ஷிக்கிறது! வித்யை அவ்விதம் அல்ல. அப்படியே "அதினாலேயே அக்னி இந்தனம் முதலியதின் அபேக்ஷை கிடையாது” (ஸூத்ரம்.III-4-25) என்று சொல்லப்பட்டது. ஆகையால் (வித்யை) உண்டாவதற்கு ஸாதனமாயிருக்கிறதென்பதில்தான் இவைகளுக்கு உதவி செய்வது என்ற வார்த்தையின் பொருத்தம்.
நித்யமும், அநித்யமும் சேருவது விரோதமென்று ஸந்தேஹிக்கவேண்டாம், கர்மாவில் பேதமில்லையானாலும் சேர்க்கையில் பேதமிருப்பதால். “உயிருள்ளவரை” முதலிய வாக்கியத்தினால் கல்பிக்கப்படும் நித்யமான சேர்க்கை ஒன்று; அதற்கு வித்யையை பலனாயுடைய தன்மைகிடையாது. “அந்த இவரை வேதானு வசனத் தினால்” என்பது முதலான வாக்கியத்தினால் கல்பிக்கப் படுகிற நித்யமில்லாத சேர்க்கையோ வேறு; அதற்கு வித்யையை பலனாயுடைய தன்மை உண்டு. எப்படி காதிரம் ஒன்றாயிருந்தபோதிலும் நித்யமான சேர்க்கை யினால் யாகார்த்தமாகவும், நித்யமில்லாத சேர்க்கையி னால் புருஷார்த்தமாகவும் ஆகிறதோ அதைப்போல.