सूत्रम् २५ஸூத்ரம் 25 / ५२52
अग्नीन्धनाद्यधिकरणम्அக்3நீந்த4நாத்3யதி4கரணம்
अत एव चाग्नीन्धनाद्यनपेक्षा ॥ २५ ॥அத ஏவ சாக்3நீந்த4நாத்3யநபேக்ஷா ॥ 25 ॥
आत्मबोधः फले कर्मापेक्षो नो वा, ह्यपेक्षते ॥
अङ्गिनोऽङ्गेष्वपेक्षायाः प्रयाजादिषु दर्शनात् ॥ ११ ॥
अविद्यातमसोर्ध्वस्तौ दृष्टं हि ज्ञानदीपयोः ॥
नैरपेक्ष्यं ततोऽत्रापि विद्या कर्मानपेक्षिणी ॥ १२ ॥
--वैयासिकन्यायमालाஆத்மபோ3த4꞉ ப2லே கர்மாபேக்ஷோ நோ வா, ஹ்யபேக்ஷதே ॥
அங்கி3நோ(அ)ங்கே3ஷ்வபேக்ஷாயா꞉ ப்ரயாஜாதி3ஷு த3ர்ஶநாத் ॥ 11 ॥
அவித்3யாதமஸோர்த்4வஸ்தௌ த்3ருஷ்டம் ஹி ஜ்ஞாநதீ3பயோ꞉ ॥
நைரபேக்ஷ்யம் ததோ(அ)த்ராபி வித்3யா கர்மாநபேக்ஷிணீ ॥ 12 ॥
--வையாஸிகந்யாயமாலா
தமிழ்ஆத்மக்ஞானம் பலனைக் கொடுக்கும் விஷயத்தில் கர்மாவை அபேக்ஷிக்கிறதா? அல்லது இல்லையா? அங்கியா யுள்ளதற்கு அங்கங்கள் விஷயத்தில் அபேக்ஷை இருப்பதாக பிரயாஜம் முதலியவைகளில் காணுவதால் (இங்கேயும்) அபேக்ஷிக்கிறது.
அறியாமை, இருட்டு இவ்விரண்டையும் போக்கடிப்ப தில் ஞானத்திற்கும், தீபத்திற்கும் வேறு எதையும் அபேக்ஷிக் காத தன்மை பிரஸித்தமாய் காணப் படுகிறது. ஆகையால் இங்கேயும் ஆத்மக்ஞானம் கர்மாவை அபேக்ஷிக்கிறதில்லை.
அறியாமை, இருட்டு இவ்விரண்டையும் போக்கடிப்ப தில் ஞானத்திற்கும், தீபத்திற்கும் வேறு எதையும் அபேக்ஷிக் காத தன்மை பிரஸித்தமாய் காணப் படுகிறது. ஆகையால் இங்கேயும் ஆத்மக்ஞானம் கர்மாவை அபேக்ஷிக்கிறதில்லை.
संस्कृतम्
தமிழ்
‘पुरुषार्थोऽतः शब्दात्’ (ब्र. सू. ३ । ४ । १)इत्येतत् व्यवहितमपि सम्भवात् ‘अतः’ इति परामृश्यते । अत एव च विद्यायाः पुरुषार्थहेतुत्वात् अग्नीन्धनादीन्याश्रमकर्माणि विद्यया स्वार्थसिद्धौ नापेक्षितव्यानीति आद्यस्यैवाधिकरणस्य फलमुपसंहरत्यधिकविवक्षया ॥ २५ ॥‘புருஷார்தோ2(அ)த꞉ ஶப்3தா3த்’ (ப்3ர. ஸூ. 3 । 4 । 1)இத்யேதத் வ்யவஹிதமபி ஸம்ப4வாத் ‘அத꞉’ இதி பராம்ருஶ்யதே । அத ஏவ ச வித்3யாயா꞉ புருஷார்த2ஹேதுத்வாத் அக்3நீந்த4நாதீ3ந்யாஶ்ரமகர்மாணி வித்3யயா ஸ்வார்த2ஸித்3தௌ4 நாபேக்ஷிதவ்யாநீதி ஆத்3யஸ்யைவாதி4கரணஸ்ய ப2லமுபஸம்ஹரத்யதி4கவிவக்ஷயா ॥ 25 ॥
(முதல் அதிகரணத்தில் வித்யை ஸ்வதந்திரமாக முக்தியை தருகிறது என்று கூறி, பின் மூன்று அதிகர ணங்களால் இதை உறுதிப்படுத்திவிட்டு இந்த அதிகரணத்தில் அதன் பலனைக் கூறுகிறார். ஆத்ம ஞானம் முக்தி பலனைக் கொடுப்பதற்கு கர்மாவை அபேக்ஷிக்கிறதா இல்லையா என்று ஸந்தேஹம். கர்மாவையும் ஸாதனமாகக் கூறியிருப்பதால் வித்யை கர்மாவுடன் சேர்ந்துதான் முக்தி பலனைத் தருகிறது என்று பூர்வபக்ஷம்.
தீபம் இருளைப்போக்குவதற்கும், ஞானம் அக்ஞா னத்தைப் போக்குவதற்கும் வேறொன்றையும் எதிர்ப்பார்ப் பதில்லை. அக்ஞானம் விலகுவதே முக்தி ஸ்வரூபமா னதால் இது ஞானமொன்றாலேயே ஏற்பட்டு விடும். கர்மா தேவையில்லை. ஞானத்தால் முக்தி ஏற்பட கர்மா தேவை யில்லாவிட்டாலும் சித்த சுத்தி மூலம் ஞானம் உண்டா வதற்கு கர்மா தேவை தான் என்று ஸித்தாந்தம்).
“இதினால் புருஷார்த்தம் சப்தமிருப்பதால்” (ஸூத்ரம்.III-4-1) என்ற இது தள்ளியிருந்தபோதிலும் ஸம்பவிக்குமாதலால் “இதினால்” என்று அனுவாதம் செய்யப்படுகிறது.
“இதினாலேயே” வித்யை புருஷார்த்தத்திற்கு ஹேதுவாயிருப்பதால், வித்யையினால் தன்னுடைய பிரயோஜனம் ஸித்திக்கும் விஷயமாக, அக்னி இந்தனம் முதலான ஆசிரமகர்மாக்களை அபேக்ஷிக்கப்படுவதில்லை, என்று முதல் அதிகரணத்தின் பலனையே அதிகமாகச் சொல்லி விரும்பி முடிக்கிறார்.