अद्वैतभारती
सूत्रम् २६ஸூத்ரம் 26 / ५२52
सर्वापेक्षाधिकरणम्ஸர்வாபேக்ஷாதி4கரணம்

सर्वापेक्षा च यज्ञादिश्रुतेरश्ववत् ॥ २६ ॥ஸர்வாபேக்ஷா ச யஜ்ஞாதி3ஶ்ருதேரஶ்வவத் ॥ 26 ॥

उत्पत्तावनपेक्षेयमुत कर्माण्यपेक्षते ॥
फले यथाऽनपेक्षैवमुत्पत्तावनपेक्षता ॥ १३ ॥
यज्ञशान्त्यादिसापेक्षं विद्याजन्म श्रुतिद्वयात् ॥
हलेऽनपेक्षितोऽप्यश्वो रथे यद्वदपेक्ष्यते ॥ १४ ॥
--वैयासिकन्यायमाला
உத்பத்தாவநபேக்ஷேயமுத கர்மாண்யபேக்ஷதே ॥
ப2லே யதா2(அ)நபேக்ஷைவமுத்பத்தாவநபேக்ஷதா ॥ 13 ॥
யஜ்ஞஶாந்த்யாதி3ஸாபேக்ஷம் வித்3யாஜந்ம ஶ்ருதித்3வயாத் ॥
ஹலே(அ)நபேக்ஷிதோ(அ)ப்யஶ்வோ ரதே2 யத்3வத3பேக்ஷ்யதே ॥ 14 ॥
--வையாஸிகந்யாயமாலா

தமிழ்இந்த அபேக்ஷிக்காதிருத்தல் (ஞானம்) உண்டாவதிலா? அல்லது (உண்டாவதில் ஞானம்) கர்மாக்களை அபேக்ஷிக்கி றதா? பலன் விஷயத்தில் எப்படி அபேக்ஷையில்லையோ, அவ்விதமே உண்டாவதிலும் அபேக்ஷை கிடையாது.

வித்யை உண்டாவது இரண்டு சுருதிகளால் யக்ஞம் முதலியதையும், சாந்தி முதலியதையும், அபேக்ஷிக்கிறதாக வே யிருக்கிறது. கலப்பையில் (உழுவதற்கு) குதிரை அபேக்ஷிக்கப் படவில்லையானாலும் ரதத்தில் (இழுப்பதற்காக) அபேக்ஷிக்கப் படுகிறது எப்படியோ அப்படி.
संस्कृतम्
தமிழ்
इदमिदानीं चिन्त्यते — किं विद्याया अत्यन्तमेवानपेक्षा आश्रमकर्मणाम् , उत अस्ति काचिदपेक्षेति । तत्र अत एवाग्नीन्धनादीन्याश्रमकर्माणि विद्यया स्वार्थसिद्धौ नापेक्ष्यन्ते, इत्येवमत्यन्तमेवानपेक्षायां प्राप्तायाम् , इदमुच्यते — सर्वापेक्षा चेति । अपेक्षते च विद्या सर्वाण्याश्रमकर्माणि, नात्यन्तमनपेक्षैव ।இத3மிதா3நீம் சிந்த்யதே — கிம் வித்3யாயா அத்யந்தமேவாநபேக்ஷா ஆஶ்ரமகர்மணாம் , உத அஸ்தி காசித3பேக்ஷேதி । தத்ர அத ஏவாக்3நீந்த4நாதீ3ந்யாஶ்ரமகர்மாணி வித்3யயா ஸ்வார்த2ஸித்3தௌ4 நாபேக்ஷ்யந்தே, இத்யேவமத்யந்தமேவாநபேக்ஷாயாம் ப்ராப்தாயாம் , இத3முச்யதே — ஸர்வாபேக்ஷா சேதி । அபேக்ஷதே ச வித்3யா ஸர்வாண்யாஶ்ரமகர்மாணி, நாத்யந்தமநபேக்ஷைவ ।
ननु विरुद्धमिदं वचनम् — अपेक्षते च आश्रमकर्माणि विद्या, नापेक्षते चेति । नेति ब्रूमः । उत्पन्ना हि विद्या फलसिद्धिं प्रति न किञ्चिदन्यदपेक्षते, उत्पत्तिं प्रति तु अपेक्षते । कुतः ? यज्ञादिश्रुतेः । तथा हि श्रुतिः —‘तमेतं वेदानुवचनेन ब्राह्मणा विविदिषन्ति यज्ञेन दानेन तपसाऽनाशकेन’ (बृ. उ. ४ । ४ । २२)इति यज्ञादीनां विद्यासाधनभावं दर्शयति । विविदिषासंयोगाच्चैषामुत्पत्तिसाधनभावोऽवसीयते ।நநு விருத்3த4மித3ம் வசநம் — அபேக்ஷதே ச ஆஶ்ரமகர்மாணி வித்3யா, நாபேக்ஷதே சேதி । நேதி ப்3ரூம꞉ । உத்பந்நா ஹி வித்3யா ப2லஸித்3தி4ம் ப்ரதி ந கிஞ்சித3ந்யத3பேக்ஷதே, உத்பத்திம் ப்ரதி து அபேக்ஷதே । குத꞉ ? யஜ்ஞாதி3ஶ்ருதே꞉ । ததா2 ஹி ஶ்ருதி꞉ —‘தமேதம் வேதா3நுவசநேந ப்3ராஹ்மணா விவிதி3ஷந்தி யஜ்ஞேந தா3நேந தபஸா(அ)நாஶகேந’ (ப்3ரு. உ. 4 । 4 । 22)இதி யஜ்ஞாதீ3நாம் வித்3யாஸாத4நபா4வம் த3ர்ஶயதி । விவிதி3ஷாஸம்யோகா3ச்சைஷாமுத்பத்திஸாத4நபா4வோ(அ)வஸீயதே ।
‘अथ यद्यज्ञ इत्याचक्षते ब्रह्मचर्यमेव तत्’ (छा. उ. ८ । ५ । १)इत्यत्र च विद्यासाधनभूतस्य ब्रह्मचर्यस्य यज्ञादिभिः संस्तवात् यज्ञादीनामपि हि साधनभावः सूच्यते ।‘सर्वे वेदा यत्पदमामनन्ति तपांसि सर्वाणि च यद्वदन्ति । यदिच्छन्तो ब्रह्मचर्यं चरन्ति तत्ते पदं सङ्ग्रहेण ब्रवीमि’ (क. उ. १ । २ । १५)इत्येवमाद्या च श्रुतिः आश्रमकर्मणां विद्यासाधनभावं सूचयति ।‘அத2 யத்3யஜ்ஞ இத்யாசக்ஷதே ப்3ரஹ்மசர்யமேவ தத்’ (சா2. உ. 8 । 5 । 1)இத்யத்ர ச வித்3யாஸாத4நபூ4தஸ்ய ப்3ரஹ்மசர்யஸ்ய யஜ்ஞாதி3பி4꞉ ஸம்ஸ்தவாத் யஜ்ஞாதீ3நாமபி ஹி ஸாத4நபா4வ꞉ ஸூச்யதே ।‘ஸர்வே வேதா3 யத்பத3மாமநந்தி தபாம்ஸி ஸர்வாணி ச யத்3வத3ந்தி । யதி3ச்ச2ந்தோ ப்3ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத3ம் ஸங்க்3ரஹேண ப்3ரவீமி’ (க. உ. 1 । 2 । 15)இத்யேவமாத்3யா ச ஶ்ருதி꞉ ஆஶ்ரமகர்மணாம் வித்3யாஸாத4நபா4வம் ஸூசயதி ।
स्मृतिरपि — ‘कषायपक्तिः कर्माणि ज्ञानं तु परमा गतिः । कषाये कर्मभिः पक्वे ततो ज्ञानं प्रवर्तते’ इत्येवमाद्या । अश्ववदिति योग्यतानिदर्शनम् — यथा च योग्यतावशेन अश्वो न लाङ्गलाकर्षणे युज्यते, रथचर्यायां तु युज्यते, एवमाश्रमकर्माणि विद्यया फलसिद्धौ नापेक्ष्यन्ते, उत्पत्तौ च अपेक्ष्यन्त इति ॥ २६ ॥ஸ்ம்ருதிரபி — ‘கஷாயபக்தி꞉ கர்மாணி ஜ்ஞாநம் து பரமா க3தி꞉ । கஷாயே கர்மபி4꞉ பக்வே ததோ ஜ்ஞாநம் ப்ரவர்ததே’ இத்யேவமாத்3யா । அஶ்வவதி3தி யோக்3யதாநித3ர்ஶநம் — யதா2 ச யோக்3யதாவஶேந அஶ்வோ ந லாங்க3லாகர்ஷணே யுஜ்யதே, ரத2சர்யாயாம் து யுஜ்யதே, ஏவமாஶ்ரமகர்மாணி வித்3யயா ப2லஸித்3தௌ4 நாபேக்ஷ்யந்தே, உத்பத்தௌ ச அபேக்ஷ்யந்த இதி ॥ 26 ॥
(வித்யையானது தனது பலனான முக்தியைத் தருவதற்கு எப்படி கர்மாவை அபேக்ஷிக்கவில்லையோ, அதுபோலவே ஞானம் உண்டாவதற்கும் கர்மா தேவை யில்லை. அப்படியில்லாவிட்டால் ஒரே வித்யை ஒரு இடத்தில் அபேக்ஷிக்கிறது, ஒரு இடத்தில் அபேக்ஷிக்க வில்லையென்று சொல்ல வேண்டும். இது யுக்தமில்லை என்று பூர்வபக்ஷம்.

குதிரையை கலப்பையை இழுப்பதில் உபயோகிப் பதில்லை. ஆனால் தேரை இழுப்பதில் உபயோகிக் கிறோம். தகுதியைக் கொண்டு தான் தீர்மானிக்க வேண்டும். இதுபோல் ஞானத்தால் முக்தி ஏற்பட கர்மா தேவையில்லாவிட்டாலும் ஞானம் உண்டாவதற்கு கர்மா தேவதைதான். கர்மாவையும் சமதமாதிகளையும் ஞான ஸாதனங்களாக சுருதி கூறுகிறது. இதில் ஆசிரமதர்மங்கள் பஹிரங்கஸாதனம் சமதமாதிகள் அந்தரங்கஸாதனம் ஆகையால் ஞானமுண்டாவதற்கு எல்லா ஆசிரமதர்மங் களும் தேவை தான் என்று ஸித்தாந்தம்).

இப்பொழுது, வித்யைக்கு ஆசிரம கர்மாக்களுடைய அபேக்ஷை முழுவதுமே கிடையாதா, அல்லது ஏதேனும் அபேக்ஷை உண்டா என்ற இது சிந்திக்கப்படுகிறது.

அதினாலேயே, அக்னி, இந்தனம் முதலான ஆசிரம கர்மாக்கள் வித்யையினால் தன் பிரயோஜனம் ஸித்திப் பதற்கு அபேக்ஷிக்கப்படவில்லை என்றிருப்பதால் இவ் விதம் முற்றிலுமே அபேக்ஷை இல்லையென்று ஏற்படும் போது, இது சொல்லப்படுகிறது. "எல்லாவற்றிற்கும் அபேக்ஷை" என்று. எல்லா ஆசிரம கர்மாக்களையும் வித்யை அபேக்ஷிக்கிறது; முற்றிலும் அபேக்ஷையேயில் லையென்பதில்லை.
வித்யை ஆசிரம கர்மாக்களை அபேக்ஷிக்கிறது, அபேக்ஷிக்கவும் இல்லை, என்றுள்ள இந்த சொல் விருத்தமில்லையா? என்றால், இல்லை என்கிறோம். உண்டாகிவிட்ட வித்யை அல்லவா பலன் ஸித்திக்கும் பொருட்டு வேறு எதையும் அபேக்ஷிப்பதில்லை ; உண்டாகும் பொருட்டோ அபேக்ஷிக்கிறது. எதினால்? “யக்ஞம் முதலான சுருதியினால்” அப்படியே “அந்த இவரை பிராஹ்மணர்கள் வேதானு வசனத்தினாலும், யக்ஞத்தினாலும், தானத்தினாலும், நாசம் செய்யாத தபஸினாலும் அறிய விரும்புகிறார்கள்" (பிருஹத்.IV-4-22) என்று சுருதி யக்ஞம் முதலியவைகளுக்கு வித்யைக்கு ஸாதனமாயிருக்கும் தன்மையை காட்டுகிறது. அறிய விருப்பத்துடன் சேர்க்கையிருப்பதால் இவைகளுக்கு (வித்யை) உண்டாவதற்கு ஸாதனமாயிருக்கும் தன்மை தீர்மானிக்கப்படுகிறது.
“எதை யக்ஞம் என்று சொல்கிறார்களோ அது பிரஹ்ம சர்யம்தான்" (சாந்.VIII-5-1) என்றவிடத்தில் வித்யைக்கு ஸாதனமாயிருக்கிற பிரஹ்மசர்யத்தை யக்ஞம் முதலியவைகளாக ஸ்தோத்ரம் செய்திருப்பதால, யக்ஞம் முதலியவைகளுக்கும் ஸாதனத்தன்மை ஸூசிக்கப்படுகிற தல்லவா? “எல்லா வேதங்களும் எந்த நிலையை சொல்லுகின்றனவோ, எல்லா தபஸ்களும் எதை சொல்லுகின்றனவோ எதை விரும்பி பிரஹ்மசர்யத்தை அனுஷ்டிக்கிறார்களோ, அந்த நிலையை உனக்கு சுருக்கமாகச் சொல்லுகிறேன்” (காடக.II-15) என்பது முதலான சுருதியும் ஆசிரமகர்மாக்களுக்கு வித்யா ஸாதனத்தன்மையை ஸூசிப்பிக்கிறது.
ஸ்மிருதியும் “அழுக்கு (பாபம்) போவதற்கு கர்மாக்கள்; ஞானமோ மேலான கதி கர்மாக்களினால் அழுக்கு (பாபம்) பக்வமானால் (நீங்கினால்) பிறகு ஞானம் ஏற்படுகிறது” என்பது முதலியது.

"குதிரையைப் போல” என்பது யோக்கியதைக்கு திருஷ்டாந்தம் யோக்கியதை காரணமாக குதிரையை ஏர் இழுப்பதில் உபயோகப்படுத்துவதில்லை, ஆனால் ரதம் இழுப்பதில் உபயோகப்படுத்துப்படுகிறது என்பது எப்படி யோ அப்படியே ஆசிரமகர்மாக்கள் வித்யையினால் பலன் ஸித்திப்பதில் அபேக்ஷிக்கப்படுவதில்லை, உண்டாவதில் அபேக்ஷிக்கப்படுகின்றன என்று.